Тёмный

அஞ்சுவதும் கெஞ்சுவதும் பெண்மைக்கு அழகல்ல | Prof. Parveen Sultana Wonderful Speech | Tamizhi Vision | 

Tamizhi Vision
Подписаться 258 тыс.
Просмотров 19 тыс.
50% 1

அஞ்சுவதும் கெஞ்சுவதும் பெண்மைக்கு அழகல்ல | Prof. Parveen Sultana Wonderful Speech | Tamizhi Vision |
#TamilMotivationalSpeech​ #ParveenSultana

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 30   
@holy403
@holy403 2 года назад
பெண்களின் கஷ்டங்களை தெளிவாக சொன்னீர்கள் , அற்புதமான பேச்சு 👌👌
@TamizhiVision
@TamizhiVision 7 месяцев назад
Thanks for watching👍
@Mutharaallinall
@Mutharaallinall 2 года назад
நல்ல பதிவு.மாதவிடாய் காலங்களில் 40 வயதுக்கு மேல் பெண்கள் படும்பாடு... பெரும்பாடு.கோபமும், அழுகையுமா வரும் எனக்கு. ஏதோ ஒன்று சாப்பிட்டு உட்கார்ந்தே தூங்குவேன் அந்த மூன்று நாள். படுத்தால் வலி... பெண் இனத்திற்கு கடவுள் கொடுத்த தண்டனை. பிள்ளை கூட சுமந்து பெற்று விடலாம். அருமையான பேச்சு mam. நகைச்சுவையோடு.👏👏👏
@TamizhiVision
@TamizhiVision 7 месяцев назад
Thanks for watching👍
@dmgsaran
@dmgsaran 2 года назад
அன்பிற்கு எதிர்பதம் அலட்சியம் 👌.
@TamizhiVision
@TamizhiVision 7 месяцев назад
Thanks for watching👍
@Srinivasan24686
@Srinivasan24686 2 года назад
அம்மா உங்களை நான் நேரில் சந்திக்க ரொம்ப நாள் ஆசை படுகிறேன்.
@TamizhiVision
@TamizhiVision 7 месяцев назад
Thanks for watching👍
@TamizhiVision
@TamizhiVision 7 месяцев назад
Thanks for watching👍
@tirunelveliammasamayal1328
@tirunelveliammasamayal1328 2 года назад
அற்புதமான அருமையான பதிவு 🙏🙏🙏💕💕💕💕💕
@vijayasamundeeswariganesam4460
@vijayasamundeeswariganesam4460 2 года назад
பாதுகாப்பு ம், ஆரோக்கியமும் நிச்சயம் அவசியம்‍ .பெண்மை வாழ்க.
@TamizhiVision
@TamizhiVision 7 месяцев назад
Thanks for watching👍
@murugeswaris4599
@murugeswaris4599 2 года назад
அருமையான உரை பெண் என்பவள் எந்த வயதிலும் அவளுக்கு துன்பங்கள் தான் இருக்கிறது ஆண்கள் அவர்களை புரிந்து கொள்வதில்லை நீங்கள் சொன்ன அனைத்து கருத்துக்களையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் பெண் என்பவள் துணிந்து நின்றால் ஆண்கள் அவர்களின் பாதங்களில் கிடக்க வேண்டும் உங்களின் சொற்பொழிவுக்கு நன்றி
@TamizhiVision
@TamizhiVision 7 месяцев назад
Thanks for watching👍
@dhanalakshmimarks4287
@dhanalakshmimarks4287 Год назад
வாழ்க வளமுடன் அக்கா
@TamizhiVision
@TamizhiVision 7 месяцев назад
Thanks for watching👍
@vahininatarajan4350
@vahininatarajan4350 2 года назад
ஞானம் பெற்றவர்கள் பெண்ணுக்கு அடங்கிப் போகிறார்கள்.. *காட்டுமிராண்டிகள் தான் அவர்கள் மீது ஆட்சி செலுத்துகிறார்கள்..🔥🔥 நிதர்சன வரிகள்..
@TamizhiVision
@TamizhiVision 7 месяцев назад
Thanks for watching👍
@malarvizhi6485
@malarvizhi6485 2 года назад
🙏👌
@TamizhiVision
@TamizhiVision 7 месяцев назад
Thanks for watching👍
@parameswaridhayalan5869
@parameswaridhayalan5869 2 года назад
Good speech👌👌👌
@TamizhiVision
@TamizhiVision 7 месяцев назад
Thanks for watching👍
@geethajaganathan8134
@geethajaganathan8134 2 года назад
மாதவிடாய் நீங்கள் சொன்ன முன்று நாள் முன்னாடியே டென்ஷன் என்பது உண்மை சகோதரி 🙏
@TamizhiVision
@TamizhiVision 7 месяцев назад
Thanks for watching👍
@vimalajayabalvimalajayabal7030
@vimalajayabalvimalajayabal7030 2 года назад
பெண்ணே உன்னை மதிக்கிறேன்,நீ நல்லா பேசியதால் அல்ல..நீ மேடையேறி பேசக்கற்றுக்கொண்டாய் என்பதால்,பெண்ணுக்கு எழக்கற்றுக்கொடுத்ததால்..நீயும் சிறந்த போராளி எனப்புரிகிறேன்.நானும் போராடுகிறேன் ,கவனமா இருக்க கண்டிப்பாக கற்றுக்கொண்டு இன்னும் பல பெண்களை எழ வைப்பேன்..
@TamizhiVision
@TamizhiVision 7 месяцев назад
Thanks for watching👍
@padminivenkatraman4826
@padminivenkatraman4826 2 года назад
🙏🙏
@TamizhiVision
@TamizhiVision 7 месяцев назад
Thanks for watching👍
@kaleelrahman839
@kaleelrahman839 2 года назад
Unmaiyile penkal best
@TamizhiVision
@TamizhiVision 7 месяцев назад
Thanks for watching👍
Далее