Тёмный

அகத்தியர் அருளிய சகல நோய்களை நீக்கும் ருத்ர காயத்ரி மந்திரம் | Rudra Gayatri Mantra in Tamil 

Aalayam Selveer
Подписаться 1,6 млн
Просмотров 501 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 584   
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
Watch the other 2 Agatiyar Gayathri Mantras at below links Vishnu Gayathri Mantra:விஷ்ணு காயத்ரி மந்திரம் அகத்தியர் அருளிய “விஷ்ணு காயத்ரி மந்திரம்” - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-3-xTLO3J3e0.html ஓம் | ஓங் ஸ்ரீங் | மகா சம்வம் நசி மசி| விஷ்ணுதேவாய | சுவாகா OM | ONG SREENG | MAGA SAMVAM NASIMASI | VISHNUDEVAYA | SVAHA Brahma Gayathri Mantra - பிரம்ம காயத்ரி மந்திரம் ஓம் | அங்உங் | மகா லம்வம் நசிமசி | பிர்மதேவாய | சுவாகா OM | ANGUNG | MAGA LAMVAM NASIMASI | BIRMADEVAYA | SVAHA அகத்தியர் அருளிய “பிரம்ம காயத்திரி மந்திரம்” - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Mm-7KCF0d3Y.html
@susilachinathambi6243
@susilachinathambi6243 6 лет назад
Aalayam Selveer Vishnu Gayatri math aram proced
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
Puriyavillai sister
@krishnakumars8399
@krishnakumars8399 4 года назад
Show prama gayathri manthram
@sudhakalyani7269
@sudhakalyani7269 4 года назад
Thanku
@sudhakalyani7269
@sudhakalyani7269 4 года назад
Thank u i ya
@pooflute5070
@pooflute5070 5 лет назад
ரொம்ப பெருமையா இருக்கு... என் தமிழ் மக்கள் இன்னும் கடவுள், சித்தர்கள் னு மறக்காம, மத்தவங்களுக்கும் பயன் தரணும் னு வீடியோ போடுறீங்க... நன்றிகள் கோடி.... வாழ்க தமிழ் வளர்க சித்தாந்தம்...
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
மிக்க நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍
@subunallur2021
@subunallur2021 Год назад
வணக்கம் ஐயா...அகஸ்தியர் அருளிய காயத்ரி மந்திரம் பற்றி தங்களின் பதிவின் மூலமாக அறிந்து...குருவின் கருனையால்...தாங்கள் கூறியது போல் 48 நாட்கள் தொடர்ந்து ஜெபித்துள்ளேன்...தற்போது எனது உடல் நலம் சீராக வழி கிடைத்து குனமடைந்து வருகின்றேன்...தங்களுக்கு மிக்க மிக்க நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
மிக்க மகிழ்ச்சி, எல்லாம் அவன் செயல்🙏🙏
@subunallur2021
@subunallur2021 10 месяцев назад
வணக்கம் ஐயா...அகத்தியர் அருளிய விஷ்ணு காயத்ரி மந்திரம் 48 நாட்கள் ஜெபித்துவிட்டேன்...தொடர்ந்து கடவுளின் கருணையால் அகத்தியர் அருளிய ப்ரம்மா காயத்ரி மந்திரம் 48 நாட்கள் ஜெபித்து இன்று முடித்துள்ளேன்...பல இடர்பாடுகளை கடந்து நல்விதமாக மூன்று காயத்ரி மந்திரங்களும் ஜெபித்து முடிக்க கடவுள்தான் காரணம்...கடவுளுக்கு மனதார நன்றிகள் தெரிவிக்கிறேன்...முக்கியமாக கடவுள் எனக்கு தங்களின் பதிவின் மூலம் இந்த புனிதமான நற்செயல் இனிதே நிறைவேறியது...தங்களுக்கும் மிக்க நன்றி ஐயா.
@AalayamSelveer
@AalayamSelveer 10 месяцев назад
வணக்கம், எல்லாம் அவன் செயல் அன்பரே, நாங்கள் கருவிகள் மட்டுமே
@vetriselvanpadmavathi9277
@vetriselvanpadmavathi9277 4 года назад
மிகவும் பயனுள்ள இந்த மந்திரத்தை தந்த உங்களுக்கு கோடி நமஸ்காரம் 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g4qm6efSCOg.html
@mr.goodwillcome549
@mr.goodwillcome549 5 лет назад
தமிழ் மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தவை. உங்கள் பணி சிறப்பாக தொடரட்டும் சகோ .நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SbaGtvVkYdc.html
@subilan7266
@subilan7266 4 года назад
கிடைக்க முடியாத அரிய பொக்கிசங்களைத் தந்ததற்கு நன்றி சகோ. ஆண்டவன் கிருபை உங்களுக்கு என்றும் உண்டு
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@umaprakash3389
@umaprakash3389 7 месяцев назад
Thk u very much for your very prompt reply🙏🙏Great service to mankind. God bless u abundantly
@AalayamSelveer
@AalayamSelveer 7 месяцев назад
🙏🙏🙏
@a.anamica9995
@a.anamica9995 4 года назад
Romba thanks bro I never forget this help becoz now am in sick so this is very helpful to me thanks a lot
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Dont worry sis, eesanin arulal viraivil nalam peruveergal. We will also pray for you.🙏🙏
@ArunKumar-oy3tp
@ArunKumar-oy3tp 6 лет назад
இந்தமாறி தேடி கண்டு புடிச்சி விடியோ போடுவது பெரிய விசயம் குரு இன்னும் ஏதிர்பார்க்கிரேன், வாழ்க வளமுடன்
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
நன்றி! வாழ்க வளமுடன்
@subramanisubramani3837
@subramanisubramani3837 6 лет назад
by
@gdrgdr4177
@gdrgdr4177 3 года назад
@@AalayamSelveer ஒம் நமசிவாய சரணம்.வாழ்க வளமுடன்
@rbchandrasekaran7370
@rbchandrasekaran7370 3 года назад
நல்ல பதிவு.நன்றி.
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g4qm6efSCOg.html
@harinivkumar9747
@harinivkumar9747 5 лет назад
Thank you for giving rudra gayatri manthiram. God bless you.
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍
@perumalramamoorthy3592
@perumalramamoorthy3592 Год назад
நல்ல அருமையான பதிவு சகோ
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g4qm6efSCOg.html
@mydinmaya5347
@mydinmaya5347 6 лет назад
Sir thank you so much sir you translate the mantram to english version it is very helpful to us thank you
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
Cliff Maya thank you
@kirubananthan540
@kirubananthan540 6 лет назад
🙏🏻 ஐயா வணக்கம் ! மிக சிறப்பான பயனுள்ள பதிவு ,உங்கள் சேவை சிறக்கட்டும் , உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துக்கள் வணக்கம்🐿🙏🏻
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
உங்கள் வாழ்த்துகளுக்கும் ஆதரவிற்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே. வாழ்க வளமுடன்.
@gowsalyaprinters6819
@gowsalyaprinters6819 5 лет назад
நன்றி அண்ணா. மிகவும் பயனுள்ள தகவல். வாழ்க வளமுடன்
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
ஓம் நமசிவாய 🙏🙏 நன்றி. வாழ்க வளமுடன்
@mummoorthys5827
@mummoorthys5827 5 лет назад
Nice
@ntmanebharathi
@ntmanebharathi 6 лет назад
மிக்க நன்றி மகிழ்ச்சி தருகின்றது மற்றும் ஒரு பதிவை எதிர்பார்க்கப்படுகிறது யாதெனில் ஆயுள் விருத்திக்கு பதிவிடுவீர்கள் என்று நம்புகிறேன் நன்றி வணக்கம்
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
கண்டிப்பாக ஆராய்ந்து பதிவிடின்றோம். நன்றி! வாழ்க வளமுடன்
@vedapriya751
@vedapriya751 4 года назад
Lot of thanks for giving this kind of message 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g4qm6efSCOg.html
@saianu1071
@saianu1071 6 лет назад
Thanku shall I write this manthra 108 times for my health issues
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
Yes you can but while writing say the mantra by heart too
@sabareeswaransamidurai4081
@sabareeswaransamidurai4081 4 года назад
ஓம் நமசிவாய நம் அப்பன் ஏகன் அநேகன் தினமும் அவனை எண்ண எனக்கு அருளிய அப்பனே
@ssjothidam
@ssjothidam 4 года назад
அருமையான விளக்கம் நன்றி அய்யா
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@subhashinit6232
@subhashinit6232 5 лет назад
Super sir, others will say but not write we can't pronounce correctly but u did both. Thank u so much. எதிரிகள் விலக ...சகோ please
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍. Watch Aanmiga Santhegangal(ஆன்மீக சந்தேகங்கள் ) Playlist for more such interesting videos at ru-vid.com/group/PLK-cLjWWTpnosPSpRq0suQo7bt1TfZuF5
@kavithap1382
@kavithap1382 3 года назад
Sir I have one doubt regarding saalagramam Pooja. Daily Pooja pannum na Thalaikku kulikkanuma? Because every day Thulasi theerthathal abishekam pannanum nu soldranga pls clarify my doubt
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 3 года назад
Precious information.Thank you for sharing
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g4qm6efSCOg.html
@Thegurlwithdreams
@Thegurlwithdreams Месяц назад
Oru mandalam sonna aprm enna pannanum ? Athoda mudichukanuma illana daily life la continue pannanuma 🤔
@srcrohith
@srcrohith 4 года назад
Arumaiyana pathivu
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g4qm6efSCOg.html
@pretibatiba4190
@pretibatiba4190 4 года назад
Thank you sir...vry useful video 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
🙏🙏🙏
@sureshbabu5687
@sureshbabu5687 4 года назад
Awesome……. Thank you very much. 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோ. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️.
@vv4437
@vv4437 3 года назад
" Om thathpurusaaya vidmakeh Maha devaya theemahi Thanno rudra pratchodayat " idutana Rudra kayatri mandiram .. Bt neenga Vera mandiram solringa???? Pls rply??
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
Sir ithu nanga sonna mandhriam illai, Agathiyar peruman aruliya Tamil Rudra Gayatri Mandhiram, nengal solvathu Sanskrit
@vv4437
@vv4437 3 года назад
@@AalayamSelveer oh
@vigneshv2435
@vigneshv2435 Год назад
Good evening Aalayam selveer and team Rudra Gayatri mantra Can I recite on behalf of my daughter Please waiting for your reply Thank you with regards
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
Good evening, yes you can
@ramyaa4712
@ramyaa4712 4 года назад
Hi sir neenga sonna 3 Gayathri mantras eludhi vechuruken.i wil start my prayer frm tmw for my neice.nan one mnth munadi 48 days Brahma muhurtha time la elundhu Agathiyar Sami kita venduven sir.antha time unga videos ellam Nan parkala.enaku Agathiyar romba pudikum.but i dnt knw anything abt him.by watching ur videos inum I feel very happy.kadavul Dan ungaloda videos parka vechurukanga.epadiyavadhu en thangai kulandhai autism la irundhu sari aganum.ungaluku ena info kidaichalum pls udanae sollunga sir.thank u very much.
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Sure sister. God bless👍🙏
@இராஜாங்கவர்மவைத்தியர்
அருமையான பதிவு ஐயா
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g4qm6efSCOg.html
@sethuram5567
@sethuram5567 Год назад
சிறப்புநன்றிஇறைவா
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
🙏🙏🙏
@umaprakash3389
@umaprakash3389 7 месяцев назад
Vanakkam! Am a singer. any mantra to improve the sweetness in voice? thk u
@AalayamSelveer
@AalayamSelveer 7 месяцев назад
Vanakkam sister follow this, Brahma Gayathri Mantra - பிரம்ம காயத்ரி மந்திரம் ஓம் | அங்உங் | மகா லம்வம் நசிமசி | பிர்மதேவாய | சுவாகா OM | ANGUNG | MAGA LAMVAM NASIMASI | BIRMADEVAYA | SVAHA அகத்தியர் அருளிய “பிரம்ம காயத்திரி மந்திரம்” - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Mm-7KCF0d3Y.html
@bhuvanagopal5757
@bhuvanagopal5757 3 года назад
wonderfull ayya
@mrs.jeyaaarumugam1644
@mrs.jeyaaarumugam1644 Год назад
Ji ..vithmahe , theemahi, prachothayath meaning enna ..எல்லா தெய்வத்திற்கும் வருகிறது....
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
Vidmahe means "knowing/knowledge" Dhimahi means "meditate upon" Prachodayat means "getting enlightened"
@mrs.jeyaaarumugam1644
@mrs.jeyaaarumugam1644 Год назад
@@AalayamSelveer thank u ji 😊
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
🙏🙏🙏
@easwarsamban8786
@easwarsamban8786 Год назад
Thank you so much. Nandri🙏
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
🙏🙏🙏🙏
@narmadharaj9963
@narmadharaj9963 5 лет назад
romba thanks Anna 😟 🙏🙏...ipo itha mantra madum than yen nambikai..
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Kavalai vendam sister..nallathe nadakkum. ஓம் நம சிவாய🙏
@rudracura6200
@rudracura6200 6 лет назад
I'm practicing rudra gayathri for the past 7days facing some physical issues like heating of body and the pineal region gets heated, the vishuddha region gets hardened and temperament of my attitude gets changed.i have practised and practicing meditation and martial arts.kindly suggest a remedy for it.the meditation are all done on the prescribed timings without any deviation
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
Gayathri mantras increase the heat in the body burning up all muck at the physical level. During chanting the influx of energy is more towards ajna Chakra(third-eye chakra). It creates all the sensations. These experiences are astral and not physical. You will experience the influx of blood in the brain or the ears getting heated. These are astral experiences, but since we are not completely unified we think that they belong to the physical body.
@Kandhankadambakadhirvela
@Kandhankadambakadhirvela Год назад
Sir its really working sir......
@karuppaiahmani9127
@karuppaiahmani9127 Год назад
Sir ennaku work agamattuthu eppadi pracrtise pannanum
@Kandhankadambakadhirvela
@Kandhankadambakadhirvela Год назад
@@karuppaiahmani9127 we chant only through mind not using tongue then only it works
@sankarxp
@sankarxp 6 месяцев назад
அய்யா இந்த மந்திரம் அகத்தியரின் எந்த புத்தகத்தில் உள்ளது.தயவு செய்து கூறவும்
@meenals3477
@meenals3477 3 года назад
Arumai.mikka nandri
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g4qm6efSCOg.html
@selvip4318
@selvip4318 4 года назад
மிகவும் நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g4qm6efSCOg.html
@karbagamkarbagam2429
@karbagamkarbagam2429 3 года назад
Migavum arumai
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g4qm6efSCOg.html
@paramsuthan3386
@paramsuthan3386 3 года назад
thanks you anna , i appreciate your replay , (in uk every day is different time is sun set i will follow what you say ) you not mention when i could start , i would like start with சக்திவாய்ந்த அஷ்டகணபதி மூல மந்திரம், can i start this monday (07 /12 2020). then next which is the one of gayathiri mandra ( rudra ,vishnu, bramma ,,) and when i start ? i am 43, no children and not settled try to survived please replay me . one big question, can i continue my family life while doing this all? (sorry i don't how to type in tamil.)
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
Yes bro, you can start on Monday with with Asta Ganapathi mantra, then follow it with any one of the three as per your priority, there is no rules on that, complete any one before starting the next, yes very much you can chant all these while in family life, take a head bath and chant after family life, dont worry we will also pray for you, all your problems will get resolved soon. God bless you
@immortalmusicsoul-srajeshk5729
Ayya Vanakkam.. Do you want us to chant Saba nivarthi mandhiram before starting to chant this mandhiram n how.
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நண்பரே...அகத்தியர் 12000 - பெரு நூல் காவியம் - காண்டம் 5 - பக்கம் 245, பாடல் எண் 972, இந்த பெரு நூல் காவியத்திற்க்கு சாபமில்லை என்று பாடியுள்ளார்.
@kalasrikumar8331
@kalasrikumar8331 4 года назад
Could you please tell the meaning too, if you can. Thank you.🙏❤️👍
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
சகோதரி சித்தர்கள் மந்திரங்களுக்கு நேரடி அர்த்தம் கிடையாது, நாம் அந்த மந்திரங்களை உச்சரிக்கும் போது எழும் ஒலி உண்டாக்கும் அதிர்வுகளை அடிப்படையாக கொண்டு பலன்களை அளிப்பதே சித்தர்களின் மந்திரங்கள். மந்திரங்கள் எழுப்பும் நுண் ஒலி அதிர்வை பீஜம் என்பா். பஞ்ச பூதங்கட்கும், ஒவ்வொரு தேவதைக்கும் பீஜ மந்திரம் உண்டு. பீஜ மந்திரங்கட்கு என்ன பொருள் என்று சொல்ல முடியாது. ஆனாலும் அவற்றில் அளப்பரிய சக்தி அடங்கிக்கிடக்கிறது..
@rajarajan9782
@rajarajan9782 6 лет назад
Very nice guideline to worship sides.
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
நன்றி! வாழ்க வளமுடன்.
@bhuvana2669
@bhuvana2669 3 года назад
Very useful sir tq u so much 👍
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g4qm6efSCOg.html
@suvig8513
@suvig8513 6 лет назад
very nice and tq for the information
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
நன்றி! வாழ்க வளமுடன்
@bharathmahendran6069
@bharathmahendran6069 3 года назад
மிக்க நன்றி அய.யா
@gopalakrishnanduraisamy5409
@gopalakrishnanduraisamy5409 4 года назад
Good.Thanks.
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம்) Playlist for more such interesting videos at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SbaGtvVkYdc.html
@umamega2865
@umamega2865 4 года назад
நன்றிகள்
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Agathiyar Videos at ru-vid.com/group/PLK-cLjWWTpnpSof_UclOWr8m2mZkms0PL
@prabhust8852
@prabhust8852 3 года назад
Ultimate ah eruku
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g4qm6efSCOg.html
@muthulashmi9978
@muthulashmi9978 3 года назад
theiya sakthiyala udambu tolipadaivaliki sari agakuma
@devakumar7471
@devakumar7471 5 лет назад
SO GREAT & GREAT ....... SIDHAR .......... .....AGATHIYAR......
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SbaGtvVkYdc.html
@jothybaran6801
@jothybaran6801 Год назад
Thank you ❤❤❤❤
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
🙏🙏🙏🙏
@sivakumaracupunturetherapy5686
@sivakumaracupunturetherapy5686 4 года назад
என்னுடைய சூழ்நிலைக்கு தகுந்த நேரத்தில் கிடைத்தது. குருவே சரணம்
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g4qm6efSCOg.html
@janardhanamvs8166
@janardhanamvs8166 8 месяцев назад
Om agattiyanamah om guruvayanamah pottri pottri 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@AalayamSelveer
@AalayamSelveer 8 месяцев назад
🙏🙏🙏
@gopalakrishnanduraisamy5409
@gopalakrishnanduraisamy5409 4 года назад
Mikka nandri.
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g4qm6efSCOg.html
@rm.sethukarasi459
@rm.sethukarasi459 6 лет назад
Iyya,entha aruputha thagavalukku Mika Nandi ,ashta Ganapathi manthirathiyum,ruthra Gayathri manthirathiyum,ondraga serthu daily solalama
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
Sollalam Sister, நன்றி! வாழ்க வளமுடன்
@sangeethaajit3964
@sangeethaajit3964 5 лет назад
Sir.. In this Gayathri Mantra we are not stoping in 5 places... So... Is this fine for Shiva Gayathri Mantra pls.. explain sir
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Follow this sister.. ஓம் | சிறீிங் றீங் | மகா மசிமசி நசிமசி |ருத்ராய | சுவாகா OM | SIREENG REENG | MAGA MASIMASI NASIMASI | RUDHRAYA | SVAHA
@sangeethaajit3964
@sangeethaajit3964 5 лет назад
@@AalayamSelveer Thank you so much brother...
@paramsuthan3386
@paramsuthan3386 3 года назад
hi anna vanakam anthi santhi vezhai 6.30 to 7.00 in india as you say but , i am live in uk here sun set is different time how can i find here ? and some time our work time change if i miss one day how can i continues please answer .. mandalam is 48 days am i correct? i do other fasting and have more question/ can i sent you by personally or messenger
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
Vanakaam, Anthi Santhi is typically the time when sunsets and night starts, so follow it as per your country, if the sun sets at 7pm in your country do it between 7pm to 7.30 pm, if you are unable to do it during this time, do it in Bramha Muhurtham timing ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-V-5R4V3UgI4.html
@RajuP-ct9pd
@RajuP-ct9pd 5 лет назад
Thanks
@thaharasheeth.gathaharashe1630
நன்றிஅய்யா.
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன்
@bhagavathymuthappan2153
@bhagavathymuthappan2153 2 года назад
Nanri
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g4qm6efSCOg.html
@neela.k786
@neela.k786 Год назад
Anna if we recite this rudra gayathiri mantra for 48 days this year can we recite this same mantra next year or after couple of months for 48 days? Or this is once in lifetime mantra that we should recite only one time for 48 days in this lifetime/birth? Tq anna, narpavi
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
Vanakkam sister, there is no specific mention about this, you can take a break after 48 days and then continue for another 48 days anytime
@shneghass9668
@shneghass9668 Год назад
Tq anna❤, narpavi
@rgshivam5298
@rgshivam5298 3 года назад
அருமை
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g4qm6efSCOg.html
@SkramarSkramar
@SkramarSkramar 3 года назад
God bless u brother... Tq
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g4qm6efSCOg.html
@kousalyak7378
@kousalyak7378 4 года назад
Bro one doubt dailyum vibhuthi paathuthaan sollanuma..enaku ear problems iruku quick ah sari aganum bro..mantra solli ethana days la sari agum bro?plz reply me...
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Sister vibhuti is not a must, manatara jebithal pothumanthu, person to person avaravar karma vinai porithe palan teriyum, nambikayudan eesanai vendi seyyungal, nallthu nadakkum sister.We will also pray for you
@kousalyak7378
@kousalyak7378 4 года назад
Thank you bro..
@kousalyak7378
@kousalyak7378 4 года назад
Bro..karma vinai enraal enna? En munjenmam paavam ah?? Munoorgal paavam ah??enga appakum health problem iruku..plz explain pannuga bro
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
அகத்தியர் 12000 - பெரு நூல் காவியம் - காண்டம் 5 - பக்கம் 245, பாடல் எண் 972, இந்த பெரு நூல் காவியத்திற்க்கு சாபமில்லை என்று பாடியுள்ளார். Send an email to aalayamselveer@gmail.com and we will share a photo of those songs which says there is no sabam for அகத்தியர் 12000 - பெரு நூல் காவியம்
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Thamarai Noolagam Address: 7, 3rd St, Thiru Nagar Colony, NGO Colony, Vadapalani, Chennai, Tamil Nadu 600026, Ph: 044-23620249
@raghulkannan4526
@raghulkannan4526 6 лет назад
ungal pathiyukal anaithum nanraka ullathu sir super
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
நன்றி! வாழ்க வளமுடன்
@partheebathyaharajan3352
@partheebathyaharajan3352 5 лет назад
Sir i am not feeling well so shall i tell ruthra gayathri Manram 108 a day sir. Reply me
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Yes sister you can
@partheebathyaharajan3352
@partheebathyaharajan3352 5 лет назад
Thank u sir
@manikandanaswini9586
@manikandanaswini9586 2 года назад
எந்த திசையில் அமர்ந்து செய்ய வேண்டும்
@muggz73
@muggz73 3 года назад
Very good video ❤
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
🙏🙏🙏
@kumar2515
@kumar2515 6 лет назад
Ur old tamil sounds good I appreciate ur work involvement in useful video......in next video attach the link of both Vishnu and Brahma mantra 🤝🤝🤝🤝🤝 🤝🤝🤝🤝🤝 🤝🤝🤝🤝🤝 🤝🤝🤝🤝🤝
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
அகத்தியர் அருளிய குழந்தை பாக்கியம் தரும் விஷ்ணு காயத்ரி மந்திரம் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-3-xTLO3J3e0.html
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
பிரம காயத்ரி மந்திரம் விரைவில் பதிவிடுகிறோம் நண்பரே
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
Thank you very much
@hariharans4776
@hariharans4776 6 лет назад
useful mandram good msge
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
நன்றி வாழ்க வளமுடன்.
@raghavannambiv9964
@raghavannambiv9964 6 лет назад
Always you upload good videos continue sir
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
Thank you very much
@paramsuthan3386
@paramsuthan3386 3 года назад
hi anna when is the good time to start to do guru (Agatiyar ) vanakkam and details
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
Bro there is no specific time to start siddhar guru pooja, follow this procedure ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-nzNGMERl_H0.html
@gokulapriya6871
@gokulapriya6871 5 лет назад
Sir morning natchathrathuku mandhiram solitu evening brahma mandhiram solalama sir
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Yes sister sollalam
@lakshmimani4072
@lakshmimani4072 6 лет назад
Thanks for your information
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
நன்றி வாழ்க வளமுடன்.
@hariharan8804
@hariharan8804 3 года назад
Mikka nandri Ayya Om namah sivaya l🌹🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g4qm6efSCOg.html
@bindhubinu3729
@bindhubinu3729 7 месяцев назад
Thanks swami
@AalayamSelveer
@AalayamSelveer 7 месяцев назад
🙏🙏🙏
@madhavannair150
@madhavannair150 4 года назад
Nandrigal Ayya
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g4qm6efSCOg.html
@saranyaelangovan7866
@saranyaelangovan7866 4 года назад
Superr bro Then tell and clearly explain about mrythunjaya mantra Then explain about namashivaya vaalga
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Ok sure sister👍🙏
@prakashm6906
@prakashm6906 6 лет назад
அருமை நன்றி அய்யா
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
நன்றி! வாழ்க வளமுடன்
@jheghathesh15
@jheghathesh15 6 лет назад
I can't find your Vishnu Gayatri, Can u please send me the link
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
விஷ்ணு காயத்ரி மந்திரம் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-3-xTLO3J3e0.html
@rajav2052
@rajav2052 6 лет назад
Sir shall I chant this mantra for my father's health.
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
Yes you can chant bro
@லோகேஸ்வாறன்
Super sir thank you very much
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
நன்றி! வாழ்க வளமுடன்
@சாய்லக்ஷ்மி
Mikka ninri anna kandppa follow panren ketta udane link koduthinga remba nanri anna valka valamudan
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️
@kalai453
@kalai453 4 года назад
வாழ்க வளமுடன் ஐயா 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@rangharajr6968
@rangharajr6968 2 года назад
Guruve saranam nandri nandri guruve saranam
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
🙏🙏🙏
@HariKrishnan-jb1lq
@HariKrishnan-jb1lq 6 лет назад
VERY VERY USEFUL TIPS👌🙏
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
நன்றி வாழ்க வளமுடன்.
@nalamvaazhaswastiks6829
@nalamvaazhaswastiks6829 6 лет назад
Miga arumai ayya
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
நன்றி! வாழ்க வளமுடன்
@smartnaresh97
@smartnaresh97 3 года назад
Thank you Sir
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g4qm6efSCOg.html
@thoppejanakiram
@thoppejanakiram 3 года назад
குரு ஜீ , இரவில் தூக்கம் வராத போது இந்த மந்திரத்தை மனதில் ஜபிக்க லாமா ?
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
படுத்துக்கொண்டு கூடாது சகோ
@sarojaselvam8329
@sarojaselvam8329 4 года назад
Bro,good mg,shall i pray lord siva in bramha muhurtha time becoz i heard mg we pray vishnu bhagavan,eve we should pray lord siva , is it right?
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Yes sister you can
@sheila2021
@sheila2021 6 лет назад
wonderful brother. the tq so much.
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
நன்றி! வாழ்க வளமுடன்.
@neppoliyanneppoliyan4211
@neppoliyanneppoliyan4211 Год назад
நண்பரே அகத்தியர் பன்னிரெண்டாவது மந்திரம் காண்டம் நூலிற்கு சாபம் உண்டா மற்றும் அதில் உள்ள மந்திரத்திற்கும் சாபம் உண்டா உதவவேண்டும் ஐயா
@neppoliyanneppoliyan4211
@neppoliyanneppoliyan4211 Год назад
பதில் அளிக்கவும்
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
வணக்கம் சகோ, அனைத்து மந்திரங்களுக்கும்/சித்தர் மந்திரங்களுக்கும் சாபம் உண்டு என்பது தவறான கருத்து. சாதாரண மக்கள் பயன் பெற சித்தர்கள் நிறைய மந்திரங்களை மறைப்பு இல்லாமல் சாபம் இல்லாமல் பாடி உள்ளனர், அதற்க்கு சாபம் இல்லை என்றும் அவர்களே பாடியும் உள்ளனர், சில பேராசைகாரர்கள், கெட்டவர்கள் ஒரு சில முக்கிய விஷயங்களை தவறாக மனித குலத்திற்கு எதிராக பயன்படுத்துவார்கள் என்று எண்ணிய சித்தர்கள் அந்த மந்திரங்களுக்கு மட்டுமே சாபம் இட்டு உள்ளனர். நீங்கள் சொல்லும் பன்னிருகாண்டம் 200 என்பது அகத்தியர் 12000 - பெரு நூல் காவியம் என்பதின் ஒரு சிறு பகுதியே, அகத்திய பெருமான் தான் எழுதிய அகத்தியர் 12000 - பெரு நூல் காவியம் - காண்டம் 5 - பக்கம் 245, பாடல் எண் 972, என்ன பாடியுள்ளார் என்றால் இந்த பெரு நூல் காவியத்திற்க்கு சாபமில்லை என்று பாடியுள்ளார்.இது போல் பல இடங்களில் சித்தர்கள் குறிப்புக்கள் கொடுத்து உள்ளனர், இது ஒரு கடல், ஆழ்ந்து பக்தியுடன் ஆராய தொடங்கினால் உண்மைகள் புரிய ஆரம்பிக்கும்...எனவே கவலை இல்லாமல் நம்பிகையுடன் பின்பற்றுங்கள். மனித குலத்திற்கு தீங்கு இல்லாமல்/நம் சுய முனேற்றம்/சுய நன்மைக்கு உள்ள எந்த மந்திரத்திற்கும் சாபம் இல்லை. ஆன்மீகத்தில் அடுத்த நிலைக்கு நீங்கள் செல்லும் போது உங்கள் குரு, உங்களுக்கு குரு உபதேசம் செய்து சில மந்திரங்களை சொல்லி கொடுத்து உங்களை அடுத்த நிலைக்கு கூட்டிச்செல்வார். மற்றுமொரு உதாரணம் : பரிபாஷை 300 என்னும் நூலில், மந்திரத்தை யாரிடம் உபதேசம் வாங்கிட வேண்டும் என்பதையும் பாடல் 89ல் அகத்திய பெருமான் குறிப்பிட்டிருக்கிறார். பாரடா தவமுனிவர் சித்தரெல்லாம் பண்பாக மறைத்ததென்ன உட்கருவின்மூலம் நேரடா வெளிக்கருவின் மூலந்தானும் நெகிழாமற் பலவிதமாய்ச் சொல்லிவைத்தார் காரடா யிக்காண்டந் தன்னிற்றானும் கண்மணியே காணுதற்கு வகையாய்ச்சொன்னேன் ஆரடா அறிவார்கள் குருசொல்லவேணும் அல்லதா லின் னூலே சொல்லும்பாரே. (பாடல் 89 - பரிபாஷை 300) சித்தர்கள், தவமுனிவர்கள், மறைத்ததெல்லாம் என்ன? உட்கருவின் மூலத்தை வெளிப்படையாகச் சொல்லாது மறைத்து வைத்தார்கள். அதையும் இந்தக் காண்டத்தில் உனக்கு தெளிய வைத்து விட்டேன் என்று சொல்லும் அகத்தியர், இதனை வேறு யாரும் சொல்ல மாட்டார்கள் என்கிறார்... குருவாக இருப்பவர்களே இந்த மந்திரத்தை உபதேசிக்க வேண்டும். அப்படி குரு இல்லாதவர்களுக்கு இந்நூலே குருவாக இருந்து வழி நடத்தி சொல்லும் என்றும் சொல்கிறார் அகத்திய பெருமான்.
@latha4964
@latha4964 6 лет назад
Iyya inda mandirangal mounamaga solla vendum enpathai thangal oru thadavai vedio moolam seithu kattunga pls
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
Ok sure sister
@latha4964
@latha4964 6 лет назад
Aavaludan kathirukkurom
@harinihari672
@harinihari672 4 года назад
தினமும் 108முறை கண்டிப்பாக சொல்லனுமா. இல்லை கொஞ்சம் நேரம் சொன்ன போதுமா. ப்ளீஸ் rly பண்ணுங்க.
@ஒன்று-ட7ட
@ஒன்று-ட7ட 4 года назад
நண்பா எண்ணிக்கை என்ப தனைத்தும் ஏதாவது ஒரு எதிர் பார்ப்பு சார்ந்தது . ஆனால் எம் குரு பிரான் சிவனை தியானிக்க உயிர் பிரியும் மூல நொடி வரை என்னுடன் நல்அறிவால் ஊடுருவும் எம் குருவை பரநற்சித்தனாய் தியானிக்க எண்ணிக்கை முன் எண் நான் யார்?.
@sumathigandhi8338
@sumathigandhi8338 6 лет назад
Mikka Nandri ayya Inda madirangalai nam veetil ullavargalukaka Amma jabikalama
@AalayamSelveer
@AalayamSelveer 6 лет назад
Yar jebikirargalo avarkalukke palan kidaikum sagothari
Далее
Guru Bhagavan Manthiram powerful
45:08
Просмотров 470 тыс.