விஜய்குமார் நடிப்பை சொல்ல வேண்டிய அவசியமேயில்லை நாங்கள் நடுத்தர வயதில் பார்த்து ரசித்தவர்களாச்சே எம் ஜி ஆர் ஆவருடன் நடித்தவராச்சே படம் ஞாபகத்துக்கு வரவில்லை இவருடன் தீபம் சீரியல் நடித்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் அது போல வடிவுக்கரசியும் நடிப்பில் சக்கை போடு போட்டவங்களாச்சுதே