Тёмный
Aju Deivanai publications Tamil novels
Aju Deivanai publications Tamil novels
Aju Deivanai publications Tamil novels
Подписаться
வணக்கம் நேயர்களே!
என்னுடய பெயர் உமா பாக்கியம். சிறு வயதில் இருந்தே கதைகள் வாசிப்பது என்றால் மிகவும் பிடித்தமான விஷயம். வாசித்து முடித்ததும் அதே கதைக்கு வேறு சில கற்பனைகளை பொருத்திப் பார்ப்பது வழக்கம். அந்தக் கனவு தற்போது நனவாகி இருக்கிறது. என்னுடைய கற்பனைகளை எனக்குள் புதைந்து போக விடாமல் சிலவற்றிற்கு வடிவம் கொடுத்து இருக்கிறேன். எனது மனதில் தோன்றும் எல்லா கருக்களும் கதை வடிவம் பெற்று விடுவதில்லை.. சில எண்ணங்கள் என்னை மீறி எனக்குள் அழுத்தும் போது அது கதையாக உருவெடுக்கிறது . என்னுடைய கற்பனை மனிதர்களை உங்களுடன் உலாவ விடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களை நிரந்தரமாக உங்கள் மனதில் வைத்துப் பூட்டுவீர்கள் என்ற நம்பிக்கையில்...

உங்கள் அஜூத்யா காந்தன்.

Copyright © 2023 by UMA BAGYAM. All rights reserved. This audiobook or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the copyright holder.



Комментарии
@PriyaSasmitha-r6m
@PriyaSasmitha-r6m День назад
Nice story
@murugeshanduraiswamy3204
@murugeshanduraiswamy3204 3 дня назад
Super story and super voice sisters vazhga valamudan
@amuthaangel6576
@amuthaangel6576 3 дня назад
வாவ்...கதை மிக மிக அருமையாக இருந்தது. தற்போது நடந்து வருகின்ற இஸ்ஸு. மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள் மேம்❤❤ மறுபடியும் உங்களுடைய கதைகளில் மறக்க முடியாத கதை! வாழ்த்துக்கள் மேம்❤️👏👏👏👏👏👏 பாட்டியின் மறைவு மனதை கனக்க செய்கிறது. கிருத்திகா ஜி உங்களுடைய குரலோசை மிக நன்று!
@kumaravelnallathai1750
@kumaravelnallathai1750 3 дня назад
👌👌👌👏👏👏👏
@lathasatthi2455
@lathasatthi2455 4 дня назад
அருமையான பதிவு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@dharanibaisainathan
@dharanibaisainathan 4 дня назад
Thank you very much Ajuthya kanthan. Great memory.
@meenuanbu118
@meenuanbu118 5 дней назад
Nice story
@velarasiarumugam9551
@velarasiarumugam9551 5 дней назад
நல்ல கதையில் அரசியல் ப்ளேடு..
@SanjayrathiramyaselvamRathi
@SanjayrathiramyaselvamRathi 5 дней назад
Nice❤❤❤❤
@kalaivani_dharma
@kalaivani_dharma 5 дней назад
Wonderful story no words ❤❤❤❤
@ganesanrajalakshmi2633
@ganesanrajalakshmi2633 6 дней назад
Super story sister and supervoice ❤❤❤❤❤❤❤❤❤
@shanthirajendhiran1849
@shanthirajendhiran1849 6 дней назад
👍👍👍👌👌👌❤❤❤🌹🌹🌹🙏
@nagajothi5546
@nagajothi5546 6 дней назад
Hi krithika sis story super
@shanthirajendhiran1849
@shanthirajendhiran1849 6 дней назад
👍👍👍👌👌👌❤❤❤🌹🌹🌹🙏
@gowthamjessi5733
@gowthamjessi5733 6 дней назад
சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌 story.. 🌹
@sujithayogaruban4885
@sujithayogaruban4885 6 дней назад
Super interesting novel 👌👌👌
@maheshwari5710
@maheshwari5710 7 дней назад
Different story super ❤❤❤❤❤❤
@akntamilaudionovels8963
@akntamilaudionovels8963 4 дня назад
ரொம்ப நன்றி. உங்க ரியாக்ஷன் எனக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுத்துச்சு!
@KaviMuruga
@KaviMuruga 7 дней назад
Thoughtful novel for now a days..... Gud massage really appreciate..... Congrats 👏👏.... Well said msg....
@sharmilabalakrishnan3889
@sharmilabalakrishnan3889 7 дней назад
Yes long time waiting sis.. nice story thanks
@MPoornima-i3q
@MPoornima-i3q 7 дней назад
❤❤👌
@aaframes4928
@aaframes4928 7 дней назад
Second part. When
@aaframes4928
@aaframes4928 7 дней назад
அருமை. Good luck
@reetajeyaraj3733
@reetajeyaraj3733 7 дней назад
Novel super voice super ❤❤❤❤❤❤
@geethaprathepan8714
@geethaprathepan8714 8 дней назад
❤❤❤❤❤
@nagajothi5546
@nagajothi5546 8 дней назад
Story super thankyou sis
@geethaprathepan8714
@geethaprathepan8714 8 дней назад
Your baby voice so cute ❤️
@Maheshwari-i7f
@Maheshwari-i7f 8 дней назад
👌👌👌👌
@Nilmala-u4o
@Nilmala-u4o 8 дней назад
Hii 😊😊😊😊😊😊😊😊😊😊😊
@sumathisarvendhrasumathi7380
@sumathisarvendhrasumathi7380 8 дней назад
முதல் பாகம் ங்க????
@KiYas-i5p
@KiYas-i5p 8 дней назад
குழந்தைகளின் வாய்ஸ் செம்ம ❤❤❤
@PearlynRajan
@PearlynRajan 8 дней назад
கதை மிகவும் அருமையாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தது. 2ம் பாகம் பலவித எதிர்பார்ப்புகள் நிறைந்ததாக இருந்தது. உபேந்திரா, ரங்கா Vara laval. Super Story ......
@VictoriyaJohncy
@VictoriyaJohncy 8 дней назад
👌👌👌👌👌👌👌super story
@saraswathia8803
@saraswathia8803 8 дней назад
❤❤❤❤❤
@annakamut8418
@annakamut8418 8 дней назад
Hi story 👌🏻👌🏻👌🏻👌🏻voicem 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 vasippum 👌🏻👌🏻👌🏻👌🏻
@MdevikaDevika
@MdevikaDevika 8 дней назад
ஹாய் கீர்த்தி அக்கா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா முதல்ல நான் சொல்ல விரும்புறது நான் நிறைய சீரியல் பார்க்கிறது இல்லை நிறைய நாவல்கள் தான் கேட்கிறேன் நிறைய ஆசிரியர் எழுதின நாவல்களை நான் கேட்டு இருக்கேன் அதுகளெல்லாம் நிறைய ஏழை பொண்ணு கல்யாணம் முடிச்சு பாத்துக்கிறது அண்ணா வாய்ப்பட்ட பொண்ணுங்களை பாத்துக்குறது அவங்களோட குறைகளை எல்லாம் இல்லாமல் பாக்குறது ஆண்களும் அப்படித்தான் நிறைய பெண்கள் தொடர்பில் இருக்குறவங்க குடிக்க அடிமையானவர்கள் இவங்களை எல்லாம் அன்பால திருத்தி வாழ முடியும் அப்படிங்கிறத அழகா சொல்லி இருக்கீங்க இதுக்கே ஆசிரியருக்குள்ள நன்றி சொல்லணும் இந்த கதையில பெண்கள் எப்படி வாழனும் ஆண்கள் எப்படி வாழனும் அப்படிங்கறது அழகா சொல்லி இருக்கீங்க இன்னும் நிறைய கதைகள் உங்ககிட்ட இருந்து நாங்க எதிர்பார்க்கிறோம் நன்றி வாழ்த்துக்கள் முக்கியமான குறிப்பு ஆர் ஜே பார்த்து போடுங்க நம்ம கிருத்தி அக்கா பிரியா மோகன் சுபிதா அக்கா இப்படி நல்லவங்க குரல்ல கதை போடுங்க நன்றி
@gokuljosri
@gokuljosri 8 дней назад
Super mam super
@subhanu103
@subhanu103 8 дней назад
Story super ❤
@subhanu103
@subhanu103 8 дней назад
Story super ❤
@venkatalakshmin2971
@venkatalakshmin2971 8 дней назад
Good story thanks Krithika sister Upendra n Ranga characters superb 🎉🎉
@devinagarajan9774
@devinagarajan9774 8 дней назад
உண்மையிலேய் இப்போதைக்கு உள்ள தலைமுறைக்கு பொருந்தும் கதை சூப்பர் 🎉❤❤❤❤❤❤❤❤❤
@nalinynaliny80s23
@nalinynaliny80s23 8 дней назад
Super sis tq for Anjuthiya🎉🎉❤
@LalithaJayashankar
@LalithaJayashankar 8 дней назад
அருமையான கதை மிகவும் பெருமையாக படித்தால் எவ்வளவு பெரிய தப்பு செய்து வருகின்றோம் இக்கதையை படித்தால் புரியும்
@lathasatthi2455
@lathasatthi2455 9 дней назад
அஜுத்யாகாந்தனின்கதைஎப்போது❤❤❤❤❤❤❤❤
@lathasatthi2455
@lathasatthi2455 9 дней назад
அருமையோஅருமைஅருமைகதை❤❤❤❤❤❤❤❤❤❤❤எப்போதும்கிருத்திமாகுரல்சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@geethaprathepan8714
@geethaprathepan8714 9 дней назад
Very nice voice ❤❤❤and story ❤❤❤
@PearlynRajan
@PearlynRajan 9 дней назад
என்ன தான் ஆண்களை பிடிக்காமல் இருந்தாலும், திருமணமாகாமல் ரங்கா எடுத்த முடிவு தவறானது. இதனால் பிற்காலத்தில் இரண்டு பிள்ளைகளும் பல அவமானங்களை சந்திக்க வேண்டி வரும்.
@vigneshkani5899
@vigneshkani5899 9 дней назад
மிகவும் அருமை சகோதரி 🍉🥭🍈🍓🍇🍍🍇🍓🫐🍒🍑🍉🥭🍐🍐🍏🍐🍊🥝🥑🫐🍓
@vigneshkani5899
@vigneshkani5899 9 дней назад
மிகவும் அருமை சகோதரி இடையில் வரும் ஆங்கில கருத்திற்கு தமிழில் விளக்கம் அளித்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் 🍉🥭🍑🍈🍓🍓🍇🍇🍍🥝🥑🍈🍓🍇🍎🍐🍊🍓🍑🥭🍉🥭🍈🍓🍇🍍🍇
@ramulakshmi9066
@ramulakshmi9066 9 дней назад
Super, add over