ஏமாந்து போறது கூட பெரிய விஷயம் இல்லைங்க வெளியில தெரிஞ்சா இவனோட காசெல்லாம் இப்படித்தான் போகணும்னு சொல்லுவாங்க பாருங்க காசு போனதை விட இதுதான் மனச காயப்படுத்தும்
இது என்னங்க பிரமாதம் சுய உதவி குழுவில் தையல் வகுப்பு 15 நாள் ஆசிரியரா வகுப்பு எடுத்து குடுங்க தினமும் மூணு மணி நேரம் நாள் ஒன்றுக்கு 750 ரூபாய் சம்பளம் சொல்லி என்னுடைய சர்டிபிகேட் நான் வொர்க் பண்ற மாதிரி போட்டோஸ் கிளாஸ் எடுக்கிற மாதிரி போட்டோஸ் எல்லாமே வாட்ஸ் அப்ல அவசர அவசரமா வாங்கிட்டு அதுக்கப்புறம் போன் பண்ணா எடுக்க மாட்டேங்கறாங்க தொடர்ந்து போன் பண்ணப்போ மூணு மாசம் கழிச்சு ஒரு நாள் போன் எடுத்து கலெக்டர் ரேட்ல இருந்து போன் வரும் அதுக்கப்புறம் நீங்க கிளாஸ் எடுக்கலாம்னு சொன்னாங்க ரெண்டு வருஷம் ஆச்சு இன்னைக்கு வரைக்கும் கலெக்டர் இருந்து போன் வரல இதுல என்ன ஒரு கொடுமை என்றால் நான் என்னோட பிரண்டோட டீடெயில்ஸ் சர்டிபிகேட்ஸ் போட்டோஸ் எல்லாம் வாங்கி அனுப்பிட்டேன். இப்போ அவங்க நானும் இவங்களோட சேர்ந்து ஏமாத்திட்டேன் நினைக்கிறாங்க எதற்காக இதை சொல்றேன்னா நம்ம கஷ்டத்துக்காக இன்னொருத்தனை விசாரிக்காம நம்ம தெரிஞ்சவங்களா இருந்தாலும் நம்ம ஏமாற கூடாது 🥺
@@Sambasithhome-ol8kr of course they might be do it .but before that they should be verifying the quality of the product nd brand. then only they will allow to promote the product . RU-vidrs are not doing like that. for money making purchase both of them cheating their subcribers and viewers. Very very few of them only not doing these kind of scams.
முன்பின் தெரியாதவர்கள் அலைபேசியில் நம்மை அழைத்து நம் விவரங்களை கூறும் போது அந்த நொடியே நாம் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். அப்படிப்பட்ட அலைபேசி அழைப்பை அப்பவே துண்டிப்பது நல்லது.
Same for me brother work from L&T nu soli, same 1000 came 1st day, next day 20000 pay panna sonanga, apidi poi tholayuthu nu vidama 2.5lac vara cheated, immidiately i went cyber crime avanga chat panum pothey but police daily more case came, so answered lethergy, 2yr athu ipo vara fir podathinga avangaluku positive agum nu soli send nanum 2yr alaichu vituten. Romba mana kastam. Actually police take more laks and cores case only angayum common people ku no respond. Namma yamarathu thappu than, govt employees like police irresponsible la oru answer kuda pannama irukathu it hurts more
Few brokers 100% genuine ah work panranga. Within 1 month la loan pakka va vaangi koduthu comission vangiduvanga. Like same few frauds, broker nu solitu irupanga. Some amount vangitu escape aagiduvanga loan vaangi kodukaama.
10:25 eillam document tum scam pannaravarga download panni than correct ta vaichu erugarangal ,eillam proof, company name and registration address eillam correct ta vaichu document send panna ra ga
Ithellam paravalla matrimony la kuda emathuranga. Alagana ponnu photo kamichi avanga v2 la pesa kasu katta solranga kudutha annaike eve avanga mama death, vera ponnu solrom nu sollitte irukkanga thavira iru mannum illa. Sk (sree Krishna) matrimony , kundrathur , Chennai antha matrimony than...
@@Paventh07 amaam bro.... U tube la search panni en brother... 1 lakh loan vangalamnu plan panni oru app installation panni... Avanga kekkura details lam koduththan... Apprama account number mari poiduchi vera account la panam poiduchi... Refund um aagiduchi.... But neenga fine kattanumnu sollittanga.... Oreh afiya avanga 85 ketkala.... Gradual ah konjam kojama ovvoru time um amount ketkkumbodhu.. Nambura madhiri karanam solli ivanta panam vaangittanga.... Ivanga kitta loan vanguradhe 1 lakh aana fine eh one lakh pay panna sonnanga.... Ivlothukkum neenga kattura fine lam loan kooda add aagi ungakittaye vandhudum.... Neenga fine kattalana unga mela case file pannuvomnu solliyirukkanga.... Ivan adhukku bayandhu kattittan.... Innonnu first oru 10 k katta sonnanga ivanum kattinan aana amount varala innum kettukitte irundhanga.... Ippo oru 20 k kattunga appodha andha 10 k varum appadi nu solli solli final ah 85 k vandhuruchi aana loan kidaikkala last ah gst 22k kattanumnu sonnadhum ivanta kasu illama relatives ah ketturukkan... Avanga idhu fake nu sonnadhukku appramdha ivan realise panniyirukkan.... Starting eh idha pathi en annan enta discuss panninan naa appove fake nu sonne aana ivan illa illa idhu legal dha one hour la one lakh nu sollittan naanum yedhum pesala.... Ippo 85 k poiduchi... 😭😭😭... Yenna pannuradhunu theriyala.... Indha comments padikkuravangalukku idhukku yedhavdhu solution irundha sollunga please.......andha office Bangalore la irukkunu sonnanga....88227 48466 idhudha andha officer number... Please 😭😭😭85 k.... Rommba bayama irukku.... Case kodukkavum bayama irukku.... Yena avanga nambala thedi vandhu yemaththala... Nambala avangala thedi poi yemandhurukkom 😭😭😭😭..... Please help me..... Andha officer name kooda arun kumar nu varum.... Normal call pogadhu... Only WhatsApp dha.... Please...... Indha comment ah padikkura ungalukku yaravadhu theriyum illa.... Please help pannunga.... 😭😭😭😭😭😭😭😭
Icici bank release amount 2.5 lakhs , same day, on the spot i complaint zyber crime register and also complaits to bank manager but money inum kidaikala ,police and bank ninachu iruntha intha money return panni irukalam, yenna 20days vara money my account la hold la than irunthuchu, opposite person withdraw panna mudiyama holded, but police yena panaga, yen FIR podala why supported on line work from home cheaters dont know. Within 24hrs life pochu but money vanthudum nu hope irunthathu because money was in my account hold process, i hate ambattur department cyber crime police. Ac.no ifsc code name nu all detais i gave process process nu soli yemathitanga.ipo vara no update.
வல்லவன் வல்லவன் ஒரு வன் உலவுகின்றான் என் ற அவன் நல்லவனாக தா இருப்பானு அர்த்தம் அல்ல நல்லவர்கள் தன்னை வல் லவர்கள் என்று சொல்லிக் கொல் வது இல்ல சிந்தி 👍 ஒரு செயலில் அனுபவப்ப ட்ட அறிவு வேலை செய்யும்