Тёмный

அஞ்சல,மலர்க்கொடி-ஆம்ஸ்ட்ராங் மர்டரில் இறங்குன பூராவும் பெரும் ரவுடிகள் தான் | Anjala | malarkodi 

Aagayam Tamil
Подписаться 941 тыс.
Просмотров 500 тыс.
50% 1

#thottamsekar #anjala #amstrong #arcotsursh #ponnaibalu #alahuraja
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Aagayam Wild: • Aagayam Wild
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 560   
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy Месяц назад
தமிழ்நாட்டில் வாழும் தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்
@soramu2064
@soramu2064 Месяц назад
அப்பாவிகள் யாரும் சாகவில்லை, கட்ட பஞ்சாயத்து மோதல் ... மக்களை யாரும் போய் வெட்டலை...
@soramu2064
@soramu2064 Месяц назад
இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ள மாநிலம் தமிழ்நாடுதான் மத்திய உள்துறை அமைச்சகம் சொல்லிவிட்டது ...போய் ஓரமாய் விளையாடுங்கடா..
@ilangothiyagarajan9581
@ilangothiyagarajan9581 Месяц назад
@@soramu2064அதுவும் பல இடங்களில் (பெருந்து நிலையத்தில் பெண்ணிடம் ..)நடப்பதாக செய்திகள் வருகின்றன
@kr.sivanthperumal8276
@kr.sivanthperumal8276 Месяц назад
இவர்களால் பல பேர் கொள்ளப்பட்ட போது இனித்ததா பதிலுக்கு அவர்கள் ரிவெஞ் பதிலுக்கு வெட்டினால் தப்பா ?
@user-pn4fp5nc9w
@user-pn4fp5nc9w Месяц назад
Thani manidhan ucha pogaradhukku ellam paadhukaappu kodukkanumma?
@vairamvairam3419
@vairamvairam3419 Месяц назад
50 லட்சம் அந்தப் பெண் ரவுடிௌடி செலவு செய்கிறார் என்றால் அதற்குப் பின்னால் இருந்து அந்த 50 லட்சத்தை கொடுத்தவர்கள் யார்? அவர்களைத்தான் கண்டுபிடிக்க வேண்டும்
@SathyaSathya-dv5qp
@SathyaSathya-dv5qp Месяц назад
அண்ணன் திருமாவளவன் சொன்ன மாதிரி மிகப்பெரிய பின்னாடி சக்தி இருக்கு கண்டிப்பா கண்டுபிடிக்க வேண்டும்
@user-ip9zn3rg9f
@user-ip9zn3rg9f Месяц назад
எருமை மாடு. ரவுடிகளுக்கு ஆதரவாக ஆளும் கட்சி தான். 40 க்கு 40 எப்படி வந்தது? நீ சோறு தான் சாப்பிடுவதால் புத்தி இல்லை.
@thamizhanambin7331
@thamizhanambin7331 Месяц назад
டேய் அந்த திருமாவளவன் தாண்டா மெய்ன் ரௌடி
@user-fk4hj8od2f
@user-fk4hj8od2f Месяц назад
Thirumavin shakhi yum irukalam
@jagannagaraj2318
@jagannagaraj2318 Месяц назад
உன்மை தான் ப்ரோ😢😢😢
@ramaswamyanbazhagan5164
@ramaswamyanbazhagan5164 Месяц назад
Vaaipillai ​@@user-fk4hj8od2f
@manivasagam197
@manivasagam197 Месяц назад
ஐயா பாண்டியர் நீங்கள் நல்ல பொதுமக்களுககு ஒரு நோக்கமாகும் . இவ்வளவு பின்புலம் தகவல்களை சேகரிக்கும் வல்லமை பெற்றதுடன் அவற்றை அப்படியே மக்களுக்கு அளிக்கும் பாசீட்டினை எப்படி பாராட்டு கிறோம்(பாங்கினை), உங்களை தயவு செய்து பாதுகாத்துக்கொள்ளவும்
@manivasagam197
@manivasagam197 Месяц назад
பொக்கிஷமாகும்
@ARUL-ep1vy
@ARUL-ep1vy Месяц назад
திரு. பாண்டியன் அவர்களின் சில கருத்துக்களில் நான் முரண்பட்டாலும், இந்த ஒரு கருத்தில் அவரது பொது நலனில் சமூக அமைதியில் சட்ட ஒழுங்கின் மீதான அவரது அக்கறை இதில் தெளிவாக தெரிகிறது வாழ்த்துகிறேன் வரவேற்கிறேன் மிகுந்திருக்கிறது என்று அதை கண்டு
@geetha2676
@geetha2676 Месяц назад
பான்டியன் ஜயா ரவுடி முதல் அம்பானி ரஜினி எல்லோரும்யும் பிரிச்சு மேயரு பா
@svkumarkumar407
@svkumarkumar407 Месяц назад
ஆட்டோஷங்கார் கொலைகாரன்,accust Rapist.... பின்னாடி எவ்வளவு அரசியல்வாதி போலீஸ் ஆபீசரஸ் VIP கல் இருந்தான்.???! முடிந்தால் சொல்லுங்க
@Tamizhan12345
@Tamizhan12345 Месяц назад
பாண்டியன் அய்யா, அவரின் அனுபவத்தையும், செலவு செய்த நேரத்தையும் தற்பொழுது வருமானமாக வசூலுக்குறார்....❤
@balaranjani7317
@balaranjani7317 Месяц назад
😂😂
@kalpanadigitalseva1064
@kalpanadigitalseva1064 Месяц назад
Hi​@@Tamizhan12345
@rishidheja5581
@rishidheja5581 Месяц назад
​@@Tamizhan12345எல்லாம் தெரிந்த இவர் மற்றும் இவர்களை போன்றவர்கள் ஏன் முன்கூட்டியே சொல்ல வில்லை?
@KumarKumar-fi9tx
@KumarKumar-fi9tx Месяц назад
திரு . டேவிட்ஸன் ஆசீர் வாதம் அவர்கள் திரு அருண் அவர்கள் திரு. செந்தில் வேலன் அவர்கள் இவர்களை மக்கள் போற்றட்டும் வாழ்த்தட்டும் அவர்களுக்கு சிறந்த எதிர் காலங்கள் அமையட்டும்.
@aruldassfrancis
@aruldassfrancis Месяц назад
Senthil velan anthaley 6 sutta kolakaran sasikala alu avan
@TheGrinningGorilla
@TheGrinningGorilla Месяц назад
😂😂😂
@murugesan5087
@murugesan5087 Месяц назад
நாங்கள் இந்த மண்ணில் வாழ்கிறோம் யார் குற்றவாளி என தெரிஞ்சுக்க விரும்புகிறோம் அய்யா காவல் துறை ஆணையர் அவர்கள் இந்த மண்ணின் மக்கள் முன் நிறுத்த வேண்டும் என உங்களின் நேர்மையின் மீது நம்பிக்கை கொண்டு எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
@PonnusamySellappan
@PonnusamySellappan Месяц назад
அருமையான.பதிவு
@verrajayaraman7748
@verrajayaraman7748 Месяц назад
இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் ரவுடிகள் தேவைப்படுகிறது.
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr Месяц назад
@@verrajayaraman7748 true
@parimalakarthi3855
@parimalakarthi3855 Месяц назад
👍👍👍👍👍
@user-vv1ic8qj7y
@user-vv1ic8qj7y Месяц назад
சிணிமாவில்காடுறாங்காஅதைஅரசியல்வாதிகல்பணம்பலம்வைதுஅடியால்கலை
@srinivasanprabakaran844
@srinivasanprabakaran844 Месяц назад
Armstrong is a Good Leader, we lost a nice person 😢
@aaru316
@aaru316 Месяц назад
Puthupettai movie one of benchmark people lifestyle
@ddbrostrichy9825
@ddbrostrichy9825 Месяц назад
ரௌடிஇல்லாமள் இங்கு அரசியல் கட்சிகள் இல்லை
@thankfulness3078
@thankfulness3078 Месяц назад
யாரையும் பேசுவான் ஆன அவுங்கள பத்தி one line தெரிஞ்சா போதும்
@Shameed222
@Shameed222 Месяц назад
அருமை விளக்கம்
@murugank8868
@murugank8868 Месяц назад
Sema speech
@dpssamy7585
@dpssamy7585 Месяц назад
Sir....immediately take a cinema without loss of time. Urgent 😢😢😢😢😢
@CasrtoChe
@CasrtoChe Месяц назад
குன்றத்துல கோவில கட்டி கும்மாளம்மா கும்மி அடிச்சி கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சல😂
@rameshd5421
@rameshd5421 Месяц назад
அஞ்சல பிஜேபியில் மகளிர் அணி உறுப்பினர், இந்து மதத்தைக் காக்க வந்த பத்ரகாளி அக்கா. பிஜேபியின் மாநில ரவுடிகள் பிரிவு தலைவி.
@Rautharkani
@Rautharkani Месяц назад
😂😂😂
@sivarekha1448
@sivarekha1448 Месяц назад
😂😂
@s.kinformations.9070
@s.kinformations.9070 Месяц назад
Current vaikka poren un kunjila,,unn kunjilaaaa😂😂😂
@hassainbasha4463
@hassainbasha4463 Месяц назад
கூலிப்படை என்னும் நாகபாம்புக்கு பால்முட்டை கொண்டுவரிசையில் நின்ர நாதாரிகள் யார் யார்
@prabuprabu9854
@prabuprabu9854 Месяц назад
அண்ணன் காணொளி எப்பவும் சிறப்பு
@RajkumarRajkumar-rc3gu
@RajkumarRajkumar-rc3gu Месяц назад
தெளிவான பதிவு!
@SurprisedEagleRay-qt1xe
@SurprisedEagleRay-qt1xe Месяц назад
இவர்கள் பின்னாடி நிச்சயம் ஒரு பெரிய கட்சித் தலைவர் இருப்பார்???????? ஆம்ஸ்ட்ராங் எந்த கட்சியை வெறுத்தார்.
@nithyau7535
@nithyau7535 Месяц назад
this is 200 percent true
@senthilkumar-js4xl
@senthilkumar-js4xl Месяц назад
Dmk
@legendas5160
@legendas5160 Месяц назад
admk
@AshokKumar-zk3rs
@AshokKumar-zk3rs Месяц назад
ந த க சீமான்
@narayanaswamys8786
@narayanaswamys8786 Месяц назад
Previously, Armstrong had done Katta Panchayat, along with Poovai Murthy, endru ARIYAPADUKIRADHU, from latest Kanolies on BSP, Leader Armstrong's murder.. when agricultural lands are purchased by Real Estate people, Poovai Murthy Group approached the farmers, and request to sell his well-wishers at very low rate.. So, there may be a possibility of Poovai Murthy Group.. Because, Armstrong & Poovai Murthy Group are doing Katta Panchayat in Thiruvellore District.. Note : 3 rowdies from Poonamallee had also involved in Murder endru You Tubers are telling.
@muthukumarsatthaiyappan2182
@muthukumarsatthaiyappan2182 Месяц назад
YEAS THAT'S TRUE, NAALAVANA IRRUNDA YENN VETTU PATTU SAVANUM,,??
@g.r.berrnartsha7164
@g.r.berrnartsha7164 Месяц назад
சொத்துக்களை விற்க முயலும் அப்பாவி பொது மக்களை சமூகப் போராளி என்ற போர்வையில் சில ரவுடிகள் மிரட்டி குறைந்த விலைக்கு பேசி கூடுதல் விலைக்கு விற்று கொள்ளையடிக்கிறார்கள்.இவர்கள் சாதியில் ஒழிந்து கொள்கிறார்கள்.ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா
@ramkumarcounsellor9573
@ramkumarcounsellor9573 Месяц назад
தீதும் என்றும் நன்மை இல்லை இவர் உதாரணம் இவர் இறப்பிற்கு இவர் காரணம்
@LakshmananKasi-sh2mg
@LakshmananKasi-sh2mg Месяц назад
திரு பாண் திருமாலுக்கு ஜால்ரா போடாதீர்கள்.தலீத் அனைவரும் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்
@humanbeinghb3899
@humanbeinghb3899 Месяц назад
தலித் எல்லாரும் நல்ல படியாத்தான் நடந்துக்கிறாங்க நீ மூடு
@paulpoliticsraj1866
@paulpoliticsraj1866 Месяц назад
Pandiyan Sir, Sollil Unmai undu endru Tamilaga Makkal Anaivarumey Nambukiraarkal, Thelivu Baduthi Sonna Pandiyan Sir avarkalaium, Agayam Seithiaum Valarga Endru Vaazhthukirom. MADURAI TAMILAN 🎉🎉
@augustinantony6365
@augustinantony6365 Месяц назад
ஒரு டூவீலர் ஓட்ட எத்தனை சட்டம். ஹெல்மெட் தேவை தான். ஆனால் அதன் பெயரில் எவ்ளோ காசு புடுங்கு நாங்க போலீஸ். உண்மையான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் சொந்த கார் ஓட்டுகிறார்கள். அவர்களை பிடிக்கிறார்களா....
@markvimalsathanar6599
@markvimalsathanar6599 Месяц назад
ஆருத்ராவை நோண்டினால் எல்லோரும் மாற்றுவார்கள் பின்னணியில் பிஜேபி முக்கியமா இருக்குது
@user-pn4fp5nc9w
@user-pn4fp5nc9w Месяц назад
Cent percent correct.....Aarudra....Aarudra....Aarudra.... Annamalai.... Annamalai.... Annamalai.....seemaan....seemaan.....Master plan ........Janda........
@user-qq2rb6lp9m
@user-qq2rb6lp9m Месяц назад
வேற ஒண்ணுமே செய்யாம இந்த அண்ணாமலைன்னு ஒரு frod பய இருக்காம்ல அவனை தூக்கி உள்ள வச்சு நொங்கு நொங்குன்னு சாத்துனா போதும் எல்லா உண்மையும் வெளிய வரும் இத சொன்னா நம்மள லூசுன்னு சொல்லுவானுங்க
@balanrajesh4586
@balanrajesh4586 Месяц назад
கொளத்தூர்ல போட்டியிட்டுருக்கார் அமைச்சர்சேகர்பாபுவோடு ஏதோ பிரச்சனையாம் புடிங்க எல்லாத்தையும் புடிங்க ஆவடிநாசர் கூட ஒருவர் புகைபடம் எடுத்துள்ளார் ........
@Shanmugam-yy3gl
@Shanmugam-yy3gl Месяц назад
பிஜேபி இருந்தால் திமூக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை
@Chan_Billa
@Chan_Billa Месяц назад
என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் உடனே நீதிமன்றம் பெயில் கொடுத்து விடும் ​@@Shanmugam-yy3gl
@amalrajraj5898
@amalrajraj5898 Месяц назад
ஏயா கடைசி வரைக்கும் இந்த அஞ்சலை பத்தி சொல்லவே இல்லையே
@sureshtsv5091
@sureshtsv5091 Месяц назад
Great explains true news legend pondia sir to be continue actions enquiry report information great really great explains
@alexanderjay777
@alexanderjay777 Месяц назад
Sir, you are very much right
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr Месяц назад
டேய் , இந்த ஆளு , நெட்ல , யூடூப்பில் இருக்குறது எல்லாம் பார்த்துட்டு வந்து தொகுத்து சொல்ற ஆளு...இது நல்ல பிஸினஸா இருக்கே... அண்ணே பாண்டியன் அண்ணே, மாசம் எவ்ளோ அண்ணே இந்த தொழில்ல நமக்கு கிடைக்குது?..வேலை சுலபமா இருக்குறமாதிரி இருக்குன்னே.
@ravichandran1237
@ravichandran1237 Месяц назад
அப்படி பொத்தாம் பொதுவா சொல்லமுடியாது அவர் பத்திரிக்கையாளர் அவர் பின்னாடி ஒரு செய்தி சேகரிப்பு குழு இருக்கிறது
@thamilhumanity324
@thamilhumanity324 Месяц назад
Vesi magena potte payele poda anguttu.
@sikkandarsikkandar1805
@sikkandarsikkandar1805 Месяц назад
@pspandiya
@pspandiya Месяц назад
இன்னொரு மதன்கெளரி😂😂
@peterjuliusnevil9199
@peterjuliusnevil9199 Месяц назад
Very good Explanation Sir
@ramasamymuthurakkappan4116
@ramasamymuthurakkappan4116 Месяц назад
ஆன்மீகமும் நல்லொழுக்கம் உள்ள சமுதாயம் மட்டுமே இப்போது தேவை. திராவிடம் ஒழிக்கப்படாமல் தமிழகத்தில் நிம்மதியாக வாழ முடியாது.
@govindarajannatarajan7433
@govindarajannatarajan7433 Месяц назад
அப்போ பிஜேபி, காங்கிரஸ், த ம கா, வி. சி, க போன்ற அரசியல் கட்சிகள் ரவுடிகள் இல்லாத கட்சிகளா, ஒரே தமாஷ்தான் போங்க.
@chandrasekhar-hu6ux
@chandrasekhar-hu6ux Месяц назад
When Politicial parties are there... Rowdies are there....Politicians=Rowdies=Lawyers=Police.Finally very few for ordinary people
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr Месяц назад
@@chandrasekhar-hu6ux உண்மையே.
@rpal8933
@rpal8933 Месяц назад
சின்ன திருத்தம்: அண்ணன் நெப்போலியன் டென்னிசி மாநிலத்தில் (அமெரிக்கா) 4000 ஏக்கர் வைத்துள்ளதாக அவரே தெரிவித்துள்ளார்
@Peaceman2860
@Peaceman2860 Месяц назад
ஆமாம் கஷ்டபட்டு நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி உழைத்து சம்பாதிச்சது...
@mohamedabdullah6092
@mohamedabdullah6092 Месяц назад
2000 Acres
@venkatrao808
@venkatrao808 Месяц назад
Uzhaithu sambaadhithaar endrum sollappadugirade.
@mangalamani7053
@mangalamani7053 Месяц назад
Avar nadithu unmaya sambathichu vanganathu and IT company run panni sambathicharu
@rajaappag4945
@rajaappag4945 Месяц назад
ELLAM....NAMMA.KASU
@Karunamoorthi-od5ch
@Karunamoorthi-od5ch Месяц назад
அண்ணன் திருமா சொன்னதை போல ஒரு பெரிய குருப் செயல்பட்டது. தீவிர விசாரணை மேற்கொண்டு என்கவுணடர் செய்ய வேண்டும்.
@starmedia5902
@starmedia5902 Месяц назад
குருமாவளவன் தமிழின துரோகி வாடகை ஒலிபெறுக்கி அம்பேத்கரை வைத்து அரசியல் வியாபாரம் செய்யும் துரோகி கும்பல் ராஜபட்சேவின் கூட்டாளி தலித் மனநோயாளிகளின் தலைவன் திருமாவளவன் பறையர் இனத்தின் துரோகி
@தேசியவாதிதமிழன்
அண்ணன் குருமாவையும் விசாரிக்க வேண்டும்
@starmedia5902
@starmedia5902 Месяц назад
@@தேசியவாதிதமிழன் விசாரிப்பது என்ன கொன்றதே அவன்தான் 🤣🤣🤣
@starmedia5902
@starmedia5902 Месяц назад
@@தேசியவாதிதமிழன் குருமாவளவன் தமிழின துரோகி தெழுங்கு கைக்கூலி அம்பேத்கரை வைத்து அரசியல் வியாபாரம் செய்யும் துரோகி கும்பல் ராஜபட்சேவின் கூட்டாளி குருமாவளவனுக்கு இன்னொரு தலைவன் உருவாகுவது குருமாவுக்கும் பிடிக்காது
@prabakaran4090
@prabakaran4090 Месяц назад
கத்தி எடுத்தவன் கத்தியால் தான் அவன் கதை முடியும் அது ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கையில் உண்மையாகி விட்டது🧐🧐🧐🧐
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr Месяц назад
@@prabakaran4090 முட்டாக்கூ போல நீ மட்டும் தான் பேசுற. 😂 😂
@Peaceman2860
@Peaceman2860 Месяц назад
இந்த நியதி இன்று நேற்றல்ல 2000 வருடங்களுக்கு முன்பே ஏசுநாதர் சொன்னார்....
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr Месяц назад
@@prabakaran4090 காந்தி துப்பக்கியே.எடுக்கவில்லையே.... logic உதைகுதே. 😂 😂
@muthukumarsatthaiyappan2182
@muthukumarsatthaiyappan2182 Месяц назад
YEAS, AVAN NALAVANA IRRUNDA YENN VETTU PATTU SAVANUM
@SriKumaran-yv2vb
@SriKumaran-yv2vb Месяц назад
​@@ROOTSTHALAI-tf5hrGandthi Cheatting panerukkaru antha Veasahyeam uangalukku Theryuma over one Crores Rupees collection from SOUTH AFRECAN Tamil peoples who give to Mr , VOC Pillai antha panatha VOC Pillai kodukkama Gandthi Attayea pottan Cheatting payean Gandthi Thoo 👎😠☺️😆😊
@ThomasLawrence-uf3ry
@ThomasLawrence-uf3ry Месяц назад
அருமை சார்
@BlackpearlAbu
@BlackpearlAbu Месяц назад
🥰🥰 Mudinja alavu Pandiyan sir nermaiya pesuraru.
@AlexanderSamuelNadar
@AlexanderSamuelNadar Месяц назад
Jesus Christ coming soon
@user-qd2ir6rf9r
@user-qd2ir6rf9r Месяц назад
ஜீசஸ் என்ன உளவு பிரிவு தலைவரா? இது தான் மத வெறி
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 Месяц назад
போலீஸ் ரவுடிதான்.
@balajiveluchamy520
@balajiveluchamy520 Месяц назад
அஞ்சல் யாருக்கும் அஞ்சலை😂
@sundararajanr3497
@sundararajanr3497 Месяц назад
Annamalai is the main link between Aarudhra &anjalai.
@jeevak4314
@jeevak4314 Месяц назад
தூ நாயே
@Youdont2012
@Youdont2012 Месяц назад
Nee patha sollunga 😂
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr Месяц назад
@@sundararajanr3497 ungalai pola seriya yosikka maatirukanga. Neenga solrathu unmai.
@suseelaarun9056
@suseelaarun9056 Месяц назад
Thoo DMK sombu
@unmai768
@unmai768 Месяц назад
இரண்டு நாட்கள் முன்பு கற்பழிப்பு வழக்கில் திண்டிவனத்தில் 20 நபர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது அதைப் பற்றிய செய்தியை வெளியிடுங்கள்
@venthank12
@venthank12 Месяц назад
இவ்வளவு காசு செலவு செய்து 1 வருட காலம் எடுத்தவன் மயிறகூட தொடமுடியாது. யாரோ ஒரு தலயில் போட்டு படத்தை முடிக்க வேண்டியதுதான். இப்ப ஓடுறது வெறும் ரெயிலர்தான்.
@humanbeinghb3899
@humanbeinghb3899 Месяц назад
ட்ரெயிலர் 😂😂😂 இலங்கை தமிழா மூடவும்
@RajaSekar-dc3se
@RajaSekar-dc3se Месяц назад
ஐயா சொல்வது உண்மை
@mageshgurusamy5158
@mageshgurusamy5158 Месяц назад
Arun is always good
@letagilanknow
@letagilanknow Месяц назад
Sometimes we may get cold, 🧊 cough if eat too much of ice 🍦cream.
@nkandasamy7206
@nkandasamy7206 Месяц назад
Super.
@jaini-og5bt
@jaini-og5bt Месяц назад
கடைசியா கமலாலயத்தில் நிக்கும் போல....
@vijisubha1987
@vijisubha1987 Месяц назад
உண்மை தான் ஐயா
@user-jn9be7jr9j
@user-jn9be7jr9j Месяц назад
அங்கே சுத்தி இங்கே சுத்தி கடைசியில் தான் ஆட்டுகுட்டியும் ஆருத்ராவிடம் தான் நிற்க போகுதோ....???!
@murugannallakannuMurugan
@murugannallakannuMurugan Месяц назад
வாய்ப்பு இல்லை ராஜா😂
@PradeepKumar-yk3on
@PradeepKumar-yk3on Месяц назад
@@murugannallakannuMurugan 🍼🍼🍼🍼😂😂😂😂
@thangaraj19629
@thangaraj19629 Месяц назад
பாண்டியா...Master of all subjects...
@Ammu-ie5zj
@Ammu-ie5zj Месяц назад
ஆட்டுக்குட்டி பொன்னான அஞ்சலை பன்னால ஆமையும் பண்ணா நான் ஒண்ணுமே புரியலையே
@suseelaarun9056
@suseelaarun9056 Месяц назад
Ada aenda annamalai urinaye gudikkira
@vikkynisanth9845
@vikkynisanth9845 Месяц назад
Super sir
@rameshlakshmi7749
@rameshlakshmi7749 Месяц назад
அருமை அய்யா 🙏
@chellathurai.t4772
@chellathurai.t4772 Месяц назад
இந்த வாழ்க்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
@parameswarparameswaranctr4943
@parameswarparameswaranctr4943 Месяц назад
பாண்டியன்சொல்வது உண்மை
@TerminatorT-tf3ln
@TerminatorT-tf3ln Месяц назад
Annan pandian avargal humor sense udayavar. "enna enna itengalo song" nalla padinaar.
@BellMani-vz9kk
@BellMani-vz9kk Месяц назад
பான்டியன் அன்னனுக்கு வாழ்த்துக்கள்
@babuthava556
@babuthava556 Месяц назад
Aiadmk Tamilnadu hearts 💕 💞 ♥️ ❤️ 💖 💓 💕 💞
@user-eu2ct5ls2r
@user-eu2ct5ls2r Месяц назад
புள்ளி வைத்தால் கோடுபோட்டு ரோடு போடும் பாண்டி .....!!😂😂😂
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr Месяц назад
@@user-eu2ct5ls2r ரோடு பாட்டால் , அதில பல்டியும் போடுவாரு 😂 😂
@manie4535
@manie4535 Месяц назад
ரொம்ப மாசம்,நாட்டின் நிலமை
@christophersundarjohn3366
@christophersundarjohn3366 Месяц назад
பல ஆயிரம் கோடி பணம் புழங்கும் நிறுவனம் ஆருத்ரா. .. அதன் பிண்ணனி ஆடு தான்
@maanikavaasagam9559
@maanikavaasagam9559 Месяц назад
ஓத்தா உன்னை சூத்தடித்து சுண்ணாம்பு தடவினால் பல உண்மைகள் தெரிய வரும் போல் இருக்கிறது.
@chandrasekar.r9265
@chandrasekar.r9265 Месяц назад
பாண்டியா சொல்றதைப் பார்த்தா... அந்த எக்ஸ் or ஒய், அதானி குரூப்பாததான் இருக்கும் போல...😮😮
@Eeapenvasanthan
@Eeapenvasanthan Месяц назад
Chennaiyil vasikkum ellla advocate kalyiyum ellariyum vara valithu visarikka vendum (1)list of advocates in chenna 2)Thiruvallur advocates list 😂3) Tamil Nadu advocate list 4) india fulla ulla advocate list) ellariyum nermayana athikari Dsp eg A athiyari entha vatti vidakuathu evaniyum😂😮😮😮😮😮i
@farsanafarsu317
@farsanafarsu317 Месяц назад
Super 👌🏼 Anna
@chellammals3058
@chellammals3058 Месяц назад
எதற்கு திடீர் திடீரென குரலை உயர்த்தி பயமுறுத்துகிறார்
@user-gr6sj9en5n
@user-gr6sj9en5n Месяц назад
இந்த கொலைக்கு CBI விசாரணை அவசியம் என்பதே மக்களின் கோரிக்கை ஆகும்.
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 Месяц назад
எந்தமக்கள்கேட்டார்கள்சொல்
@ramnallasamy2972
@ramnallasamy2972 Месяц назад
ஆட்டு மந்தை தான் சிபிஐ விசாரணை நடத்த கோரி க்கை விடுகிறது.
@MB-ih3sb
@MB-ih3sb Месяц назад
Yathuku annamalai thapikathika entha mathirie koura
@abirami3845
@abirami3845 Месяц назад
ggnn JJ okk kk okk okk ppjp kkpjnjkjon kk okk kk jjkojnn...... .... . .. .. . . . . . . .... .. . . .......... .... 😅😅😅😅😅😅😅😅😢😅😢😅😢😅😅😅😅😅😅😅😢😅😢😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😢😅😅😢😅😢😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😢😅😅😢😅😅😅😅😅😅😢😅😅😅😢😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😢😅😢😢😅😢😢😅😅😅😅😅😅😅😅😢😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😢😅😅😅😅😅😢😅😢😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😢😅😅😅😢😅😅😅😅😢😅😅​@@ramnallasamy2972
@velvel2796
@velvel2796 Месяц назад
சிபிஐ விசாரணை போனால் ஆடுக்கு சாதகமாக போயிடும்
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 Месяц назад
அந்த அளவு ஆம்ஸ்ட்ராங் பெரிய ரவுடி போல் உள்ளது.பத்தாயிரம் கோடிக்குமேல் சொத்து உள்ளதாக சொல்கிறார்கள்.ரியல் எஸ்டேட் மாபியா போல் உள்ளது.
@madhanvasudev7969
@madhanvasudev7969 Месяц назад
Theriyala enga eriya than avaru
@muthukumarsatthaiyappan2182
@muthukumarsatthaiyappan2182 Месяц назад
AVAR ROWEDY ILLA KOLKAKARN, PAALA KOLAI KAAT PANJAYAT, ANNALPOLICLA CASE ILLA COURTLA THANDIKA PADAVILLA,, YARU SATCEE SOLUVA?? ARUVALA YEDUTHA ARUVALA THAN SAAVU
@muthukumarsatthaiyappan2182
@muthukumarsatthaiyappan2182 Месяц назад
NALAVANA IRRUNDA YENN VETTU PATTU SAVANUM, YENN GAANU??? NATIONAL PARTY LEADER VEERA?? ILLANA YEPAVO SOLLEE MUDINCEE IRRUKUM
@logeshlogesh5811
@logeshlogesh5811 Месяц назад
யார்யார்' மாட்டினாலும என்கவுன்டர் பன்னுங்கா
@PepsiLankatamil
@PepsiLankatamil Месяц назад
எந்த பிரச்னைக்கும் ஐயா தான் ஸ்கெட்ச் போட்டது போல புளுத்தி திரிகிறார்
@Deebdremers
@Deebdremers Месяц назад
இவர்தான் பெரிய புளுத்தி
@pitchaimaniraju4759
@pitchaimaniraju4759 Месяц назад
Armstrong himself is in volved in these all groups ,part & parcel of this group for many things .
@divyashree3525
@divyashree3525 Месяц назад
3 annavum paatthu erungal Anna police kulle karuppu aadu erukku
@AlbertRP-b9f
@AlbertRP-b9f Месяц назад
It's true,
@user-ng9dc1gg1b
@user-ng9dc1gg1b Месяц назад
TN become very worst.. how can normal people live ..what is police doing..what is government doing..
@danielvenkat3748
@danielvenkat3748 Месяц назад
இதில் எந்தவிதமான பாரபட்சமின்றி யாராயிருந்தாலும் தமிழக காவல் துறை பிடித்து நீதியைநிலைநாட்ட வேண்டும்
@ai77716
@ai77716 Месяц назад
TN police must create an exclusive encounter squad and eliminate 550 hardcore murderers A+ criminals controlling Chennai! We trust TN police. Rowdy gangs are in payroll with all mainstream political parties. Public Full support to Arun IPS commissioner Sir🇮🇳🇮🇳
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr Месяц назад
@@ai77716 yes.
@keyankarthik9067
@keyankarthik9067 Месяц назад
அமஸ்ட்ரோங் க்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது ? அவன் சொத்து மதிப்பு இவ்வளவு என்று கணக்கைடு செய்தால் விடை கிடைக்கும்.
@g.r.berrnartsha7164
@g.r.berrnartsha7164 Месяц назад
சரியான பதிவு
@malligachandran4201
@malligachandran4201 Месяц назад
ரெளடிகளையும், பாண்டியன் போன்ற ஊடக ளையையும் பராமரிக்க பல லட்சங்கள் அளிக்கவேண்டும் என்ற நிலை உள்ளதாக கூற படுவது உண்மையா?
@jagamemes
@jagamemes Месяц назад
Engayo topic ku poitan udane anchor armstrong case kula kootitu vanthuthaan😂
@lakshmananiyer9831
@lakshmananiyer9831 Месяц назад
This Thinai vayan know anything and everything heavy time pass
@vsubramanian1921
@vsubramanian1921 Месяц назад
Good 👍 social media
@UdhayaR-zx8oq
@UdhayaR-zx8oq Месяц назад
👌👌👌👌
@Kasthuri-no1ex
@Kasthuri-no1ex Месяц назад
This is true 👍😂😂
@krishnamoorthylmr1351
@krishnamoorthylmr1351 Месяц назад
சேகர் பற்றி கூறு
@MSaravananMSaravanan-ix8wb
@MSaravananMSaravanan-ix8wb Месяц назад
அப்பாவிகள் யாரும் கொல்லப்படவில்லை
@Babu-fd4td
@Babu-fd4td Месяц назад
Mr pls ask the Question clearly ? U r a briliant sorry daa thank thumbi😂😅
@jackmicroway4023
@jackmicroway4023 Месяц назад
Namakkku. Makkal known details not known Government ????
@raomsr8576
@raomsr8576 Месяц назад
This topic only for hardly 1 or 2 weeks, by that time new subject will come. We have to appreciate TN people, they are memory less. They will forget old and jumps with new topic. The sequence is like this, politicians, rowdys, paid coolies, police,
@vimalkumarj6250
@vimalkumarj6250 Месяц назад
அம்மா தாயே உங்க வீட்டுக்காரருக்கு என் கையால தான் சாவு இது உங்க டைரியில் எழுதி வைத்துக்கொள்
@padpad7539
@padpad7539 Месяц назад
Yes sir
@swamyaru8289
@swamyaru8289 Месяц назад
ஆன்மீகத்தில் காமத்திற்காக வாழ்கின்ற போது தாழ்ந்து விட்டன. சுத்தமான ஒழுக்கமான நல்ல துறவிகளை உருவாக்க வேண்டும்
@fincareacs3326
@fincareacs3326 Месяц назад
Pandian why should it be a corporate, what can’t it be politicians? Because most of the businesses are in control of politicians
@kuthbudeen1720
@kuthbudeen1720 Месяц назад
Iyya vanakkam pc and head constable indha varusham transfer podama irukanga ithu pathi konjam pesunga iyya..
@pselvaraj6560
@pselvaraj6560 Месяц назад
Paindean...prother...solvathu.100/unmai....arseal..vatheheal...oursela..polise..thainear..corpa neat..rashasha.thaniar..muthalalee.....ainivaruam...rayoudi...rakaseya..goto..kallvaleheal....makkalaiaeipade..kapathupatuvarheal....tamilnadu..makkal..paveam.......theyveam...kapathaveindua...godplessyou..❤❤❤
@kumarsreenivasan5398
@kumarsreenivasan5398 Месяц назад
ஆம்ஸ்ட்ராங் இறந்த பிறகு தான் தமிழகத்தின் ஒட்டு மொத்த ரவுடிஷம் வெட்ட வெளிச்சம் ஆகிக்கொண்டே இருக்கு இந்த மோசமான ‌தலைநகரில் நாம் உலாவி இருக்கிறோமே என்று மிகவும் நுணுக்கமாக இருக்கிறது
@ramakrishnans6959
@ramakrishnans6959 Месяц назад
Unmai
@radhakrishnan7185
@radhakrishnan7185 Месяц назад
Hello Pl keep your video within 10 min???. Do you want this video to be seen by more people. Please don’t waste your time and viewers time . Plsssss🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manjathool
@manjathool Месяц назад
Enna enna itengalo 12 b flatinile...
@user-hl9jg7bi9u
@user-hl9jg7bi9u Месяц назад
CBI venum
Далее
Mark Rober vs Dude Perfect- Ultimate Robot Battle
19:00