Тёмный

அஜித் தோவல் சொன்ன மறைக்கப்பட்ட வரலாறு | நேதாஜி என்னும் மாவீரன் | NSA Doval About Netaji | Tamil 

Tamil Pokkisham
Подписаться 1,9 млн
Просмотров 314 тыс.
50% 1

Our New FB Page: / iamtamilpokkisham
Netaji Subhas Chandra Bose | NSA Ajit Doval
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Опубликовано:

 

18 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,1 тыс.   
@ganeshkumar-fr2jr
@ganeshkumar-fr2jr Год назад
நான் காந்தியை மதிப்பதே இல்லை.என்னை தவராக நினைத்தா பரவாயில்லை. என்றும் சுபாஷ்சந்திரபோஸ்தான்.
@MathiSumathi-wi5kt
@MathiSumathi-wi5kt Год назад
நானும் என்றும் காந்தி ஐ நல்லவராக நினைத்து கூட பார்க்கவில்லை.
@Goodie477
@Goodie477 Год назад
நானும்
@kannants6813
@kannants6813 Год назад
தவறான எண்ணம். இருவரும் நல்லவர்களே.
@raman5935
@raman5935 Год назад
​@@kannants6813வரலாறு வேறு......
@sanjaran7397
@sanjaran7397 Год назад
நானும்தான்...
@vellaisamyd472
@vellaisamyd472 Год назад
இந்தியாவிலேயே முதன் முதலில் அவர் உயிருடன் இருக்கும் போதே சிலை வைத்த ஒரே ஊர் எங்க சிவகங்கை💪💪🇮🇳எங்கள் ஆத்தா வேலு நாச்சியார் அரண்மனைக்கு அருகில் 💪🇮🇳🙏👍
@shanmuganathanvenkatesan5936
நாற்பதாயிரம் தமிழர்கள் தேவர் அவர்களின் ஒரு வார்த்தைகாக தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் இந்தியன் நேஷனல் ஆர்மியில் இணைந்தோம். சிவகங்கை சீமை வீரம் விதைக்கப்பட்ட மண் என்றால் மிகையாகாது.
@user-cw8zk3kd6y
@user-cw8zk3kd6y Год назад
😂
@karthikeyangovindarajan9546
காங்கிரஸ் அரசும் நேருவும் சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் ஆனால் நம்மில் பலர் காங்கிரஸ் அரசுக்கு வாக்களிக்கிறோம்
@Kumaran847
@Kumaran847 Год назад
@@shanmuganathanvenkatesan5936 அதற்கு இந்திய அரசு செய்த நன்றிக்கடன் 2 லட்சம் தமிழர்களை ஈழத்தில் போட்டது......! தேசப்பற்று நம்மை இழித்தவாயனாக்குவது தான்......
@kayal881
@kayal881 Год назад
Oru kutty channel Neraiya facts Pathi pesuranga Time irundha parunga Thesis Time
@kumarvlog3448
@kumarvlog3448 Год назад
நேதாஜி ஒரு மாவீரர் அவரின் வரலாறு பாதுகாக்க படவேண்டும் விக்கி நண்பா வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@nebulastar3541
@nebulastar3541 Год назад
பாண்டியநாட்டில் இன்னும் மக்கள் பசும்பொன்ன் முத்துராமலிங்க தேவரும் நேதாஜியும் கொண்டாடுகிறார்கள்
@sivadrakrish6977
@sivadrakrish6977 Год назад
MADURAI ULAGA ALA VENDUM .BUT EPOTHU
@jeevithap467
@jeevithap467 Год назад
இப்போது அஜித் தோவல்❤
@nebulastar3541
@nebulastar3541 Год назад
@@sivadrakrish6977 ஆண்ங்கல் பொதயில் வாழ்கிறார்கள் பெங்கல் அவர்கலை சம்மலிகவே வாழ்கய கலிக்கீறார்கல் ஆதலல் நம் மக்கள் நமது வீரதயும் விவெகத்யும் மறந்துவிடுகிறார்கல் தேசமும் தெய்வீகமும் நமது இரு கண்கல் இதை நம் உணர்ந்து செயல் பட்டால் எல்லாம் முடியும்
@mariappanvimal7265
@mariappanvimal7265 Год назад
தேவர் நண்பா 👆👆
@karthiks9577
@karthiks9577 Год назад
yes...
@govindanmggovindanmg-vv2wv
@govindanmggovindanmg-vv2wv Год назад
என்னுடைய குருவாக ஏற்றுகொண்ட ஓரே தலைவர் என் குருநாதர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வீரமிக்க தலைவர்
@ThamizhR-bx7xh
@ThamizhR-bx7xh Год назад
தேசம் மட்டுமே பெரிதென்று நினைத்த தலைவன்❤️❤️❤️ அவர் வழியில் பயணிப்போம் ஜெய்ஹிந்த்💪💪💪🙏🙏🙏
@kksurendranathkuttuva3385
@kksurendranathkuttuva3385 Год назад
Fantasriz viki. Teal hidtory
@kayal881
@kayal881 Год назад
Oru kutty channel Neraiya facts Pathi pesuranga Time irundha parunga Thesis Time
@pugalendhirannadarajan1475
@pugalendhirannadarajan1475 Год назад
வீரத்தின் விளை நிலமாய் விவேகதில் பெரும் கடலாய் வாழ்த்து, தேசத்திற்காக உயிர் நீத்த எம் பாட்டன் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் பாஸ் ❤❤❤
@Pravin.sg83
@Pravin.sg83 Год назад
அவர் பெயரை கேட்கும் போதே மனம் உறுதியை உணர்கிறது, கேட்க கேட்க கண்களில் நீர் என்னை அறியாமல் கோர்த்து கொண்டது, மனம் அவர் இருந்திருக்க கூடாதா என்று ஏங்குகின்றது.
@billaajithkumar7413
@billaajithkumar7413 Год назад
நீங்கள் நேதாஜி என்று சொன்னவுடன் எனக்கு உடம்பு புல்லரிக்கின்றது....Godfather of India...❤🇮🇳
@chandrasekar8002
@chandrasekar8002 Год назад
உண்மை
@gopalakrishnanm8946
@gopalakrishnanm8946 Год назад
🇮🇳
@kawinselva2115
@kawinselva2115 Год назад
Nandrga kulikavum😂😂😂😂
@selvamchinnathambi4166
@selvamchinnathambi4166 Год назад
Father of india ( gandhi) is a propaganda 🤣🤣🤣 But Father of india ( nethaji) in our hearts 🔥🔥🔥🔥❤️
@SathishKumar-eq8ge
@SathishKumar-eq8ge Год назад
Me also
@ksshan2810
@ksshan2810 Год назад
நேதாஜி இன்னும் உயிருடன் உள்ளார் விக்கி போன்றகோடிக்கணக்கான இளைஞர்களின் மனதில் ஜெய்ஹிந்த்👍👍💐💐💐
@Goodie477
@Goodie477 Год назад
ஜெய்ஹிந்த்
@truthisalwaystruthfullybut6577
நன்றி அண்ணா. அவர் எப்பொழுது எங்கள் தேசிய தந்தை .அவர் மட்டும் தான் எங்கள் தேசத்தின் தலைவர்
@supramanimani2218
@supramanimani2218 Год назад
உண்மையில் சொன்னாள் மனம் புல்லரிக்கிறது கேட்க கேட்க அவருடைய காலத்தில் நாம் பிறக்காமல் போய் விட்டோமே என்ற மன வருத்தம் ஜெய்ஹிந்த் வந்தே மாதரம் திரு நேதாஜி ஐயா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
@rafikd6877
@rafikd6877 Год назад
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்கள் பிறந்த நாட்டில் நம் பிறந்ததற்கு பெருமை கொள்வோம
@manikandanpowerplus
@manikandanpowerplus Год назад
நேதாஜி பிறந்த இடம் இன்றைய பங்களாதேஷ் ஆகும். அவர் நலமாக இருந்திருந்தால் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை ஏற்றிருக்கமாட்டார். காந்தியையும் நேருவையும் நம்பி துரோகத்தால் வீழ்ந்தார் நேதாஜி.
@Goodie477
@Goodie477 Год назад
@@manikandanpowerplus நம்பவில்லை இருந்தாலும் அவருக்கு துரோகம் இழைக்கப்பட்டுவிட்டது
@Selva-selva4383-bp9zx
@Selva-selva4383-bp9zx Год назад
தலைவர் அடுத்த ஜென்மத்தில் நான் தமிழ்நாட்டில் தமிழனாக பிறக்க விரும்புவதாக சொன்னார் நாம் பெறுமைகொள்ளவேண்டும்
@shivaram1363
@shivaram1363 Год назад
என்னுடைய மானசீக குருவும் பெயரை சொன்னாலே மயிற்கூச்செரியும் ஒரே வீரன் சுபாஷ்சந்திரபோஸ் மட்டுமே.
@sivamurugan2169
@sivamurugan2169 Год назад
நேரு பிராட் நேதாஜி இக்கு நல்ல பெயர் கிடைக்க கூடாது என்று தடுதவன். காந்தி, நேரு நேதாஜி பற்றி பிரிட்டிஷ் கிட்ட போட்டு கொடுத்த கருங்காலி கள்
@mainkandanayyapillai7307
@mainkandanayyapillai7307 Год назад
மிக மிக அருமை. நேதாஜிக்கு வீர வணக்கங்கள்.
@gunasekarsekar6052
@gunasekarsekar6052 Год назад
# ❤ நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை இந்திய மனித அபிமான மக்கள் என்றென்றும் மறவாமல் போற்றி வணங்குவோமாக ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@govindharumugam1433
@govindharumugam1433 Год назад
உண்மையை உறக்க சொன்ன விக்கி அவர்களுக்கு நன்றி❤
@ajaymuthiah9426
@ajaymuthiah9426 Год назад
அன்றும் இன்றும் என்றும் எங்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 🙏🙏🙏.
@mkaruppasamykarthik1746
@mkaruppasamykarthik1746 Год назад
உண்பாதம் தொட்டு வணங்குகிறேன் விக்கி அண்ணா கண்ணீர் வந்துவிட்டது 😓😓😓😓
@jaisankarkannaiah2509
@jaisankarkannaiah2509 Год назад
நான் என்றும் மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களையே உயர்வாக நி னைப்பவன்.... .. தற்போது உள்ள இளைஞர்களுக்கு நேதாஜி வீர வரலாற்றை மிகவும் அக்கரையுடன் விளக்கமாக பதிவிட்ட விக்கி அவர்களுக்கு கோடானு கோடி நன்றி நன்றி🙏💕 🇮🇳🇮🇳🇮🇳
@ashokkumar-sd1gx
@ashokkumar-sd1gx Год назад
இன்றும் என்றும் எனக்கு தேச தந்தை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் மட்டுமே
@raja123502
@raja123502 Год назад
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நம் இந்திய நாட்டின் பொக்கிஷம். வாழ்க நம் பாரதம். வெல்க நம் வீர மரபு. அருமையான பதிவு 🙏🙏🙏
@vkartstamil1893
@vkartstamil1893 Год назад
கேட்கும் போதே..மெய் சிலிர்க்கிறது.அருமை நண்பா🧡😇👌
@rajsanthi2957
@rajsanthi2957 Год назад
உண்மையை ரொம்ப நாள் மறைக்க முடியாது. அது போல இந்தியாவின் உண்மை வரலாறை எந்த கொம்பனாலும் மறைக்கமுடியாது. நம் இந்திய தேசத்தின் பிதாமகன் திரு சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் என்றும் நம் மனதில் வாழ்கிறார்கள் 💐💐🙏
@user-zf5kf4vo3m
@user-zf5kf4vo3m Год назад
Declared. Government. Holiday Shri. Subhash Chandra Bose Birthday. JAI Hind Jaisrikrishna SriRamajayam JaiSriram Jaisitaram Jaisitaram SUPER CENTRAL VISTA VISION SUPER KARTAVYAPATH Good 👍 SENGOL SUPER 💯%
@saravananraavanan8213
@saravananraavanan8213 Год назад
உங்களிடம் கேட்டேன் ஒருமுறை நேதாஜியை பற்றிய வரலாறு குறுமாரு , பரவாயில்லை இன்றவது ஒரு வீர வரலாறு குறியதற்கு நன்றி சகோதரா
@BalaChidambaram230
@BalaChidambaram230 Год назад
அண்ணா மிகவும் உணர்ச்சி மிக்க பதிவு அண்ணா வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஒவ்வொரு இந்தியனின் இரத்தத்திலும் கலந்திருக்கிறார் ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் இன்றும் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும் எங்கள் மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் புகழ் தழைத்து ஓங்கட்டும் Nethaaji is a God Father Indian Army.
@vaitheeswaran7417
@vaitheeswaran7417 Год назад
உங்கள் காணொளி மூலம் பல உன்மையான செய்திகளையும் தேசப்பற்றுள்ள காணொளியாகவும் உள்ளது வாழ்த்துக்கள் விக்கி ஜெய்ஹிந்த்
@karthickpandiyan7686
@karthickpandiyan7686 Год назад
For me father of our nation is Nethaji subash Chandra Bose only,,, Jai Hind 🇮🇳
@santhoshkumar3347
@santhoshkumar3347 Год назад
For your kind information father of the nation Indiaku illa. Gandhinu nenaika veadam. But Nethaji veccha super ah irukum
@gopinathprasad35
@gopinathprasad35 Год назад
@@santhoshkumar3347Apram Ethuku roobha nottula avaroda photo iruku
@sriramkrish1759
@sriramkrish1759 Год назад
​@@gopinathprasad35 it's a propaganda of congress, read the mystery of SIR NETAJI, Gandhi, Nehru betrayed him by providing the information of SIR NETAJI travel
@santhoshkumar3347
@santhoshkumar3347 Год назад
​@@gopinathprasad35namma Indian govt ea official ah sonna visayam kuda ungaluku theriyathunu sollarapa nenga entha alavu namma Nata pathi theruju vecchurukinganu theriuthu. Konjam thedi padinga bro. Whynu ungalukea nalla therium.
@user-xu4gp2fr8j
@user-xu4gp2fr8j Год назад
Indian old man army ஈடு இணையில்லாத மாவீரன் 🇮🇳⚔️நேதாஜி ⚔️🇮🇳 ஜெய்ஹிந்த்
@leo_maarimuruganpillai_man4321
I Am Proud Be A Indian I Love Netaji Subhas Chandra Bose...
@rajakumarm5995
@rajakumarm5995 10 месяцев назад
👌👌👌
@sreekumar_narayan
@sreekumar_narayan Год назад
இன்றைய நாட்களில் தேவையான பதிவு... அருமை விக்கி
@karunakaranpalanisamy4818
@karunakaranpalanisamy4818 Год назад
வீர மிக்க தலைவர் சுபாஷ் சந்திர பாேஸ் மலேசியா வந்து உறை நிகழ்த்தியதும்,அந்த உறையை கேட்ட பல இளைஞர்கள் அவர் படை யில் சேர்ந்து சென்றதை என் தாய் பல வருடங்களுக்கு முன்பு கூறியதை உங்கள் இந்த காணொ ளிக்கு பிறக நான் நினைத்து பார்க்கிறேன்.இந்தியா♥இன்னும் வளர வேண்டும்,இந்தியா! என்ற பெயரை நினைக்கும் ஒவ்வொரு நாட்டு தலைவரும், அச்சப்பட வே ண்டும்,சீன்டாதே,பகைத்துக்கொ ள்ளாதே என்று...ஜெய் ஹிந்த்...
@ananthrockey7246
@ananthrockey7246 Год назад
மகாத்மா காந்தி பற்றி பேசும் நாம் அதற்கு இணையாக போஸ் அவர்களைப் பற்றி பேசவில்லை காரணம் வரலாறு பிழை, அந்த பிழையை திருத்தி எழுதுவோம் இந்தியனாக.... 🎉🎉🎉
@sriramkrish1759
@sriramkrish1759 Год назад
70 varudam congress adhai maraikka thaan SIR NETAJI patthi edhuvum pesala. Ippo sollunga, congress + dmk ku vote pottu adimayaaga irukka poringala
@esparian4775
@esparian4775 Год назад
@@sriramkrish1759 bjp+ aiadmk is better
@santhoshkumar3347
@santhoshkumar3347 Год назад
​@@esparian4775Inga yaaru sari illa bro. Matratha nammatha kondu varanum.
@mikesan2463
@mikesan2463 Год назад
@@sriramkrish1759 add bjp too
@sumitharajendran4989
@sumitharajendran4989 Год назад
@@mikesan2463 Avangalala than nethaji pathi ivalo vathu theriyuthu ......illa. itha solla yeruku thairiyam irruku .....???
@Goodie477
@Goodie477 Год назад
Current govt க்கு சொம்பு தூக்கும் you tubers க்கு நடுவில் இந்த மாவீரனை ஞாபகபடுத்தியதற்கும் கவுரவித்ததற்கும் நன்றிகள் பல. ஜெய்ஹிந்த்! வாழ்க பாரதம்!
@gajagajendiran5291
@gajagajendiran5291 Год назад
Bro 2014 election la win panna BJP Karan sonna athu evara pathi yella news publish pannuvanu sonna ga ethu Vara pannula win pannathu keta publish panna PBM varunum nu sonnathu etha BJP government
@shanmugavalliv4977
@shanmugavalliv4977 Год назад
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இந்த தகவலை தெரிந்து கொள்ள வேண்டும். பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் நமது வீரத்தை நமக்கு காட்டியவர் நமது சுபாஷ் . வாழ்க பாரதம்
@dkmusicalentertainment3739
@dkmusicalentertainment3739 Год назад
I am so proud that my grandfather is one of the Solider in Nethaji's Indian National Army!!! Subash Chandra Bose is the only leader we worship always?!
@commonman1047
@commonman1047 Год назад
ஒங்க தாத்தா கோ என் சலாம் சொல்லுங்க பாஸ் ஜெய் ஹிந்த்
@lalitharavikumar370
@lalitharavikumar370 Год назад
Jai Hind
@lathakabalivenkat6949
@lathakabalivenkat6949 Год назад
Jai hind. Bharat mata ki jai.
@whiteshadow33
@whiteshadow33 Год назад
Ur grandfather is very lucky.
@rupeshkrishnan
@rupeshkrishnan Год назад
Great
@kumaresaankumaresaan1513
@kumaresaankumaresaan1513 Год назад
சுபாஷ் சந்திர போஸின் வரலாறு கேட்கும்போது மெய் சிலிர்க்கிறது இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன் இந்த வீடியோ மிகவும் அருமை விக்கி சார்
@vallalarkarunaiyugam
@vallalarkarunaiyugam Год назад
இந்திய மக்கள் சுதந்திர க் காற்றை சுவாசிக்க வைத்தவர்... நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 🙏 தமிழ் பொக்கிஷத்தில் இந்த காணொளியும் பொக்கிஷம்தான்... நன்றி திரு.விக்கி அவர்களே❤
@dr.a.dhanakodi817
@dr.a.dhanakodi817 Год назад
மிகவும் அருமையான பதிவு விக்கி. நானும் இந்தியன் என்பதில் மிகவு‌ம் பெருமை கொள்கிறேன். என்றும் நேதாஜி வழியில் வாழ்க பாரதம் ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🙏🙏
@arunvaanan8976
@arunvaanan8976 Год назад
இன்றைய காணொளி மிகவும் அருமை அண்ணா.... இந்தப் பதிவில் வரும் ஒவ்வொரு வார்த்தையும் கேட்கும் போது பாமர மக்களுக்கும் வீரம் பொங்கி எழும்பு..... வாழ்க தமிழ் பொக்கிஷம்....
@sanjeevikumar.n5504
@sanjeevikumar.n5504 Год назад
என்றும் என் தேசத்தின் தந்தை நேதாஜி 🙏🙏
@NagaKumar-ks4ho
@NagaKumar-ks4ho Год назад
மிக மிக அருமையான காணொளி.வாழ்த்துக்களும் நன்றியும்.உண்மை வரலாறும் உணர்வும் நெகிழச்செய்தது.
@marimuthu1395
@marimuthu1395 Год назад
என் கண்களில் இருந்து விழும் கண்ணீர் துளிகளை புனிதரின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன் , எந்நாளும் நான் இந்தியன் என்ற உணர்வுடன் ❤
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Год назад
அருமையான காணொளி நன்றி 🇮🇳🇮🇳🇮🇳 நேதாஜி!!!
@kumarv7821
@kumarv7821 Год назад
எனக்கு பிடித்த என்னுடைய தலைவரை பற்றி பேசியதற்கு மிகவும் நன்றி.ஜெய்ஹிந்.
@sivalingam6729
@sivalingam6729 Год назад
மெயிற்சிலிர்க்கவைக்கும் வரலாற்று. INA வீரர்கள் பல நாடுகளில் இருக்கிறார்கள். அந்த மாவீரனை பற்றி பேசியது தலை வணங்குகிறேன் 🎉. ஒவ்வொரு மாணவரும் படிக்க வேண்டிய சரித்திரங்களில் ஒன்று. சகோதரா! நீங்கள் கூறியது போல் பாரதம் வேற லெவலில் யாருமே அசைக்க முடியாத இருந்திருக்கும்
@thamizanthamizan4835
@thamizanthamizan4835 Год назад
🔥Netaji Subhash Chandra Bose💪 அவர்களை மதித்து வணங்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் பெருமைப்படுத்தும் காணொளி 🙏நன்றி விக்கி
@balaaraja5408
@balaaraja5408 Год назад
நேதாஜி இந்தியாவின் பாதுகாப்பு அரண்...
@mr.djsubash6091
@mr.djsubash6091 Год назад
Nethaji is my name... I feel very blessed to have this name... My grandfather was a freedom struggler. Jai hind...
@aquillachristopherkamalesh3529
Knowing who we were helps to move forward whenever I hear his name it always gives me goosebumps. Thank you for these silent heros
@tiktoktime8605
@tiktoktime8605 Год назад
I proud of our leader, Netaji Subhash Chandra Bose
@selvakumar-yq8di
@selvakumar-yq8di Год назад
History is always repeat ஒரு வாசகத்தை எப்பொழுதும் நம்புவது நான் சுபாஷ் சந்திர போஸ் என்ற பெயரைக் கேட்டாளே ஒரு இனம் புரியாத சந்தோசம் மனதில் ஏற்படுகிறது இந்தியா அனைத்து விஷயங்களிலும் முதல் இடத்தில் வந்து நிற்கும் என்று நம்பிய ஒரே சுபாஷ் சந்திரபோஸ் மட்டும்தான்
@smulesingers2975
@smulesingers2975 Год назад
நன்றி விக்கி தங்கள் அருமையான பதிவக்கு 🙏🙏🙏என்றென்றும் நேதாஜி அவர்களே புரட்சியின் நாயகன் இந்தியாவின் தேசத்தந்தை❤❤ அவருக்கு மனமார்ந்த வீரவணக்கங்கள் 🙏🙏🙏
@sivashankar-1459
@sivashankar-1459 Год назад
இவரின் பெயரை கூறும் போது உடல் புல்லரிக்கிறது 🇮🇳🇮🇳🇮🇳 ஜெய் ஹிந்த்
@varunyt6034
@varunyt6034 Год назад
The Indian fearless lion nethaji Subhash Chandra Bose what an inspirational story.
@vegeta6622
@vegeta6622 Год назад
வாழ்க நேதாஜி புகழ்❤ வாழ்க இந்தியா❤ ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
@muralidharansrinivasan2370
@muralidharansrinivasan2370 Год назад
My favorite hero nethaji
@seyalarasu5124
@seyalarasu5124 Год назад
I. N. A. Comadikal
@IndianTamilan19
@IndianTamilan19 Год назад
திரு விக்கி நான் மெய்சிலர்த்து பார்த்தேன்👍👍💪💪💪🇮🇳🇮🇳 திரு வீரன் சுபாஷ்சந்திரபோஸ் பற்றியும். இன்றைய இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட் திரு அஜித்தோவல்ப் பற்றி கூறிய வார்த்தை மிக அருமை நன்றி திரு விக்கி👍👍🇮🇳🇮🇳ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳♥️♥️♥️
@ponnudurai5990
@ponnudurai5990 Год назад
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 💥💥💥💪💪💪. அருமையான பதிவு அண்ணா
@srinivasan-om5kk
@srinivasan-om5kk Год назад
மிகவும் அருமை ஒவ்வொரு தடவையும் இது போன்ற வித்தியாசமான செய்திகளும் கொடுத்துக் கொண்டே இருக்கவும் நன்றி நன்றி நன்றி
@Batman__AK143
@Batman__AK143 Год назад
My Hero and inspiration. Jai Hind 🇮🇳. The god father of India Netaji 💯.....
@baskar7181
@baskar7181 Год назад
என்றும் என்றென்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 🔥🔥🔥
@seyalarasu5124
@seyalarasu5124 Год назад
I. N. A. Comadikal
@kuttyappanrajendran1
@kuttyappanrajendran1 Год назад
என் மகளின் பெயரே "ஜெகதீஸ்சுபாஷ்சந்திரா " தான், இதில் ஜெகதீஸ் என்பது இறந்துபோன எனது தங்கையின் பெயராகும்... எனக்குப் பெருமையே....!
@balakrishnank7894
@balakrishnank7894 Год назад
❤❤❤
@malathisuriya5740
@malathisuriya5740 Год назад
வீரமகனை பற்றி தாங்கள் கொடுத்த செய்திக்கு பாராட்டுக்கள் வாழ்கவளமுடன்
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 Год назад
அன்று விட்டுக் கொடுத்ததனால் தான் இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் நினைவில் இருக்கிறார்கள் பட்டாவி நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் பட்டாவிங்கற பெயரே எங்களுக்கு தெரியுது நண்பா 💕💕💕💕💕🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 இந்தியாவின் முதல் ராணுவத்தின் அடித்தளமே சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் தான் 💕💕💕 ஜெய்ஹிந்த்
@kjdrhuv391
@kjdrhuv391 Год назад
🇲🇲🇸🇬🇲🇾🇮🇳 Netaji Subhash Chandra Bose is a well known and respected figure among the elders of Singaporean, Malaysian (Malaya) & (Burma) Myanmar Indians. Because they had participated in the battles of Netaji's army against the British Indian Army in the territory of Burma. There are a few Asean-Tamils who have died in the battle in 1940s era. Our grandparent one of them🙏
@sundararaman9940
@sundararaman9940 Год назад
My respects to your family
@ramprasath7268
@ramprasath7268 Год назад
Jaihind Sir 💐🇮🇳
@sankareswaribalakrishnan2541
Jaihind
@user-sm4bx8tx7g
@user-sm4bx8tx7g Год назад
ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🤝
@Pravin.sg83
@Pravin.sg83 Год назад
Please Accept our salutation.
@kaveriazad7528
@kaveriazad7528 Год назад
மிக நல்ல பதிவு! சிறு துளி மட்டுமே கூறி உள்ளீர்கள். காந்தியை விமர்சிக்காமல் இது முழுமைபெறாது!
@maasimahesh524
@maasimahesh524 Год назад
Katti kodutha nahha aathuman
@sriramkrish1759
@sriramkrish1759 Год назад
Gandhi, Nehru betrayed SIR NETAJI n furnish the travel details to British
@sumitharajendran4989
@sumitharajendran4989 Год назад
@@sriramkrish1759 Not only nethaji
@KDURAIDurai
@KDURAIDurai Год назад
Vicky 🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 பாரத நாட்டின் மகதான தலைவர் திரு. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் வீர சுதந்திர போராட்டத்தை மிக தெளிவாக வும், சுறுகமாகவும் எடுதுறைதீர்கள் மிக்க நன்றி 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 ஜெய் ஹிந்த் 🙏🙏🙏🙏
@rockyra
@rockyra Год назад
Fantastic, If there was option of giving crores of likes then definitely I would have given that...thanks for further elaborating and narrating of our Great Father of our Nation Mahatma Subash Chandra Bose....
@RaviRK-ge1vp
@RaviRK-ge1vp Год назад
நீங்கள் சொல்வதைப் போல் நல்லதே பகிர்ந்து உள்ளீர்கள் மிக்க நன்றி🎉🎉
@sharmilaelangovan5064
@sharmilaelangovan5064 Год назад
மனசை சிலிர்க்க வச்சுட்ட விக்கி... வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உன் பணி... பாரத் மாதாகி ஜே...
@sakthivela6443
@sakthivela6443 Год назад
திரு. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மறைந்தாலும் என்றும் மனதில் இருப்பார் .ஆனாலும் நமக்கு கிடைத்த இன்னோரு நேதாஜி திரு. நரேந்திர மோடி அவர்கள் இருக்கும் வரை எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது இன்னும் பல ஆண்டுகள் நம் இந்திய நாட்டை ஆள வேண்டும் ஜெய் ஹிந்த் ....
@rameshkumarsubramaniam3942
@rameshkumarsubramaniam3942 Год назад
திரு அஜித்தோவால் மற்றும் திரு விக்கி இருவருக்கும் ஆயிரம் கோடி வாழ்த்துக்கள்.
@maattuvandipasanga
@maattuvandipasanga Год назад
நல்லதைப் பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்❤
@karthickpandiyan7686
@karthickpandiyan7686 Год назад
Always proud to be an Indian,,, Jai Hind 🇮🇳
@rajaselvin6559
@rajaselvin6559 Год назад
நேதாஜி என்று சொன்னவுடன் எனக்கு உடம்பு புல்லரிக்கின்றது....Godfather of India...❤INDIA
@manickaraja8118
@manickaraja8118 Год назад
வரலாறு திசை திருப்ப பட்டுள்ளது. இப்பதிவை வெளிகொணர்ததகு தமிழ் பொக்கிஷ நண்பருக்கு நன்றி 💐💐
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Год назад
யாரும் சொல்லாத தகவல்கள்,நன்றி,👍🇮🇳🇮🇳🇮🇳
@mariamahganesan7008
@mariamahganesan7008 Год назад
No word's to say Vicky really super about Nethaji Subash Chandra Boss... Real Hero ❤
@MathiSumathi-wi5kt
@MathiSumathi-wi5kt Год назад
அவரின் புகழை மறைத்தது ஆண்ட காங்கிரஸ் என்பது அனைவரும் அறிந்ததே நமது ஊடகம் அனைத்தும் என்ன என்று நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் தெரிந்ததே. வரலாற்றை அப்படியே. கூறிய விக்கி க்கு. சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.நன்றி விக்கி.
@piraposhanposhan9293
@piraposhanposhan9293 Год назад
ஈழ தேசத்தில் இருக்கும் தமிழர்களின் பல வீடுகளில் நேதாயின் படம் இருக்கும் அது இப்போது அல்ல பல காலங்களுக்கு முன்பிலிருந்தே உள்ளது நாம் மதிக்கும் மிக சிறந்த தலைவர்களில் அவரும் ஒருவர்
@nspindustries5532
@nspindustries5532 Год назад
எனக்குப் பிடித்த தலைவர்கள் ஒன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள்
@kasinathangopal1282
@kasinathangopal1282 Год назад
Any Athmaa born as an Indian must learn how to salute two important figure that is 1. Indian National Flag 2. The Great Soul Netaji. I'm Kasinathan, a Citizen of Singapore by birth. well done Vicky.
@duraiagil3160
@duraiagil3160 Год назад
வீரத்திலகம் ஐயா நேதாஜி அவர்களை நான் தெய்வமாக மதிப்பவன். பல வருடங்களாக என் WhatsApp DPல் ஐயா நேதாஜி அவர்களின் புகைப்படத்தை வைத்திருப்பதில் பெருமை அடைகின்றேன் மென்மேலும் வளர வேண்டும் ஐயா நேதாஜி அவர்களின் புகழ்
@ganeshprabu.k.s2082
@ganeshprabu.k.s2082 Год назад
Nethaji was a real kgf to British in that time🔥🔥🔥
@madheshwara
@madheshwara Год назад
வென்றவர்கள் எழுதுவதே ✍️வரலாறு...இதில் பல அர்த்தம் பொதிந்துள்ளது🧐
@velayuthamvel7761
@velayuthamvel7761 Год назад
உன்மையை உறக்க சொல்லிய தமிழ் பொக்கிசத்திற்கும் விக்கி அவர்களுக்கும் நன்றி
@TamilSelvi-wj4cn
@TamilSelvi-wj4cn Год назад
உண்மை என்றும் சாகாது என்று சொல்வது எவ்வளவு உண்மை என்பதை நான் உணர்கிறேன்...
@sankark3889
@sankark3889 Год назад
Bro, superb. You disclosed the real bravery in our history. Bring out more more
@umavenkatesan1462
@umavenkatesan1462 Год назад
I have spoken to my grand parents who were freedom fighters and words about Sri Bose. My father used to tell what his grandfather had seen for the freedom fight and the impacts. We are not too far every family has this knowledge. Recent politicians are digging grave to truth. Bring them to light with efforts. Well done ❤❤
@muruganantharajathangaraj7632
நேதாஜி என்று சொன்னாலே உடல் திடம் கூடுகிறது. This is the power of Nethaji.... ஆனால் அவரை நாம் மறந்துவிட்டோம் இல்லை மறைத்து விட்டார்கள் நயவஞ்சவர்கள்.....
@chakkaravarthishanmugam3618
நேதாஜி பற்றிய தமிழ் பொக்கிஷம் சிலிர்க்க வைத்தது
@glogeshwaran2047
@glogeshwaran2047 Год назад
என்தன் உடம்பு சிலிர்த்து விட்டது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்றவுடன் ❤❤❤
@karutha26pandian90
@karutha26pandian90 Год назад
அன்று இன்றும் என்றும் நேதாஜி வழியே
@karutha26pandian90
@karutha26pandian90 Год назад
வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏😍🙏🙏🙏🙏🙏
@sinoubritthy1780
@sinoubritthy1780 Год назад
My family are follower of netaji subbhash Chandran boss ayya 🙏🦁🐅🌞😘🥰🐎🌟🌟🌟🌟🌟and we miss you a lot of ayya 🙏😭😭😭😭😭
@deepuanisha8923
@deepuanisha8923 Год назад
Neenga sonna thedaluku nanum pangu vagithenu nenaikumpothu santhashama eruku super Anna ungal thunichaluku salute 🙋
@rajasekaranr1722
@rajasekaranr1722 Год назад
We need Great personality like Nathaji for our country
@sathyapriya3070
@sathyapriya3070 Год назад
நேதாஜி வாழ்ந்த நாட்டில் பிறந்ததை பெருமையாக நினைக்கிறேன்❤
@seyalarasu5124
@seyalarasu5124 Год назад
I. N. A. Comadikal
@sivaanu1691
@sivaanu1691 Год назад
இந்தியன் என்பதில் கர்வம் கொள்கிறேன் இந்த காணொளியால் என்னுடைய உடலும் இரத்தமும் உஷ்ணம் அதிகரித்துவிட்டது தேசப்பிதா மனிதருள் மாணிக்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஷ் அவர்களின் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த்
@balakrishnan527
@balakrishnan527 Год назад
தாய் தமிழ் வாழ்க!வளர்க!! ******************************** பாரதத்தாயின் வீரதிருமகன் நேதாஜி அவர்களுக்கு வீரவணக்கம்! ஜெய் ஹிந்த்!!
@kesavanviswanathan8801
@kesavanviswanathan8801 8 месяцев назад
சீரிய மாவீரர் நேதாஜி அவர்களுக்கு வீரவணக்கங்கள். உங்களின் வர்ணனை மிகச்சிறப்பாக இருந்தது. இன்றைய இளையதலைமுறை கண்டு உணரவேண்டிய காணொளி. மிக்க நன்றி.
@TamilPokkisham
@TamilPokkisham 8 месяцев назад
எனது அற்புதமான பின்தொடர்பவர்களுக்கு சிறப்பு வணக்கம். உங்கள் அன்பும் ஆதரவும் என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது. நன்றி நண்பர்களே!!
Далее
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
Просмотров 4,8 млн
🤯️ Vini Jr. ✖️ Brahim 🤯
00:13
Просмотров 1,7 млн
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
Просмотров 4,8 млн