Тёмный
No video :(

அஜீரண கோளாறு ! ஆபத்தானது ! தேகம் சிறக்க யோகம் | Yoga Krishnan Balaji | Mega Tv 

Mega Tv
Подписаться 818 тыс.
Просмотров 181 тыс.
50% 1

சற்குரு சீரோ பிக்ஷு 1986-ம் ஆண்டு மதுரையில் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா கேந்திரம் என்ற அமைப்பை நிறுவி பல்லாயிரக்கணக்கானோருக்கு யோகக்கலைகளை இலவசமாக போதித்தருளினார்.
திரு பி. கிருஷ்ணன் பாலாஜி அவர்கள் 1986-ம் ஆண்டு சற்குரு சீரோ பிக்ஷுவிடம் முதன்மை சீடனாக யோகா கலைகளை முறையாகப் பயின்றார்.
1993ல் சென்னையில் சற்குரு சீரோ பிக்ஷு அவர்கள், ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா பயிற்சி மையத்தை நிறுவி திரு பி. கிருஷ்ணன் பாலாஜியை தலைவராக நியமித்தார். அவரும் தனது சேவையை இன்று வரை முப்பத்தி இரண்டாம் ஆண்டை நோக்கி சற்குரு சீரோ பிக்ஷுவின் அருளால் செய்து வருகிறார்.

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 82   
@kalamuthumani3169
@kalamuthumani3169 3 года назад
உங்கள். சேவை மகத்தானது வாழ்க வளமுடன் ஐயா
@porchelviramr4404
@porchelviramr4404 3 года назад
மகிழ்ச்சி! மிக்க நன்றி ஐயா!🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@user-ux8iq5iy1u
@user-ux8iq5iy1u 8 месяцев назад
நன்றி மிக்க நன்றி ௮ய்யா வாழ்த்துக்கல்
@poovalingamu1610
@poovalingamu1610 3 года назад
முத்திரை சம்பந்தமான செய்திகள் மிகவும் சிறப்பாக உள்ளது. முத்திரைகள் எத்தனை வகை உள்ளது. சாதாரண மக்கள் தினமும் எந்தெந்த முத்திரைகளை எத்தனை முறை செய்யலாம். Basic course for general health may be explain.
@arulmani6282
@arulmani6282 3 года назад
Very good mudra Sir.
@mekalamaha3868
@mekalamaha3868 2 года назад
நன்றி ஐயா நீண்ட நாட்களாக வயிற்று வலியால் துன்பப்படுகின்றேன் நல்லதொரு தீர்வு
@vignesh3101
@vignesh3101 3 года назад
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@meenals3477
@meenals3477 3 года назад
Mikka nandri ayya.
@velu.g6757
@velu.g6757 3 года назад
வணக்கம் நன்றி அய்யா
@tharmalingamn7536
@tharmalingamn7536 3 года назад
Thatha thank you
@manjuladevi4654
@manjuladevi4654 3 года назад
Nanri ayya avargale
@radhakrishnanrajagopalan1667
@radhakrishnanrajagopalan1667 3 года назад
தேகம் சிறக்க யோகம் குறித்து அதிகம் பேசும் பிரபலம் கிருஷ்ணன் பாலாஜி அய்யா வணக்கம். அஜீரணம் மட்டும்தான் ஆபத்து என்று சொல்லமுடியாது. உடலில் எந்த ஒரு உறுப்பு பாதிப்பு பாதிக்கப்பட்டாலும் ஆபத்துதான். ஆகவே அய்யா உடலில் ஒரு உறுப்பு கூட விடாமல் எல்லா உறுப்புகளுக்கும் முத்திரை, யோகா சொல்லிவிடுங்கள். உங்கள் இந்த அளவிடமுடியாத அருமையான கருத்துள்ள அறிவுரைகள் ஆலோசனைகள் அனைத்துக்கும் மிக்க நன்றி. குடலைக் கழுவி உடலை வளர் என்று சித்தர்கள் சொல்லிச் சென்றுள்ளார்கள். 6 மாதங்களுக்கு ஒருமுறை பேதி மருந்து எடுத்துக் கொண்டாலே போதுமானது. உங்கள் இந்த பயிற்சியும் உதவி செய்யும். RKN, அறிவியல் ஆய்வாளர். தாங்கள் நலமுடன் வளமுடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@ramapriyagovindadas195
@ramapriyagovindadas195 2 года назад
Hare Krishna.
@Magalakshmip
@Magalakshmip 3 года назад
Sir Please advise on remedy mudra for severe gastritis. The gas cause pressure in the chest region, difficulty to breathe.
@rnparan
@rnparan 3 года назад
நன்றி
@velu.g6757
@velu.g6757 3 года назад
நன்றி அய்யா
@jeevamuruganandham5381
@jeevamuruganandham5381 3 года назад
Sir i see all the videos Thank you Pls say yoga for joint pains.
@pravasivanb6764
@pravasivanb6764 3 года назад
Nanri.iya.valhavalamutan
@arusuvaitips6140
@arusuvaitips6140 3 года назад
Sir unmaya neenga sollura muthirai gal ellamey romba nalla irrukku sir theeratha iduppu valikku ena. Muthirai sir nalla irrukkum please sollunga Sir
@ramakrishnan5435
@ramakrishnan5435 3 года назад
நன்றி ஐயா
@nagalakshmic7156
@nagalakshmic7156 2 года назад
பல்இல்லதவர்மெல்லமுடியாதுஎன்னசெய்வது
@priyadayanandan9091
@priyadayanandan9091 3 года назад
Ayya...mudra for gerd...plz plz
@sv4663
@sv4663 3 года назад
🙏🙏🙏
@jothimaniragupathi5434
@jothimaniragupathi5434 3 года назад
ஐயா அடிக்கடி தலை வலிக்குது எளிய மருத்துவம் சொல்லுங்க ஐயா🙏
@preenasathish260
@preenasathish260 3 года назад
🙏
@BalaMurugan-to1gw
@BalaMurugan-to1gw 3 года назад
Suppar
@rajeswarir6495
@rajeswarir6495 3 года назад
Thodarthu 3/4 muthiraikal seyalama?mikka nandr
@sundharavadivelsundharavel3704
@sundharavadivelsundharavel3704 3 года назад
நன்றி சாமி
@southtrucking7075
@southtrucking7075 2 года назад
LORD JESUS FORGIVES OUR SINS N HEALS OUR. SICKNESS
@thangamuthumuthu2920
@thangamuthumuthu2920 2 года назад
ஒரு நாளில் ஒருசேர எத்தனை முத்திரை கள்ள செய்யலாம்
@tinyhobbies2885
@tinyhobbies2885 2 года назад
Have done operation for varicose veins using laser can I do this yoga
@arunadeviarunadevi3435
@arunadeviarunadevi3435 3 года назад
Evlo nal la namaku result therium.. ulcer nala romba kashta paduren sir
@jpshobha2936
@jpshobha2936 3 года назад
Gurji Mudra for Burning Feet sensation .
@samy2674
@samy2674 2 года назад
How to do the vajraasan please explain detaily. I am watching Meha TV daily at 7.30 AM
@southtrucking7075
@southtrucking7075 2 года назад
LORD JESUS IS THE ONLY WAY TO HEAVEN..
@sankareswaran1659
@sankareswaran1659 3 года назад
Iyya kuruku elampu valivu irunthaal body hit a korikka mutiyaatha
@vasukivasu3352
@vasukivasu3352 3 года назад
What are the food brtter to have please tell guruji.
@stalinprabhu207
@stalinprabhu207 3 года назад
மார்பு விழ எலும்பு விரிய என்ன யோக சொல்லுங்க ஆசிரியர்
@rangarajanr4175
@rangarajanr4175 2 года назад
mega tv thegam chirrga yogam today
@saravanann7
@saravanann7 3 года назад
Tnks a lot sir
@subhalakshmi1173
@subhalakshmi1173 2 года назад
கபாலா வாயு க்கு கொஞ்சம் சொல்லுங்க ஐயா
@kumarc7046
@kumarc7046 2 года назад
Enaku Tamil therium but Padika theriyadhu. Ungalode headings English le kudunge. Please
@ranidevadas1163
@ranidevadas1163 3 года назад
C-section 20 years before happened can i do this mudras.
@gandhimathir3911
@gandhimathir3911 3 года назад
ஐயா, உங்கள் முத்திரை களை இடது கை வாத நோயால் பாதிக்கப்பட்டவர் எப்படி செய்வது?
@ramyachellamani8920
@ramyachellamani8920 3 года назад
எனது தாயாருக்கும் இடதுபக்க பக்க வாதம் உள்ளது. கடந்த 1 1/2 வருடங்களாக முத்திரைகள் மட்டுமே செய்து நல்ல பலன் உள்ளது. அவரின் BP தவிர எந்த உடல் உபாதைக்கும் ஆங்கில மருந்து எடுத்துக்கொள்வதில்லை.
@preetyblack7744
@preetyblack7744 2 года назад
&
@priyadayanandan9091
@priyadayanandan9091 3 года назад
Sir...plz tell us mudra and cure for gerd...plz plz sir...plz sir..
@binu9691
@binu9691 3 года назад
You see austin goh RU-vid
@jayasankar2363
@jayasankar2363 3 года назад
Super ji
@MuruganMurugan-be7uw
@MuruganMurugan-be7uw 2 года назад
Santhosam
@nithyadev5567
@nithyadev5567 3 года назад
mudra and breathing exercise class is available stay?
@rathnasaravanang7744
@rathnasaravanang7744 3 года назад
Sri operation saithavarkal eapadi seivathu
@saravananl4953
@saravananl4953 3 года назад
Pcod ku pls முத்திரை இருக்க Sir pls
@priyadayanandan9091
@priyadayanandan9091 3 года назад
Sir...iam sufferinf with acid reflux..gerd..what is the reason...what is the cure..plz reply sir..plz pls
@binu9691
@binu9691 3 года назад
Austin goh you tube
@UmaMaheswari-sd9xw
@UmaMaheswari-sd9xw 3 года назад
Same problem
@divyakumar9768
@divyakumar9768 2 года назад
Sir belly fat korayuma?
@radhasatheesh2773
@radhasatheesh2773 3 года назад
Can u pls post a video for urinary incontinence....
@jagathaka2560
@jagathaka2560 3 года назад
Super iyya
@sankareswaran1659
@sankareswaran1659 3 года назад
Body hit korikka mutiyaala iyya 😭😭😭😭
@abiramiprakasam
@abiramiprakasam 3 года назад
வயிற்றில் HCL சுரப்பு அதிகமாக உள்ளது .இதற்கு இந்த முத்திரை செய்யலாமா? ?
@krithikakumar1805
@krithikakumar1805 3 года назад
I
@user-op3bu2vo1d
@user-op3bu2vo1d 3 года назад
செய்யும் செய்து தொலையும் 😂
@selvaraj6273
@selvaraj6273 3 года назад
6
@selvaraj6273
@selvaraj6273 3 года назад
,
@daisyvimalarani7193
@daisyvimalarani7193 3 года назад
குழந்தைகளை பெற என்ன முத்திரை
@riwahimobi3478
@riwahimobi3478 4 года назад
Pcod problem
@anandakrishnan8895
@anandakrishnan8895 3 года назад
Aiyya please give your comments or reply to them..it seems you never responded
@kamalasrinivas7278
@kamalasrinivas7278 3 года назад
B
@vishal37346
@vishal37346 3 года назад
முத்திரை மற்றும் gym இரண்டும் செய்யலாமா, தயவுசெய்து பதில் சொல்ல வும்
@rohithmaheshshort1620
@rohithmaheshshort1620 2 года назад
Unka kitta Class attend panna eppadi contact pannanum sir
@priyadayanandan9091
@priyadayanandan9091 3 года назад
Hello sir..ams sufferungwith acid rflux...any permanent cure for this..plz reply sir. Plz
@binu9691
@binu9691 3 года назад
You see austin goh channel in you tube
@priyadayanandan9091
@priyadayanandan9091 3 года назад
@@binu9691 no...
@binu9691
@binu9691 3 года назад
Austin goh type in you tube
@priyadayanandan9091
@priyadayanandan9091 3 года назад
@@binu9691 does those excercise permanent cure to this gerd.oplz reply
@binu9691
@binu9691 3 года назад
@@priyadayanandan9091 do this Austin goh excise
@saravanansaravanan349
@saravanansaravanan349 4 года назад
Gastric ulcer ullavanga pannalama
@nambi3315
@nambi3315 4 года назад
.
@kaveencivilkaveen254
@kaveencivilkaveen254 3 года назад
🙏🙏🙏
Далее
Can You Bend This Bar?
01:00
Просмотров 4,5 млн
SECRET OF THOUGHTS PART-2 | HEALER BASKAR | TAMIL
46:42