Тёмный

அக்ரா முனியன் வாரான்ட | Agra Muniyan Vaaran Da | Mathichiyam Bala 

Mathichiyam Bala
Подписаться 61 тыс.
Просмотров 637 тыс.
50% 1

Lyrics:
அக்ரா முனியன் வாரான்ட அவன் ஆடிக்கிட்டு வாரான்ட,
ஆவேசமா வாரான்ட முனி அருள் புரிய வாரான்ட.
சனங்க சங்கடம் தீத்து வைக்க அவன், சாட்டை எரிஞ்சு வாரான்ட...
வந்த சனங்க குறை கேட்டு முனி, செலம்பத் தரையில் அடிப்பான்ட...
கூடு விட்டு வாரான் பாரு
அவன் வந்து நின்னா அதிறும் ஊரு...
கோவக்காரன் வாரான் பாரு
அவன் பார்வையில பதுங்கும் தீது....
அக்ரா முனியன், அக்ரா முனியன்.
அக்ரா முனியன் வாரான்ட அவன் ஆடிக்கிட்டு வாரான்ட,
ஆவேசமா வாரான்ட முனி அருள் புரிய வாரான்ட.
(சரணம்)
வெளிய வரனும் முனியா, உன் அருள வந்து
தெரிய தரனும் முனியா,
அருவா புடிக்கும் முனியா, அதை கண்டவணலர
நெருப்ப தெரிடா முனியா.
அறிய பாச்சுல அதள சுதள சுடுகாடு கொண்டு சேரு,
பெரிய விச்சுல அடிய வீசுடா வெட்டுங் கண்ணு கொண்டு பாரு.
தடிய ஒடய அடங்காப்பயல தட்டித்திருத் துனதாரு,
கொடிய பயல விடிய விடிய கட்டியடிப் பவன்பாரு.
ஆடிவரனும் முனிய ஆட்டம் ஆடி வரனும் முனிய
பாடுற பாட்டுக்கு வாசலைத் தாண்டி நீ ஓடி வரனும் முனிய.
போடு....
ஆடிவரனும் முனிய ஆட்டம் ஆடி வரனும் முனிய
பாடுற பாட்டுக்கு வாசலைத் தாண்டி நீ ஓடி வரனும் முனிய. (2)
(சரணம்)
கரிய உருவ முனிடா அத அறிஞ்சு வந்தா
வழிய தர்ரவன் முனிடா....
பெரிய கலகன் முனிடா அட திமிரி நின்னா
தலைய அரிவான் முனிடா....
சண்ட புடுக்கிற தண்டக்காரன் இவன் சங்கதி என்ன பாரு,
சலங்க சத்தத்த நித்தம் ஒலிப்பவன் சங்கை எடுத்து நீ ஊது.
சாமி எறங்குது பூமியலறுது சாம்பல நெத்தியில் பூசு,
சூடத்தை காமிச்சு சாமிய ஆத்திட சாதி மறந்து நீ கூடு.
ஆடிவரனும் முனிய ஆட்டம் ஆடி வரனும் முனிய
பாடுற பாட்டுக்கு வாசலைத் தாண்டி நீ ஓடி வரனும் முனிய.
போடு.
ஆடிவரனும் முனிய ஆட்டம் ஆடி வரனும் முனிய
பாடுற பாட்டுக்கு வாசலைத் தாண்டி நீ ஓடி வரனும் முனிய.
#MathichiyamBala
தயாரிப்பு: மதிச்சியம் பாலா
பாடியவர்: மதிச்சியம் பாலா
இயக்கம்: பாலா வாசுமலை
இசை: விக்னேஷ்
பாடலாசிரியர்: அரவிந்த்
நடனம்: செல்வம்
ஒளிப்பதிவு: நரேன் குரு-தம்பு
எடிட்டிங்: ராம்
MIXING & MASTERING: சூர்யா பிரகாஷ்
STUDIO: PRIYA MEDIA
இணை தயாரிப்பு மிதின் காசி
Also Available On:
Wynk
Apple Music
Spotify
Idea Music
YT Music
Play Music
Jio Saavn
Callertune Available on All Networks
All Rights Reserved to ©Mathichiyam Bala
Powered by ®THE360GROUPS

Опубликовано:

 

24 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 169   
@palamaarneripanjayathu
@palamaarneripanjayathu 3 года назад
முனி பாடலில் பாலா அவர்களின் mass performanceக்கு பஞ்சமே இல்லை... vera level song...
@alangaiveeran.68
@alangaiveeran.68 4 месяца назад
அருள்மிகு அலங்கை முனியனே துணை
@ms.ilayaraja9430
@ms.ilayaraja9430 3 года назад
முப்பாட்டன் முனி துணை 🙏🏻🙏🏻
@maduraiprabhu3123
@maduraiprabhu3123 3 года назад
அன்னா சூப்பர் வாழ்த்துக்கள் நீங்க வேர லெவல் அன்னா.👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@parthanrep8532
@parthanrep8532 3 года назад
நன்று அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளர்க மென்மேலும்
@arunvaalilyricist8998
@arunvaalilyricist8998 3 года назад
அருமையாக பாடியிருக்கின்றீர்கள் மதிச்சியம் பாலா நெஞ்சாா்ந்த வாழ்த்துகள்... வரிகளும் அருமை;இசையும் அருமை...
@user-lx5nq8xg4n
@user-lx5nq8xg4n Год назад
மிகவும் அருமையான பாடல் அண்ணா இந்த மாதிரி முனீஸ்வரர் பாடல்கள் பதிவிட உங்களை அன்புடன் வேண்டுகிறேன்
@baskarrenuka6577
@baskarrenuka6577 2 месяца назад
Appakarupanaykavalugu.nirgumanappakaruppasamyahaaramokhaaramulakarupaankavalugumirugumappaunmairuguravagaluguasirvathampannugalappanaykaruppa
@ThiruvarurVDhanapalanComposer
@ThiruvarurVDhanapalanComposer 3 года назад
அக்ரா முனி பாடல் மிக அருமை வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏
@jeyalakshmi7476
@jeyalakshmi7476 3 года назад
Super sir arumaiya paati erukkingala vaalthukkal va alarga
@muthumanimlr5999
@muthumanimlr5999 3 года назад
அருமை அண்ணா உங்கள் அனைத்து பாடல்அருமை நான் உங்கள் ரசிகன் மேலூர் சொக்கம்பட்டி முத்துமணி
@user-xe7hv9vw7b
@user-xe7hv9vw7b 3 года назад
அருள் இறங்க வைக்கும் அக்ரா முனி பாடல் அருமை அண்ணா..... மண்ணையும் விண்ணையும் மிரட்டும் உங்கள் காந்தக்குரல் அதனினும் அருமை... இசையும் வரிகளும் மிரள வைக்குறது.... வாழ்த்துகள் அண்ணா💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@karnaprabha7583
@karnaprabha7583 3 года назад
அடடா.... வணங்குகிறேன் முனியை.💐💐💐ஆவேசமாக வரும் இந்த அக்ரா முனி..... அட்டகாசம்..... வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐💐
@BalaMurugan-xp9pb
@BalaMurugan-xp9pb 3 года назад
அருமை அண்ணா அருமை ஒரு சிறிய வருத்தம் எங்கள் குலதெய்வம் அக்ரா முனியை இந்தப் பாடலில் ஒரு தடவை காண்பித்திருக்கலாம் உங்கள் கம்பீரக் குரலில் அக்ரா முனியை நேரில் பார்த்தது போல் இருந்தது
@mathichiyambala1904
@mathichiyambala1904 3 года назад
விரைவில் அக்ராமுனியை நோக்கி என் பயணம் நண்பா...
@BalaMurugan-xp9pb
@BalaMurugan-xp9pb 3 года назад
நன்றி சகோ
@rameshraja6230
@rameshraja6230 3 года назад
அருமையான இசை. மண்ணின் பாடல் வாழ்த்துகள் அண்ணே 💐💐💐💐👍👍👍🍌👏👏👏👏
@madurailogu6808
@madurailogu6808 2 года назад
ஸ்ரீ அருள்மிகு அலங்காநல்லூர் முனியாண்டி 🔥🙏 சாராயம் சுருட்டு வச்சு உன்னையே வழிபட்டோம் வந்துரு முனியா 🔥🙏
@karagamdurga2004
@karagamdurga2004 3 года назад
அண்ணா வாழ்த்துக்கள் பாடல் மிகவும் சிறப்பு கரகம் துர்கா
@sasikumar1889
@sasikumar1889 Год назад
Kootai Muni, kootampadi Muni. Salem attur.
@sundarm7523
@sundarm7523 2 года назад
madurai pandi muni song
@DevakottaiAbiramiMusic
@DevakottaiAbiramiMusic 3 года назад
வாழ்த்துக்கள் அண்ணா 💐 மிகவும் அருமை அண்ணா 💐
@rajkayu5528
@rajkayu5528 Год назад
அருமையான பாடல்
@mscreation7324
@mscreation7324 3 года назад
சூப்பர் பாலா அண்ணா வாழ்த்துக்கள்... 🙏🙏😍😍😍😘😘😘😘😘😘😘😘😘❤❤❤❤
@nuarun8214
@nuarun8214 3 года назад
Spr anna🔥..village-Avathandai Agra tharma muneeswaran..🔥🙏
@user-lx5nq8xg4n
@user-lx5nq8xg4n Год назад
ஓம் முனீஸ்வரா போற்றி 🙏
@kirubhakaransivakumar4603
@kirubhakaransivakumar4603 3 года назад
Super song sir
@muruganalagar5137
@muruganalagar5137 3 года назад
வாழ்த்துக்கள் அண்ணா💐💐மிரட்டலான குரல்🔊🔊
@stoneheart5061
@stoneheart5061 3 года назад
அருமையான இசை பதிவு மற்றும் அருமையான வரிகளை அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா 👍🙏❤️🔥
@raamkrishnan549
@raamkrishnan549 8 месяцев назад
Muniswaran ayya 🙏
@devansagatake1599
@devansagatake1599 Год назад
muni ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Chandru-rw7bw
@Chandru-rw7bw 11 месяцев назад
trichy mana manaparai pakkathula irukku Anna .annamaar sami
@mlsudharsunofficial8423
@mlsudharsunofficial8423 3 года назад
Super Anna sema
@nagarajannagarajan6041
@nagarajannagarajan6041 3 года назад
ஆவேசப்பாட்டு நல்லா இருக்கு. -----'செங்கதிர்வாணன் சென்னை--56
@nehashreenehashree9940
@nehashreenehashree9940 3 года назад
Super..ra..irukku....
@sumathi3343
@sumathi3343 3 года назад
சூப்பர் அண்ணா
@newsjnavanee3102
@newsjnavanee3102 3 года назад
வாழ்த்துக்கள் பாலா அருமையாக உள்ளது
@vigneshwaran8334
@vigneshwaran8334 3 года назад
Machi Sema 🔥🔥🔥🔥🔥🔥
@vinothsuga7019
@vinothsuga7019 5 месяцев назад
Mass ...
@vikrampalanisamy8
@vikrampalanisamy8 3 года назад
அருமை ❤️👍💐
@balavasumalai5816
@balavasumalai5816 3 года назад
🔱🔱🔱
@titusjohn5207
@titusjohn5207 3 года назад
மிகமிக அருமை
@isaiamaran4066
@isaiamaran4066 3 года назад
ரொம்ப அருமையான பாடல் மனதிற்கு ஒரே சல சலப்பு 🙏🙏🙏
@rajachandran8920
@rajachandran8920 3 года назад
இதற்கு சரியான ஒரு பதில் கூறுமாறு அன்புடன் கேட்கின்றேன். நன்றி.
@karthikkokila9563
@karthikkokila9563 2 года назад
Inda song kettadum arul vandu vittadu Mega arumaiyana padal valthukkal anna 🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏
@mallikasekar7343
@mallikasekar7343 3 года назад
Super anna ந அண்ணா தோப்பு
@eswarieswari1370
@eswarieswari1370 2 года назад
Sri padhai muniyappan thunai
@MLSMediaCreation
@MLSMediaCreation 3 года назад
வாழ்த்துக்கள் மதிச்சியம் பாலா அண்ணன் பாடல் மிகவும் அருமையாக உள்ளது
@sundaramurthi8638
@sundaramurthi8638 2 года назад
🙇🙇🙇🙇🙇🙇
@gmsmedia3441
@gmsmedia3441 3 года назад
Arumai anna
@thegoodtunes1596
@thegoodtunes1596 3 года назад
அலங்கை ஸ்ரீமுனீஸ்வரர்🙏🙏🙏🙏
@alagumuthuonline
@alagumuthuonline 3 года назад
வாழ்த்துக்கள் பாலா.
@inbarajuaudios1892
@inbarajuaudios1892 Год назад
21 தெய்வம் 61 பந்தி தெய்வம் பொன் இருளப்பசாமி பாடல்
@vinothkumar-ji3ue
@vinothkumar-ji3ue 3 года назад
அருமையான பதிவு
@dhanrajmanickam
@dhanrajmanickam 3 года назад
Super mama
@user-uo5rt6fz3o
@user-uo5rt6fz3o 3 года назад
வாழ்த்துக்கள்❤️
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 3 года назад
Super Bala 💐💐💐💐🤩🤩🤩🤩🤩 .... RAJA GURUSAMY ❤️
@sasikumar1889
@sasikumar1889 Год назад
Munieshwaran 🔥 fire fan salem attur. M
@Chandru-rw7bw
@Chandru-rw7bw 11 месяцев назад
Bala Anna veerapur Maga Muni samikku oru song padanum Anna
@The_boys-t5o
@The_boys-t5o 5 месяцев назад
என்சாமி
@sasikumar1889
@sasikumar1889 Год назад
Salem attur sasikumar. M Munieshwaran prayer fight one 7 years. No married fight no sucess my work gold winner business salesor delivery man. Next prayer.
@dhanasekardhanasekar9608
@dhanasekardhanasekar9608 Год назад
என் குலசாமி
@TheVenudevan
@TheVenudevan 3 года назад
அருமை அண்ணா வேற லெவல்
@user-gy5hz8mj5w
@user-gy5hz8mj5w 3 года назад
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@sabarirj9035
@sabarirj9035 3 года назад
அருமை 🤝
@RamRam-lo5xv
@RamRam-lo5xv 2 года назад
முனிவரே போற்றி போற்றி 🥰
@palanipandi4566
@palanipandi4566 3 года назад
கம்பீரக்குரல்🔥
@Aathmaarthammedia
@Aathmaarthammedia Год назад
muniyaaya namaha ... 🙏🙏🙏🙏🙏
@sasikumar1889
@sasikumar1889 Год назад
Fan fire man sasikumar. M
@arunkumarg5479
@arunkumarg5479 Год назад
அருமையான பாடல் வரிகள்🙏, எனக்கு பாடல் வரிகள் வேண்டும்......
@KVmellisai
@KVmellisai 3 года назад
சிறப்பு ஆவேசம்
@preethishekar7194
@preethishekar7194 Год назад
Mekka nanre nan tharma! Mine yai barkkanum nenaican parththuttan
@SivagamiR-vd5lr
@SivagamiR-vd5lr 10 месяцев назад
பாலா அண்ணா நீங்க பாடிய அனைத்து பாடல்களும் நான் கேட்டேன் எல்லாம் நல்லா இருக்கு வால்முனி பற்றி ஒரு பாடல் பாடுங்க அண்ணா
@mullaitamizhan8548
@mullaitamizhan8548 3 года назад
அருமை🔥 அருமை🔥
@rb7854
@rb7854 3 года назад
Super sir
@bmssbmss3586
@bmssbmss3586 3 года назад
🙏
@HDRecords.
@HDRecords. 3 года назад
Valthukal Ayya..
@ideepak3519
@ideepak3519 11 месяцев назад
🙏🙏🙏
@itsleeedits8744
@itsleeedits8744 3 года назад
Alangai muniyandi 🙏
@Deeps2815
@Deeps2815 3 года назад
Super 🔥🔥🔥🔥🔥🔥Vera 11
@bala9300
@bala9300 2 года назад
Enga ayya Asakanda Veeran pathi oru pattu padunga unga gambeera kuralil
@kongu_media_
@kongu_media_ 10 месяцев назад
One help Anna ஆரியூர் முத்துசாமி திருக்கோவில் pathi one songs
@sasikumar1889
@sasikumar1889 Год назад
🔥fire pray or blood pray man. Salem attur sasikumar. M......,.
@karthhikarthi8950
@karthhikarthi8950 Год назад
❤❤❤❤
@thamilkavya8162
@thamilkavya8162 3 года назад
Vera leval
@kannan.bkannan.b1673
@kannan.bkannan.b1673 Год назад
🙏🙏🙏💐🌹
@udayakumar4670
@udayakumar4670 3 года назад
அருமை
@gmanjula8143
@gmanjula8143 Месяц назад
Madurai veeran songs videos
@Mistyvlogs13
@Mistyvlogs13 3 года назад
🔥
@BalaKrishnan-ix4zz
@BalaKrishnan-ix4zz 2 года назад
சூப்பர் ப்ரோ
@sangamithra524
@sangamithra524 3 года назад
🔥🔥🔥🔥🔥🔥👍
@veeraiyanveeraiyan3014
@veeraiyanveeraiyan3014 Год назад
அக்னி வீரன் பாடல் போடுங்கள்
@muraliravichandranmuralira2980
@muraliravichandranmuralira2980 3 года назад
Mass 👍
@m.divakardiva390
@m.divakardiva390 8 месяцев назад
ஐயா பால் முனீஸ்வரர் பாட்டு பாடுங்கள் ஐயா
@inbarajuaudios1892
@inbarajuaudios1892 Год назад
Anna irulappa samy song padunga na pls
@Vaskar.mariner
@Vaskar.mariner 3 года назад
அருமை! மென்மேலும் வளர வாழ்த்துகள் 🙏🙏🙏🙏
@sasikumar1889
@sasikumar1889 Год назад
Anna bala music🎶 super ⭐. Salem Vennakudoi kovil muni appan but super agra muni super⭐⭐⭐⭐⭐.,,,,,,,,,,.
@bala9300
@bala9300 2 года назад
Anna unga voice semma
@praise_the_lord...
@praise_the_lord... 3 года назад
Bala anna full positive energy vibes
@mk5241
@mk5241 3 года назад
🔥🔥🔥🔥💐💐💐💐
@ASAjith-eu3mz
@ASAjith-eu3mz Год назад
அலங்காநல்லூர்
@SuryaVlogs1403
@SuryaVlogs1403 2 года назад
🙏🙏🙏 super anna
@mdkideas4929
@mdkideas4929 3 года назад
வாழ்த்துக்கள் ..நண்பரே...
@BalaMurugan-xp9pb
@BalaMurugan-xp9pb 3 года назад
உங்களுக்கும் உங்கள் உடன் பயணித்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மற்றும் அவத்தாண்டை கிராமத்தைச் சேர்ந்த எங்கள் அண்ணன் மகன் மிதின் காசி அவர்களுக்கும் எங்களுடைய சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் உங்களுடைய இறை சேவை தொடர அவத்தாண்டை அக்கா முனியை வேண்டிக்கொள்கிறோம்
@eswaraneswaran2429
@eswaraneswaran2429 Год назад
Bro. அனுப்பபட்டி அய்யணா பாடல போடுங்க அண்ணா
@RattyAdhiththan
@RattyAdhiththan 3 года назад
Valthugal anna 🔥
@periyakaruppan4004
@periyakaruppan4004 Год назад
ஐயா முனி ஐய்யா
Далее
C’est qui le plus fort 😂
00:18
Просмотров 1,2 млн
would you eat this? #shorts
00:35
Просмотров 1,7 млн
SAPTHAMUNI OFFICIAL FULL VIDEO SONG 2023
4:59
Просмотров 128 тыс.
Ponnu Muniyandi | Melavasal | Mathichiyam Bala
6:00
Просмотров 450 тыс.
C’est qui le plus fort 😂
00:18
Просмотров 1,2 млн