I ordered prawn pickle from them and it is awesome ....to be honest I was quite apprehensive about the taste and texture....it was very much to our liking...❤
கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் அக்கா. செய்தவுடன் ஃப்ரிட்ஜில் வைத்து எவ்வளவு மாதம் சாப்பிடலாம் அக்கா இன்னொன்று நீங்கள் 4 கிலோ செய்து இருக்கிறீர்கள் 1கிலோ அளவு செய்யும் போது ஸ்பூன் அளவு வைத்து மல்லி மிளகு கிரகம் போட்டு கொள்ளலாமா
Ukkadathula yendha kadal irukuthu kadal iral vangurathuku. Coimbatore la irukuravsnga dam fish tha kidsikum sea fish kidaikathunu solranga. Neenga yennada na ipdi solringa.