Тёмный

அக்கா கணவரிடம் தொடர்பு வைத்து கொண்ட நபர்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 719 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 2,1 млн
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Развлечения

Опубликовано:

 

7 июл 2014

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 755   
@josephinefernando6283
@josephinefernando6283 8 месяцев назад
மேம் நிறைய நிறைய நன்றி உங்களுக்கு ஏன் என்றால் அந்த அண்ணாக்கு விடுதலை வாங்கி கொடுத்தற்கு
@shobanasridharan3558
@shobanasridharan3558 8 месяцев назад
பாவம் அந்த தங்கையின் கணவர். கட்டாயம் இந்த பெண்மனியை சேர்த்து கொள்ள கூடாது.
@arumugamarumugam-gg6mx
@arumugamarumugam-gg6mx 8 месяцев назад
என் அக்கா கணவர் எனக்கு இரண்டாவது தகப்பன்
@srinivasansrinivasan9263
@srinivasansrinivasan9263 4 года назад
என்னய்யா இது ஒரே பைத்தியங்கள் கூட்டமா இருக்கு! அக்காக்காரிய கேட்டா எதுக்கெடுத்தாலும் அவளக் கேளுங்க எனக்கெதுவும் தெரியாதுங்கறா? தங்கச்சிக்காரியக் கேட்டா அக்கா புருசனைக் கை காட்டுறா! அவனக் கேட்டா இவளைக் கைகாட்டுகிறான். இந்தப் பைத்தியங்களை அடிச்சு விரட்டுங்க!
@Dont.X
@Dont.X 5 месяцев назад
😊 😊⁰
@SriSridevi-sd7pl
@SriSridevi-sd7pl 5 месяцев назад
😂😂😂
@thangarasu2392
@thangarasu2392 2 месяца назад
😂😂😂😂 அடப்பாவமே... லக்ஷ்மி அம்மா பாவம்!!
@healthylife7463
@healthylife7463 27 дней назад
😂😂
@pchinnadurai
@pchinnadurai Месяц назад
மேடம் உங்களை high court ல judge யாக நியமிக்கலாம் மேடம் எவ்வளவு சுலபமாக இந்த பிரட்சனையை கையாலுறிங்க மேடம்......
@gokularamanjanakiraman6462
@gokularamanjanakiraman6462 4 года назад
ஒத்த ரோசா பிள்ளைய ரொம்ப அற்புதமா வளர்த்து இருக்கமா😋
@simplicity7824
@simplicity7824 Год назад
அழுது நடிக்குற கண்ணுல கண்ணீரே வரல. அழுகைக்கு உண்டான மரியாதை போச்சிடி
@kavya_lakshmanan
@kavya_lakshmanan 7 месяцев назад
Enaku theriyathu Enaku theriyathu Enaku theriyathu ....
@RUBAINA-S-WORLD
@RUBAINA-S-WORLD 2 месяца назад
Akka mental mathiri pesuthu tension aguthu
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 Год назад
பாவம் இந்த மணிதன்... கண்டிப்பா . நல்லா ஏமாத்தியிருக்காங்க
@nagarajannagarajan4350
@nagarajannagarajan4350 4 месяца назад
இந்த புரோகிராம் சூப்பர் மேடம் இந்த நாயும் கரெக்ட்டா ஞாயம் 2024.3.29 ணா சூப்பர் மேடம் இது சரி
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 Год назад
Akka is the main culprit. Akka is the villi.
@Rana_theeran
@Rana_theeran 6 месяцев назад
Yeppdi?
@marykutty5728
@marykutty5728 3 года назад
T. Shirt man is so decent . God bless him.
@simplicity7824
@simplicity7824 Год назад
Phone call ல beep sound வரும் போது மனசு கஷ்டமா இருக்கு. அது என்னனு தெரிஞ்சிக்க ஆர்வம் அதிகமா இருக்கு 😄😄
@z.sanavarsha5513
@z.sanavarsha5513 4 года назад
அந்த lady மூஞ்சி குரங்கு மாதிரி இருக்கு...
@crafty7154
@crafty7154 3 года назад
😅🤣
@sangeethasasikumar9120
@sangeethasasikumar9120 Год назад
குரங்கு பாவம் இந்த பெண் அசிங்கம்
@divyamuraleedharan2820
@divyamuraleedharan2820 Год назад
How dare you to insult monkey..... It is a very sweet creation of gold... She is some kind of another animal.... Pls don't compare her with monkey....
@palanivel8979
@palanivel8979 4 года назад
கமெண்ட் படிக்க வந்தவங்க ஒரு லைக் போடுங்க
@sumathinatarajan7589
@sumathinatarajan7589 4 года назад
😂
@ashwanthssridhar8763
@ashwanthssridhar8763 4 года назад
@@sumathinatarajan7589 aa\
@velmurugan-vf5br
@velmurugan-vf5br 4 года назад
அப்படியே காறிதுப்பிட்டு போங்கள்
@satheeshsahadevan2583
@satheeshsahadevan2583 4 года назад
👍 👍 லைக்
@mangayarkarasipalanisamy970
@mangayarkarasipalanisamy970 3 года назад
By
@karthikneela4967
@karthikneela4967 4 года назад
Ungala neengaley Maatruthiranali nu sollathenga sir. Neenga oru nalla manithar sir
@watsappstatus9977
@watsappstatus9977 4 года назад
Intha shoe addict anavanga like podunga
@gowsulyarita3420
@gowsulyarita3420 Год назад
Athu show
@nagarajannagarajan4350
@nagarajannagarajan4350 4 месяца назад
டேய் அண்ணா டேய் இந்த பொண்டாட்டி வேறவே வேண்டாம் டா சத்தியமா
@arunaramram2185
@arunaramram2185 11 месяцев назад
ஒரு அங்க ஈனரை வைத்துக் கொண்டு, அவரிடமிருந்து பணம் பறிக்கும் கும்பலுக்கு துணை போன மனைவியை மன்னிக்க முடியாது.
@ravikumarts8845
@ravikumarts8845 3 года назад
கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி வைப்பாட்டி வச்சிப்பாங்கன்னு சொல்றது கரெக்ட்.
@amudhumthenum1423
@amudhumthenum1423 4 года назад
Lakshmi madam fans hit like pannunga
@srinivasansrinivasan9263
@srinivasansrinivasan9263 4 года назад
வெள்ளைசாரிக்காரி சரியான கைகாரி! அய்யா மாற்றுத் திறனாளி நண்பரே அவளை விட்டுத் தொலையுங்கள்!
@magiemagie643
@magiemagie643 5 лет назад
Super . Excellent Judgement
@nishaabiramalingam8401
@nishaabiramalingam8401 4 месяца назад
Akka paravala.. Aiyooo😮 thangachia patha bayama irukku. Idhellam oru moonji 2 peru idhukku😂😂😂😂😂😂
@sugeethasugavanan
@sugeethasugavanan 4 года назад
This T-shirt Anna is so handsome but that lady is like rowdy chee....
@duraigomathy7437
@duraigomathy7437 4 года назад
yes very correct
@nimashiabeyrathna683
@nimashiabeyrathna683 4 года назад
Ys
@asachusweths8341
@asachusweths8341 Год назад
Not rowdy trans
@bhaiyu143
@bhaiyu143 5 месяцев назад
2024?..😊❤
@inoidontknow
@inoidontknow 3 года назад
"Ivuru enna senjaaru theriyuma kuzhanthai piranthirukka solla ivarukku thaan piranthuthunnu ellarukkum sweet kuduthaaru....entha nambikkai vechu kuduthaaru kelunga madam"......Lakshmiji reaction EPIC
@pandimahap1003
@pandimahap1003 4 года назад
அவர் பாவம் மேடம் நல்லத்தீர்ப்பு சொன்னீங்க God boss u
@RUBAINA-S-WORLD
@RUBAINA-S-WORLD 2 месяца назад
Nadagatha nalla podura
@saraswathinaidu3275
@saraswathinaidu3275 4 года назад
Bcz of Ztv this disabled man got justice. Hats off Ztv. Thanks laxmiji.
@muthumunishwari5703
@muthumunishwari5703 10 месяцев назад
Salute of lakashmi mam
@user-sd1jn6dj7e
@user-sd1jn6dj7e 3 года назад
அக்கா எவ்வளவோ அழகா இருக்கா....
@nagaraj2893
@nagaraj2893 4 года назад
இப்போ, அந்த அண்ணா நல்லா இருக்காங்களா. இன்னொரு கல்யாணம் பண்ணிட்டாரா.
@srikanthsrikanth1681
@srikanthsrikanth1681 3 года назад
Don't know
@pondyponnu8085
@pondyponnu8085 8 месяцев назад
Kadavuluku munbaaaga poi sollala kadavul kanna kuthiduvaruma 😂😂😂
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 5 месяцев назад
The Moral of the episode : we should not keep Snake in our backyard and expect them only to bite your neighbours. It is Crystal Clear.
@VijayaKumar-ve6bo
@VijayaKumar-ve6bo 5 лет назад
அருமையான தீர்ப்பு வாழ்த்துக்கள் மேடம்
@sabeehakouser2009
@sabeehakouser2009 4 года назад
T shirt Anna nalla iruppenge.... god bless you
@vimalapeter446
@vimalapeter446 6 лет назад
Lakshmi ma. Neenga. 100years vaazhanum
@sribabastudio6052
@sribabastudio6052 5 лет назад
Ethukku aduthavan kudoya kedukkarathukka,?
@stephenraj6631
@stephenraj6631 5 лет назад
Unmaiyaa avainga nallarppainga.samathanam pannukeravargal thevanudaiyaa pudthiralgal amen amen amen
@shanmugapandi3012
@shanmugapandi3012 4 года назад
Kandipa nalla irupanga mam
@najimudeen1233
@najimudeen1233 4 года назад
@@stephenraj6631 àaaaaaaaààaàAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAÀ
@narendranravi3552
@narendranravi3552 6 месяцев назад
42:12 poor guy struggling so much 😢😢😢
@aksebahmaryam6753
@aksebahmaryam6753 Год назад
சுயநலம் என்று மட்டும் சொல்லாத. ... நான்: ஆமா.. நீ செய்தது என் ன சமூக சேவையா
@mahalakshmig6940
@mahalakshmig6940 4 года назад
Supper... Lakshmi mam... Semaya analyse pandringaa... U r the right person to judge and make the right decision...
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 Год назад
Sappadu illa . morning studio la sapten solraru. Kastama erukku.
@rekhamagesh8668
@rekhamagesh8668 5 лет назад
கிளி மாரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாரி ஒன்னு வேணும் போல அவனுக்கு.🤦🤦
@lifestyle-pf7pc
@lifestyle-pf7pc 4 года назад
Both not kili both kurangu
@ramsakuram3259
@ramsakuram3259 4 года назад
😈😈😈😈😈
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 Год назад
As a handicapped I don't want others life to spoil. I will be unmarried till my death. Yarrume enna vazha vidala.
@rafimathi3461
@rafimathi3461 3 года назад
அண்ணா உங்க நல்ல மனசுக்கு நல்லதுதான் நடக்கும் விட்டு தள்ளுங்க இந்த குரங்கா கடவுள் எப்பவுமே உங்க கூடத்தான் இருக்கிறார் அன்புடன் உங்கள் தங்கை மதி
@Manjuu-jw2wh
@Manjuu-jw2wh 4 года назад
Nalla vela pa... Hasband arivu ulla manusana irukkaru...
@prabhuk1301
@prabhuk1301 5 лет назад
கால் இல்லை என்று நினைத்து அவருக்கு துரோகம் செய்த நீ போடா பொறுக்கி என்று திட்டுகிறார் இரண்டு குழந்தைகள் வேற ஒரு விடைபெற்றுக்கொண்டு அவனை கோமாளி என்கிறாய் சொல்வதெல்லாம் உண்மை சரியான தீர்ப்பு நன்றி மேடம்
@manoharanthangam3495
@manoharanthangam3495 Год назад
எங்கிருந்தாலும் வாழ்க!
@nest116
@nest116 6 лет назад
Good judgement thank you lakshmi
@subbulaksmi8083
@subbulaksmi8083 Год назад
பாசமலர் கள்💓அக்கா தங்கச்சி 💓
@sarahradha6221
@sarahradha6221 4 месяца назад
Aiyooo ...all aunties here 😅😅
@galaxy3157
@galaxy3157 7 месяцев назад
These ttwo ladies looks older than the guys
@linga1975
@linga1975 3 года назад
எந்தவொரு மாற்றுத் திறனாளியும் தனக்குத் துணைவியாக மாற்றுத் திறனாளியைத் தேர்ந்தெடுப்பது இதற்குத் தான்.
@altafpasha6200
@altafpasha6200 3 года назад
Xam
@jackSparrow-js2qx
@jackSparrow-js2qx 6 лет назад
Andha anna romba good boy andha lady semma kavalamanavanka andha Anna handy cap Ella unmaiyaluma andha lady ta Kai kal erutum handy cap I like you so much bro
@muthuselvam5595
@muthuselvam5595 6 лет назад
super mam
@challengeworld4411
@challengeworld4411 4 года назад
முடிஞ்சவரைக்கும் handicapped அப்படிங்கிற வார்த்தையை மறந்துட்டு, challenged person அப்படிங்கிற வார்த்தையை பேசியும் எழுதியும் பழகுங்க
@nandinigowda552
@nandinigowda552 4 года назад
Good judgment. Pavam da anda Anna. God bless you Anna.
@robertricky7011
@robertricky7011 4 года назад
கண்ணீர் வர வளைக்க நல்லா try பண்ணி பாத்தா ஆன கண்ணீர் வரல 🤣🤣🤣🤣
@pardevjayanthi2002
@pardevjayanthi2002 5 лет назад
I am one of your fans Lakshmi madam.You are doing a great job.
@naleeninaleeni3177
@naleeninaleeni3177 5 лет назад
Good job madam from malaysia
@georgep9751
@georgep9751 3 года назад
Madam u r finding out the culprits correctly.
@lavanyaakhil9160
@lavanyaakhil9160 Год назад
Super judgement mam, hats of u
@falmupkl4587
@falmupkl4587 3 года назад
Excellent judgement 👏👏👏👏
@maragathavallivadivelrao6143
@maragathavallivadivelrao6143 5 лет назад
Ava En purusan kuda Irukanum nu solra Na Ena panrathu.. Wow what a dialogue.. Avlo easy ah athu🙊😱😓
@jayakumar-vp6tr
@jayakumar-vp6tr 5 лет назад
😊😁😁😀😂
@rihan1888
@rihan1888 4 года назад
Must watch phone call 32: to end of video
@Abhishek-fn6si
@Abhishek-fn6si 4 года назад
T. Shirt anna All the best
@kavithachannel7011
@kavithachannel7011 3 года назад
Anna don't worry 🙂 ungaluku nalla life amayatum
@manoharanthangam3495
@manoharanthangam3495 Год назад
இரண்டு பேருக்கும் சாப்பாடு போடுகிறார்.என்று அப்பாவியாக முதல் மனைவி.
@sangeesangee470
@sangeesangee470 Год назад
அவ தான் பக்கா பிராடு 😂😂
@tiktoksooru4753
@tiktoksooru4753 4 года назад
Lakshmi mam superr
@harishgs4285
@harishgs4285 5 лет назад
Mam ur judemet is superb Being human Congrats mam, and team
@divyamuraleedharan2820
@divyamuraleedharan2820 Год назад
I can feel the akka's heart and what's going through it... She is not even able to express her emotions... That coldness in her behavior clearly shows that she had gone through alot of pain and made her stone hearted... Hat's off to her.... True fighter..🙏🏻
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 11 месяцев назад
Ithuku pichai edukalam. True fighter. Aiyooo.
@sudhasarvesh7121
@sudhasarvesh7121 8 месяцев назад
​@@arthanariganeshganesh9023nnnñnnnnnnnnnnnnnnnnnnn⁹
@sathyamohan5601
@sathyamohan5601 8 месяцев назад
Pichai edutha Avan escape aairuvane. Avana vidama vechirukarathe fighting thana
@jasjasmin9513
@jasjasmin9513 6 месяцев назад
Yes me too
@baskermsbbasker7561
@baskermsbbasker7561 5 лет назад
நல்ல தீர்ப்பு.
@T.MERLINE
@T.MERLINE Месяц назад
Iva akka illa mama 😂
@shafikbasha3051
@shafikbasha3051 4 года назад
Mam your very best man👏👏👍👍🙏🙏❤❤🐶👍👍
@sugangan5331
@sugangan5331 4 года назад
Good job madam....super decision.👌👌👌
@Bharathan1987
@Bharathan1987 4 года назад
Good Job Zee tv 👍
@user-ve8ke8lh4y
@user-ve8ke8lh4y 4 года назад
நல்லதோர் குடும்பம் பல்கலைக் கழகம்
@hytherali576
@hytherali576 5 лет назад
Good judgment madam... love madam
@gayathrinagaraj5672
@gayathrinagaraj5672 4 года назад
Hats off lakshmi mam 😊
@jasmineworks9519
@jasmineworks9519 11 месяцев назад
Superb judgement
@abhiramiyer5914
@abhiramiyer5914 Год назад
Superb Judgement by Lakshmi Mam 😊
@hakkimbasheer119
@hakkimbasheer119 4 года назад
Thanks - Leshmi - Madam - In-Carekt.gedjiment. Thank you. Thank you.
@sujathavg9511
@sujathavg9511 Год назад
The way she cheated her husbend..let him get devorce
@vigneshwaraprasath4323
@vigneshwaraprasath4323 5 лет назад
ஊனமுற்றவன் சாபம் அந்த குடும்பத்தை அழிக்கட்டும்
@suganyasuganya3256
@suganyasuganya3256 5 лет назад
vignesh waraprasath ki
@challengeworld4411
@challengeworld4411 4 года назад
@vignesh waraprasath மாற்றுத்திறனாளின்னு அவரே மார்தட்டி சொல்கிறார்! உங்க மனசுலிருந்துமட்டும் ஊனம் என்கிற வார்த்தை யேன் அழிய மாட்டேங்குது? நீங்கள் அனைவரும் சேர்ந்து சொன்னால் தான் நாங்கள் தன்னம்பிக்கையோடு சொல்வதில் அர்த்தம் உண்டு! இந்த வார்த்தை அழியாததனாலதான்,தன்னம்பிக்கையோடு எங்கள் திறமையை காட்ட ஒரு இடத்திற்கு சென்று வேலை கேட்டால் எங்களை ஊனமுற்றோராக மட்டுமே பாக்குறாங்க 😠😠😠😠
@Dont_Worry_Be_Happy123
@Dont_Worry_Be_Happy123 4 года назад
Unmai
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 11 месяцев назад
@challange world I was made handicapped. Entha ulagam vazha vidathu. In my experience I am telling. They will cheat us rather helping. After my mother I will be Anathai naai. Now itself some people say me like this only. CBE blast 1997 changed my life. Being a girl I never even think of marriage. I will be brave unmarried till my death. I am innocent but made handicapped by the society. I am not born handicapped.
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 11 месяцев назад
I proudly say handicapped. If I say disabled or differently abled all are same for me. See in this show itself his wife is telling him porampokku, komali over phone. We have to accept that. Because our condition is like that. Handicapped. I am a MBA student worked in Coke. At working hours I was injured in blast. So company gave 1 lakh and terminated from work. So people will see us as an Alien. No other go for us. So accept the life as it is and live. I often hear the word ANATHAI NONDI NAAI. That is the truth. So don't care about others live for you.@challengeworld. . Moreover one fellow @Strictofficer often abuse me that my comments are edited and use bad words which makes me sad. Some people are like this only. It is our fate.leave it .don't expect sympathy from others. In the name of sympathy they abuse you indirectly sometimes Directly.
@ezhilwinmichael9252
@ezhilwinmichael9252 4 года назад
Enaku soru poduraru... Avalukum soru poduraru..... Enaku soru than mukkiyam.....😂😂
@michellenarmathaperera2728
@michellenarmathaperera2728 4 года назад
🤣🤣🤣 aama soru thaan mukkiyam anda loosuku
@HarishKumar-hm6zg
@HarishKumar-hm6zg 4 года назад
Hahaha
@brundhakrishnakumari1491
@brundhakrishnakumari1491 3 года назад
😂😂😂😂😂😂😂
@anjalee2525
@anjalee2525 3 года назад
Yooow andha dialogue appidi illa ma Yewe eppidi pona namakku enna Namakku soru tha mukkiyam🍲🍲
@nishaabiramalingam8401
@nishaabiramalingam8401 4 месяца назад
😂😂😂😂
@sreenath3322
@sreenath3322 10 месяцев назад
Thirutu tha...panam vanga pakara, local bhajari paecha parunga kaetka mudila .nalla judgement mam..👌👌👌
@renug8823
@renug8823 5 лет назад
Mam you are genius 👌
@kakmeen3836
@kakmeen3836 Год назад
nalla kelungga mam
@meenakshiarumugam9653
@meenakshiarumugam9653 7 месяцев назад
இதுல முதல்பசாரி அக்கா
@manoharanthangam3495
@manoharanthangam3495 Год назад
அக்கா கணவர் போதையில் ....?
@dharumanlatchumanan3786
@dharumanlatchumanan3786 4 года назад
அவர்உடம்பில்மட்டும்தான்ஊனம் உள்ளத்தில்ஊனம்கிடையாது
@seethalakshmiarunachalam6836
@seethalakshmiarunachalam6836 4 года назад
எஸ்
@seethalakshmiarunachalam6836
@seethalakshmiarunachalam6836 4 года назад
வா
@AnandR-ep3tw
@AnandR-ep3tw 3 года назад
Yes
@rajanjalirajanjali4305
@rajanjalirajanjali4305 4 года назад
Akka purusan sema comedyan😂
@sahasradeepalakshmi8703
@sahasradeepalakshmi8703 4 года назад
Very good decision in this case
@gomathirani5432
@gomathirani5432 Год назад
Super judgement.his wife is acting.that girls sister also involve in this natak.
@vpr12308
@vpr12308 4 года назад
Great job Mrs Laxmi Ramakrishnan u helped a handicapped person
@user-lm8ey7gl6q
@user-lm8ey7gl6q 5 лет назад
அருமையான தீர்ப்பு லெட்சுமி மேடம் சூப்பர் ஸ்டோர்
@mohamedshifras1778
@mohamedshifras1778 Год назад
Kallak kadhal pannum owworu ketta pegalukkum ketta aangalukkum ithu oru padippinai 😙😙
@ganesangovindan4979
@ganesangovindan4979 Год назад
Super jedgement
@pavanasamesakki1409
@pavanasamesakki1409 5 лет назад
Semaaaaa madam.. u r great ...God bless you madam.
@prakashprakash3808
@prakashprakash3808 4 года назад
Lakshmi mam enna idhu pink colour sareela sema figureaa irukkinga Amman kovil silai pola irukkinga kaiyedutthu kumbudanum pola irukku ....I love mam(mom) 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙💙💙💙💙💙💙💙💙💙
@kalaivani9391
@kalaivani9391 Год назад
Semme figure sollithu athuku apro Amman kovil silai soldre 🙄
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 Год назад
This is a team work to get money from the handicapped person.
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 года назад
om santhi, om kalki, om munisvara ~ boomi gragam padaitha pullaiear potry.
@AnandAnand-km6sr
@AnandAnand-km6sr Год назад
Super judgement 👏👏👏👍👏👏👏
@shankarvadivel9487
@shankarvadivel9487 4 года назад
Naa comment padikkathan pa vanthan
Далее
Советы на всё лето 4 @postworkllc
00:23
Symmetrical face⁉️🤔 #beauty
00:15
Просмотров 2,3 млн
Будни в пекарне. Часть 8
0:58
Просмотров 2,2 млн