Тёмный

அடடா என்ன சத்தம் / அரியக்குடி மணிகள் / காளைக்கு மணிகள்தா தோரணை / ரூ 300 முதல் அரியக்குடி மணி 

மண்வாசம் lavanya
Подписаться 1,1 млн
Просмотров 29 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 58   
@manvasam-lavanya.
@manvasam-lavanya. 2 года назад
+91 63697 60991 செல்வமணி அண்ணா.. அரியக்குடி
@SivaSiva-vi5hb
@SivaSiva-vi5hb 2 года назад
🙏super👍Akka
@pulsarrohith3435
@pulsarrohith3435 2 года назад
Hii
@preamsugan7762
@preamsugan7762 Год назад
Akka anna rip akka 😭😭😭😭😭
@virudhaitamil
@virudhaitamil Год назад
Karavai mattuku intha mani podalam ma
@shai_type200
@shai_type200 Год назад
@@preamsugan7762 நான் எப்படி பாவம் இப்ப யாரு மணி செய்றா கொஞ்சம் சொல்லுங்க
@chandrasekarj7407
@chandrasekarj7407 2 года назад
அருமையான பதிவு கண்டேன்.. மகிழ்வுற்றேன் ..வாழ்த்துக்கள்.. அன்புடன் அபுதாபியில் இருந்து சந்திரசேகர்
@annamalaim3670
@annamalaim3670 2 года назад
சகோதரி உங்களின் வீடியோ அனைத்தும் அருமை, நமது பாரம்பரியத்தை கட்டி காக்கும் நீங்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் 👌👌👌👌👌
@manimararnmanimararn1290
@manimararnmanimararn1290 2 года назад
எங்கள் ஊர் அரியக்குடி .அப்படியே பெருமாள் கோவிலை காமிச்சிருக்கலாம்.
@ravischakravarthi4075
@ravischakravarthi4075 4 месяца назад
அருமை அருமை 🌹🌹🌹🌹🌹🌹🌹
@velchamy914
@velchamy914 2 года назад
நான் பல மாதங்களாக தேடிக் கொண்டிருந்த ஒரு பொக்கிஷம்..... அரியக்குடி மணி இதை எப்படி வாங்குவது என்று எனக்கு தெரியவில்லை உங்களின் உதவியால் என்னுடைய பல மாத கனவு நிறைவேற போகிறது.... நன்றி #மண்வாசம்_Lavanya அக்கா 💙🙏🥰
@ArulRaj-xt3gh
@ArulRaj-xt3gh 2 года назад
எனக்கு தூத்துக்குடி மாவட்டம் என் பெயர் அருள் நான் அண்ணனிடம் மணி வாங்கி உள்ளேன் அண்ணன் நம்பிக்கையானவர் பாசம் பாசமானவர் நான் சின்னமணி ஆர்டர் செய்து இருந்தேன் அங்கு போன பார்த்தபோது எனக்கு பெரிய மணி பிடித்திருந்தது அண்ணன் பரவால்ல தம்பி உன் மனதுக்கு பிடித்த மணி செய்து தருகிறேன் என்று சொன்னார் நான் போனது ஞாயிற்றுக்கிழமை கடைகள் கிடையாது அண்ணனிடம் எனக்கு கிருஷ்ண ஜெயந்தி அன்று என் காளைக்கு மணி போட வேண்டும் என்று சொன்னேன் சரி தம்பி இன்று நான் உனக்காக ரெடி பண்ணி தரேன் என்று சொன்னார் அவர் செய்து வைத்திருந்த ஒரு சில மணிகள் பினிஷிங் செய்யாமல் இருந்தது அதை காலையிலிருந்து மதியவரை ஃபினிஷிங் செய்தார் பிறகு கோட்டிங் போடுவதற்காக என்னை ஒரு இடத்துக்கு கூட்டி சென்றார் அவர் ஞாயிற்றுக்கிழமைஅவர் கடை திறக்கவில்லை போன் மூலமாக அவரை அழைத்தார் அவர் இன்று எங்கள் வீட்டில் பிறந்த நாள் பங்ஷன் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னார் அவரிடம் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து நம்மளை நம்பி வந்திருக்காங்க நாளை கிருஷ்ண ஜெயந்தி விழா அன்று காளைக்கு மணி போட வேண்டும் என்று சொன்னார் இன்று நான் ரெடி பண்ணி கொடுத்தாக வேண்டும் என்று சொன்னார் அவர் அரை மணி நேரம் கழித்து வருகிறேன் என்று சொன்னார் அதன்படி அவர் வந்து செய்து கொடுத்தார் மறுபடி அவர் பெல்ட் தைக்கிற இடத்துக்கு கூட்டிட்டு போனார் அங்கு நிறைய கலர் கொஞ்சம் வச்ச மாடல் காட்டினாங்க எனக்குப் பிடித்த மாடல் செய்து கொடுத்தார் என்னிடம் சிறிய மணிக்கு மட்டுமே பைசா கொண்டு வந்தேன் ஆனால் நான் விரும்பியது பெரிய மணி அதற்கு காசு இன்னும் அதிகம் தேவைப்பட்டது என்னிடம் இல்லை அண்ணனிடம் என்னிடம் காசு கம்மியாக உள்ளது என்று சொன்னேன் அஞ்சாம் தேதி சம்பளம் வாங்கி தருகிறேன் என்று சொன்னேன் அதற்கு அண்ணன் காசு முக்கியம் இல்ல பாசம் தான் முக்கியம் என்று சொன்னார் நீங்க சம்பளம் வாங்கி என் கூகுள் பே நம்பருக்கு போட்டு விடுங்க என்று சொன்னேன் அண்ணன் என் காளை என் தெய்வம் எனும் வாட்ஸ் அப் குழு மூலமாக தான் எனக்கு பழக்கம் நேரில் அண்ணனை பார்த்ததே இல்லை அன்று தான் பார்த்துள்ளேன் அன்று இரண்டு வேளை சாப்பாடு அண்ணன் எனக்கு வாங்கித் தந்தார் ஐந்தாம் தேதி சம்பளம் வாங்கி அண்ணனுக்கு கூகுள் பே அனுப்பி விட்டேன் அன்று எனக்கு ஒரு மணி 650 ரூபா வந்தது 11 மணி வாங்கியுள்ளேன் கோட்டிங் ஒரு மணிக்கு 50 ரூபாய் ஆகியுள்ளது பெல்ட் தைக்க1500 ரூபாய் ஆகி உள்ளது உங்களுக்கு அண்ணன் செய்த மணி பார்க்க வேண்டும் என்றால் இது என்னோட வாட்ஸ்அப் நம்பர் 9940893611 என்னை அழையுங்கள் நான் அண்ணனைப் பற்றி தெளிவுபடுத்துகிறேன் உங்கள் சந்தேகங்களையும் தெளிவுபடுத்துகிறேன் அருள் தூத்துக்குடி மாவட்டம்
@இயற்கையின்ரசிகன்-ர4ப
மொத்தம் எவ்வளவு ஆகும் சகோ
@karthikarajendren4649
@karthikarajendren4649 2 года назад
அருமையான பதிவு. த.ஜெயக்குமார் பெங்களூர்.
@pswetha5224
@pswetha5224 6 месяцев назад
காமாட்சி அம்மன் விளக்குகள் செய்வதை வீடியோ போடவும்
@KannanKannan-hk9dy
@KannanKannan-hk9dy 2 года назад
இங்கதான் என் மாட்டுக்கு மணி வாங்கிட்டு வந்தோம் மிகவும் மரியாதையானவர் அவங்க வீட்ல ஒரு கருப்பு நாய் இருக்கும் அதுவும் அரியக்குடி மணி தான் போட்டிருக்கும் 😄
@Vicky-lr1pi
@Vicky-lr1pi 2 года назад
THANKS AKKA
@bgmbrotherar
@bgmbrotherar Год назад
Super
@Selva001
@Selva001 2 года назад
Akka Ungala Romba Pidikum Akka Like You akka My own Sister Akka
@thiruphotographykumaran6349
@thiruphotographykumaran6349 2 года назад
Pudhukothakai manila thalaivar anbu pathi varalaru yathuga akka
@gopal7223
@gopal7223 2 года назад
வாழ்த்துக்க
@vasanchinnaponraj6643
@vasanchinnaponraj6643 9 месяцев назад
Super nga🎉
@muthukumarimuthukumari9303
@muthukumarimuthukumari9303 2 года назад
Enga oru ariyakudi.super.
@KohilaKohila-yk2sf
@KohilaKohila-yk2sf 23 дня назад
Enakku vanganum bro,ariyakudi enga irukku bro,karaikudiya illa Trichy ya bro....?
@annamalaisaravanan6045
@annamalaisaravanan6045 2 года назад
Akka Lalgudi kathan Anna vedio podunga
@anbukarthi4049
@anbukarthi4049 2 года назад
Namma ஊர் mass than❤️ akka 💖
@virudhaitamil
@virudhaitamil Год назад
Mani kidaikuma
@veluchidambaram9872
@veluchidambaram9872 2 года назад
Super... mama
@balaa5771
@balaa5771 2 года назад
Akka melavalavu inr kovil kaalai interview edunga
@mr.botaboy_on_trip2598
@mr.botaboy_on_trip2598 2 года назад
Mattu Lavi ah mass thaan ponga 🥂🔥
@rajansoundar448
@rajansoundar448 2 года назад
அக்கா,,,,, இன்னைக்கு நம்ம வேலூர் அடுத்த படவேடு (தி. மா.) எருது கட்டில் வருகை தந்ததுக்கு நன்றி....
@bhavivijay3369
@bhavivijay3369 2 года назад
Super akka
@jeyaprakashs9724
@jeyaprakashs9724 2 года назад
மதுரை மாவட்டம் தனக்கன்குளம் கருப்பு மாடு வீடியோ போடுங்க🙏🙏🙏🙏🙏
@chinnakala9537
@chinnakala9537 2 года назад
மாமாவாழ்த்தூகள்
@prakashkathirvel5543
@prakashkathirvel5543 2 года назад
Akka enga ooru eruthukattu video poduka
@ManiMani-pi4lh
@ManiMani-pi4lh 2 года назад
Very.nice💥💥💥💥😻😻😻
@RameshKumar-md1vr
@RameshKumar-md1vr 2 года назад
Even number has an end but odd number don't has an end so only in earlier time they use only odd number in every thing
@ManiKandan-dp4cw
@ManiKandan-dp4cw Год назад
🙊🙊🙊🙊
@ayyampalayamjallikattu8794
@ayyampalayamjallikattu8794 2 года назад
கடை உரிமையாளர் நம்பர் அனுப்புங்கள் சகோதரி
@manvasam-lavanya.
@manvasam-lavanya. 2 года назад
+91 63697 60991
@PremKumar-tl1zd
@PremKumar-tl1zd 2 года назад
❤❤❤❤
@ganesanm3696
@ganesanm3696 Год назад
எனக்கு மணி வேனும்
@Tamilpaiyan46
@Tamilpaiyan46 2 года назад
Hii
@kumarsnr3640
@kumarsnr3640 2 года назад
Entha distric sister
@manvasam-lavanya.
@manvasam-lavanya. 2 года назад
Sivagangai
@chettinadking3453
@chettinadking3453 2 года назад
Konja rate overa irukku 🤗🤗🤗
@Sweetie-09-p3m
@Sweetie-09-p3m 2 года назад
1 மணி 650 ஆ இல்ல செட் ஆ
@காளையின்காதலன்-வ4ர
1 மணி தா 650 ரூபாய்
@danielv3441
@danielv3441 2 года назад
🎉 ░p░r░o░m░o░s░m░
@sathyarajg6619
@sathyarajg6619 Год назад
contact number Venum sis...
@pandirajpandiraj6552
@pandirajpandiraj6552 2 года назад
Akka phone namber thanga
@j..prabhakaran
@j..prabhakaran Год назад
Avanga contact number kudunga akka
@samycreatives6421
@samycreatives6421 Год назад
Contact number to purchase
@மூர்த்தி-Sd
@மூர்த்தி-Sd 2 года назад
Super
@MK-tx7op
@MK-tx7op 2 года назад
Super
@deepakdammadeepakdamma7435
@deepakdammadeepakdamma7435 2 года назад
Super
Далее
Физика пасты Карбонара 🧪🔬
00:57
Китайка и Пчелке Холодно😂😆
00:21
Физика пасты Карбонара 🧪🔬
00:57