Note: Ganga of south india - Kauvery Dakshin ganga- Kauvery தென் கங்கை - காவேரி தக்ஷின கங்கை - காவேரி (This is in school book , but if you search in net many sources say godavari) நன்றி
Aiyooo bro neenga vera level enakku life long marakamaten unga style of teaching aa... Neraiya per shortcut nu solli kolappi விடுவாங்க but the way deliver the content make us to follow you thank you so much i mean it
கோதாவரி,கிருஷ்னா,நர்மதா தப்தி விளக்கம் சூப்பர் சார்,,கற்றுகொடுக்கும்,ஆசிரியர் ஆராகமாரி,மகாராஷ்ட்ரா,கர்னாட்டகா,தெலுகானா ,மத்திய பிரதேசம் ,ஆந்ரா,பெட்ருள்,குஜராத்,வரை, எங்களையும் கூட்டிட்டு போயிட்டிங்களே சார்,இந்தகால பிள்ளைகள் கொடுத்துவச்சவங்க சார்
Very super sir.unga video parthavidane padikkanum pola irukku .class poyi attand panna mudiyadha engala polavangalukku neenga than sir .....solla vardha illai
Class vera level bro.... Geography la ithumari neraiya classes podunga tnpsc syllabus topic ellame podunga ....it's very useful... Ivlo naal geography enaku puriyathu maranthudum.but ipo intha class pathuthum ...enake oru confidence vanthuduchu... waiting for more videos bro... Thank you so much.
நர்மதா தான் lover கிட்ட கோலார் போய் தவா பிரியாணி சப்படலாம்னு துதி பாடி கூப்ட போறா ஹாரன் அடிச்சதால பஞ்சர் ஆகிருச்சி பலூன் வாங்கி பர்னர் ஏற்றி சக்கார் படம் மட்டும் பார்த்திட்டு வரா😢😢 ஏதோ எனக்கு தெரிஞ்ச shortcut
Keep rock sir.. Actually I am not interest to prepare group exams.. But sudden ah one day I seen ur videos but nw daily am following ur videos... The way u r teaching handsuff... No words to say.. Very proud of u sir..