ஆமேன் எங்களை பெலவீனப்படுத்துகிற சாத்தானுடைய நுகத்தடியை முறியடித்து பாதுகாத்தருலும் அப்பா நான் தினம் சாப்பிடும் மாத்திரையில் இருந்தும் வியாதியில் இருந்தும் பரிபூரண சுகமும் விடுதலையும் தாரும் அப்பா
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு ஆதரவு பாதுகாப்பு எப்பொழுதும் தந்தமைக்கு நன்றி கோடி நன்றிகள் செருப்பின் குடீயை மாற்றுங்கள நீலா வுக்கு சுகம் தாருங்கள் இயேசுவே ஆண்டவர் இயேசு கிறிஸ்து
தேவனே என் நுகத்தடியை இப்போது எடுத்து போடுவீர் ஜயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா தேவனுக்கு நன்றி உமக்கு கோடி ஸ்தோத்திரங்கள் அப்பா நீங்க சொன்ன எல்லாநுகத்தடிகளும் எனக்கு உண்டு தயவு செய்து எனக்காக ஜெபிக்கவும்