Тёмный

அஞ்சாத நெஞ்சங்கள் உருவான விதம் - Kalaignanam's Life Story | Part 98 

Подписаться
Просмотров 28 тыс.
% 441

TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
touringtalkies.co/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
ru-vid.com/show-UCj8oVW97D5KldE9XhE0aMdwvideos?view_as=subscriber
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: ToouringTalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: ToouringTalkies
toouringtalkiess
subscribe us on :
ru-vid.com/show-UC5Va8SDMp-yviytKMh9YaNQ?view_as=subscriber
*************************************************************************************************

Развлечения

Опубликовано:

 

25 дек 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 56   
@anbanandanvenkat8026
@anbanandanvenkat8026 3 года назад
1981 deepavali realese that day daily thanthi paper last page anjatha nenjangal advertised heavy prise dever fims publisity super I am remembering hats off ayya
@VeeraMani-xe7ti
@VeeraMani-xe7ti 4 месяца назад
இந்த படத்தின் நடிகர்களை நான் திருத்துறைப்பூண்டி இரயில் நிலையத்தில் பார்த்தத்தருனம் மறக்கமுடியாத நாட்கள்
@l.m.g.r5717
@l.m.g.r5717 3 года назад
Lot of movies we aren't watched lot new stories came Tamil cinema thank you for introducing that movies
@purushothammuniyappa9161
@purushothammuniyappa9161 3 месяца назад
What ever he was and he is all god’s blessings only.
@harikrishnan1090
@harikrishnan1090 3 года назад
Ayya's great quality of gratitude for Devar and his family...👌🙏🙏🙏
@shanmughamsundaram8624
@shanmughamsundaram8624 3 года назад
அருமை அய்யா
@hariharan-tw6ws
@hariharan-tw6ws 3 года назад
Ayya semma atli murugadoss thirundunga 🙄😭😭
@venkatraja9879
@venkatraja9879 2 месяца назад
இதில் சரிதாவின் நடிப்பு அருமையாக இருக்கும்
@vijayakumar5267
@vijayakumar5267 3 года назад
Super excellent expression SIR..
@adusumallicompany582
@adusumallicompany582 3 года назад
ஐயா உங்களை போன்றவர்கள் இங்கே குறைந்து விட்டார்கள்
@dhanrajramalingam5870
@dhanrajramalingam5870 3 года назад
ஐயா நீங்க அட்லி ய சொன்னீங்களா இல்ல முருகதாஸ சொன்னீங்களா ?
@hariharan-tw6ws
@hariharan-tw6ws 3 года назад
Semma ji 👍🙏🙏
@arjunaj6928
@arjunaj6928 3 года назад
முருகதாஸ் தான்ங்க
@jairamramnath
@jairamramnath 3 года назад
Rendu peraiyum serthu than
@ragunathragu7930
@ragunathragu7930 3 года назад
2 perum than... Innum list iruku
@arjunaj6928
@arjunaj6928 3 года назад
உதவி இயக்குனரோட கதைய திருடி படம் பண்ணத்துக்கு பாக்கியராஜ் சார் வர போய் பிரச்சனை ஆனது முருகதாஸ் தான் அட்லீ இல்ல..அட்லீ காப்பி தான் ஆனா கேஸ் ஆனது இல்ல
@eniyavalmarimuthu6765
@eniyavalmarimuthu6765 3 года назад
Kindly upload this movie anjatha nenjangal
@boovaraghanj6686
@boovaraghanj6686 3 года назад
🙏🙏🙏
@jongayya9831
@jongayya9831 3 года назад
5 Man Army is a Hollywood movie. How did you manage to get the rights for the movie? As you said even if you had paid 1Lakh Rupees that would have made only $1000.00 or less. Did they agree to give the rights to this peanut amount?
@rajsun3379
@rajsun3379 3 года назад
Actually it’s not Hollywood - those days in 70’s 80’s we used to Think all those Hollywood but they are Italian movies - Called Spaghetti Western. Safire midland played lot of these Italian movies & BUD SPENCER & Terence Hill movies had huge market in Chennai before Jackie Stallone & Arnold . Rights were cheap for Italian movies & as the distributor had south India office in Chennai
@padmaja132
@padmaja132 3 года назад
கவலையில்லாத கல்லூரி நாட்களை ஞாபகப் படுத்தி விட்டீர்கள்.
@muralikrishnan7475
@muralikrishnan7475 Год назад
Please download this picture . Thank u
@srinisrini6994
@srinisrini6994 3 года назад
Super. Sir. Kuwait
@sarojini763
@sarojini763 3 года назад
🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏😊😊😊
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 года назад
சில வருடங்களுக்கு முன்பு ரயிலில் ஓட்டை போட்டு 6 கோடி ரூபாய் திருடப்பட்டது. இதைப் பார்த்து தான் செய்தார்களோ...
@RameshKumar-yf6lt
@RameshKumar-yf6lt 3 года назад
Nice
@remingtonmarcis
@remingtonmarcis 3 года назад
அதே மாதிரி இன்னொருத்தன் பாட்ட தன் பட்டுன்னு சொல்லி படத்துல பயன்படுத்தி பணம் பண்ணும் பலே பேர்வழிகளும் திருந்தணும் அண்ணே.
@mageshgovindh5911
@mageshgovindh5911 3 года назад
என்ன பாட்டு
@dhanrajramalingam5870
@dhanrajramalingam5870 3 года назад
அது யாரு சார்
@MrArjunsenthil
@MrArjunsenthil 3 года назад
Elumbana solraro thala???
@visakram4523
@visakram4523 3 года назад
ஐயா நீங்கள் பேசுவதை உலகமே கேட்கிறது ஆனால் அட்லீ இந்த நிகழ்ச்சியை பார்க்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்
@pazlaniyogesh9145
@pazlaniyogesh9145 3 года назад
ஏன் பார்த்தா என்ன ஆகும் அதுக்கெல்லாம் ஐயா பயப்படுகிற ஆளில்லை.
@vsdev
@vsdev 3 года назад
Where is the film location Kalai Thatha mention in TN.I can't hear clearly.Anyone please.Thanks !!
@VijayRagMalimNawar
@VijayRagMalimNawar 3 года назад
The Tamil Movie: Kanna Laddu Thinna Aasaiya's story was stolen from actor/director K.Bhagyaraj's Tamil movie: Indru Poi Naalai Vaa.
@santhaselvaraj8006
@santhaselvaraj8006 3 года назад
அய்யா உங்கள் தம்பியையும் மாப்பிள்ளையையும் சினிமாதுறையில் சேர்த்துக்கொண்டீர்கள்.உங்கள் அண்ணா குடும்பத்திர்க்கு என்ன செய்தீர்கள். ஆரம்பத்தில் கஷ்டபட்ட கதையெல்லாம் சொன்னீர்கள் உங்கள் நிலை உயர்ந்தபோது என்ன செய்தீர்கள்.
@kavimaharanrecreation1917
@kavimaharanrecreation1917 3 года назад
Atlee, AR murugadoss ketuchaa???
@IndumadiIndumadi
@IndumadiIndumadi 3 года назад
Ungalukku negar Neengadhan sir
@selvakumarkumar5412
@selvakumarkumar5412 3 года назад
அந்த 5 பேரில் இன்னொருவர் பெயர் உங்களுக்கு மறந்து விட்டது ஐயா.அந்த இன்னொரு கதாபாத்திரத்தில் நடித்தவர் பெயர் நடிகை வனிதா.இந்த படத்தை நான் சென்னை வெலிங்டன் தியேட்டரில் இரண்டு முறை பார்த்து மகிழ்ந்தேன். ஓ!! அது ஒரு வஸந்த காலம்.
@reshma6364
@reshma6364 3 года назад
அஞ்சாத சிங்கங்கள் லா இல்லை நெஞ்சங்கள் ஆ ? தலைப்பு கூட சரியாக போடவில்லை
@karthikraja2419
@karthikraja2419 3 года назад
Dhoom series eruku
@sekarsornam6041
@sekarsornam6041 3 года назад
அஞ்சாத நெஞ்சங்கள் நடிகர்கள் லிஸ்டில் நீங்கள் சொல்லாமல் விடுபட்டு போனது....வனிதா ! (இப்போதைக்கு வனிதா கிருஷ்ணசந்தர் ). கத்தி சாணை பிடிப்பவராக வந்து,இந்த கொள்ளை கூட்டத்தில் இணைவதுபோல வரும் !
@elaveininatarajan9801
@elaveininatarajan9801 2 года назад
Raverndar missing
@gurusamyarumugapperumal667
@gurusamyarumugapperumal667 2 года назад
தசாவதாரம் திருடப்பட்ட கதை என்று வழக்குப் போட்டு கமல்ஹாசனிடம் ரூ.7 லட்சம் வசூலிக்கப்பட்டதாய் இந்த ஐயாவே கூறியுள்ளார்கள்
@rajahindhiran5593
@rajahindhiran5593 Год назад
கோடியக்காடு(கோடியக்கரை)
@rajahindhiran5593
@rajahindhiran5593 Год назад
P V & PVR
@karthikraja2419
@karthikraja2419 3 года назад
Seiruthai siva & vinod kuda erukalam
@tamilsuperhitsongs1621
@tamilsuperhitsongs1621 3 года назад
வேதாரண்யம் pv ராஜேந்திரனா
@natarajansuresh6148
@natarajansuresh6148 3 года назад
படத்தின் பெயர் அஞ்சாத நெஞ்சங்களா அல்லது அஞ்சாத சிங்கங்களா?
@natarajansuresh6148
@natarajansuresh6148 3 года назад
@@thendralsangam7035 நன்றி
@nirajtkka3917
@nirajtkka3917 3 года назад
அஞ்சாத நெஞ்சங்கள் 1981தீபாவளி ரிலீஸ்.ரஜினியின் ராணுவவீரன் கமலின் டிக் டிக் டிக் பாலச்சந்திரனின் தண்ணீர் தண்ணீர் பாக்கியராஜ் அந்த 7நாட்களுடன் வந்து வெற்றி பெற்ற படம்
Далее
Flipping Robot vs Heavier And Heavier Objects
0:34
Просмотров 55 млн