வணக்கம் நித்திலன். தெய்வமே என்னுடைய அம்மா என்னை 😂😂😂 விளக்குமாறு கொண்டு பிய்த்து எடுத்து விடுவார்கள்,. நான் செய்யாத தவறுக்கு ஒரு முறை விளக்குமாறால் அடி வாங்கியதும் உண்டு அப்போது எனக்கு 15 வயதுதான், கடந்த வாரம் நானும் , அம்மாவும் பேசிக்கொண்டே இருக்கும் போது என்னிடம் இதை சொல்லி வருத்தப்பட்டார்கள் நன்றி தம்பி.🙏🐞🍀😊 இவன்லஷ்மி