Тёмный

π - Pi explained in Tamil | பை - எளிமையான விளக்கம் | Mr.GK 

Mr. GK
Подписаться 1,4 млн
Просмотров 419 тыс.
50% 1

மகாபாரதப் போரில் அர்ஜுனன் சக்கர வியூகத்தை எப்படி உடைத்தார்?
• Video
The Pi-Search Page
www.angio.net/pi/piquery
பை (கணித மாறிலி)
ta.wikipedia.org/wiki/%E0%AE%...)
What is irrational numbers
• Making sense of irrati...
What is ratio:
• Math Antics - Ratios A...
Why 22/7
• Pie = 22/7 where does ...
Great Pyramid. Perfect Pi
• Solving the Riddle of ...
The Great Pyramid, Squaring the Circle, E
• The Great Pyramid, Squ...
Squaring the circle
en.wikipedia.org/wiki/Squarin...
பை (π) என்பது கணக்குத்துறையில் மிக அடிப்படையான சிறப்பு எண்களில் ஒன்று. ஒரு வட்டத்தின் சுற்றளவு (பரிதி), அதன் விட்டத்தைப்போல பை (π) மடங்கு ஆகும். இந்த பை (π) என்பது சற்றேறக் குறைய 3.14159 ஆகும். பழங்காலத்தில் இதனை தோராயமாக 22/7 என்றும் குறித்து வந்தனர். பை அறிவியலிலும் பொறியியல் துறையிலும் மிகவும் பயன்படுவதால், இதனைக் கணிக்க பல சமன்பாடுகளும் தோராயமாக கணக்கிடும் முறைகளும் உண்டு.
This video talks about pi value, pi value song, pi value in vedas, pi value 22/7, pi value remember, pi value in excel, pi value derivation, pi value record, pi value in tamil, 3.14, 3.14 pi, 3.14 meaning, π, 22/7, 22/7 pi, π and 22/7 is irrational or rational number.
Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/MrGkGroup
#MrGK
Mr.GK stands for Mr.General Knowledge.

Наука

Опубликовано:

 

24 окт 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 800   
@Josephrajp
@Josephrajp 5 лет назад
Super Bro, May - 3, I - 1, have - 4, a - 1, large - 5, container - 9, of - 2, coffee - 6, Thank you very much for sharing the valuable knowledge interestingly.
@prabanjan.pkavaskar4036
@prabanjan.pkavaskar4036 5 лет назад
Super bro
@cacingfish
@cacingfish 5 лет назад
மதன் கௌரி சேனலைவிட உங்கள் விளக்கங்கள் மிக சிறப்பாக உள்ளது சகோ.
@raveenththiranatharasareth5079
its true bro
@mitramg8526
@mitramg8526 5 лет назад
Yes, U r right
@rvk2136
@rvk2136 5 лет назад
Please don't compare them. madan gowri channel is different from this channel
@santhoshkumark1875
@santhoshkumark1875 5 лет назад
100 book solratha oru vilaka padam sollividum
@thiyagarajanrasukuti3615
@thiyagarajanrasukuti3615 5 лет назад
sandaya aramichacha
@Linges-dm8dw
@Linges-dm8dw 5 лет назад
உங்களை போல் ஒரு ஆசிரியர் எனக்கு பள்ளியில் கிடைக்கவில்லையே
@rubakrishna4247
@rubakrishna4247 5 лет назад
Super sir......
@sudharsanang9167
@sudharsanang9167 5 лет назад
Super enakum
@durai11
@durai11 5 лет назад
அருமையாக சொன்னீர்கள் எனக்கும் அதே ஏக்கம் நான்
@palaniandykathirgamer5578
@palaniandykathirgamer5578 4 года назад
I missed a teacher like you during my school time you are great
@success7776
@success7776 5 лет назад
சிறந்த விளக்கம்... காலைப்பொழுதில் ஒரு நல்ல விஷயத்தை 35 வருடங்களுக்கு பிறகு தெரிந்துகொண்ட மகிழ்ச்சியில் இன்றைய நாள்.... நன்றி வாழ்த்துக்கள்.
@MrGKTamil
@MrGKTamil 5 лет назад
LOL..
@success7776
@success7776 5 лет назад
மன்னிக்கவும் நக்கீரா நீங்கள் சொன்னபிறகுதான் நானே பார்த்தேன் எனது பதிவை, திருத்திக்கொள்கிறேன் . வாழ்க நம் தமிழ்.....
@karthikvengatesh
@karthikvengatesh 5 лет назад
உங்களின் தமிழ் மொழி பேசும் ஆளுமை திறன் பாராட்டுக்குரியது..
@kingkohli2874
@kingkohli2874 5 лет назад
Lmes மற்றும் உங்களை போல் பள்ளியில் மாணவர்களுக்கு தொழில்முறையில் பாடம் எடுக்க வேண்டும்.
@Sobana.v
@Sobana.v 5 лет назад
நீங்கள் எனக்கு மிகுந்த ஆர்வத்தை கிளப்பிவிட்டீர்கள் .. {ஆசிரியர்கள் ஆர்வத்தை தூண்டினால் போதும் படிப்பவர்கள் படிக்க மட்டும் அன்றி scientist ஆகவும் வருவார்கள் ...} . .. π - காலம் (கடிகாரம் ⭕ )-infinity , முதலும் அல்ல முடிவும் அல்ல --ஆதி அந்தம் அறியாத ஆன்மா போல(வாழ்க்கையே ஒரு வட்டம் அல்லவா)😎 எல்லாத்திலேயும் π வருகிறது.
@manojfable
@manojfable 5 лет назад
Pi in words . May(3) I(1) have(4) a(1) large container of coffee? = 3.1415926.
@vijayarajn
@vijayarajn 5 лет назад
Super jiii,,,,,
@VinothKumar-qv1sf
@VinothKumar-qv1sf 5 лет назад
super
@srinath840
@srinath840 5 лет назад
Manoj Rubin super
@thagavalvithaigal
@thagavalvithaigal 5 лет назад
Super
@sarosaravanan7390
@sarosaravanan7390 5 лет назад
The value of pi is endless
@sureshseran5963
@sureshseran5963 5 лет назад
Really interesting mr gk.. ivlo matter irukkumnu thariyathu...mukiyamaga ithupola ella school ium teach panna students ku romba usefulla irukkum...ples continue sir more students watching you ...
@ManiKandan-nm5fz
@ManiKandan-nm5fz 4 года назад
Hello, the sentence, 'May I have a large container of coffee beans', represents the count of every words in this sentence. For instance, π = 3.14159265. Thank You!!
@SK-td2zs
@SK-td2zs 5 лет назад
அருமை bro.... நீங்கள் பேசும் விதம் ரொம்பவே சுவாரஸ்யமாக இருக்கிறது‌.... உங்களைப் பற்றி அறிந்து கொள்ள ரொம்பவே ஆவலாக உள்ளேன்....
@vignobansandi5845
@vignobansandi5845 5 лет назад
Cinema thavira ippadi arivu poorvama channel start annathukuu hatsoff
@balamuralikrishnan9529
@balamuralikrishnan9529 5 лет назад
Sama Ji , I love the way you explain everything in each your video, Clean and clear 😍 My fav channel at RU-vid 💥all the best bro keep posting like this educational stuffs and interesting topics 😍
@sudharshang553
@sudharshang553 5 лет назад
தமிழில் இவ்வளவு அருமையான விளக்கம் கிடைப்பது அரிது....... நிறைய தெரிந்து கொண்டேன்......நன்றி
@theanbujoseph
@theanbujoseph 5 лет назад
I am very happy that, we have good channel like Mr.GK who very much interested to share some good info to the Tamil society. Keep up the Good Work. I loved all your videos and its such a wonderful information. Thank you. God Bless.
@sudhanathan9178
@sudhanathan9178 5 лет назад
It's a mnemonic to remember the value of pi. May i have a large container of coffee.. 3.1415926 ( count the number of letters )
@harisudhanp1012
@harisudhanp1012 5 лет назад
அருமை அருமை ஜீ
@KeerthiKeerthi-lm3ub
@KeerthiKeerthi-lm3ub 4 года назад
Your super
@vathsaladevi9892
@vathsaladevi9892 5 лет назад
You are a genius. First time in my life I understood Pi. Tq for this amazing video.
@karthikeyans6360
@karthikeyans6360 5 лет назад
Pi பயன்படுத்தி கணக்குகள் செய்திருக்கிறோம்.. ஆனால் இவ்வளவு தகவல்கள் நீங்கள் சொன்னதுக்கு அப்புறம் தான் தெரியுது !!!
@s.antonyhelanshelans826
@s.antonyhelanshelans826 5 лет назад
22/7என்ற சூத்தரத்தித்தை கண்டுபடித்தவன் தமிழனெ...
@spgandhi1356
@spgandhi1356 5 лет назад
Really fantastic... I was not that much interested in mathematics but your explanation makes me get interested in maths... Your video is awesome.. if this maths related topic were posted by some other person, really I wouldn't watch .. but it's just because of you , I watched it and got clearance... Keep posting like this...
@RanjiniRInfo
@RanjiniRInfo 5 лет назад
Enaku maths enrala konchamum varathu ungala pola teacher kidaithal evlo easy solringa enakum maths varum enbathu pola thonuthu. Thanks u sir
@arung1190
@arung1190 5 лет назад
Pi Explanation kaaga naan evalo quora answers, webpages paathum clear explanation kidaikala....ipa kidachirchi....romba nandri...
@moneyhealth87
@moneyhealth87 5 лет назад
இந்த அளவு எளிமையாக நான் படிக்கும் போது யாரும் சொல்லி கொடுக்கவில்லை..அருமையான விளக்கம்..
@srikanthcolin4675
@srikanthcolin4675 5 лет назад
உங்களது ஒவ்வொரு காணொளிகளும் பெறுமதி மிக்கவை சகோ . மனமார்ந்த நன்றிகள் .
@durai11
@durai11 5 лет назад
அருமையான பதிவு. π யின் மதிப்பு பற்றிய என் ஆர்வத்தை மிகவும் தூண்டியுள்ளது.... மிக்க நன்றி.
@gaayathrik7748
@gaayathrik7748 5 лет назад
I have no words to thank u for uploading this video... very easily and clearly explained.. Kindly please upload many videos on physics and maths topics please bro..... Help us to improve our knowledge in science..
@t.revathy03
@t.revathy03 4 года назад
Thanks for explaining the logic behind pi. Real time usage of pi is also interesting to know. Video loaded with lot of informations n it deserves more views, likes n shares. 👍💖
@majestyfox2302
@majestyfox2302 5 лет назад
Really I Never Dreamed Pi Would be As Simple As You Are Teaching. You Are The Teacher. Todays Failed Education System Is Craving For A Teacher Like You Mr. GK ☺️
@alicesylviyasamuel7223
@alicesylviyasamuel7223 5 лет назад
Ithe maari namma maths la padikrathu lam real lyf la epdi enga use agum nu mudinja sollunga bro..neat presentation bro
@riadahamed2710
@riadahamed2710 5 лет назад
மிக அருமையான விளக்கம். இது போன்று இன்னும் பல அருமையான தகவல்களை தெரிவியுங்கள்.
@tamizh9259
@tamizh9259 5 лет назад
one of the valid channel. from the valid person. thank you sir . really we learn a lot 😃😃😃☘⚘
@kuthalavijay
@kuthalavijay 5 лет назад
Loads of info in mins. Hats off bro. Pls keep us educated 😇
@user-maha5820
@user-maha5820 5 лет назад
அருமை அருமை... பை பற்றிய பல செய்திகளை தெரிந்து கொண்டேன்... நன்றி நன்றி
@medicalcoder9463
@medicalcoder9463 5 лет назад
நீங்கள் ஆசிரியர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி... வெல்க தமிழ்....
@bandhabalu9264
@bandhabalu9264 5 лет назад
Hatsoff sir Neenga enoda teacher ah irundhu irundhengana en life eh veara Madheri irundhu irukum... If u r a teacher your students r very lucky edho puniyam senjavanga thaan Avanga....
@navanithiastrolifeastro6319
@navanithiastrolifeastro6319 5 лет назад
வணக்கம் நான் வண்ணை தமிழன் ! உங்க முன்னோர்கள் கணித அறிவிலும் வானிலை அறிவிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள்.... எப்படி இருந்தாலும் தமிழ் கூறும் நல்லுலகு மேலும் சிறக்கட்டும். ஆய்வுகள் தொடரட்டும்.
@ChillNM
@ChillNM 5 лет назад
Good one.. I am recommending ur channel to the kids at my home.. 😊
@nathang988
@nathang988 5 лет назад
Your explanations are really suberb, all the videos are great, especially 4D video was literally awesome. We are eagerly waiting for more videos with more interesting topics like this from your side, we will be on live #sunday @7.30🙂 Great job once again. -GK
@raghuwater1
@raghuwater1 5 лет назад
Appreciate your time and efforts for giving such knowledgeful contents.
@allabashaalla2266
@allabashaalla2266 5 лет назад
சூப்பர் ஜி இதை பற்றி என்ன என்றே தெரியாம இருந்தேன் வழக்கை ல தேவையான விஷயத்த தெரிஞ்சுகிட்டேன் மிக்க நன்றி
@thamizhbhuvan
@thamizhbhuvan 5 лет назад
மிக தெளிவான விளக்கம். அருமை!
@navanithiastrolifeastro6319
@navanithiastrolifeastro6319 5 лет назад
வணக்கம் நான் வண்ணை தமிழன் தழிழ் ஆர்வலர் இந்த பை வீடியோ பதிவுல மிகவும் சிறப்பான தகவல் சொன்னீங்க... 7 அடி உள்ள சக்கரத்திற்கு 22அடி சுற்று பட்டை செய்தார்கள் நம் தமிழ் முன்னோர்கள் , , என்று சொன்ன விதம் மிக அருமை ......
@tech.prasanna
@tech.prasanna 5 лет назад
The best explanation brother. 12 years school life ல புரியதத 10 mins ல புரியவெச்சிட்டீங்க
@tolearn456
@tolearn456 5 лет назад
Dear Mr.GK Too smart topic with nice explanations. 👍👍👍
@kpvasan
@kpvasan 4 года назад
வணக்கம் சகோ. இன்று தான் நான் உங்கள் இந்த வீடியோ பார்க்கிறேன். அருமையான விளக்கம். சமீபத்தில் உங்கள் வீடியோ வரவில்லை. காத்திருக்கிறோம். நன்றி. வாழ்த்துக்கள்.
@user-pq2ml6ux1z
@user-pq2ml6ux1z 5 лет назад
Naanum A/L maths varaikkum srilanka la padichirukkan. Ippa than intha Pi sariya vilangi irukku .Thanks thalaiva🙏🙏🙏
@gksview4192
@gksview4192 5 лет назад
Bro, romba nalla teach pandringa.. Super bro.. Theriyatha vishayatha easy ah puriya vekiringa bro.. Unga video pathutu enakum books padikanum nu thonuthu... Unga fan bro nanu... God grace neenga ithupola inum neraya video podanum bro... Varungalathuku ungaloda way of teaching very important.... Thankyou bro...
@abiyaselvindoss1764
@abiyaselvindoss1764 5 лет назад
super ji.Pi ya pathi purinjukkaamaiye padichuttu vanthutom.But ippothaan puriuthu ji.Excellent...
@venkatmano6532
@venkatmano6532 5 лет назад
Ivlo naal unga channel ah watch pannama miss panitane sir!!! Very interesting topics...
@manoharstanley5602
@manoharstanley5602 5 лет назад
Sir mesnsuration topics ipdi detail explanations sollunga oru video la....romba useful ah iruku
@Linges-dm8dw
@Linges-dm8dw 5 лет назад
மிக்க நன்றி குருஜி...
@muthumanikandank7912
@muthumanikandank7912 5 лет назад
Anna sema explanation. Like pottu tha video pakkave arampikken na. Addicted to your explanation. 😍 Next video ku waiting anna. sunday 😎
@VijayKumar-kx6hm
@VijayKumar-kx6hm 5 лет назад
Superb explanation. So far I haven’t knew about Pi. Thank u
@senthilramasamy1158
@senthilramasamy1158 5 лет назад
After 50 years in my life now only I know what is Pi.
@dijrajakumar9768
@dijrajakumar9768 5 лет назад
You are a very knowledgeable person . Thanks for your explanations. It is not correct to call oneself Mr.
@ssreedharan1256
@ssreedharan1256 2 года назад
Very interesting and informative topic. THANK YOU FOR YOUR EFFORTS.
@bsneha_mehandiartist_bangalore
Sir.. we want more videos like this.. this will surely help all the science students 😇😇😇
@mkv2314
@mkv2314 4 года назад
Neat and clear... lot of informations, I am proud to be one of your subscriber..
@saranyadivya561
@saranyadivya561 5 лет назад
Maths book ai vachukitu ithelam ethuku use pandranganu yosichey maths la mark edukala.maths pudikum varathu.πpurinjathu ivlo irukunu theriyama pochu.thanks Mr.gk.
@user-sd1td4gs7u
@user-sd1td4gs7u 5 лет назад
Dear friends... This message is not for mr. Gk... But to his subscribers... On sunday, in RU-vid, if u were able to chat with him , kindly register some valuable points and questions... Please avoid only appreciations like fantastic, super, great good everything..... This is my opinion
@jayapandian8059
@jayapandian8059 5 лет назад
Inspiration sir hats off. After 25 years now only i learned about Pi. Nan padicha school sari ilayo😣😟....
@sadagopans7831
@sadagopans7831 3 года назад
Excellent message with simple way you explained Sir.Thank you sir
@nandhinivkhndrrs3482
@nandhinivkhndrrs3482 5 лет назад
உங்கள் விளக்கம் மிக அருமை அண்ணா.நான் m.sc.maths அண்ணா.பை மதிப்பு கேட்டா சொல்லிடுவேன்.but எப்டி வந்துச்சின்னு கேட்டா தெரியாது. ஆனா இப்போ தெரியும் ண்ணா.கம்பி வச்சி செஞ்ச practical explanation super அண்ணா.
@thanikachalam5693
@thanikachalam5693 5 лет назад
Super.. Way of explaining is excellent.. You have great future.
@rameshrk5887
@rameshrk5887 5 лет назад
அழகாய் தெளிவாய் பையை பற்றி விளக்கம் தந்தமைக்கு மிகவும் நன்றி அன்பு சகோதரரே
@AvviyamPesael
@AvviyamPesael 5 лет назад
Really nice one.sir. your videos made me to subscribe your channel.. sure you are uncomparable...very deep understanding of concepts. congratz!!
@Vhariharanhh3
@Vhariharanhh3 5 лет назад
மிகத் தெளிவான விளக்கம். நன்றி
@charleschristopher7411
@charleschristopher7411 3 года назад
Excellent explanation this is very useful for school students great job 👍
@triple-mmmm3160
@triple-mmmm3160 5 лет назад
Excellent sir.i can't believe.lot of information
@ghouse0041
@ghouse0041 5 лет назад
Again I say you are way of speaking is very well 🔥🔥🔥🔥
@meeramahroof5431
@meeramahroof5431 5 лет назад
Marvelous explanation about pie. Thanks
@agilavallimi-chennai3358
@agilavallimi-chennai3358 3 года назад
Innum maths relation ah neraya videos podunga Mr. Gk... Na ipo maths final year padikuren ( B. Sc) ipotha itha therinjukuran ... Innum ithupola podunga please....Neenga yen LMES pola unga subscribers ku practical ah solikuduka workshop veka koodathu?Gk + maths Nala superah irukum.. LMES kutty pasangalukutha workshop vekuranga aana youngsters naanga enga porathu.... Unga kitatha varuvom... Gk sir please yethavathu panunga
@kesavankrishnamoorthy5109
@kesavankrishnamoorthy5109 4 года назад
yOUR cHANNEL bECOME A Important Basic Study Material ofGovernment exams. Kudos Mr.Gk
@maniruby1429
@maniruby1429 5 лет назад
வழக்கம் போல தெளிவான விளக்கம் அண்ணா 👏 நன்றி 🙃
@arunkumart9018
@arunkumart9018 4 года назад
Very useful video Mr. G.k. Can you explain about the moment of inertia and its usage in real life machines..
@srinivasankutty5075
@srinivasankutty5075 3 года назад
You got tremendous knowledge In science & technology .great Osm,superb, God bless you.
@WELCOME_801
@WELCOME_801 5 лет назад
Huge respect for you sir🙋
@leaffit4u
@leaffit4u 5 лет назад
நன்றி ஐயா. நல்ல தகவல்.
@abbasar2871
@abbasar2871 5 лет назад
Very informative channel...congrats bro....keep going...
@Krishnas6678
@Krishnas6678 5 лет назад
Ur Introduction is superb..very useful vedio..
@anandprabup7183
@anandprabup7183 5 лет назад
அருமை அண்ணா.........சிறந்த ஆசிரியர் நீங்கள்........
@pradeepanrv9214
@pradeepanrv9214 5 лет назад
I liked this video. You have done very good job sir. Keep going. Cup is in cylinder like shape. So π is linked to volume of cylinder.
@MrGKTamil
@MrGKTamil 5 лет назад
jus search that sentence in google.
@assaultarumugam5387
@assaultarumugam5387 5 лет назад
I support u.. neenga dan ji trending la l Varanum... Kuppa lam trending la irku
@inferno_GG
@inferno_GG 5 лет назад
I watching this for my son who is studying in 7th std..thanks a lot sir
@craftinart8508
@craftinart8508 5 лет назад
lmes channal pi pathi sonnathu kuda enaku avlova purila ninga sonnathu semaya purinjuthu sir thank u
@ganeshkumar657
@ganeshkumar657 2 года назад
Arumaiyana villakkam bro. I can understand 3.14 explanation. Tnx G.K.. Keep it up. Great job.
@tharunmuthu748
@tharunmuthu748 3 года назад
சகோ...நான் எத்தனையோ அறிவியல் சம்மந்தமாக மற்ற துறைகள் சம்மந்தமாக வீடியோக்களை எவ்வளவோ சேனல்களில் கேட்டிருக்கேன் என்னுடைய அறிவின் திறனுக்கு அது புரியாது. உண்மையிலயே...நீங்கள் மட்டும்தான் வெரும் சம்பிரதாயமாக பேசாமல் 99% பேருக்கு எளிதில் புரியும்படி மேற்கோள் காட்டி புரிந்துகொள்ள வைத்துவிடுகிறீர்கள். உங்களுடைய கானொளியை கேட்டா.. காட்டு பயகூட கலெட்டர் ஆக கூடிய வல்லமைக்கு வந்துவிடுவான். அவ்வளவு எளிமையான தொகுப்பு அதனால் உங்கள் மீது அனைவருக்குமே மதிப்பு. தொடரட்டும் உங்கள் கானொளி சேவை. புரட்சி வாழ்த்துகள் எப்போதும் உங்களோடயே இணைந்திருக்கிறோம்.
@arunprak596
@arunprak596 5 лет назад
I was watched many RU-vid channel videos but still you only explained everything too good I want to know about you sir please tell about you at one video sir
@MrGKTamil
@MrGKTamil 5 лет назад
in next video, 28/10/2018 7.30pm
@arunprak596
@arunprak596 5 лет назад
Thank you sir
@MEFPRASANNAR
@MEFPRASANNAR 3 года назад
Pi ah pathi nalla therinjukiten. Thanks mr. Gk
@s.dinagaran4392
@s.dinagaran4392 4 года назад
மிக அருமை ஐயா...
@WithLoveAarah
@WithLoveAarah 5 лет назад
Very good Sir, your videos are very efficient 👍, it is proved that how much information can be acquired by the mind within a short period of time, whereas usual education system stresses the students by influencing their brain without giving a chance to comprehend the things they are learning! Well done 👍
@muralichiyan
@muralichiyan 5 лет назад
Sema bro, proud to follow you........
@sailajasubramaniam
@sailajasubramaniam 3 года назад
I always love your introduction of every videos of you. It's really a talent on how to starter. That is main cause to attract people to view videos.
@Gopi2312
@Gopi2312 5 лет назад
Clear explanation sir. Keep rocking 👍👍👍
@kiranvelu3282
@kiranvelu3282 5 лет назад
Sooperb your choice of topics are very good ! Thank you :)
@tharunmuthu748
@tharunmuthu748 3 года назад
உங்கள மாதிரி எனக்கு அன்றைக்கே கணக்கு ஆசிரியர் கிடைச்சிருந்தா..என்போன்ற பிள்ளைகள் இன்றைக்கு சாதித்து இருப்போம்.
@marketvillens582
@marketvillens582 5 лет назад
Great effort bro. It’s only possible by having a enormous passion . And a awesome teaching skills. Seriously I got wet eyes. Million thanks 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@MrGKTamil
@MrGKTamil 5 лет назад
thanks Anabarasan.. no wet eyes pls :)
@muthukumar_67
@muthukumar_67 2 года назад
One of the best science channel 😍
@saravananlk9933
@saravananlk9933 5 лет назад
Welcome well done G very super.... because maths students
@girijan7889
@girijan7889 5 лет назад
Pai explanation super. Have you done any video on Avogadro numbers? If not can you please explain. உங்கள் விளக்கங்கள் எளிதில் கிரகிக்கும்படியாக இருக்கிறது.
Далее
Life of Pi (π) | Tamil | LMES
4:26
Просмотров 998 тыс.