ஆபத்தான பாதை புதிய முயற்சி கவனமாக ரெய்டு செய்யுங்கள் ஒரு காணொளிக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு. இந்த பாதை கடம்பூர் மலை கிராமம் போகும் பாதை விட படு மோசமாக உள்ளதுமணி சேலம்
கரடு முரடான சாலை என்று கூறி நீரோடையில் பயணம் செய்கிறீர்கள் , எதிரே காட்டு விலங்கு வந்தால் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது . இது போன்ற ஆபத்தான பாதைகளை தேர்ந்தெடுக்க வேண்டாம்
X pulse low power,low CC, low tarq,low wait adutha xpulse oda + Himalayan High Power,high CC, High tarq, High wait. Adhutha himlayan - Himalayan,ktm adv yalla oru proper ofrode experience kidaikathu balance miss anallum xpulse no problem but himlayan apadi ella parts price romba jasthi