Тёмный
No video :(

அக்னி நட்சத்திரம் 2024 - செய்ய வேண்டிய, தவிர்க்க வேண்டிய சுப காரியங்கள் | Agni Nakshathram 2024 

Athma Gnana Maiyam
Подписаться 3,5 млн
Просмотров 170 тыс.
50% 1

அக்னி நட்சத்திரம் ஆரம்பித்தவுடன் வீட்டில் சில விசயங்கள் செய்யக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். பலருக்கும் என்னவெல்லாம் செய்யலாம்? என்ன செய்யக்கூடாது என்ற ஒரு குழப்பம் தொடர்ந்து இருக்கிறது.
அந்த குழப்பத்தைப் போக்கும் விதமாக இந்தப்பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
- ஆத்ம ஞான மையம்

Опубликовано:

 

30 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 382   
@adminloto7162
@adminloto7162 3 месяца назад
ஓம் நமசிவாய அக்னி நட்சத்திரத்திலிருந்து அனைத்து உயிரினங்களும் மனிதர்களும் காக்க அளவுகடந்த தண்ணீர் கிடைக்க குளிர்ச்சியாக கிடைக்க உன்னால் மட்டும் கிடைக்கும் சிவபெருமானே அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@lakshmanans1681
@lakshmanans1681 3 месяца назад
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@vijivijay7734
@vijivijay7734 3 месяца назад
மகிழ்ச்சியே சூழ்க அனைவரும் நலன் பெற ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
@periyadhairamasamy6957
@periyadhairamasamy6957 3 месяца назад
எங்கள் குருவுக்கு காலை வணக்கம்
@SenbagavalliSenbagavalli-bf5ld
@SenbagavalliSenbagavalli-bf5ld 3 месяца назад
பதிவு அருமையாக உள்ளது தகவலுக்கு நன்றி அம்மா நீங்களும் நிறைய தண்ணீர் குடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் நின்று கடவுளை வேண்டுகின்ற ன்.
@saravanavel8066
@saravanavel8066 3 месяца назад
அம்மா இன்று என் மகன் பிறந்தநாள் அம்மா நீங்கள் ஆசிர்வாதம் பண்ணுங்க🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏அம்மா நல்ல ஒழுக்கம் நல்ல கல்வி நீண்ட ஆயுள் ஆரோக்கியம் பெற ஆசிர்வாதம் செய்ய வேண்டும் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்🙇‍♀️ ச. சரவணவேல்🎂
@ms-lq5zo
@ms-lq5zo 3 месяца назад
Happy birthday to you dear
@SenbagavalliSenbagavalli-bf5ld
@SenbagavalliSenbagavalli-bf5ld 3 месяца назад
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி
@schlaudeutsch
@schlaudeutsch 3 месяца назад
Happy Birthday ❤
@VijayaLakshmi-kh7je
@VijayaLakshmi-kh7je 3 месяца назад
😊😊😊
@jeyaveeralakshmiv5230
@jeyaveeralakshmiv5230 3 месяца назад
Happy birthday🎂🎂🎂
@jb19679
@jb19679 3 месяца назад
ஓம் நமசிவாய நமக 🏵️🏵️ அருமையான அற்புதமான பதிவு அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉
@user-zy7wp2sc4l
@user-zy7wp2sc4l 3 месяца назад
அம்மா அக்ஷயதிரிதியை அன்று மாங்கல்ய கயிறு மாற்றலமா என்று சொல்லுங்க அம்மா
@radhikas2125
@radhikas2125 3 месяца назад
Very thanks mam👍👍 om saravana bava🙏🙏 om sakthi and sivaya namaha🙏🙏 om varahi annai potri potri🙏🙏
@sathyamurthy5604
@sathyamurthy5604 3 месяца назад
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏 ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
@user-re9dk2mh9b
@user-re9dk2mh9b 3 месяца назад
அக்னி நட்சத்திரம் தகவல் மிகவும் அருமை வாழ்க வளமுடன்
@SankariS-vv6jo
@SankariS-vv6jo 3 месяца назад
வணக்கம் அம்மா நீங்க சொன்ன கருத்து எல்லாமே நல்லா இருக்கு
@mangalamg-mc9ig
@mangalamg-mc9ig 3 месяца назад
Amma thangalin. Parppen பதிவை. Nantry நன்றி vaazhuha. Valamudanv
@stellamary2897
@stellamary2897 2 месяца назад
நன்றி மேடம் தங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
@pandieswarisenthil6311
@pandieswarisenthil6311 3 месяца назад
இனிய காலை வணக்கங்கள் சகோதரி வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்
@teelee4551
@teelee4551 3 месяца назад
Well speak gangaiamara நன்றாக சொன்னீர்கள்🧚💅💯👌
@jayalakshmigurusamy9628
@jayalakshmigurusamy9628 3 месяца назад
அருமை மாஅழகாவிளக்கம்கொடுத்தீங்கநன்றிமா
@user-fk9ch4cw6h
@user-fk9ch4cw6h 3 месяца назад
மிக்க நன்றி அம்மா ❤❤
@ranikavi4907
@ranikavi4907 3 месяца назад
நன்றி அம்மா.
@munirajn8806
@munirajn8806 3 месяца назад
வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏🎉🎉
@muthuselvi4073
@muthuselvi4073 3 месяца назад
நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் ❤
@MDeeparajaDeepa
@MDeeparajaDeepa 3 месяца назад
ரொம்ப நன்றி அம்மா
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 3 месяца назад
ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sangavadivel
@sangavadivel 3 месяца назад
நன்றி. சகோதரி
@pandiyanselvi8086
@pandiyanselvi8086 3 месяца назад
🙏🏻🤝🤝🤝🙏🏻.❤.வருண பகவான் அருள் புரியவேண்டும். சிவாய.நம 🙏🏻
@balusamy3376
@balusamy3376 3 месяца назад
நன்றி அம்மா
@vazhgavalamudan8742
@vazhgavalamudan8742 3 месяца назад
Migavum payanulla pathivu, nantri nga Amma
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 3 месяца назад
நன்றிகள் அம்மா ❤❤❤
@user-vq4fd6dk4m
@user-vq4fd6dk4m 3 месяца назад
காலை வணக்கம் சகோதரி, உங்கள் பதிவு மிகவும் பிடிக்கும்❤
@vellaivellai9613
@vellaivellai9613 3 месяца назад
வாழ்த்துக்கள் நன்றி
@KrishnanpriyaPk-of6vl
@KrishnanpriyaPk-of6vl 3 месяца назад
அம்மா நான் உங்களுடைய வீடியோ எல்லா வற்றையும் பார்க்கிறேன்.நன்றாக இருக்கிறது.கடன் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கூறுங்கள்.
@RajLakshmi-vb7po
@RajLakshmi-vb7po 2 месяца назад
ரொம்ப நன்றி அம்மா நான் எங்க அம்மாவுக்கு 60வது கல்யாணம் செய்யலாம் என்று இருந்தேன் அக்னி நட்சத்திரம் என்று பயந்தேன் உங்கள் பதிவு என் பயத்தை போககியது
@vijayaramesh2286
@vijayaramesh2286 3 месяца назад
நல்ல பதிவு அம்மா🎉🎉🎉
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 3 месяца назад
Thanks amma 🙏 Nandraga soniergal amma thanks ma 🙏
@sivagnanam5254
@sivagnanam5254 3 месяца назад
நல்ல தகவல் அம்மா நன்றி
@karpagaselvi3963
@karpagaselvi3963 3 месяца назад
🙏om namasivaya 🙏 Mikka nandri Amma 🙏
@kamalakannan5718
@kamalakannan5718 2 месяца назад
Thanks madam, migayum payanulla thagaval.
@sri5917
@sri5917 3 месяца назад
Amma neengal yen anmeega payanathin vazhikati❤
@Spremaofficial
@Spremaofficial 3 месяца назад
Romba nandri ❤
@ananthsivakami5369
@ananthsivakami5369 3 месяца назад
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@Hswpv
@Hswpv 3 месяца назад
Nandri mam.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kuppayeethangavel4988
@kuppayeethangavel4988 3 месяца назад
அம்மா Nandri Amma🙏🙏
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et 3 месяца назад
இனிய காலை வணக்கம் குருமாதா💐🙏🙏
@MaheshP-ix1fd
@MaheshP-ix1fd 3 месяца назад
இனிய காலை வணக்கம் அம்மா
@philominajames609
@philominajames609 3 месяца назад
Thanks for your explanation Amma ❤
@KavithaKaliyappan-ve5jk
@KavithaKaliyappan-ve5jk 3 месяца назад
Nandri amma 🙏🏼🙏🏼🙏🏼
@chitragovindaraj1418
@chitragovindaraj1418 3 месяца назад
🙏🙏🙏Om sivaya nama. 🙏🙏🙏Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏
@sreedevi8333
@sreedevi8333 3 месяца назад
Vanakkam❤
@maheswaran2161
@maheswaran2161 3 месяца назад
அம்மா, கருடபுராணத்தில் பொதுவாக யாராக இருந்தாலும் ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டாலே உடனே குளித்துவிடவேண்டும் என்று படித்திருக்கிறேன். நாம் இன்றைக்கு இதை பின்பற்றுவதில்லை. ஆனால் நாம் வீட்டில் அல்லது வெளியில் தான் இருப்போம். ஆனால் கோவிலுக்கு சென்றுகொண்டிருக்கையில் யாரோ ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்கிறோம் அல்லது இறந்தவர் உடலை தகனம் செய்ய எடுத்துக்கொண்டு போகும் காட்சி கண்ணெதிரே படும். இவ்வாறான சூழ்நிலையில் இதை பார்த்துவிட்டு கோவிலுக்குள் போகலாமா?? அல்லது என்ன செய்ய வேண்டும் அம்மா. நிறைய தடவை இவ்வாறு நடந்துள்ளது.
@user-ks8jt6gg2c
@user-ks8jt6gg2c 3 месяца назад
Vanakkam Amma 🙏🙏🙏🙏
@Kajenthiran.
@Kajenthiran. 3 месяца назад
காலை வணக்கம் அம்மா❤
@rajeshraj6611
@rajeshraj6611 3 месяца назад
Super amma
@suchitrabezawada7343
@suchitrabezawada7343 3 месяца назад
Nandri amma
@bagyalakshmi_2306
@bagyalakshmi_2306 3 месяца назад
Thank u Mam ❤️🙏🏻💐
@poojapoorni1543
@poojapoorni1543 3 месяца назад
Amma nanri nanri amma❤
@vijayalakshmic4959
@vijayalakshmic4959 3 месяца назад
Many mòre thanks to your dètaiĺs
@umamaheshwari1465
@umamaheshwari1465 3 месяца назад
Thank you very much Amma
@justinbrindhajustinbrindha4062
@justinbrindhajustinbrindha4062 3 месяца назад
Vanakkam amma
@subramanianb422
@subramanianb422 3 месяца назад
Thanks mam valued ❤speach star 5 this channel ❤
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 3 месяца назад
மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க அன்பே சிவம் ❤
@rajiraji7756
@rajiraji7756 3 месяца назад
Nandri amma 🎉🎉🎉
@monikaparvathi6969
@monikaparvathi6969 3 месяца назад
Thank you ammma❤
@user-wq7mh2ve6k
@user-wq7mh2ve6k 3 месяца назад
வாழ்க
@durgadevi5026
@durgadevi5026 3 месяца назад
Ammaதவிர்க்க முடியாது எனில் புது வீடு கட்ட பூஜை போடலாமா தயவு செய்து பதில் தாருங்கள் அம்மா
@goldenenterprisesshobaa9123
@goldenenterprisesshobaa9123 3 месяца назад
Thanks for your information mam
@Karthigeyan367
@Karthigeyan367 3 месяца назад
Nanri amma
@sundaria2630
@sundaria2630 3 месяца назад
Vanakam madam. Veyilin thaakam kuraivatharku ellorum kootu pirathanai seivatharku oru pathivu podalamey atleast unkala follow pandara edhanayoo humans la sila peraathu seiya vaika mudiyum unkal idam Naan ethirpaathen . Pregnant lady's pirantha kulanthaikal paavam madam. Unkala en sister aa Ninachu thaan coment anupirukaan adutha pathivil varum nambikaiyodu kaathirukane iyarkaiku maaraga irrupathai irraivanai thavira yaralum maatramudiyathu. Nandri 🙏🙏🙏 Allanganallur
@kandaiahnirmaladevi1377
@kandaiahnirmaladevi1377 3 месяца назад
அம்மா வணக்கம் உங்களுடஉங்களுடைய. பதிவு அனைத்தும் நான் பார் ப் பே ன் அம்மா ஒரு கேள்வி கரு காளி மாலை எந்த. ராசி எந்த. பிறந்த. தேதி யில் பிறந்தவர்கள் அணி யலாம் நான் இலங்கை யில் இரு ந்து❤❤❤❤❤
@shyamalam7010
@shyamalam7010 3 месяца назад
Amma migaserapu thank you so much
@6a17mugulss2
@6a17mugulss2 3 месяца назад
என் குருவுக்கு காலை வணக்கம்
@user-if9wz9vb4i
@user-if9wz9vb4i 3 месяца назад
Thank you ❤
@shobanashobana3431
@shobanashobana3431 3 месяца назад
ஓம் நமசிவாய 🙏
@user-dn8xv5cs2i
@user-dn8xv5cs2i 3 месяца назад
வணக்கம் அம்மா 🎉❤🎉
@premajaiganesh9328
@premajaiganesh9328 3 месяца назад
Thank you sister ☺️💝
@spcodpi323
@spcodpi323 3 месяца назад
Super madam
@murugesanthangavel6723
@murugesanthangavel6723 3 месяца назад
வணக்கம் அம்மா🙏🙇‍♀️🙏
@Alaguelakiadharani
@Alaguelakiadharani 3 месяца назад
வணக்கம் அம்மா 🙏🙏🙏
@shanthisundhar4595
@shanthisundhar4595 3 месяца назад
நன்றி நன்றி அம்மா நாங்களும் தண்ணீர் வைக்கிறோம் அம்மா கந்த புராணம் சொல்லுங்கம்மா
@rukmanirukumani-ny7ln
@rukmanirukumani-ny7ln 3 месяца назад
Thank you amma
@pothumani1071
@pothumani1071 3 месяца назад
ஓம் சிவ சக்தி
@sarojaayyappan5208
@sarojaayyappan5208 3 месяца назад
Thank you mam
@LathaPrabhu-uq1ce
@LathaPrabhu-uq1ce 3 месяца назад
Thankyou Amma
@nivethithar4153
@nivethithar4153 3 месяца назад
கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்க படிக்க வேண்டிய திருப்புகழ் சொல்லுங்க அம்மா
@chinnathaye6846
@chinnathaye6846 3 месяца назад
Thankyou Amma 🙏🙏🙏🙏🙏
@Srikutties14
@Srikutties14 3 месяца назад
Vanakam. Thaali kayaru maathalama Amma.
@maheswaran2161
@maheswaran2161 3 месяца назад
அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்? மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும் எனக்கு மாந்தி இருப்பதாக கேள்விப்பட்டேன். வாழ்க்கையில் தொடர் கஷ்டங்களையும் அனுபவித்து வந்தேன். இதைப்பற்றி நீங்கள் சொன்னால் எனக்கும் மாந்தி உள்ள மற்ற மக்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் அம்மா.
@p.pfunvideo1157
@p.pfunvideo1157 3 месяца назад
வணக்கம் அம்மா
@MahaLingam-hh9sp
@MahaLingam-hh9sp 3 месяца назад
Thanks madam
@user-rp4ed3xw7p
@user-rp4ed3xw7p 3 месяца назад
அம்மா நான் சில நாட்களாகவே உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.பகவத்கீதை புத்தகத்தை வீட்டில் வைத்து படிக்கலாமா என்பதையும் படிக்கும் முறை பற்றியும் விரிவான பதிவு தாருங்கள் அம்மா மேலும் திருமாலின் பத்து அவதாரங்களை ஒவ்வொரு அவதாரம் பற்றியும் விரிவான பதிவுகளையும் தாருங்கள் அம்மா நன்றிகள் பல
@sundarmaha7306
@sundarmaha7306 3 месяца назад
Ithai than amma ethir parthen mikka nantri amma🙏🙏🙏
@pakkiyalaxmi1383
@pakkiyalaxmi1383 3 месяца назад
ஒம் நமசிவாய
@bhavanimadhan6227
@bhavanimadhan6227 3 месяца назад
நன்றி அம்மா உங்க பதிவு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று காலை வணக்கம் ❤
@rajeshrajalakshmi5965
@rajeshrajalakshmi5965 3 месяца назад
Useful pathigam ma
@ssuganya5326
@ssuganya5326 3 месяца назад
❤amma vanakkam🙏🏻nanga ippo vadakai vitla erukkam nanga ippo Vera veettuk polamnu erukkam polamngla ❤
@askraaj
@askraaj 3 месяца назад
Vanakkam Madam, Grahaperavsam pooja can be planned on Theai perai
@saravananraja5457
@saravananraja5457 3 месяца назад
🙏🙏👋💐 அம்மா
@maheswaran2161
@maheswaran2161 3 месяца назад
அம்மா, சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
@devin1062
@devin1062 3 месяца назад
Mikka nandri amma sivapuranam padal varigaluku vilakam kodungal amma please 🙏🙏🙏
@VidyaShastra
@VidyaShastra 3 месяца назад
Vannakam amma please show Bhuvaneswari valipadu thank you
@user-sf8db5nk8l
@user-sf8db5nk8l 3 месяца назад
என் குருவிற்கு வணக்கம் ம்மா
Далее
Мой инстаграм: v1.ann
00:13
Просмотров 75 тыс.
Я НЕ ОЖИДАЛ ЭТОГО!!! #Shorts #Глент
00:19
Наташа Кампуш. 3096 дней в плену.
00:58
Мой инстаграм: v1.ann
00:13
Просмотров 75 тыс.