ஹாய் சிஸ்டர் 👋 44இன்ச் கிராஸ் கட்டிங் பிளவுஸ்க்கு கட்டிங் @சிச்சிங் வீடியோபோடவும். என்னுடைய ஆம்கோல் அளவு 9இன்ச். சோல்டர் வித் எவ்வளவு விடுவது. சோல்டர் அகலம் எவ்வளவு வைக்கிறது. செல்லுங்க மேடம் pls. உங்கள் வீடியோ பார்த்து ஓரளவு தைக்க தெரியும். நன்றாக தெரியாது. Pls வீடியோ போடுங்க.