Тёмный

அடுத்த 5 நாட்கள் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை? | Tamilnadu | TN Rain | Heavy Rain | sathiyam tv 

Подписаться
Просмотров 1,7 млн
% 13 733

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. அடுத்த 5 நாட்கள் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை?
#Tamilnadu | #TNrain | #HeavyRain | #sathiyamtv
To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7iCiJhfvLSz45
To know Sathiyam TV news in whatsapp, Kindly join whatsapp using below link
Tamilnadu : chat.whatsapp.com/InbSEDfG4GI1AHbVq269eH
India : chat.whatsapp.com/DmKhiVpSNI31JSMOJ6ERk0
World : chat.whatsapp.com/BZ7KXeK3ITn6a7ynx92x8n
Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
Sathiyam Android App :
play.google.com/store/apps/details?id=com.sathiyamtv
Sathiyam iOS App
apps.apple.com/in/app/sathiyam-tv-tamil-news/id1445003340
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: SathiyamNEWS
Website: www.sathiyam.tv
Instagram: sathiyamtv
About Sathiyam News :
Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், vijayabaskar latest press meet, lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down
தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news, Sathiyam tv live, today headline news in tamil, tamil news live, today news tamil Sathiyam, Sathiyam news live tamil

Опубликовано:

 

15 ноя 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 597   
@vellaisamykaruppaiyaa3791
@vellaisamykaruppaiyaa3791 2 года назад
மழையை நிப்பாட்டடஒரு வழி ‌ தான் ‌ஸ்கூல்‌ லீவ் விடுங்கள்
@harinandu0016
@harinandu0016 2 года назад
🤣🤣🤣
@citysalem7440
@citysalem7440 2 года назад
😂😂😂😂
@Thillai-FD
@Thillai-FD 2 года назад
College um solunga paa
@ponvealanponvealankp3089
@ponvealanponvealankp3089 2 года назад
😀😀
@samuelchristopherdaniel2461
@samuelchristopherdaniel2461 2 года назад
@@harinandu0016 full 🌕
@user-rajan-007
@user-rajan-007 2 года назад
படகு வாங்கலாம் என்று யோசிச்சேன், போறப்போக்கை பார்த்தால் கப்பல் வாங்கினால் தான் வேலைக்கு ஆகும் போல இருக்கு 😭
@movietime7117
@movietime7117 2 года назад
😂😂
@femilamathi6331
@femilamathi6331 2 года назад
😂😂
@jlherbalproducts9871
@jlherbalproducts9871 2 года назад
Sema
@jayasasikumar3571
@jayasasikumar3571 2 года назад
😃😃
@priyapreethi8531
@priyapreethi8531 2 года назад
Enakum onnu order pannuga ji
@regadevi8958
@regadevi8958 2 года назад
பொது விடுமுறை நாளாக அறிவித்து விடுங்கள் புயல் வெயிலாக மாறட்டும்
@jayasasikumar3571
@jayasasikumar3571 2 года назад
😃😃😃
@harinandu0016
@harinandu0016 2 года назад
🤣🤣🤣
@balamanikandan6238
@balamanikandan6238 2 года назад
Good
@saisaran8378
@saisaran8378 2 года назад
😂🤣🤣🤣🤣
@isro3102
@isro3102 2 года назад
Lol 😂😆😂
@thanabass6159
@thanabass6159 2 года назад
ஒன்றும் பயம் வேண்டாம். பள்ளிகளுக்கு விடுமுறை விடுங்கள். மழை நின்று வெயில் அடிக்கும்.
@pavipavi-ul8ow
@pavipavi-ul8ow 2 года назад
😂
@KAVINEWS
@KAVINEWS 2 года назад
200 %true bro
@kkuppan9226
@kkuppan9226 Год назад
Semma,
@maheshwaran1540
@maheshwaran1540 Год назад
Super anna👌👌👌👌
@HarishHarish-no1dc
@HarishHarish-no1dc 2 года назад
School student here 🤫
@sivapriya5863
@sivapriya5863 2 года назад
Me 11thh students
@ragav4664
@ragav4664 2 года назад
I am 12th 😂
@ashishkb2213
@ashishkb2213 2 года назад
😡 I want rains
@Harish-vr6iq
@Harish-vr6iq 2 года назад
பயிர் வீணா போய்டும் ....😥😥😥😥😭😭😭😭😭😭😭😭..மழை வர வேண்டாம் ஆண்டவா...🙏🙏🙏🙏
@romeotamil3514
@romeotamil3514 2 года назад
ஒன்றும் ஆகாது feel pannaathinga bro
@ravir449
@ravir449 2 года назад
Da rain varanuum da apa than da school leave viduvaga yan vorru mayliduthurai da
@sabarisabari3490
@sabarisabari3490 2 года назад
@@ravir449 அவர் பயிர் வீணாக போய்விடும் என்று கவலைப்படுகிறார் உங்களுக்கு லீவு ஒரு கேடு உன்னை படிக்க வைக்க உன் பெற்றோர் படும் கஸ்டம் தெரியுமா உனக்கு
@NxT_apple
@NxT_apple 2 года назад
this not god that is nature
@rashidhamzasr7491
@rashidhamzasr7491 2 года назад
Water eppdi save pannalamnu parunga
@baghatbaghat8681
@baghatbaghat8681 2 года назад
🐱🐱இதுல BGM ஒரு கேடு😇😇
@Mohankumar-cy7iw
@Mohankumar-cy7iw 2 года назад
ஐயா நீங்க என்ன சொல்றீங்களோ அன்னைக்கு எங்க ஊர்ல கண்டிப்பா மழையே வரல வெயில் கொளுத்துகிறது
@jeyajeya8518
@jeyajeya8518 2 года назад
haha
@jaysuthaj5509
@jaysuthaj5509 2 года назад
மற்ற ஊரில் மழை பெய்கிறது
@VijayKumar-ho4ky
@VijayKumar-ho4ky 2 года назад
🤣🤣🤣
@tamilchristiangospelnetwor9672
@tamilchristiangospelnetwor9672 2 года назад
அப்படி தான் சொல்வாங்க...
@AjithKumar-px2fb
@AjithKumar-px2fb 2 года назад
Ramanathapuram district la evanga sollum pothu mazai varathu 😀😀
@vikramk202
@vikramk202 2 года назад
Pudukkottai vera level rain💦💥
@kanimozhiganapathy3890
@kanimozhiganapathy3890 2 года назад
ரைட் விடு....தலைக்கு மேலே வெள்ளம் வந்திடுச்சி ....கொரொனா கூட வாழ பழகியது போல இதோடயும் வாழ பழகிக்கொள்ள வேண்டியது தான் ஹா.....😏😏😏😏😏
@hannahroseline3893
@hannahroseline3893 2 года назад
😄
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 2 года назад
இனிமேல் காரெல்லாம் வேலைக்காகாது. வீட்டுக்கு ஒரு படகு வாங்கி வைத்துக் கொள்ள வேண்டியது தான்.
@user-mk5ly1zn2j
@user-mk5ly1zn2j 2 года назад
😁😁😁
@p.tamilarasan4545
@p.tamilarasan4545 2 года назад
🤔 மறுபடியும் காற்றழுத்தம் மக்களுக்கு மன அழுத்தம்.!😒 இறைவா 🙏 இயற்க்கையின் சீற்றத்தை எதிர்கொள்ள எல்லோர்க்கும் சக்தி கொடு..🙏
@syed101951
@syed101951 2 года назад
ஆபத்தை இலேசாக்கு இறைவா என்றும் பிரார்த்திப்போம் 🤲🙏
@isayinkadhalan2810
@isayinkadhalan2810 2 года назад
டங்குவாரு அந்திடும்னு சொல்லாம சொல்றிங்க.. அதுதானே 😂😂
@settuk6104
@settuk6104 2 года назад
🤣🤣🤣🤣
@santcreations6812
@santcreations6812 2 года назад
Correct ta sonneka
@dhanushkodid5066
@dhanushkodid5066 2 года назад
@@settuk6104 ,,,,..
@fflovers9363
@fflovers9363 2 года назад
😄😄😄
@thankabai3992
@thankabai3992 2 года назад
இனி மழை இந்த வருடம் முழுவதும் வேண்டாம் என்று கடவுள் கட்டளை யிடுவாராக
@joram3377
@joram3377 2 года назад
போறாது போற இத(இராமநாதபுரம்) ச்சுனு சொல்லிட்டு போ...அப்பவாது மழை பெதானு பாபோம்.
@user-rz8ix7hj9g
@user-rz8ix7hj9g 2 года назад
இது பருவ மழை அல்ல காலநிலை மற்றும் பருவநிலை மாற்றத்தால் பொழியும் மழை பொழிவு அடுத்த கோடைகாலங்களில் பருவநிலை மாற்றம் என்றால் என்ன என்பதை புரிய வைக்கும்
@ravikumar-mw8ve
@ravikumar-mw8ve 2 года назад
Waiting
@RajKumar-lo4oz
@RajKumar-lo4oz 2 года назад
Crt
@vini12488
@vini12488 2 года назад
Summer season 2 months leave reason climate change 🔥🔥😁😁
@shanmugamk7632
@shanmugamk7632 2 года назад
Wait&seen
@pascalrobinson7342
@pascalrobinson7342 2 года назад
2
@rakeshsrinivasan2849
@rakeshsrinivasan2849 2 года назад
Apo Madurai and central districts romba dry agirum, if both reaches shores at same time...
@karuppusamy6530
@karuppusamy6530 2 года назад
15ந்தேதி மதுரை மாவட்டத்தில் மழை சொல்லவே இல்லை ஆனால் மழை பொழிகிறது இயற்கை அண்ணை க்கு நன்றி நன்றி நன்றி
@spmspm8641
@spmspm8641 2 года назад
எங்கள் ஊர் புதுக்கோட்டையில் தொடர்ந்து கணமழை பெய்து கொண்டிருக்கிறது.இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நீங்கள் ரெட் ஆரஞ்சு அலர்ட் கொடுக்காத பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என்று தெரிகிறது
@mrkeith9031
@mrkeith9031 2 года назад
Aama 💯💯💯💯💯
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 2 года назад
ஓ! அப்படியா?கவலையை விடுங்கள்.விரைவில் நம் படகோட்டி அண்ணாமலை உங்கள் ஊருக்கு படகோட வந்து படம் எடுப்பார்.
@5GTroll
@5GTroll 2 года назад
Just now heavy rain at trichy..🌧🌧🌧🌧🌧🌧🌧.
@vinothshivan_ar1986
@vinothshivan_ar1986 2 года назад
சுத்திவலைக்காம எங்கெல்லாம் மழை பெய்யும் னு சொல்லுங்கடா.2mins செய்தியை 7.2 நிமிஷமா வாசிக்கிறீங்க.அது தான் புயல் உருவாகிடுச்சு இல்ல.நமத்து போறது னு முடிவாகிடுச்சு அதுக்கு எதுக்குடா இந்த இழுவ.சவ்வு மிட்டாய் வித்தவனெல்லாம் செய்தி சொல்ல கூப்பிட்டா இப்படி தான்
@sathish2924
@sathish2924 2 года назад
Ama ga 😂
@vinothshivan_ar1986
@vinothshivan_ar1986 2 года назад
@@sathish2924 😂
@Gold-tone
@Gold-tone 2 года назад
Correct bro🤣🤣🤣
@vinothshivan_ar1986
@vinothshivan_ar1986 2 года назад
@@Gold-tone 🤣
@roselinerose3642
@roselinerose3642 2 года назад
Sss
@yogesh2509
@yogesh2509 2 года назад
Bro, 15/11/2021 Monday, today Pudukkottai had rainfall for 4.00 p.m to 5.15 p.m
@user-gg2if3ob9t
@user-gg2if3ob9t 2 года назад
Delta fulla Mazhai peiyuthu but list la illa🤔
@arumugam6146
@arumugam6146 2 года назад
இப்பவே புதுக்கோட்டையில் பயங்கரமான மழை பெய்கிறது
@mohamedkaifm619
@mohamedkaifm619 2 года назад
bro leave viduvangala
@mohamedkaifm619
@mohamedkaifm619 2 года назад
vellam pogutham unmiyam
@flare2947
@flare2947 2 года назад
THIRUVARUR APRM NAGAI SEMMA RAIN 🌧️
@deepamariyappan2421
@deepamariyappan2421 2 года назад
Yes. 👍👍
@unconditionallove5659
@unconditionallove5659 2 года назад
Ama bro thiruvarur main area la sema rain yesterday
@ujithassamayal2525
@ujithassamayal2525 2 года назад
Naalaikku school college leave nu sollirunga appo kandipa malai varathu,,😄
@jaibalajiofficial6659
@jaibalajiofficial6659 2 года назад
திருவாரூர் இல் மழை வெளுத்து வாங்குது ஆனால் லிஸ்ட் ல இல்லை
@gnayagan9185
@gnayagan9185 2 года назад
amaam enaku manakkal
@yasmineyas7758
@yasmineyas7758 2 года назад
Puthukkottai nalla malai
@syedajjasgaming1087
@syedajjasgaming1087 2 года назад
Podikada🤚
@178julie
@178julie 2 года назад
Sss
@saibaba8932
@saibaba8932 2 года назад
Ama
@a.chellama.chellam4491
@a.chellama.chellam4491 2 года назад
Pudukkottai la semma mazha pensukittu iru 4 clockla irunthu innum stop akala ippa time 7.45pm
@cinecriceditz007
@cinecriceditz007 2 года назад
Chennai thiruvallur Mazhai Conform 😍✨ podu majathaan SEM Exam kedaiyaathu
@nandinip3861
@nandinip3861 2 года назад
🤣🤣🤣😹😹
@TN.46KING
@TN.46KING 2 года назад
Ama bro
@ancienttimes8694
@ancienttimes8694 2 года назад
💕
@ishwarya9234
@ishwarya9234 2 года назад
Apo chengalpattu
@cinecriceditz007
@cinecriceditz007 2 года назад
@@ishwarya9234 😂😂 Elaam namma area thaan pa athuvum thaan!
@santhoshunique2487
@santhoshunique2487 2 года назад
Pudukkottai la 4 manila erunthu innum malai penchutu erukku 🤸🏼‍♂️
@nithin3108
@nithin3108 2 года назад
Ooo super nalaiku leave thaan
@vincenzovincenzo558
@vincenzovincenzo558 2 года назад
Morning stop aagudu bro 😭
@Mani-uk9nq
@Mani-uk9nq 2 года назад
Kalai la vara malai pencha nalaiku college leave vidu vanga nalla irukum
@ganeshraaj5741
@ganeshraaj5741 2 года назад
Continuous rain at Dindigul for 1 hour
@balajin4290
@balajin4290 2 года назад
தமிழகம் தப்பிச்சிடுச்சி ஆந்திரா மட்டிக்கிச்சு யாரோ சொன்னாங்க
@konarchanel1299
@konarchanel1299 2 года назад
உண்மை ஐயா
@sakthivelsathya3506
@sakthivelsathya3506 2 года назад
இது ஒன்றும் புதிது அல்ல25 வருடங்களுக்கு முன்பு இப்படித்தான் மழை பெய்து இருக்கிறது இடைப்பட்ட காலங்களில் இது போல் மழை பதிவாகவில்லை.
@kirubakaran9717
@kirubakaran9717 2 года назад
உண்மை அண்ணா..
@theangeleditz7283
@theangeleditz7283 2 года назад
True
@syed101951
@syed101951 2 года назад
ஏக இறைவனின் கையில் அனைத்து செயல்பாடுகளையும் வைத்து இருப்பதால் , மழை புயலின் பேராபத்து மக்களுக்கு ஏற்படாமல் இலேசாக்கி உதவும்படி கைகளை ஏந்தி பிரார்த்தித்தால் , நிச்சயம் செவிசாய்த்து கருணை காட்ட வல்லவன் ☝️ 🤲 🙏
@MuthukumarA-lf8om
@MuthukumarA-lf8om 2 года назад
More than one hour heavy raining at tiruvarur.
@abuthahir8982
@abuthahir8982 2 года назад
Congratulations
@mvgamingtamil6764
@mvgamingtamil6764 2 года назад
மதுரைக்கு மலயே வராது 😭😭😭😭😭
@saravanankumar9149
@saravanankumar9149 2 года назад
அப்பு சூப்பரோ சூப்பர்... மொதல்ல இந்த music அ நிருத்துங்கda... இளவு music
@LokeshLokesh-qn7rl
@LokeshLokesh-qn7rl 2 года назад
☁️🙆☁️☁️🙆☁️☁️🙆☁️☁️🙆☁️☁️🙆☁️☁️🙆☁️☁️🙆☁️☁️🙆☁️☁️🙆☁️
@LokeshLokesh-qn7rl
@LokeshLokesh-qn7rl 2 года назад
Have you know what
@deepamurugan9272
@deepamurugan9272 2 года назад
All ready ஆட்டோ ஒட்டமா சாப்பாடு இல்லை எங்க வீட்ல இன்னும் மழை நாட்களில் என்ன பண்ணுவோம் தெரிலயே 😥
@charlesnelson4609
@charlesnelson4609 2 года назад
What about, Dhakshin Kannada (Mangalore) Any chances of Rain ?Now Bangalore is experiencing heavy downpour for the past one hour. 👌
@singleeye7279
@singleeye7279 2 года назад
Sir Kindly reduce or stop BGM unable to hear your voice.
@VIKI_0007
@VIKI_0007 2 года назад
Thank u for the information
@rajeshr3955
@rajeshr3955 2 года назад
Cyclone na neachu kuda bhayama illa,nenga podra BGM aala dha bhayavey irruku🥺🥺
@sonu9324
@sonu9324 2 года назад
Intha corona lam ippo enga pochuu corona news eh varalaiye ippo🤔
@friendsforever9477
@friendsforever9477 2 года назад
Salem. Haeavy Rain
@GSK0503
@GSK0503 2 года назад
Karaikudi nalla malai
@nraj6320
@nraj6320 2 года назад
வெயிலின் வேகம் வெப்பத்துல தெரியுது மழையின் கோபம் அதன் மப்புலபுரியுது மனிதனின் வேகம் கோபம் தாபம் இரண்டையும் மிஞ்சி விடுகிறதே இதற்கு இயற்கை பரவாயில்லை
@stellababy7408
@stellababy7408 2 года назад
Madurai la..6 pm start rain...vaikai niraiya vaippullathu..enna vanthalum no leave in hospital... Corona vanthalum sari, malai vanthalum sari..engaluku mattum leave days ella
@navanithanktm1911
@navanithanktm1911 2 года назад
நல்லா மழை பெய்யட்டும்.🌧️🌧️🌧️⛈️🌧️🌧️🌧️🌧️🌧️
@ramakrishna5891
@ramakrishna5891 2 года назад
Ramnad district mazhai illai. Agriculture. 😭😭😭 Kastam ..vilaiyadu.....
@sheik9134
@sheik9134 2 года назад
Green colour la Pudukkottai varudu Ana inaikku sema rain inga
@thalapathyb7973
@thalapathyb7973 2 года назад
Thanks sir
@rhemarhema7871
@rhemarhema7871 2 года назад
But kanyakumari green colour raining now⛆🌧
@tamilwhatsappsongs1257
@tamilwhatsappsongs1257 2 года назад
சிவகங்கை மாவட்டம் நல்ல மழை 💞
@user-hx9lw4nc3w
@user-hx9lw4nc3w 2 года назад
எங்க ஊரு.. இப்ப எப்படி இருக்கு பாஸ்..
@rkcreationofmeet7526
@rkcreationofmeet7526 2 года назад
Hi அண்ணா
@vijayfdo5481
@vijayfdo5481 2 года назад
இராமநாதபுரம் மாவட்டம் மழையே இல்லை
@dhanushiya.m544
@dhanushiya.m544 2 года назад
Thanjavur la um ippo malai peyuthu 😏😏
@drbalarp6333
@drbalarp6333 2 года назад
Mmmm rain engage again
@ArunKumar-dd6hx
@ArunKumar-dd6hx 2 года назад
Yes
@mrgowthamff9613
@mrgowthamff9613 2 года назад
@@drbalarp6333 BRO RAIN MORNING IRUKKATHU
@mohandasshariharan5130
@mohandasshariharan5130 2 года назад
pudhukkottai mallai
@radhak7026
@radhak7026 2 года назад
ஐப்பசி கார்த்திகை எப்போதும் மழை கட்டாயம் உண்டு இது ஒன்றும் அதிசயம் இல்லை
@Sam-ch4jh
@Sam-ch4jh 2 года назад
Instead of telling north Tamil nadu, roughly tell the list of place names These news channels are waste
@shanmugakumar7437
@shanmugakumar7437 2 года назад
Ayya coimbatore la veiyil mandaya polakkuthu . arasiyal seiyaathinga konjam correta sollunga .
@dhiraviyamm6289
@dhiraviyamm6289 2 года назад
Indian Ocean layum onnu vantha history aaidum.. Ivanga podura music kettu athuvum kilambi varapoguthu..
@learnlittle8915
@learnlittle8915 2 года назад
புதுக்கோட்டைக்கு மட்டும் மழை எப்படி விளையாட்டு காட்டுது பாருங்க. வருவனாங்குது...
@M.Dhinesh__ns
@M.Dhinesh__ns 2 года назад
விருது நகரில் இன்று 16_11_21அன்றுமாலை மூன்று மணி முதல்நான்குபதினைந்துவரைநல்லமழை
@ranjitharanjitha77
@ranjitharanjitha77 2 года назад
Chennai city fulla IPO rain iruka illa normal days Mari change ayirucha anyone ans me
@devaanbu1827
@devaanbu1827 2 года назад
God save your people we worship you lord
@VijayKumar-ho4ky
@VijayKumar-ho4ky 2 года назад
Bgm Konjam kamipanunga. Idu news ah ila song ah..
@thoufeek566
@thoufeek566 2 года назад
School and college in trichy , thanjavur tomorrow is holidays wish you happy holidays days hahaha.........................
@VISHNU-gn2bb
@VISHNU-gn2bb 2 года назад
Yenathha pananulum enga tenkasi mala vaara thu thu
@ARNOLD-vy8by
@ARNOLD-vy8by 2 года назад
Unga bgm thanda bayama iruku 🤣🔥
@christyjoshua.5475
@christyjoshua.5475 2 года назад
Salem
@itsadhi5732
@itsadhi5732 2 года назад
Good evening sathiyam news
@lindamary1647
@lindamary1647 2 года назад
Happily we should go to heaven
@ROCKSTAR-wu8nx
@ROCKSTAR-wu8nx 2 года назад
Which date
@Mani-uk9nq
@Mani-uk9nq 2 года назад
Pudukkottai la malai kedaiyathunu sollurenga aana Pudukkottai la malai veluthi vangittu irukku , Pudukkottai yaarachum iruntha solluga
@madeinindia1996
@madeinindia1996 2 года назад
Inaiku 16.11.2021 Vellore la sema malai 😂😂
@tamilanit8398
@tamilanit8398 2 года назад
Kallakurichi illaya
@btspurpleuarmy6111
@btspurpleuarmy6111 2 года назад
Puducherry...?
@rizwan_rizkutty5316
@rizwan_rizkutty5316 2 года назад
Whatever happens!! Still Rmnd la mazha peiyala,😌 season Rain num peyala + cyclone Rain um olunga peiyala.....shit😒😒
@subhadharshansubhadharshan5700
@subhadharshansubhadharshan5700 2 года назад
Ennapa thirupur la veyil adiguthu pa
@thoufeek566
@thoufeek566 2 года назад
Thanjavur tomorrow is school holidays in reopen in 2022 in day 2/03/2022
@ganeshsrinivasab5119
@ganeshsrinivasab5119 2 года назад
No patience to listen such noicy postings
@bhuvanar8521
@bhuvanar8521 2 года назад
Absolutely clear reporter 👍
@Sstar001
@Sstar001 2 года назад
Puducherry pooiyal iyruka sir
@lekshmnarayanan4371
@lekshmnarayanan4371 2 года назад
Eppothu kanamazhai kanamazhai chilly makkalukku bhayam kodukkirathu velayapochu
@saravanaa8438
@saravanaa8438 2 года назад
Actual news: puthiya katraluttham adutha 5 natkaluku 8 mavatangali malai peyum. Sathyam news: katralutham urvagi eruirathu Nalla uruvagi erukirathu 2 katralutham urvagi erukuthu arabi kadalil iravgi eruku vanga kadala uruvagi eruku Tamilnadu noki varuthu vanilai mayam uruthi paduthi eruku. Vanilai mayam tamilnatil ulathu. Vanilai maiyam advanced equipment kondu ethai kandu arinthu erukirathu.. Epa samy ena elu elukuranga
@Ungaveetuponnu
@Ungaveetuponnu 2 года назад
Innum leave vidala😭😭😭
@tamilsoupboys
@tamilsoupboys 2 года назад
தஞ்சாவூரில் கூட தற்போது மழை இருந்து கொண்டு தான் உள்ளது 🙁
@sugumaranp2760
@sugumaranp2760 2 года назад
Chennai need extra rain now. Vidyal expecting. then only photo shoot
@mrcreativemind802
@mrcreativemind802 2 года назад
Karur leave irukkuma let's reply
@90scartoon428
@90scartoon428 2 года назад
Right ra irunda boomiku இல்லன சாமிக்கு
@sivakumarshivo2276
@sivakumarshivo2276 2 года назад
நாம் கடவுளை நம்பி இருப்போம்
@Srichandra3
@Srichandra3 2 года назад
இன்று பட்டுக்கோட்டை சுற்று வட்டாரங்களில் கன மழை
@vishwas9345
@vishwas9345 2 года назад
Ella pakkamum mala peithu ana pudukkottai pakkam mattum malayave kanom
@armurugesh5926
@armurugesh5926 2 года назад
adha konjam tirunelveli pakkam anupunga da....naanga puyal laam paathadhe illa....
@gowtham123321
@gowtham123321 2 года назад
Chennai chapter close
@vigneshchinnasamy1781
@vigneshchinnasamy1781 2 года назад
நல்லது வேலைக்கு லீவு கிடைக்கும் சூப்பர் rain நண்பா😘😘😘
@deeksha2260
@deeksha2260 2 года назад
Appo Thiruvallur district leave vitrunga please 🥺🥺🥺🙏🙏🙏
@dhineshs1239
@dhineshs1239 2 года назад
Dei
@deeksha2260
@deeksha2260 2 года назад
@@dhineshs1239 ungaluku leave vendama😤😤😤😒😒😒🙄🙄🙄
@menmeonly6419
@menmeonly6419 2 года назад
Kanyakumari tamilnadu illaya, super super
@kamalakannangovindharajank6979
@kamalakannangovindharajank6979 2 года назад
Please give leave for the school until rainy days finished
@Yesunatha1234
@Yesunatha1234 2 года назад
நீங்க சொன்னாலே மழையே வரல
@tnpsc2465
@tnpsc2465 2 года назад
pirandha nal mudhal indha nal varai vellathai partha thillai..still water at 1100 ft....indha rain enga oorla peya matinguthae