பல்லு என்று இந்தியில் சொல்லாமல் நமது தாய் மொழி தமிழில் முந்தானை, முந்தி, சேலை தலைப்பு என்று நெறியாளர். சொல்ல வேண்டுகிறேன். நம் மொழியை நாமே. சிதைப்பதா ? விற்பனையாளர். சரியாகச் சொல்கிறார் முந்தி என்று . நெறியாளர் ஊடகத்தில் இனி பிற மொழி. கலப்பு இல்லாமல் பேசவும். உங்களைப் போன்றவர்களால் தான் தமிழ் மொழி வளர்ந்து அழகு. பெறும் . 🙏