இதே போல காலிகவரை அடி பாகத்தை வெட்டி ஒரு இன்ச் பி வி சி குழாயில் சொருகி சைக்கிள் ட்யூப் எடுத்து அரைஇன்ச் அகலத்தில் வெட்டி எடுத்து குழாயோடு சேர்த்து இறுக்கமாக கட்டினால் ஒரு நாசில் உருவாகும் அதை தண்ணீர் குழாயுடன் இணைக்கும் போது தண்ணீரின் பிரசர் அதிகமாகும் புதிய கட்டிடங்களுக்கு தண்ணீர் விடும்போதுஉயரமானசீலிங் கிற்கு சிரமம் இல்லாமல் தண்ணீர் விடலாம்❤❤❤❤❤