Your thoughts with utmost clarity in investment behaviour has a severe impact in my thinking, investing behaviour! Thank you so much , I wish to meet you one day Sir ! @Shyam Sir
I agree with your points. Recently I sold Indus Towers because I earned good money and bought Indusind Bank with that money. Likewise I sold coromondel international and bought Tata Elxsi from the profit earned from Coromondel and keeping my capital on coromondel as cash
Sir, TCS gave the positive results only na. Profit, revenue, recruitment all in positive directions. Future book slightly in downside. What is ur perspective?
சந்தைக்கு 40 வயதிலும் வரலாம் அதற்கு மேற்பட்ட வயதிலும் வரலாம். தாங்கள் 40 வயது என்று திரும்பத் திரும்ப கூறியதற்கு அர்த்தம் புரியவில்லை. மற்றொரு காணொளியில் தெளிவாக கூறவும். வையகம் வாழ்க🙏🏼
I we do and advise right thing to people so much people are not watching and taking to improve.Those channels giving stocks Idea people are in queue. நல்ல துக்கு காலமே இல்லை sir.
That selling winners and catching new one eventually goes to loss is happening for many because people want more money in short term.. They suffer big loss if that newer one not going to shine market in such position if you pick wrong sector stock at peak valuation they have to wait for many years.. In 2021 people stuck with chemicals still that price not even come in 2024
சார் சொல்றது. மணிரத்னம் படம் மாதிரி. பார்த்ததும் புரியாது. 10 வருடம் கழித்து மணிரத்தினம் படம் சூப்பர் அப்படின்னு சொல்லுவாங்க. அப்படித்தான் அவர் சொன்னதை கேட்டுக்கணும் தோணு இம்
இதெல்லாம் உனக்கு கொஞ்சம் ஓவரா தெரியவில்லை??? ஒரு நல்ல மனிதர். எப்படி ஒரு தகப்பன் தன் மகனுக்கு பொருளாதாரம் பங்குச்சந்தை பற்றி சொல்லிக்குடுப்பாரோ அந்த மாதிரி ரொம்ப ரொம்ப எளிதாக சொல்லி குடுக்குற ஒரு மனிதரை இப்படி கேவலப்படுத்தி பதிவிட கூடாது...😡😡😡
@@user-SKS11 ஆம் சகோ அவர் மூலம் தான் நான் பொருளாதாரம், தனி நபர் நிதி மேலாண்மை, பங்கு சந்தை முதலீடு ஆகியவற்றை கற்றுக் கொண்டேன். அவரின் குறிப்பிட்ட பங்கு ஆலோசனை மட்டுமே பிடிக்காதே தவிர, எனக்கு மிகவும் பிடித்த மனிதர் ❤️
1) கடன் வாங்க கூடாது 2) கடன் வாங்கி சேர் மார்கெட்ல f&0 மங்காத்தா விளையாடக்கூடாது 3) சிக்கனமான எளிமையாக வாழ்க்கை வாழ வேண்டும். 4) ITC வாங்கனும் ஊத கூடாது. 5) INTERA DAY Trading பன்னக் கூடாது 6) தங்கத்துல முதலீடு பன்னுங்க. 7) டாலரில் வருமானம் வரும் துறைகளில் முதலீடு செய்ய வேண்டும். உதாரணமாக பார்மா ஐடி.😅 8) 400கிராம் தங்கம் வாங்கும் வரை வேறு எந்த சொத்து வகைகளிலும் கைவைக்க கூடாது. 9) சிறிது சிறிதாக டீ காபி டிபன் ரேஞ்சில் முதலீடு செய்ய வேண்டும். மொத்தமாக கடன் வாங்கி முதலீடு செய்ய கூடாது. 10) நியூ ஏஜ் கம்பெனிகள் எல்லாம் swiggy Zomato ola byjus எல்லாம் பிராடு நம்பி வாங்கி நாசமா போகாதீர்கள். 11) K shape recovery. பனக்காரன் மேலும் மேலும் பனக்காரன் ஆகிறார். ஏழை மேலும் மேலும் ஏழையாகிறான். 12) பாவம் அம்பானி தன் பையனுக்கு ₹3000கோடி செலவுல கல்யாணம் பண்ணி விட்டு அதை சரிகட்ட jio tarifஐ ஏத்திட்டாரு😂😂😂