Тёмный

அடங்காத சாதி வெறி..பாமகவை சீண்டிய இராவண கோட்டம் - சவால் விடும் விக்ரம் சுகுமார் Nerukku Ner 

Sathiyam News
Подписаться 6 млн
Просмотров 323 тыс.
50% 1

அடங்காத சாதி வெறி..பாமகவை சீண்டிய இராவண கோட்டம் - சவால் விடும் விக்ரம் சுகுமார்
#ravanakottam #filmdirector #vikramsugumaran #pmk #ramadoss #anbumaniramadoss #johnpandian #muthuramalingamthevar #ramanathapuram #pattali_makkal_katchi
#honorkill #santhanu #actorprabhu #nerukkuner #sathiyamtvdebate #mukthar
#SathiyamTV | #CMStalin | #IPL2023 | #CSK | #AIADMK | #OPS | #EPS | #ADMK | #EdappadiPalaniswami | #Edappadi | #OPanneerselvam | #OPSvsEPS | #DMK | #Seeman | #NaamTamilar | #MKStalin | #IPL | #ChennaiSuperKings | #T20 | #RCB | #RoyalChallengers | #IPLHighlights | #Annamalai | #NarendraModi | #IndianPremierLeague | #MSDhoni | #RR | #GT | #LSG | #PBKS | #MI | #SRH | #DC | #KKR | #DMK | #BJP | #Congress | #PMModi | #RahulGandhi | #Karnataka
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
#sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #nationalpolitics #nationalnews #worldnews
Android App :
play.google.com/store/apps/de...
iOS App
apps.apple.com/in/app/sathiya...
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website:
Instagram: / sathiyamtv

Опубликовано:

 

18 май 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@sankarn8068
@sankarn8068 Год назад
இமானுவேல் சேகரன் பிக் போடலான இந்த படத்தை ஓட விடக்கூடாது 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
@k.p.pandinc.m.koodal6376
@k.p.pandinc.m.koodal6376 Год назад
1957 இம்மானுவேல் காலம்
@GeneralGanapathi
@GeneralGanapathi Год назад
திருச்சிக்கு தெற்கே தியாகி இமானுவேல் சேகரன் அவர்களை தவிர்த்து எந்த அசைவும் இல்லை இனி நடக்காது.
@muniyasamym2819
@muniyasamym2819 Год назад
சுதந்திர போராட்ட வீரர் தியாகி இம்மானுவேல் சேகரனார் படத்தை போட காரணம் சொல்லுங்க என்று இயக்குனர் கேட்ட கேள்விக்கு இந்திய ராணுவ வீரர் சிறு வயதிலேயே வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர் என்று ஏன் கேட்கல முக்தார் அவர்களே.
@jenigayu389
@jenigayu389 Год назад
Yes, 19 vayasula irattaikuvalai muraikku poram panninar, village school close pannurathukku poramtam pannninar
@prabhakaran683
@prabhakaran683 Год назад
இம்மானுவேல் சேகரன்னா யாரு???
@JeySriRam-ti5cw
@JeySriRam-ti5cw Год назад
Velu Nachchiyar yaaru? Nayakkarukku Kavaddaiya viruchathu yaru? Kutra paramparai Yaru? Paalai nila thirudan yaru?
@kalpanakalpana-mr9yo
@kalpanakalpana-mr9yo Год назад
​@@JeySriRam-ti5cw👌
@kalirajan9070
@kalirajan9070 Год назад
எல்லா கேள்விக்கும் அரைகுறை அறிவுடனேயே பதில் கூறும் இயக்குநர் படமே எடுத்து இருக்கக்கூடாது
@muthurajab4009
@muthurajab4009 Год назад
தற்குறி நாய் போல சகோ...😂
@alaguduraialagudurai6472
@alaguduraialagudurai6472 Год назад
நீ
@kannannadar8443
@kannannadar8443 Год назад
இயக்குநர் ஓரு குடிகாரப் பயல் போலவே தெரியுது..
@SakthivelSakthivel-ww3cj
@SakthivelSakthivel-ww3cj Год назад
விளிம்பு நிலை மக்களின் விடுதலைக்கு பாடுபட்ட தலைவர் இமானுவேல் சேகரன் மட்டும் சாதிய தலைவர் என்பது வேதனை அளிக்கிறது. இயக்குனரின் பார்வை தெளிவு பெற வேண்டும். உங்கள் உள் மனதில் ஓடும் சில எண்ணங்களை வெளிப் படையாக கூறுகிறீர்.
@Vicky.Creations
@Vicky.Creations Год назад
தமிழக மண்ணில் அனைத்து தலைவர்களும் சாதியின் பின்னால் இருந்ததை வரலாறு காட்டுகிறது. இயக்குநர் மற்றவர்களை சாதிக்கு அப்பாற்பட்டவர்கள் போல பேசுவது அவரின் வேடத்தை காட்டுகிறது. இவர் நேர்மையான இயக்குநர் இல்லை. பணம் சம்பாதிக்க எப்படி வேண்டுமானாலும் கதையை உருவாக்குபவர்கள்.
@JeySriRam-ti5cw
@JeySriRam-ti5cw Год назад
ஐயா பாலுமகேந்திரா பட்டறையில் ஒரு சோடை....
@prabhugoel8638
@prabhugoel8638 Год назад
@sakthivel do u really think Immanuel spent his life for what you described.
@SivaKumar-lf6lf
@SivaKumar-lf6lf Год назад
எதை கேட்டாலும் தெரியாதுன்னு சொல்ற சுகுமாறன் எதுக்கு இந்த படத்தை எடுக்கணும். எதையும் நேர்மையாக சொல்ல துணிவில்லாத இயக்குனர்.
@muthurajab4009
@muthurajab4009 Год назад
முட்டாள் நாய் போல அண்ணா...😂
@narayanasamykrishnamoorthy8443
😂
@rameshnachimuthu4694
@rameshnachimuthu4694 11 месяцев назад
அவரின் டிசைன் அப்படி
@BANKAtoZINTAMIL
@BANKAtoZINTAMIL Год назад
முக்தார்! நீ பயங்கரமான ஆளுயா! கலக்கு!
@ranjithkumar7391
@ranjithkumar7391 Год назад
அவன வன்மையாக கண்டிக்கிறேன்🗡️🗡️⚔️⚔️⚔️🇧🇾🇧🇾🇧🇾
@soosaijohn9999
@soosaijohn9999 Год назад
முக்தார் பேச்சில் அருமையான கருத்துக்கள் நல்வாழ்த்துகள்
@rx100z
@rx100z Год назад
அப்போ அந்த 3000 ரூபாய் 🥴🥴🥴
@soulofimmortal9048
@soulofimmortal9048 Год назад
Avanuku dan kasu kudupanga…. Nee ena na avan kita irunthe kasu vanguva pola
@kannanr8064
@kannanr8064 Год назад
அப்ப முக்தார் கீழ தெரு என்றால் sc என்றும். .அந்த தெரு மக்கள் பள்ளர் என்றும் அடையாள படுத்துறான். .அப்ப பள்ளன் sc என்று சொல்ல வர்றியா. ..
@Sekaran-kq4sr
@Sekaran-kq4sr Год назад
தேசிய தலைவர் என்ற பெயர் காமராஜருக்குதானே சொந்தமான பெயர். 45% ஓட்டுகளை பெற்றது காமராஜர்தானே. இவர் ஒரு சதவீதம்... வட்டார சாதிய தலைவர்தான்.
@rajanraji9782
@rajanraji9782 Год назад
😅😅 வைச்சு செய்து விட்டார் நெறியாளர் 😂😂
@mrb9034
@mrb9034 Год назад
பாவம்யா விக்ரம் சுகுமார்😂😂😂😂😂
@pronniahmohan4996
@pronniahmohan4996 Год назад
நக்கலா கேள்வியை கேட்டு நல்லதா தகவலை மக்களுக்கு தெரிவிப்பது திரு. முக்தார் அவர்களின் பேட்டி மிகப்பெரிய பெருமையாக இருக்கின்றது ..!
@muthuramana5521
@muthuramana5521 Год назад
Mukthar appadi perumaiya poda sonnara
@muthurajab4009
@muthurajab4009 Год назад
ஆமாம் சகோ....❤
@prakashpj5832
@prakashpj5832 Год назад
சாதி வெறி இயக்குனருக்கு இல்லை, அத thumbnail போட்டு view's வரும்னு நெனைக்கிறிங்க பாரு உங்க சேனலுக்குத்தான்
@muthuchokkalingam2219
@muthuchokkalingam2219 Год назад
வரலாறு தெரியும பேசுறது தான் தப்பு
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 Год назад
Muttal mukthar question keattu, yaaridam adi vaanguvan,by Naattaraayan
@Ajithfx
@Ajithfx Год назад
ஐயா காமராஜர் இம்மானுவேல் சேகரன் ஐயா நிகர் எவரும் இல்லை
@balasubramanian9761
@balasubramanian9761 Год назад
Immanuel sekaran great people leader tamil kudiyeen good leader god of Devendra Kula velalar
@pasirahemed1045
@pasirahemed1045 Год назад
ஐயா பாலுமகேந்திரா பட்டறையில் ஒரு சோடை....
@mahalingam2817
@mahalingam2817 Год назад
ஆக மொத்தம் டைரக்டர் அண்ணனுக்கு காமராஜரும், இம்மானுவேல் சேகரனாரும் புடிக்காது..போல.. ஆன என்ன காரணம் னு அவருக்கே தெரியாது 😂😂😂
@samythamilan1986
@samythamilan1986 Год назад
ஆமாம் காமராசுதான் எங்களுக்கும் இமானுவேல் குரூப்புக்கும் சண்டை மூட்டிவிட்டது இமானுவேல கொன்றது காமராசு ஆட்சியிலிருந்த காங்கிரஸ் பலிபோட்டது தேவர்மேல்
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f Год назад
இரண்டு பேரையும் சாதித் தலைவர் ஆக்கீட்டாங்க...
@velladuraipandiyan
@velladuraipandiyan Год назад
Who is imanuvel what he did for country
@user-ys2ei4dw6y
@user-ys2ei4dw6y Год назад
​@@velladuraipandiyanvaralaru padi theriyum avuru enna kelattunaru nu
@mahalingam2817
@mahalingam2817 Год назад
@@user-ys2ei4dw6y yarra solra
@pandianpukal6827
@pandianpukal6827 Год назад
தமிழ்நாட்டில் அதிகமாக வாழும் தேவேந்திர குல வேளாளர்களின் கடவுள் தியாகி இமானுவேல் சேகரனார் ஜாதி வெறியர்களுக்கு முக்தார் அண்ணன் கேட்ட கேள்வி செருப்படியாக இருக்கும் நன்றி முக்தார் அண்ணா உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் 🤝💐💐💐💐💐
@kannanr8064
@kannanr8064 Год назад
அப்ப பள்ளர் என்றால் கீழ தெரு sc என்று முக்தார் சொல்வது உனக்கு தெரியலயா. ..
@senthilponn859
@senthilponn859 Год назад
இந்த டைரக்டர் நிறைய படிக்க வேண்டும். ஹோம் ஒர்க் தேவை.
@Pagutharivu-70
@Pagutharivu-70 Год назад
காமராஜர். மிகப்பெரிய...., மக்கள்... தலைவர்
@NoName-gh5zt
@NoName-gh5zt Год назад
தன் சாதி மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தியவர் காமராசர். அவர் மீது எனக்கு மரியாதை உள்ளது. ஆனால் எனக்கு அவர் தலைவராகமாட்டார்.
@user-tc3jf7io8m
@user-tc3jf7io8m Год назад
@sathishpandian7725
@sathishpandian7725 Год назад
Unmai ❤❤❤❤
@SURESHKUMAR-wp6gp
@SURESHKUMAR-wp6gp Год назад
Unmaiyana makkal thalaiver
@dkvking2498
@dkvking2498 Год назад
த்ரோகி
@user-dd4jz8qr9y
@user-dd4jz8qr9y Год назад
முத்தார் நெறியாளர் வாழ்க ❤❤
@king-lee-khan-shree
@king-lee-khan-shree Год назад
அவனும் நடிகுறான், இவனும் நடிகுரான். நடுவுல இந்த மக்கள் தான் பாவம்
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
நெறியாளர் அளவுக்கு முக்தார்அவர்களுக்கு திறமை கிடையாது சும்மா டம்மி பீஸ்
@SELVAKUMAR-oy2ig
@SELVAKUMAR-oy2ig Год назад
இந்த படத்தின் கதைக்களம் தென்மாவட்டம்...இதில் பாமக வை ஏன் ....ம்பூறாங்க தெரில
@willukarupps2293
@willukarupps2293 Год назад
RIP Director விக்ரம் சுகுமாரன் 😢
@inbarajinbaraj-tc3bi
@inbarajinbaraj-tc3bi Год назад
🤣🤣😂😂
@alaguduraialagudurai6472
@alaguduraialagudurai6472 Год назад
உனக்குத்தாண்டா
@antonydcruze1554
@antonydcruze1554 Год назад
😂😂😂
@murthianbalagan9200
@murthianbalagan9200 Год назад
இந்த முகர கட்டை பார்த்தா தெரியுது இந்த படம் ஓடாது 😡
@kishorer5180
@kishorer5180 Год назад
Director 🖤
@maheshwarmrd5912
@maheshwarmrd5912 Год назад
💙💛❤💚❤
@paranjothir4340
@paranjothir4340 Год назад
For home fire wood it was done at Kamaraj period. At that time to avoid Cutting forest it was done.
@arunraj8307
@arunraj8307 Год назад
Yes exactly
@jayakanthdev12
@jayakanthdev12 Год назад
சரியான கேள்விகள்
@kathircreations888
@kathircreations888 Год назад
இமானுவேல் சேகரனார் தலைவரை சாதி தலைவராக பேசிய விக்ரமை கடுமையாக கண்டிக்கிறோம் இதற்கு மண்ணிப்பு கேட்க வேண்டும்
@sekarbabu713
@sekarbabu713 Год назад
@kathircreations. இம்மானுவேல் சேகரன் சாதித்தலைவர் தான். மாறுபட்ட கருத்துக்கு இடமே இல்லை. விக்ரம் சொல்வது உண்மை.
@indravarmanadithya8212
@indravarmanadithya8212 Год назад
@@sekarbabu713 ivanē aduthavan peyarai copy adithu athai vaithu suya inbam kānbavan. Ivan vunmaiyai soldrānā ???,...
@selvahari530
@selvahari530 Год назад
​@@sekarbabu713 போடா நாயே. அப்ப முத்துராமலிங்கம் யாரு
@r.sathiriyankts
@r.sathiriyankts Год назад
@@sekarbabu713 Poda joker
@palanisamyr998
@palanisamyr998 Год назад
@@sekarbabu713 உன் பக்கத்து வீட்டு பக்கத்து வீட்ல ஒருத்தன் இழிவுபடுத்தப்படுகிறான் அதை தட்டி கேட்டா ஜாதி தலைவரா நீங்களும் முதல்ல தெளிவாக
@pakirisamipakiri641
@pakirisamipakiri641 Год назад
அய்யா.பெந்தலைவர்.காமராசு.அவர்கள்.ஆட்சியில்தான்கருவேலமரம்.உண்டாக்கப்பட்டது.
@kannanp553
@kannanp553 Год назад
Mass movie
@arunrockzz8154
@arunrockzz8154 Год назад
Thirumalavanuku devendra kulathuku enda samantham... John pandiyan pasupathi pandian krishnaaamy pol aal neraya peru irukanga ❤💚 thiruma, kuruma nu 😂😂😂😂joker p***** kala
@drsangeshwaranmd4954
@drsangeshwaranmd4954 Год назад
வைகோ அவர்கள் சீமை கருவேல முள்ளுக்கு எதிராக வழக்கு தொடுத்து வெற்றி பெற்றார் என்பதை உலகுக்கு உரைத்த முக்தார் அவர்களுக்கு மிக்க நன்றி.
@JeySriRam-ti5cw
@JeySriRam-ti5cw Год назад
ஐயா பாலுமகேந்திரா பட்டறையில் ஒரு சோடை....
@sejokingmakertamilan259
@sejokingmakertamilan259 Год назад
சங்கேஸ்வரன்லு 🤣🤣
@shanmugavelsubramanian4609
@shanmugavelsubramanian4609 Год назад
innum seemai karuvelamaramum athai sarntha tholilum iruku vaiko enna vettri petraar
@periyakamu8305
@periyakamu8305 Год назад
இவனுக்கு ஏன்டா பேட்டி
@saravanansanjay1256
@saravanansanjay1256 Год назад
முக்தார் நல்லா கோர்த்து விடுறாரு 😆😆😆😆😆
@y.saravanantirupattur1436
@y.saravanantirupattur1436 Год назад
முக்த்தாருக்கு நன்றி
@sivakumar.v7281
@sivakumar.v7281 Год назад
Super speech
@BVetriwin7308
@BVetriwin7308 Год назад
கருவேல மரம் வராததற்கு முன்பு ராமநாதபுரம் சோலை வனத்தை போல இருந்தது
@sakthivinayagam919
@sakthivinayagam919 Год назад
👏👏👏👏💐💐💐
@mathankarthik4144
@mathankarthik4144 Год назад
Sugumar anna
@cheeky4ify
@cheeky4ify Год назад
Sometimes the questions you asked are valued with right details, ithu mathri details oda valued questions kelunga sir
@sathish5202
@sathish5202 Год назад
நெறியாளர் என்ற போர்வையில் சாதி மத கலவரங்களை தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வரும், முக்தார் என்ற பணத்திற்கும், ஓசி குடிக்கும் விலை போன ஊடக விபச்சாரி முக்தாரை சத்தியம் டிவி நிர்வாகம் ஆதரவு தருவது வேதனை அளிக்கிறது.
@jayaseelan1385
@jayaseelan1385 Год назад
ஊடகவியலாளர் என்ற பெயரில் இருக்கும் மாமா பையன்
@muniraj6694
@muniraj6694 Год назад
Muthal
@karthikeyanthangavelu7547
@karthikeyanthangavelu7547 Год назад
Son of prostituted women
@kalamegamkalamegam9768
@kalamegamkalamegam9768 Год назад
கூட்டிக்கொடுக்கும் மாமா பயல் முக்தார் 😂
@yellamsivamayam
@yellamsivamayam Год назад
ஏண்டா சாதி கலவரம் வர்ற மாதிரி படம் எடுத்து இருக்கான் அந்த டைரக்டர் நாயி அவன கொற சொல்லாமமல் கேள்வி கேட்டவன எதுக்குடா குறை சொல்றீங்க
@kathirtamil317
@kathirtamil317 Год назад
Film super sir🎉
@rx100z
@rx100z Год назад
இமானுவேல் சேகரன் ஐயா வின், படத்தை போட்டு இருக்கணும்.... அது தான் சரி..
@user-re5hu9lw4d
@user-re5hu9lw4d Год назад
Adutha jathi Karan Epadi podu vaan
@marimuthu-tw6mb
@marimuthu-tw6mb Год назад
@@user-re5hu9lw4d potta thalaivar picture ellarum sathikkararanthan
@aravindan.r9482
@aravindan.r9482 Год назад
வச்சி செய்த முக்தார்! இயக்குநர் க்கு பாராட்டு.
@anandhans4590
@anandhans4590 Год назад
பணம் வாங்கி பேசுபவர்
@anandhans4590
@anandhans4590 Год назад
முத்தார்
@kathirthamiz1326
@kathirthamiz1326 Год назад
Awesome ❤
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
முத்தார் மீண்டும் எப்பொழுது பணம் வாங்க செல்வீர்கள்
@AbdulKareem-hv7ht
@AbdulKareem-hv7ht Год назад
வேற லெவல்
@venugopal8992
@venugopal8992 Год назад
இந்த பதிவு மிக அருமையான பதிவு தொடருங்கள் வாழ்த்துக்கள்
@MrAswinrichard
@MrAswinrichard Год назад
Mukthar game starts 😁😁
@sandhiyap5340
@sandhiyap5340 Год назад
தேசிய தலைவர் இம்மானுவேல் தேவேந்திரர்
@p.karthick3975
@p.karthick3975 Год назад
தேசிய தலைவர் என்னனு தெரியுமா உனக்கு
@GeneralGanapathi
@GeneralGanapathi Год назад
கருவேல மரங்களை விதைத்தது காமராஜ் என்று சொல்ல வெக்கமாக இருக்கிறதா இல்லை பயமாக இருக்கிறதா?
@soloop-lz9ky
@soloop-lz9ky Год назад
சகோதரர் முக்தார் க்கு வாழ்த்துக்கள்! சாதி வெறி பிடித்த விக்ரம் இவனெல்லாம் ஒரு ஆளு .,... தேசிய தலைவர் இம்மானுவேல் சேகரனார் ஒரு சாதி தலைவர் என்றால் முத்து ராமலிங்க தேவரும் ஒரு சாதி தலைவர் தான்!!!
@sabarivasaganj9942
@sabarivasaganj9942 Год назад
இந்த மாதிரி பிரிவினையை தூண்டுற படத்தை தடை செய்ய வேண்டும். முக்தார் அவர்கள் பேச்சு அருமை.
@anandraj4244
@anandraj4244 Год назад
கதற விட்டான்யா முக்தார் மாம்ஸ் 🤣🤣
@sureshkumar-mi8tm
@sureshkumar-mi8tm Год назад
காமராஜர் படத்தை ஏன் போடவில்லை இயக்குனரே? நான் நாடார் அல்ல
@user-tamil5671
@user-tamil5671 Год назад
Pittithavarai pottu eruggirar pol Therigirathu
@tamizhan9606
@tamizhan9606 Год назад
Avanuku onnume illathaa thevar thalaivaraam.. aanmeegamaam. CM ah iruntha Kamarajar saathi thalaivaraam 😂
@yellamsivamayam
@yellamsivamayam Год назад
​@@tamizhan9606 காமராஜர் மக்கள் தலைவர் என்று அனைவருக்கும் தெரியும் ஒரு சாதி காரங்களைத் தவிர ஒரு சாதி தலைவரான முத்துராமலிங்கம் அவனுக்கு தேசிய தலைவர் தேசியத் தலைவர் என்ற போற்றப்படும் காமராஜர் அவனுக்கு சாதிி தலைவர்
@arunsuji1738
@arunsuji1738 Год назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் முக்தர் ஐயா ........
@murthianbalagan9200
@murthianbalagan9200 Год назад
திருமாவளவனுக்கும் இமானுவேல் சேகரன் அய்யாவுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு
@johnsonm9101
@johnsonm9101 Год назад
காமராஜர் காலத்தில் தூவப்பட்டது வெள்ளை முள் நாட்டுக்கருவை விதைகள். அக்காலத்தில் தரிசு நிலங்கள் அதிகம். புல் கூட முளையா இடத்தில் இம்மரங்கள் மக்கள் வாழ்வாதாரம் பெற அன்று உள்ள நிலையில் எடுத்த முன்னெடுப்பு. இன்றைய வளர்ச்சி நிலை அக்கால கட்டத்தில் வாழ்க்கை முறை பற்றி தெரிந்து கொள்ள வகைசெய்யாது. அமெரிக்க கேர் நிறுவனம் பள்ளியில் மதிய உணவு வழங்கிய அவித்த கோதுமை அரிசியுடன் மஞ்சள் நிற சோயா பீன்ஸ் விதைகள் சேர்த்து வழங்கினர் அவ் விதைகள் போலவே காணப்படும் கருவேல மர விதைகள் கலந்து அனுப்பி வைத்தனர் அதை தான் பயோவார் என்பர். அரைகுறை வேக்காட்டு கருத்தாளர்கள் இரண்டும் ஒன்று என உளரிவருகின்றனர்.
@paramasivanv7683
@paramasivanv7683 Год назад
Poi sollathingada varalaru irukkU Kamaraj pannathuthanda echcha arasiyal
@johnsonm9101
@johnsonm9101 Год назад
@@paramasivanv7683 என்ன என்று சொல் மொட்டையாக உளராதீர்
@yellamsivamayam
@yellamsivamayam Год назад
​@@paramasivanv7683 முத்துராமலிங்கத்தை போல் சாதி அரசியல் காமராஜர் செய்யவில்லை முத்துராமலிங்கத்தை போல் சாதிக் கலவரம் காமராஜர் செய்யவில்லை முத்துராமலிங்கத்தை போல தனக்கு சரிசமமாக அமர்ந்திருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக யாரையும் காமராசர் கொலை செய்யவில்லை
@user-xk3tb1vl1g
@user-xk3tb1vl1g Год назад
@@paramasivanv7683 dai yeppady yavelo dam ksttunarh avarada sollura
@subashsubash1309
@subashsubash1309 Год назад
ஆனால் இரண்டு பேரும் காசுக்கு தான்டா நாடகம் நடத்துரீங்க
@tamilventhan9345
@tamilventhan9345 Год назад
தென் மாவட்டத்தில் மறவர் சாதியை தவிர அனைத்து சாதி மக்களுக்கும் தெய்வம் தான் களப்போராளி இமானுவேல் சேகரர் 🙏
@vijayg1955
@vijayg1955 Год назад
அட முட்டாள் பயலே...இமானுவேல் காங்கிரசால் உருவாக்கப் பட்டவர்..ஆனால் அவரை தேவருக்கு எதிராக செயல்பட வைத்தார்கள்....அது கூட உமக்கு தெரியவில்லை. ...வரலாறு தெரிந்து பதிவு செய்
@jenigayu389
@jenigayu389 Год назад
Ithu Enna movie
@anjukaas5654
@anjukaas5654 Год назад
Poda komala thevidiya paiya
@vijayg1955
@vijayg1955 Год назад
@@jenigayu389 இராவண கூட்டம்
@ajithkumar.m5941
@ajithkumar.m5941 Год назад
யார் ரா இவன் கோமாளி பயலே
@Damo19691
@Damo19691 Год назад
தேவேந்திர குல வேளாளர் ஆகிய இமானுவேல் சேகரன் இக்கும் ,திருமாவளவனுக்கு என்ன சம்பந்தம் sir,இருவரும் வேறு வேறு சமூகம் sir.
@gowthamraj3203
@gowthamraj3203 Год назад
Aana rendu peraiyum ore maari thanaa treat panringaa
@arajendran7455
@arajendran7455 Год назад
@@gowthamraj3203 தேவந்திர குல வேளாளர் எதிர்த்தவனை எதிர்த்து களமாடுகிறோம் எங்களை பிற சமுதாயத்தை உடன் ஒப்பிட முடியாது
@balachandar1002
@balachandar1002 Год назад
@@gowthamraj3203 அதுக்கு நாங்க (devendrar ) onnu panna mudiyathu nanga apditha
@gandhimohan.d6620
@gandhimohan.d6620 Год назад
@@balachandar1002 நீங்க உயர்சாதி என்பதை மற்ற தேவர் வன்னியர் யாதவர் நாடார் சாதியினர் ஒத்துக் கொள்ள மறுக்கிறார்களே, தோழரே!
@user-zk7pz5wf2i
@user-zk7pz5wf2i Год назад
@@gandhimohan.d6620 அதைப் பற்றியெல்லாம் எங்களுக்கு கவலையில்லை தோழரே. எங்களுடைய வரலாறுக்கு ஆதாரம் உள்ளது. மற்றவர்கள் எப்போதும் போல் வாயில் வடை சுட்டு கொண்டு இல்லாமல் அவர்களுடைய வரலாற்று ஆதாரங்களை காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். அப்போது தெரிந்துவிடும் அல்லவா எவன் உருட்டுகிறான் என்று.
@dangerzone7251
@dangerzone7251 Год назад
தியாகி.இமானுவேல் சேகரன் ❤️💚★💙
@shahulpdv8738
@shahulpdv8738 Год назад
👍👍👍
@Lathamurugan2006
@Lathamurugan2006 Год назад
Metal
@kubendranvolks384
@kubendranvolks384 Год назад
இமானுவேல் சேகரன் கிரேட்.
@tamiltamil9700
@tamiltamil9700 Год назад
Avunka vera🔥🔥 Avlo than sir unka Arivu
@rsani5320
@rsani5320 Год назад
Aama "avanga vera"... " Avaa vera varnan"... "Avas verada" Idhu podhum
@nattramilaneeswaran6252
@nattramilaneeswaran6252 Год назад
ஏண்டா திருமாவளவனுக்கும் மள்ளர் சமதகத்திற்கும் என்னடா சம்மந்தம்.
@tamilanthevartv2404
@tamilanthevartv2404 Год назад
🎉
@doozelooze
@doozelooze Год назад
கீழதெருனா middle class எல்லா caste இருக்கு ஒரு caste காட்ட கூடாது
@Vicky.Creations
@Vicky.Creations Год назад
இந்த கருவேல மரங்கள் தற்போது வெப்பநிலை உயர்வுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் இன்றைய ஏழை மக்களுக்கு இந்த மரம் மிக முக்கியம்
@rajasekaranp6749
@rajasekaranp6749 Год назад
🌹நான் தூத்துக்குடி தென்காசியிலிருந்து மாதம் ஒருமுறை வெளியாகும் சமுதாய விழிப்புணர்வு சுடர் என்ற புத்தகத்தில் கரு வேல மரங்களின் தீமை கள் பற்றிய விஷயங்க ளில்.1.கருவேலமரம் இலைகளின் மூலம் தன்னை சுற்றியுள்ள இடங்களிலிருந்து ஈரப் பதத்தை நன்றாக உறி ஞ்சி வைத்து கொள்ளு ம்.2.தன் பக்கத்தில் வேறு எந்த மரங்களை, தாவரங்களை வளர விடாது. 3.கருவேலமரத் தின் மரத்தில் அடியில் மனிதர்களோ, மிருகங் களோ புழங்கினால் மலட்டு தன்மை(சந்ததி) உருவாகும்.4.மழை பெய்வதை குறைத்து விடும்.5.நிலத்தடி நீர் மட்டம் இல்லாமல் போய்விடும்.6.வெப்ப நிலை அதிகரித்து விடும்.தமிழ்நாடு முழுவதுமுள்ள கரு வேல மரத்தை நீக்கி னால்,தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு அதிகமாகும்.🤗😎🙏
@mani_bhaitn6189
@mani_bhaitn6189 Год назад
Avargal ezhaya iruka karaname andha marangal dhaan
@k.pandian3200
@k.pandian3200 Год назад
முக்தார் அண்ணா அருமை 👍👍👍
@karuppusadhu898
@karuppusadhu898 11 месяцев назад
Sugumar director illanga Avan oru comedy pees...
@susilamani1456
@susilamani1456 Год назад
சுகுமார் அடுத்த படத்தில் முக்தர ஹீரோவா போடுங்க , உங்களுக்கும் அவருக்கும் அன்டஸ்டன் ஆகும் , அப்ப உங்க கஷ்டம் புரியும்.
@kmani735
@kmani735 Год назад
முக்தார் அவர்கள் கெத்து காட்டியதாக உணர்கிறார்🤣😂😂
@watchtower4239
@watchtower4239 Год назад
After all, Mukhthar is meant for 'tricky questions', 'provoking' sentences, twist & turns etc. He is one terrible example for unethical journalism, irresponsibly doing just for the sake of TRP. Even after recent controversy, he is out now. Amongst so many good "Muslim brothers", he is a 'spoil sport' !
@JoGo888
@JoGo888 11 месяцев назад
I wouldn't watch his interviews if he doesn't do that 😂
@thineshkanthan1795
@thineshkanthan1795 Год назад
ஐயா தியாகியாரை சாதிய தலைவர் என்று அடையாள படுதும் இயக்குனர் அவர்களுக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்
@sukunraj9162
@sukunraj9162 Год назад
So set
@pathmanabanm1633
@pathmanabanm1633 Год назад
Anna super,,,,,🔥🔥🔥🔥🔥
@vannamproductions533
@vannamproductions533 Год назад
வெற்றிமாறன் ஒரு படம் எடுத்தால் இந்த நாவலில் இருந்தோ அல்லது இந்த ஒரு சம்பவத்திலிருந்து இந்த படத்தை எடுத்தேன் என்று தைரியமாக ஒத்துக் கொள்வார்.. இவரிடம் அந்த தைரியமோ எதுவுமே இல்லை.யாருக்காக இவர் பயப்பட வேண்டும் ஒரு படைப்பாளியாக இருந்து கொண்டு..
@Msk-qf8mq
@Msk-qf8mq Год назад
Nalla naval la yeduthan da padam fulla nathi padam than avan yedukurathu
@sennakrishnana3026
@sennakrishnana3026 Год назад
​@@Msk-qf8mq apdiye eduthallum unmaya thanda edukkuraru. Ungla mathiri illa
@vijayg1955
@vijayg1955 Год назад
ஒரு திரைப்படத்தின் கதையை புரியும்படி சொல்லாத ஒரு இயக்குனர் என்றால் இவர் தான்
@Marimari-nq8bb
@Marimari-nq8bb Год назад
சுகுமாரன் அண்ணா இவருக்கு ஏன் பேட்டி கொடுத்தீங்க இவர் ஜாதி பிரச்சினை உண்டு பண்ணதான் பேட்டி எடுக்கிறார்
@durai4790
@durai4790 Год назад
சாதிவெறி இயக்குனர் சூந்தி மவன் விக்ரம் சுகுமாறன்.
@Marimari-nq8bb
@Marimari-nq8bb Год назад
Aaman da
@sejokingmakertamilan259
@sejokingmakertamilan259 Год назад
சுகுமாரன் களவாணி குருப் தலைவன்
@elamparethi3215
@elamparethi3215 Год назад
🙌🙌🙌🙌
@sornnammurugan6979
@sornnammurugan6979 Год назад
இம்மானவேல் சேகசன் சமூக போராளி திரும்மலவலவன் இதுக்கு ஒப்பிட கூடாது...
@padmavathibhagwan836
@padmavathibhagwan836 Год назад
Fruit Apple available yellow colour (district kinnoor Himachal Pradesh it's called Golden Apple) for kind information
@abimannanmuthu7711
@abimannanmuthu7711 Год назад
Sathi veri director. Film will fail
@maheswaridm1402
@maheswaridm1402 Год назад
இவர் உண்மையில் இரு சமுகம் ஒற்றுமைக்காக நல்ல படம் எடுத்திருக்கிறார் வாழ்த்துங்கள் அண்ணா❤❤❤❤❤
@user-dk9oh6vq3s
@user-dk9oh6vq3s Год назад
இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக 🎉
@senthilkumarm1754
@senthilkumarm1754 Год назад
Mukther creating communal violence, cheapest person Mukther.
@bblackkboxx
@bblackkboxx Год назад
Now i understand 😮.......y this director.......not getting movie's....😅😅😅😅😅. RIP.....vikraman சுகுமார் Director 😅😅😅😅
@srisrirama6086
@srisrirama6086 Год назад
தீவிரவாத எண்ணம் தான் இப்படி கேள்வி கேட்க தோன்றும்,இது எப்படி இருக்கு முக்தார்!?உனக்கு வந்தால் தக்காளி சட்னியா?
@dark_devil_edits_07
@dark_devil_edits_07 Год назад
இயக்குனருக்கு பாராட்டுக்கள்
@sathaiahselvaraj7828
@sathaiahselvaraj7828 Год назад
மயிறு இயக்குனர்
@MaheshKumar-ow7qr
@MaheshKumar-ow7qr Год назад
முக்தார் மாதிரி அரை வேக்காடு விளம்பர பிரியன்கிட்ட பேட்டிக்கு போனதே தவறு விக்ரம் சுகுமாறன்…
@ganeshj3710
@ganeshj3710 Год назад
Karuvela species is the right choice when people were using fire wood as fuel so don't blame leaders of that time
@Navinkumar-bx6rp
@Navinkumar-bx6rp Год назад
அண்ணன் முக்தார் ரசிகன் 🔥
@studypurpose7804
@studypurpose7804 Год назад
Sengol' taken from 'Sanku' in Sanskrit The word Sengol is derived from the Sanskrit word "sanku", which means "conch". The conch shell is a sacred object in Hinduism, and was often used as a symbol of sovereignty. The Sengol scepter was a symbol of the power and authority of an Indian emperor. It was made of gold or silver, and was often decorated with precious stones. The Sengol scepter was carried by emperors on ceremonial occasions, and was used to represent their authority please look into their explanation! is it correct? This information is From India Today News.
@kvs6830
@kvs6830 Год назад
India today news gives explanation like this : The word Sengol, derived from the Tamil word “Semmai”, literally means ‘righteousness’. Kol( கோல்) in tamizh means a stick( குச்சி).. " Sanku" explanation given by "sanskrit-ai" site is totally unnecessary..
@studypurpose7804
@studypurpose7804 Год назад
@@kvs6830 okey. that Sanskrit explanation may be from some other author.
Далее
Китайка Шрек поймал Зайца😂😆
00:20