Тёмный

அடேங்கப்பா ? இவ்வளவு SC/ST மாணவர்கள் கலந்துக்கிட்டாங்களா? 

Nurture India
Подписаться 44
Просмотров 511
50% 1

சென்ற வருடம் 2023ல் தொடங்கப்பட்ட விழுதுகளை வேர்களாக என்ற உயர் கல்வி வழிகாட்டல் திட்டம் தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும்,மாவட்டத்திற்கு மூன்று நிகழ்வுகள் வீதம் மொத்தம் 114 நிகழ்வுகள் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டன.
சமூகப் பொறுப்புணர்ந்த மருத்துவர்களால் உருவாக்கப்பட்ட மக்கள் மறுமலர்ச்சி தடமும், (MMT) , திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய பொறியாளர்களால் உருவாக்கப்பட்ட நர்ச்சர் (BHEL NURTURE) என்ற தன்னார்வ அமைப்பும் இணைந்து இந்நிகழ்ச்சிகளை
வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்.
தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நர்ச்சர் மற்றும் எம்எம்டி அமைப்புகளுடன் இணைந்து சென்ற ஆண்டு உயர் கல்வி வழிகாட்டல் திட்டத்தினை வெற்றிகரமாக நடத்தியதை
போன்று இந்த ஆண்டும் இரண்டு கட்டங்களாக என் கல்லூரி கனவு 2024 என்ற திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளது
சென்ற ஆண்டைப்போலவே இந்தாண்டும்
மாணவர்களிடமும்,பெற்றோர்களிடமும் & என் கல்லூரிக் கனவு
திட்டம்-2024 மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது கூடுதல்
மகிழ்ச்சியளிக்கின்றது.
.
என் கல்லூரிக் கனவு திட்டம் 2024 முதல் கட்டமாக ஏப்ரல் 24முதல் ஏப்ரல் 29வரையும் இரண்டாவது கட்டமாக மே மாதம் 14முதல் 21வரையும் நடத்தி முடிக்கப்பட்டது.இதில் தமிழகமெங்கும் கிட்டத்தட்ட 20,000 மாணவர்கள் பங்குக்கொண்டு பயன்பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் கட்ட உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி 27.04.2024 அன்று திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பு இங்கு வெளியிடப்பட்டுள்ளது
நன்றி
நர்ச்சர் மற்றும் எம் எம் டி
04.08.2024

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 5   
@maheswaranmaheswaran1097
@maheswaranmaheswaran1097 Месяц назад
மிக மிக சிறப்பு வாழ்த்துக்கள் ❤❤
@jayanthimadhavan2373
@jayanthimadhavan2373 Месяц назад
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@packiams4484
@packiams4484 Месяц назад
Best wishes to all the participants students
@dillibabu3142
@dillibabu3142 Месяц назад
வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@ssiva2281
@ssiva2281 7 дней назад
Jai Bhim
Далее