Тёмный

அடிக்கடி சமைப்பீர்கள் - வரகு அரிசி சாம்பார் சாதம் / Varaku Rice Sambar Rice / Millets Recipe 

Food Money Food
Подписаться 1 млн
Просмотров 26 тыс.
50% 1

தேவையான பொருள்கள் :
வரகு அரிசி : 1 டம்ளர்
துவரம் பருப்பு : 1/2 டம்ளர்
தண்ணீர் : 5 டம்ளர்
தாளிக்க :
சீரகம் : 1 ஸ்பூன்
பூண்டு : 10
சின்ன வெங்காயம் : 50 கிராம்
கறிவேப்பிலை : 4 இணுக்கு
வர மிளகாய் : 3
கத்திரிக்காய் : 2
முருங்கைக்காய் : 1
பீன்ஸ் : 50 கிராம்
கேரட் : 50 கிராம்
தக்காளி : 2
புளி : நெல்லிக்காய் அளவு
சாம்பார் தூள் : 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் : 1 ஸ்பூன்
நெய் : 2 ஸ்பூன்
கொத்துமல்லி இலை
*************
Please subscribe my Channel if you like my videos
**************
Like my Facebook Page : / foodmoneyfood
***************
Our Village style Recipes :
தோட்டத்தில் பறித்து சமைத்த கீரை கூட்டு
• தோட்டத்தில் பறித்து சம...
****************
10 இட்லி சாப்பிட வைக்கும் சத்தான வாழைப்பூ சட்னி
• 10 இட்லி சாப்பிட வைக்க...
*****************
சத்தான முருங்கை கீரை இட்லி பொடி
• இப்படி செய்து பாருங்கள...
*****************
முருங்கைக்கீரை சாதம்
• இரும்புசத்து நிறைந்த ம...
*****************
புட்டு கட்டி வறுத்த ராகி மாவு
• எங்கள் வீட்டு முறை பு...
******************
Subscribe our Channel for more recipes :
/ @foodmoneyfood
**************
Thank You

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 55   
@manimaranpillai1013
@manimaranpillai1013 Год назад
தினை அரிசி மாதிரி இருக்கிறது. சாம்பார் சாதம் ஸூப்பர்👌👌👌
@deivamduraisamy2467
@deivamduraisamy2467 Год назад
இது பனிவரகுங்க. ... லேசான மஞ்சள் நிறத்தில் திணையரிசியைவிடவும் கொஞ்சம் பெரிய சைஸ்....
@malaiyazhagu5383
@malaiyazhagu5383 Год назад
Try panren super Kavitha sis thank you
@dhanaraja.r7952
@dhanaraja.r7952 Год назад
Yummy super sweet fantastic 🌹🥰
@narendrakumard8977
@narendrakumard8977 Год назад
Nice. Kindly post more videos. Congratulations.
@vimalavimala1330
@vimalavimala1330 Год назад
செய்து சாப்பிட்டு பார்த்தோம். சூப்பர்.
@chithrachithu3213
@chithrachithu3213 Год назад
Super kavitha onga sampar satham mikaum arumaiyakaum parkika cailar pilaum eruguthu kavitha sistar ok amma epit erugsnka naila erukangala amma utampoo sareyaeruca💯💯💯👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@FoodMoneyFood
@FoodMoneyFood Год назад
Amma eppo nalamaka erukaanga.. thank you..neenga eppadi erukeenga..👍❤️
@akhilakarnatakabangarpetps5772
Super super cooking recipe nice 😋 yummy food 😋 yummy
@indirakandiah3504
@indirakandiah3504 Год назад
Looks delicious Kavitha happy Saturday.
@umava3872
@umava3872 Год назад
Healthy recipe ... very nice.👍👍
@lakshmidhevaraj5755
@lakshmidhevaraj5755 Год назад
🌹Kavitha super 👌 ella siru thaniyathilum seyalam 🌹
@sharmila.padhipan.p8872
@sharmila.padhipan.p8872 Год назад
Superb sister 🌹🌹
@RifniMohamed
@RifniMohamed Год назад
Super recipe akka
@ranjithamc2761
@ranjithamc2761 Год назад
Akka super
@tngamer2375
@tngamer2375 Год назад
கவிதா அக்கா ஆரோக்கியமான சமையல் மேலும் வளர வாழ்த்துக்கள் கவிதா அக்கா 💜💜💜
@FoodMoneyFood
@FoodMoneyFood Год назад
Thank you sister 👍❤️
@mallikadevi1978
@mallikadevi1978 Год назад
சூப்பர் சகோதரி
@varshaasuba4864
@varshaasuba4864 Год назад
Nice
@usha773
@usha773 Год назад
Hi sister..sambar saadham arumai ..unga video paarkum poodhu mansukku nimmathia irukku
@FoodMoneyFood
@FoodMoneyFood Год назад
Thank you 🙏 brother
@selvee6669
@selvee6669 Год назад
Varagu Sambar Sadham Suparo Super Semmaiya Iruku Yummy Kavi👌👌😋😋💕💕 Selvee 🇲🇾
@FoodMoneyFood
@FoodMoneyFood Год назад
Thank you nga..👍❤️
@உமையாள்-ச4ன
நன்றி!!! நன்றி!!! நன்றி!!! வாழ்க வையகம்!!! வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!!
@jesuraja4059
@jesuraja4059 Год назад
Super akka
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 Год назад
அருமையான சத்தான உணவு வாழ்த்துக்கள் அக்கா
@rajiraji6418
@rajiraji6418 Год назад
Super 👍
@geetharani9265
@geetharani9265 Год назад
Awesome sister👌😍👍
@sulakshanarajan2588
@sulakshanarajan2588 Год назад
Thanks akka❤❤
@lathakumar1290
@lathakumar1290 Год назад
Suuupppeeerrr
@bagyalakshmibagyam4986
@bagyalakshmibagyam4986 Год назад
Super kavi ma
@kalamanik7859
@kalamanik7859 Год назад
Hai sister ipte niraiya videos potunga nalla irukengala
@FoodMoneyFood
@FoodMoneyFood Год назад
Naangal nalam nga.. neenga eppadi erukeenga.. thank you 👍❤️
@sresaravanas9166
@sresaravanas9166 Год назад
Engal veetil seivom.
@sarojarajam8799
@sarojarajam8799 Год назад
Healthsupersadam
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 Год назад
😋👌👍
@reenavinsi6903
@reenavinsi6903 Год назад
Nanga sundaragoundanur.unga oor engalukku pakkama illaya sis
@FoodMoneyFood
@FoodMoneyFood Год назад
Enga oor Devanampalayam..Negamam la erunthu 6 Km..👍❤️
@nimmimoses4909
@nimmimoses4909 Год назад
நன்றி சகோதரி 🙏👌👏 நீங்கள் எந்த ஊர்? கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக.
@FoodMoneyFood
@FoodMoneyFood Год назад
Pollachi nga sister thank you 🙏
@sharmilaalexander5781
@sharmilaalexander5781 Год назад
Super yummy 😋 👍👍👍👍
@sumathishanmugam5906
@sumathishanmugam5906 Год назад
Hi kavi nanum neraiya sapetu eruken thotathil eangs pereyamma vetla adekade saivanga athanala eanoda mama ealorum avanga thotathula erunthu vantha varaganfa sothu kutam vanthutangada apadempanga anoda annaku kovam vanthurum gobethukondu poi maratgade ukarnthukuvan va mapala ethujella. Gobekaratha namakula eana apadenu kupetatha varuvan unoda samaiyala parkum pothu eanaku anntha neyabagan varuthu kavi 🙏🙏🙏🙏🙏🙏🙏🏻
@FoodMoneyFood
@FoodMoneyFood Год назад
Ungal comment padikum pothu Rombha santhosam nga.. mikka nandri nga akka..👍❤️🙏
@chandraselvakumar9277
@chandraselvakumar9277 Год назад
Neenga pollachi ya akka neenga teacher ah work pannreengala
@FoodMoneyFood
@FoodMoneyFood Год назад
Pollachi pakkam oru village..naan teacher ella brother….thank you 👍❤️
@raji6053
@raji6053 Год назад
நாக்கு ல எச்சிஊருது
@MsAldil
@MsAldil Год назад
Super ka. Ghee potadhu naala, idha fridge la vechu... next day saptukalaama?
@karunakaruna6810
@karunakaruna6810 Год назад
Super
@FoodMoneyFood
@FoodMoneyFood Год назад
Fridge la vaithaal ketti aagidum sister..👍❤️
@tiramisu9358
@tiramisu9358 Год назад
Sambar sadham sooda saapta mattumdha nalla irukum. Aarunalo, fridge la vechalo getti aagidum. Thirumbavum தள தள nu kondu varadhu kashtam.
@valarmoorthi3137
@valarmoorthi3137 Год назад
This is not a varaku rice.... this is theniy rice 🌾
@tngamer2375
@tngamer2375 Год назад
கவிதா அக்கா நான் கமெண்ட் பண்ணி இருந்தேன் நீங்க அதுக்கு ரிப்ளை தரவே இல்ல உங்க நம்பர் குடுங்க நான் பொள்ளாச்சியில் இருக்கிறேன் என் பெயர் பிரியா போன வாரம் நான் உங்க ஊர் வழியில் தான் வந்தேன் நெகமம் வரைக்கும் அப்போது இதுதான் கவிதா அக்கா ஊர் என்று பேசிக் கொண்டே வந்தோம் நானும் எங்க வீட்டுக்காரரும் உங்களை நேரில் சந்திக்க ஆசை முடியுமா ரிப்ளை தாங்க 🙏♥️
@FoodMoneyFood
@FoodMoneyFood Год назад
உங்களுக்கு போன வீடியோ ல reply செய்தேன் sister..ஒரு naal எங்க ஊருக்கு வாங்க sister..my number : 6379695615
@dhurgaammu5999
@dhurgaammu5999 Год назад
Bad
@FoodMoneyFood
@FoodMoneyFood Год назад
Thank you 🙏
Далее
Mini bag sealer
00:58
Просмотров 4,2 млн
How would you react?!😳
00:44
Просмотров 2,9 млн
БЕЛКА РОЖАЕТ? #cat
00:21
Просмотров 844 тыс.
I ate richly with very little money
8:50
Просмотров 97 тыс.
Mini bag sealer
00:58
Просмотров 4,2 млн