Тёмный

அச்சாறு எப்படி செய்யலாம் சுவைமிக்க காய்கறிகள் அச்சாறு | Tasty Pickled Mangoes, Chillies & Vegetables 

Gowri Ruban
Подписаться 140 тыс.
Просмотров 46 тыс.
50% 1

In this video, I will be showing you how to Pickle Mangoes, Chillies & Vegetables. This is a super easy way to make your vegetables last longer, while adding so much flavour. These pickled mangoes, chillies & vegetables taste AMAZING. It is the perfect side dish to any of your meals, you wont regret making it. You can pickle what ever vegetable you want. Please enjoy watching and making these Super Delicious Pickled Mangoes, Chillies & Vegetables :)
Pickled Mango, Chillies & Vegetable ingredients:
Mango - 1
Some ginger
Shallots - 2 handfuls
Carrots - 2
Some bottle gourd/surakkai
Green chillies - 100g
Black peppercorns - 1 tablespoon
Mustard seeds - 1 tablespoon
Fenugreek seeds - ½ tablespoon
Some mint
Some rosemary
Water - 2L
Salt - 3 tablespoons
Sugar - 2 tablespoons
Vinegar - ¼ cup (i used apple cider vinegar)
Please like, share, click the red subscribe button down below and click the bell icon to turn post notification on, that way you will be notified when we make a new upload, it is much appreciated and will help us out a lot. If you have any other dishes or snacks that you would like me to make a video on, please leave a comment down below. I try my best to respond to most of the comments :)
Cameraman : Kavin Ruban
Editor : Kavin Ruban

Опубликовано:

 

22 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 193   
@selvakumarrajakumar2921
Hi you are garden amazing very nice place Thank you Best video 👍👍👍👍👍❤️❤️❤️🌹
@mangalagowri3890
தோல் சீவ வேண்டாமா? குறிப்பா சுரைக்காய் மற்றும் கேரட்?
@kalpanadhayalan3819
@kalpanadhayalan3819 14 дней назад
நாங்களும் அச்சாறுனுதான் சொல்லுவோம்
@palanisamyramaiyan9514
@palanisamyramaiyan9514 21 день назад
நீங்க எந்த ஊர் அக்கா
@rameshnanthini9294
அஞ்சாறு.சூப்பர்.உங்கள்வீட்டு.பூஞ்செடி.அழகு
@kalpanadhayalan3819
@kalpanadhayalan3819 14 дней назад
கருவாடு ஊறுகாய் செய்து காட்டவும்
@sinnathuraipartheeban4648
அன்புச் சகோதரி உங்களுக்கு முதலில் நன்றிகளும் வாழ்த்துக்கள். அச்சாறு என்ற சொல்லை கேட்டதும் எனது சிறு வயது ஞாபகம் வந்தது. அப்போது நான் குனுப்பிட்டிய என்று சிறிய கிராமத்தில் வசித்து வந்தேன். நான் பாடசாலை செல்லும் வழியில் ஒரு பெட்டிக்கடை உள்ளது. அதில் பழங்களில் செய்த அச்சாறு விற்கப்படும். 50 சதம் கொடுத்தால் ஒரு இலையில் கொஞ்சம் அச்சாறு தருவார்கள். அதை நான் தினமும் வேண்டிக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டு பாடசாலை செல்வேன். அதன் சுவை இன்றும் எனது மனதில் நிறைந்து நிற்கிறது. அதை அவர்கள் அன்று காலை 10 மணிக்கு செய்வார்கள். இரவு ஆறு மணிக்குள் எல்லாம் விற்று விடும். அதை இப்போது செய்து சாப்பிடும் போல் இருக்கிறது. அது எப்படி செய்வதென்று உங்களுக்குத் தெரிந்தால். அதை ஒரு வீடியோவாக போடவும். இது எனது அன்பான கோரிக்கை.
@user-ts3jn2do3x
அழகான பேச்சு அழகான செய்முறை❤ இதே போன்று blause cuttingம போடுவீர்களானால் மக்களிடையே நல்ல வரவேற்புஇருக்கும்❤
@eswarimaniya2886
தங்கை அருமையான அஞ்சாறு திங்கள் எந்த ஊர் போன் செய்து கூறுங்கள்
@malcolmfernando6987
Kindly give your address or the contact information in the heading for the people. Better in English. Thanks.
@Chareltube
அச்சாறு அருமை ❤❤❤❤😊😊😊
@kamaladevirajah7920
அருமையான அச்சாறு😊
@kohilathevathasan9778
நன்றி Gowri மிகவும் அருமையான அச்சாறு ❤ பதிவுகள் அனைத்தும் அருமை.
@user-sp2el5uz6z
Thank you so much my favourite pickle recipe akka
@johnbillyc6289
Super akka it looks so yummy 😋. naan India vilirundhu paarthukondrukiran. Ungada yella vediosum supera iruku.
@Vijistakies83
@Vijistakies83 21 день назад
புதுவிதமான recipe yaa irrukku amma..naan thanjavur
@lourdeslouis8846
Thank you Madam Gowri for sharing this unique achard recipe ❤
@samisami7115
My favorite pickle recipe thanks amma
@sarassmuthu8011
Super Acharu Gowri 👌👌it's so very nice to hear you with your Srilankan accent 🤪Your garden also looks nice 👏.I too do this picked vegetables but never added mangoes.I will add it next time.
@Hanu658
Wow ❤
Далее
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Просмотров 34 млн
[RU] Winline EPIC Standoff 2 Major | Group Stage - Day 2
9:32:40
ШОКОЛАДКА МИСТЕРА БИСТА
00:44
Просмотров 1,4 млн
1 July organic harvesting
13:00
Просмотров 320
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Просмотров 34 млн