@@ramakrishnan7225 First this code word type your mobile dial pad You are dual sim using BSNL SIM select *#***#4636**#*#* 2 step LTE physical channel configuration: DSDA State: This two option anyone select LTE only CDMA + LTE/EvDo (PRL
full signal BSNL Video sir, please check. Coming soon sir or please I am update ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-1FvhCtBWeLQ.htmlsi=nii_949ifA1LzDve
என்னோட யூடியூப் சேனலை ஒரு சேனலை மடிச்சு முதல்ல உங்க பொன்னான நேரத்தை என்னோட ஸ்பென்ட் பண்ணதுக்கு நன்றி ஆமா சார் பிஎஸ்என்எல் பஃபர் ஆவது உண்மைதான் நான் ஒத்துக்குறேன் இல்லன்னு நான் சொல்லல சார் ஆனால் ஏர்டெல் 5g பஃபர் ஆகுது சார் ஏர்டெல் ஜியோ வோடபோன் க்கு நீங்க சப்போர்ட் பண்றீங்கன்னா பிஎஸ்என்எல் ஓட நிலைமை ஒன்னும் இல்லாம போயிடும் சார் இப்பவே இவ்ளோ ரேட் ஏத்துனா உனக்கு இன்னும் சீக்கிரம் ரேட் ஏத்து வாங்க சார் பிஎஸ்என்எல் இந்த நிலைமைக்கு மாறுவதற்கு பிஎஸ்என்எல் ஊழியர்களும் இதுக்கு காரணம்தான் சார் ஏர்டெல் மட்டும் எப்படி போன் ஸ்பீடா இருக்கு ஏர்டெல் என்ன ஏமாத்துறான் என்று நான் வீடியோவோட உங்க ப்ரூஃப் பண்றேன் சார்
En uyir appane iyyappa en amma appa thambikku udambu sari aaganum appa enakku velai kodu appa naan adutha varudam un sannidhikku naan malai pottu varen appa en pavathai mannithu vidu appa villali veerane veera manikandane en uyir appane om swamiye saranam iyyappa om swamiye saranam iyyappa om swamiye saranam iyyappa intha varatha kodu en uyir iyyappa
நீங்க எந்த பிரச்சினை வந்தாலும் என்ன சோதனை வந்தாலும் நீங்க ஒரு மலைக்கு போகணும் என்றது 100% நினைங்க உங்களை கண்டிப்பா ஒரு மணிக்கு கொண்டு போய்விடுவார் கடைசி வரைக்கும் அவர் சோதிப்பார் அதுக்கப்புறம் உங்களை கைவிடாமல் கூட்டிட்டு போய்டுவாரு அதே மாதிரி விரதத்தில் நீங்க கரெக்டா இருக்கணும் அதே மாதிரி மத்த சாமிங்க பான்பராக் போடுறாங்க மத்த சாங் வீடியோ பிடிக்கிறார்கள் என்றால் தயவு செஞ்சு நீங்களும் அதை செய்யாதீங்க கரெக்டா விரதம் இருந்து அவர்கிட்ட போங்க உங்க இதை செய் அதை செய்யலாம் அவர் எதிர்பார்க்க மாட்டார் கரெக்டா வருதா இருந்தீங்கன்னா நீங்க கேக்குற வரத்தை கேட்க சமயத்தில் கொடுக்கிற ஒரே கடவுள் அவர் ஒருத்தர் தான் 18 படி ஏறி சாமி தரிசனத்தை பார்த்ததுக்கு அப்புறம் ஒரே ஒரு அடி மட்டும் தரிசனத்தை பாருங்க திரும்பி அந்த கியூப் உள்ள போய் திரும்பியும் பண்ணாதீங்க அது சாமியோட கோபத்துக்கு நீங்க ஆளாகிற மாதிரி
channel you that copyri issue and RU-vid link send checked col Full This song direct my RU-vid ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-F_HWg88jrY0.html