Тёмный
No video :(

அடர்ந்த காட்டுக்குள் ஒரு பட்ஜெட் சுற்றுலா I Wild Stay in Chinnar Wildlife Sanctuar I VillageDatabase 

Village Database
Подписаться 777 тыс.
Просмотров 221 тыс.
50% 1

அடர்ந்த காட்டுக்குள் ஒரு பட்ஜெட் சுற்றுலா I Wild Stay in Chinnar Wildlife Sanctuar I VillageDatabase
Rs. 1500/- செலவில் மூணாறுக்கு போகும் வழியில் அடர்ந்த கட்டுக்குள் ஒரு தங்கும் விடுதி, 2 வேளை உணவு, டீ, BBQ சிக்கன்,Campfire with music,Wild walk அங்க ஆற்றில் குளியல், கட்டுக்குள் Trekking போகலாம், தூவானம் அருவியில் குளியல் இப்படி ஒரு சூப்பரான சுற்றுலா போகலாம் வாங்க
Wild Stay Booking Numbers : 8078869976, 9778117606
Stay @
Chinnar Wild life Sanctuary .
Munnar Division...
Package Name
Stay in forest with deep forest trekking
Package
1 night. 1 day
Ch.in :3pm
Ch.out.1pm
Including
Accommodations. 4 sharing rooms with balcony
#Wild Walk with River Bath
#Campfire with music
#BBQ chicken 2pc
#Dinner
#Breakfast
#Deep forest trekking visit thovanam falls
Per person INR :1500/---rs
This package Need for booking
minimum 4 pax
Maximum 30pax
COUPLES FRIENDLY PACKAGE
PER couple. INR: 4100/----rs
wa.me/p/462374...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
VDB channel Membership link to join:- / @villagedatabase
Support me to GPay:-
Website: www.villagedatabase.com
Email: villagedatabase@gmail.com
Follow me on Social Media
• Facebook : / villagedatabase
• Twitter : / villagedatabase
• Instagram : / villagedatabase
Subscribe to my channel and hit the bell Icon to stay notified!
Thank you keep supporting
V i l l a g e D a t a B a s e

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 344   
@martinraj6110
@martinraj6110 3 года назад
மீண்டு வருவது ஒரு தமிழன் ஓட அழகு நன்றி நண்பா
@vijayakumar9067
@vijayakumar9067 3 года назад
சூப்பர் ji.. உங்களிடம் இதுபோன்ற பதிவை தான் நான் எதிர்பார்த்தேன் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்...
@malickalfaz1952
@malickalfaz1952 3 года назад
மிகவும் பயனுள்ள செய்தி நண்பரே. இவ்வளவு குறைந்த செலவில் சென்று வந்ததற்கான வழிமுறையை சொன்னதற்கு மிக்க நன்றி
@vijayaragavanviji1987
@vijayaragavanviji1987 3 года назад
Last weekend in this resort I was stayed super balcony rooms Vera vevel .dinner ku .chapathi chicken gravy. Potato bbq chicken. 😋😋😋😋😋 Food is to good breakfast was kerala style . Naga very enjoyed. Village database so thanks for this information...❤️❤️❤️
@arulmurugan1497
@arulmurugan1497 3 года назад
இப்போ திருவண்ணாமலையிலிருந்து மூனாறுதான் போயிட்டு இருக்கேன். Dec.05, 06 (சனி, ஞாயிறு) இங்கதான் இருக்கப் போறேன்..
@abujavith
@abujavith 3 года назад
Bro Arul murugan how are you? How is your trip? Can U shere current situation and climate condition? Kindly send mail (abujavith2005@gmail.com) OR whatsapp (8528567770) I have plan for going next week
@arulmurugan1497
@arulmurugan1497 3 года назад
@@abujavith Yes sir.. இப்போ புயல் கரையைக் கடக்கறதால தெற்கு கேரளாவில் ஓரளவு மழை. ஆனால் வட கேரளாவில் அந்த அளவிற்கு அதிக மழை இல்லை. அடுத்த வாரத்தில் இன்னும் மழை குறைவாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். E pass apply அவசியம் வேண்டும். அது மிக எளிதாக பெற்றுவிடலாம்.. நன்றி!
@Staypositive160
@Staypositive160 3 года назад
அருமையான பதிவு நண்பரே நண்பர்களோடு சேர்ந்து செல்வதற்கு அருமையான இடம் இதுபோன்ற இடத்தைத்தான் நான் தேடிக் கொண்டிருந்தேன் நீங்கள் காணொளியாக காண்பித்தது மிக்க மகிழ்ச்சி என் நண்பர்களுக்கு இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளேன் அடுத்த வருடம் நாங்கள் போவதற்கு சிறப்பானதாக உங்கள் காணொளி அமைந்தது
@rajanmmc9323
@rajanmmc9323 3 года назад
Nala resort 2days before I stayed in this resort they give good service food nice my son and daughter enjoy very well thanks bro for your information.
@shakemytheen9005
@shakemytheen9005 3 года назад
அருமையான பதிவு நண்பா 👌👌👌 இதுல குறிப்பா என்ன சாப்பாடு ஒரு நபருக்கு எத்துணை சிக்கன் அப்புறம் லிமிட் & அன்லிமிடெட் உணவு பற்றி சொன்னது அருமை..இது போல குறைந்த பட்ஜெட்லா சுற்றுலா போற இடங்கள் பலவற்றை பதிவிடவும்..குறிப்பா பெண்கள் மற்றும் குழந்தைகள் & குடும்பத்துடன் செல்வதற்கு இவை உகந்ததா எனவும் அந்த ஹோட்டல் பேர் மற்றும் போன் நம்பர் மற்றும் எத்துணை பேர் ஒரு ரூம்க்கு அனுமதி அதற்கு எவ்ளோ amount? போன்றவைகளையும் அதே பதிவில் சொன்னால் எல்லாருக்கும் அது உபயோகமா இருக்கும்.. உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் ♥️♥️♥️
@doodvlogzzz6047
@doodvlogzzz6047 3 года назад
Bro naa book pannita avngley unga subscriber ahh nu kettu discount pannanga bro this video very use fully
@murugadoss3567
@murugadoss3567 3 года назад
தலைவா ....இன்னைக்கும் வீடியோ சூப்பர்.... என்னை மாதிரி வசதி இல்லாதவங்களுக்கு உங்களுடைய பட்ஜெட் டூர் தகவல்கள் நல்ல பயனுள்ளதாக இருக்கு ..மிக்க நன்றி 🙏
@vimalkanakaraj8263
@vimalkanakaraj8263 3 года назад
ரொம்ப நன்றி சார், உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@rajkhanna2005
@rajkhanna2005 3 года назад
சார் உங்க எல்லா வீடியோவும் நாங்க மிகவும் விரும்பி பார்போம். தயவு செய்து தொடருங்கள் . All the very best. We are presently at Faridabad, Haryana District. All your videos are super. Wonderful presentation.
@jeyji.9148
@jeyji.9148 3 года назад
நண்பாஉங்கள்முயற்ச்சிபாராட்டுக்குரியது.உண்மையிலேயேஇயற்கையோடுசேர்ந்துவாழ்வதுதனிசுகம்.வாழ்த்துக்கள்.உங்கள்பயணம்தொடரட்டும்.👍👍👍🙋🙋🙋🙋
@1234567rek
@1234567rek 2 года назад
Unga channel romba budget friendly ya irukku ! Super !
@gopinath8961
@gopinath8961 3 года назад
vera level pro sema pro village date base fan pro vera vera vera vera level pro உங்களுக்கு நாங்க இருக்கம் அண்ணா நீங்க கவலை படாதிங்க அண்ணா
@jayasurya3758
@jayasurya3758 3 года назад
Good food Nala serives .i booked this resort 2 days befor .after seeing this video manager given good response we saw elephant near by lake ..Suma thar maruuuuu pa . please guys and family come and enjoy it .....
@vijayrasigan6577
@vijayrasigan6577 3 года назад
Munnar Bus Staying is very Useful to me ..thank uuu Brother
@sudhakarans1959
@sudhakarans1959 3 года назад
Anthiyur thamaraikarai moonwalk resorts vanga semaya erukum hill and forest
@gokuls3038
@gokuls3038 3 года назад
Where is that
@johnwesley142
@johnwesley142 3 года назад
சகோ! வீடியோ தலைப்பில் காட்டுக்குள் என்பதற்கு பதில் கட்டுக்குள் என்று இருக்கிறது. மாற்றவும்.
@VillageDatabase
@VillageDatabase 3 года назад
Thank you brother,i will correct it
@_ajmalkhan_
@_ajmalkhan_ 3 года назад
அருமையான இடம், எதார்தமான விளக்கம்..
@rtholasiram336
@rtholasiram336 3 года назад
Very happy to continue your tourism information to help others.I regularly seeing Ur videos even I am 66 years old.Yous videos gives me more pleasure to enjoy.I feel I am with u in Ur journey.
@VillageDatabase
@VillageDatabase 3 года назад
Thanks you sir your blessing
@mohamedirfan1977
@mohamedirfan1977 3 года назад
Ungalathu ulaipuku hands of and ungalathu video yennaku usefula eruku good job to be continue.....etc.... I am also waiting
@manisharam7707
@manisharam7707 3 года назад
Girls yarume video la ilayeee??? Stay pana safe ah 🙄
@gvbalajee
@gvbalajee 3 года назад
My goodness excellent beautiful green forest with cute waterfalls
@rajanstores2825
@rajanstores2825 3 года назад
we stay this property 4.2.2021 very nice we enjoyed with my family lot as spl food so tasty thanks for village data base
@rameshs5373
@rameshs5373 3 года назад
Thank you bro Again ninga video podrathu Romba iam happy bro
@venkateshm2989
@venkateshm2989 3 года назад
Good to see you back, keep going, all the best for your future achievements
@VimalKumar-cq4gi
@VimalKumar-cq4gi 3 года назад
First time short and sweet oru video pathen ethu thevayo atha mattum pottu irukinga nice bro matha chsannel lam rombha lenghtha videos podranga
@maheswari5323
@maheswari5323 3 года назад
Super bro nenga marupadiyum unga payanathai thodarvathu romba magilichi bro
@arunvadivelu6016
@arunvadivelu6016 3 года назад
Just starting thaan paathaen like potutaen
@muthurselva191
@muthurselva191 3 года назад
வாழ்க வளமுடன் நண்பரே....
@jagadeeshvikramc2516
@jagadeeshvikramc2516 3 года назад
மிக அருமை சகோ... மனமார்ந்த நன்றி...
@rasoolmohmed
@rasoolmohmed 3 года назад
One of the best video you have ever made
@vanishri9025
@vanishri9025 3 года назад
Best resort which i stay in wild stay last week i was there good service very tasty food .
@shivaguru9205
@shivaguru9205 3 года назад
Maja top nice resort good atmosphere in side of forest nala services 👌 👍 👏 climate nala iruthuchu paka ..
@vaalvinoth
@vaalvinoth 3 года назад
Hai nanba unga video paththum enaku romba romba happy iruku
@Madesh.R
@Madesh.R 3 года назад
மிக அருமையான காணொளி..
@suriya2626
@suriya2626 3 года назад
Nanbare vuggaloda explain super vugga yella videos excellent ❤️👍🙏
@shamsusulaiman8116
@shamsusulaiman8116 3 года назад
super bro നന്നായിട്ടുണ്ട്..സന്തോഷം...
@sathishsusissrk1675
@sathishsusissrk1675 3 года назад
மிகவும் சிறப்பான தகவல்
@iyarkaitvkarthik7034
@iyarkaitvkarthik7034 2 года назад
அண்ணா உங்கள் பயணம் தொடர என் வாழ்த்துக்கள்
@vijayganesan8489
@vijayganesan8489 3 года назад
Bro.. I have recently subscribed to your channel. Your videos are good and informative. Don't get demotivated by what others comment. Consider them as Dog barking at the Sun. Keep posting new videos. All the best 🙏👍
@nandakumarnagarajan5817
@nandakumarnagarajan5817 3 года назад
Nice boss. We visited the falls by staying in Maraiyur last year. Will visit again to Chinnar after Corona issue is over. Thanks for sharing the videos. Keep posting more so that we will visit those places.
@mohanrajj1884
@mohanrajj1884 3 года назад
It is camp fire not fire camp. Been tt the place in the 60's when there was no resort, trekked along Amaravathy dam lake and Went all the way to Kodai via Manjampatti. Anyway thanks for taking me back to my days in Saink School
@subashbose1011
@subashbose1011 3 года назад
ரொம்ப சூப்பரா இருக்கு ரகு செம place
@janakiramanjayaraman4162
@janakiramanjayaraman4162 3 года назад
Bro, chinner wild stay not a home stay, what a nice stay. you are sharing your experience very good.
@ansaria4253
@ansaria4253 3 года назад
Bro really superb review Alaga solringa Anna keep it up unga review patha apram antha place poganum pola iruku
@foodiescastle5090
@foodiescastle5090 3 года назад
Super bro you are back🔥🔥🔥🙏niga dan best🔥🔥🙏
@mohanrajj1884
@mohanrajj1884 3 года назад
It is camp fire not fire camp. Been to the place in the 60's when there was no resort, trekked along Amaravathy dam lake and Went all the way to Kodai via Manjampatti. Anyway thanks for taking me back to my days in Saink School
@sivarajan1673
@sivarajan1673 3 года назад
Wild stay sema stay we saw elephants near river .food was good
@chandrasekar2371
@chandrasekar2371 3 года назад
Bro super bro nan unga videos ellam pathu iruken
@sathishraman8324
@sathishraman8324 3 года назад
All the best 👍👍👍👍👍
@s.vijayankavi8853
@s.vijayankavi8853 3 года назад
நன்றி..
@mysteryworld8778
@mysteryworld8778 3 года назад
Good na see you back super video na keep doing
@leonanup8742
@leonanup8742 3 года назад
Bro congrats.... Unga vedios ellamae super and helpful.... Please continue the journey....
@pravinkumar-wc5kz
@pravinkumar-wc5kz 3 года назад
Antha jeep safari athu ellathukum evalo charge panranganu sollunga bro appo tha oru vlog la ella visayamum engaluku theriyum athukaga tha unga videos paakrathe ella details uh sollunga bro💕
@pandikumar5357
@pandikumar5357 3 года назад
Anna ipo then1st unga video pakuren semma iruku na...madurai epdi poganum na konjam sollu ga
@ajaykumarak2300
@ajaykumarak2300 3 года назад
Kanthaloor podunga bro
@manickambaburobert7869
@manickambaburobert7869 3 года назад
அருமையான பதிவு
@thyagarajankannappan9310
@thyagarajankannappan9310 3 года назад
We have very much happy ...seen your face again......all the best
@vk8883
@vk8883 3 года назад
Hi bro I am waiting for your next video
@manikandanr6707
@manikandanr6707 3 года назад
தயவு செய்து இந்த மாதிரி வன ஆக்கிரமிப்பு ரிசார்ட்களை ஊக்குவிக்க வேண்டாம். மசினகுடியை நினைவில் கொள்ளுங்கள்.
@valamthy4338
@valamthy4338 3 года назад
அன்ணா நான் இருக்கேன் சூப்பர் அன்ணா
@algarote
@algarote 3 года назад
Very detailed and exclusive information Thanks a lot for sharing.
@prabhubalasubramaniam5918
@prabhubalasubramaniam5918 3 года назад
நண்பா, குடும்பத்துடன் அல்லது ஜோடியாக இங்கு வருவது பாதுகாப்பானதா??
@rasoolmohmed
@rasoolmohmed 3 года назад
Village data base bro reply back?
@harish9480
@harish9480 3 года назад
Ama ...bro safe ah?
@sanjays6940
@sanjays6940 3 года назад
risk dha bro
@VillageDatabase
@VillageDatabase 3 года назад
Varalam Bro No Problem
@BalaMurugan-ty6sx
@BalaMurugan-ty6sx 3 года назад
இதே டவுட்டு தான் எனக்கும்
@ganeshk4972
@ganeshk4972 3 года назад
Super video
@abdulrazakn2148
@abdulrazakn2148 3 года назад
One of the best video you have ever made Welcome bro Really 💯 supposed
@lbk734
@lbk734 3 года назад
NANBA UR ALL VIDEOS VERY GOOD, UR TOUR SERVICES USE FULL TO ALL TOUR LOVERS , UR DOING EXCELLENT TRAVEL GUIDE SERVICE , VERY NICE, THANK U . NANBA. ALL THE BEST.
@udhayasravanan5246
@udhayasravanan5246 3 года назад
Fantastic super very nice video I enjoyed thq keep rocking way to go🙏💐🍫👏
@SYEDISMAIL.J2001
@SYEDISMAIL.J2001 3 года назад
Always Positive anna........👌💥❤
@babuanitha4936
@babuanitha4936 2 года назад
Supet
@geethavikas5137
@geethavikas5137 3 года назад
Sir, thanks for the video, Rs.1500/- for 1 person or for both of you
@parthibanboopalan712
@parthibanboopalan712 3 года назад
Thuvanam falls la kulikalama bro..
@sandeepthiraigal5659
@sandeepthiraigal5659 3 года назад
Unmaiyaga ungaludaiya uzhaippu athigamaga irukku paarattukkal!
@vinup490
@vinup490 3 года назад
1st like after only watching videos ❤️. Bro nenga last videos sonathu rmba hurting ah irundhuchu. Again unga videos paathathu I feel very happy. Keep rocking bro❤️
@ColorscaskatMunnar
@ColorscaskatMunnar 3 года назад
All the videos are informative, Good presentation
@kiruthigag3632
@kiruthigag3632 3 года назад
ப்ரோ பிச்சாவரம் காட்டுங்க ப்ரோ 😍
@rafiq362
@rafiq362 3 года назад
Unga pakathula irrukura anna voice super bro👌
@kannanarumugam4798
@kannanarumugam4798 3 года назад
Most welcome back bro. We are always with you. So happy 💕💕💕💕💕
@agarwinagarwin1626
@agarwinagarwin1626 3 года назад
எல்லா ஊருக்கும் போறிங்க மும்பை பக்கம் நீங்கள் போய் ஒரு வீடியோ கூட பார்க்கவில்லை அடுத்த வீடியோவில் மும்பை டூர் பற்றி போட்டுவிடுங்கள்
@vineethrajj5123
@vineethrajj5123 3 года назад
Welcome back...bro... waiting for your video's
@RSXXX229
@RSXXX229 3 года назад
TAMIL NADU HAS THE WORLD BEST NATURAL BEAUTIFUL PLACES WHERE HILLS AND BEACHES ARE FEW HOURS DRIVING DISTANCE 🚗
@elayakumarelayakumar5236
@elayakumarelayakumar5236 3 года назад
Movie shooting spot place onnu.kattunga anna
@rdkshanmu
@rdkshanmu 3 года назад
Super place Nanba
@AjmalKhan-lz3tu
@AjmalKhan-lz3tu 3 года назад
Super
@DhanushPraveen60
@DhanushPraveen60 3 года назад
Background music atha thu kuduga bro ino nalla irrukum pakurathuku
@ayshafathima8124
@ayshafathima8124 3 года назад
Family poga safetya Anna
@balasundramrajagopal513
@balasundramrajagopal513 3 года назад
அருமை சகோ 👏👏
@RajKumar-tv2er
@RajKumar-tv2er 3 года назад
எங்க போனாலும் கூப்பிடுங்க நான் உங்க வீடியோ பார்த்துட்டே இருங்க ரெகுலரா டூயர் சார் என்னை கூட்டிட்டு போங்க நீங்க கேக்குற காசு கொடுத்துடறேன்
@kodaarikumbal007
@kodaarikumbal007 3 года назад
Ji couples pogalama safe ah , single ah iruntha podhu ippadi suthana payam illa ippa mingle aanona konjam payama irku ... So neenga pesum podhum couples safety pathi konjam light ah one word la kuda sollunga
@VillageDatabase
@VillageDatabase 3 года назад
Pogalam bro no problem
@vijayavinitha8403
@vijayavinitha8403 3 года назад
Thekkadi pathi சொல்லுங்க bro
@dhaya_the_traveller
@dhaya_the_traveller 3 года назад
Super anna.. Nala explanation... 👌👌👌👌
@RajKumar-tv2er
@RajKumar-tv2er 3 года назад
அடுத்த டூருக்கு நானும் வரேன் என்னையும் கூட்டிட்டு போவாங்க
@anithasudhaker3374
@anithasudhaker3374 3 года назад
Nice video it's safe to go with family pleas replay
@moorthyk7474
@moorthyk7474 3 года назад
Super place 🦋🦌🐘🌧💜best one.🌹
@aswinbrutus7711
@aswinbrutus7711 3 года назад
Super a irukku 😍😍
@sivanesand3153
@sivanesand3153 3 года назад
Welcome back bro
@rajivenkat7406
@rajivenkat7406 3 года назад
How do you find these beautiful places in largest heaven india
@lakshmikumari213
@lakshmikumari213 3 года назад
Yes here same..bro.
@baskaransenthilmani2000
@baskaransenthilmani2000 2 года назад
Today I am going
@JaiKumar-bx9nc
@JaiKumar-bx9nc 3 года назад
Super Boss,video capture Amazing ,,👍🤝
Далее
I Built a WATERPARK In My House!
26:28
Просмотров 13 млн
World Famous African Safari | Tamil Trekker
17:06
Просмотров 1,1 млн
I Built a WATERPARK In My House!
26:28
Просмотров 13 млн