Тёмный

அடேங்கப்பா !! தக்காளியில் இப்படி ஒரு விளைச்சல் எடுக்க முடியுமா? நிறைய டிப்ஸ் இந்த வீடியோவில் !!! 

Thottam Siva
Подписаться 465 тыс.
Просмотров 446 тыс.
50% 1

For beginners in gardening, even growing tomato and getting a good yield is a challenge. Starting from seedling, we face lot of problems like blossom drop, end rot problem, leaf curling, crack in fruits etc. Let me share my experience in growing tomato successfully in terrace garden and things to take care while growing tomato. These tips fro growing tomato will be useful for growing any vegetable successfully in terrace garden
Few videos to refer (mentioned in this video)
Tips for growing tomato
• Tips for better yield ...
Themore Karaisal video
• செடிகளில் பூ உதிர்வு, ...
About bio-fertilizer
• Biofertilizer Types an...
• உயிர் உரங்களை மாடி தோ...
Fish Amino Acid (meen Amilam)
• மீன் அமிலம் தயாரிப்பது...
Mulching Technique (Moodakku video)
• மாடி தோட்டத்தில் மூடாக...

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 877   
@shsdeen9358
@shsdeen9358 5 лет назад
நீங்கள் பேசுவது மிகவும் அருமையாக உள்ளது உங்கள் பேச்சு திறமை காகவே உங்கள் வீடியோக்களை நான் பார்ப்பேன்
@hassankinghassan714
@hassankinghassan714 4 года назад
Yes
@sadhamhusen1311
@sadhamhusen1311 4 года назад
Nanum than
@vani8322
@vani8322 3 года назад
Me too for his comedy way of speaking
@pathamuthuarulselvi6709
@pathamuthuarulselvi6709 5 лет назад
சாப்பிட்டால் கிடைக்கும் சந்தோசத்தை விட பழங்களைப் பார்ப்பதிலும் அவை பற்றிய தகவல்களைக் கேட்பதிலும் மிகமிக சந்தோசமாக உள்ளது. கண், காதுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
உண்மை தான். நாமே சின்ன செடியாக நட்டு பிறகு அறுவடை செய்யும் போது வரும் சந்தோசத்துக்கு அளவே இல்லை.
@syed_m_s
@syed_m_s 4 года назад
@@ThottamSiva கண்டிப்பாக😍😍அந்த ஒரு உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது😇
@vigneshwaran5600
@vigneshwaran5600 3 года назад
@@ThottamSiva sir can u give what app number
@subhashinikrishnamurthy8020
@subhashinikrishnamurthy8020 5 лет назад
அடேங்கப்பா 😃😃😃வெல்டன் அண்ணா 👏👏👏உங்க டிப்ஸோட நகைச்சுவை அருமை ,அருமை.👌👌👌
@shahuls8027
@shahuls8027 5 лет назад
ஐயா இரண்டு குட்டிசும் என்ன ஒரு சிரிப்பு masha allah என்றும் நலமுடன் வாழ இறைவனிடம் வேண்டிகொள்கிறேன்
@dmiserv2093
@dmiserv2093 5 лет назад
Ur garden விட Video voiceover (info , explains, Story imagination funny 🤣😂all in one )தான் mass🔥🔥🔥🔥🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅😍👍
@AmmuAmmu-mk8ef
@AmmuAmmu-mk8ef 4 года назад
நிறைய குழப்பத்தில் இருந்தேன் உங்கள் வீடியோ அதை தீர்த்து வைத்தது....நன்றியும் மகிழ்வும் அண்ணா
@yamunadevi3185
@yamunadevi3185 4 года назад
கண்ணு படப் போகுது சார் உங்க கை படா பொண்ணாகுது உங்கள் பராமரிப்பு மிக அருமை ஆசை இல்லாதவருக்கும் செடி வளர்க்க ஆசை தோன்றும் நான் தங்களைப் போல் சிறந்த விவசாயி ஆவது எந்நாளோ நன்றி
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி. எல்லோரும் கற்றுக்கொண்டால் சீக்கிரம் நல்ல gardener ஆகிடலாம்.
@Shorts360
@Shorts360 5 лет назад
ஹாய் அப்பா உங்க வீடியோ அண்ட் காமெடி நைஸ்... உங்களுகளுடைய ... பேச்சு தான்... ரெகுலரா பார்க்க தூண்டும்.... very nice
@saravanakrishna473
@saravanakrishna473 5 лет назад
Kanupda pokuthaiya chinakawndrey......
@subhashinikrishnamurthy8020
@subhashinikrishnamurthy8020 5 лет назад
@@saravanakrishna473 😇😇😇
@VinothKumar-zl2ht
@VinothKumar-zl2ht 4 года назад
Madam Joycy... he is young and having small kids.. not an old as your father.
@mathialaganchelliah2261
@mathialaganchelliah2261 4 года назад
சூப்பர் மாட்டித்தோட்டம் இயற்கை உறம் போடுதலால் அமோகமான விளைச்சல் பிரமாதம் சேனலுக்கு ஒரு புத்துணர்ச்சி பெற்றுள்ளது போல இருக்கிறதுஉங்கள் சொற்பொழிவு அருமை.
@arasucetpet
@arasucetpet 4 года назад
நீங்க மாடித் தோட்டம் பற்றி வகுப்புகள் எடுக்கலாம். புதியதாக மாடித் தோட்டம் பற்றி தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். கட்டணம் செலுத்த இருக்கிறோம்
@pavithran.r8003
@pavithran.r8003 4 года назад
Super sir keep it up. Vunka veetu thottam partha rompa niraiva santhosama iruku.very good sir.
@vinayagammaruthaiyan8789
@vinayagammaruthaiyan8789 4 года назад
அருமை அண்ணா தொட்டி வளர்ப்பு நார் மற்றும் மண் கலவை மாடி தோட்டத்தில் செடிகள் வளர்க்க ஆர்வத்தை தூண்டுகிறது
@kalaiarasu9327
@kalaiarasu9327 5 лет назад
மிகவும் அருமை. நான் 12 செடி வைத்துள்ளேன். மொத்தமே 12 பழம் தான் பறிப்பேன் போல தெரிகிறது.
@subhashinikrishnamurthy8020
@subhashinikrishnamurthy8020 5 лет назад
😆😆😆😆😆
@sunandha40
@sunandha40 5 лет назад
🤣
@sathishbtech1
@sathishbtech1 5 лет назад
Kalai Arasu ஷ
@umakamalanathan1990
@umakamalanathan1990 5 лет назад
இயற்கை ரசிகன் sir நீங்க
@susilak5137
@susilak5137 4 года назад
Arumaiyana pathivu. Arumaiyana peychattral. Mothathil arumaiyana vilaichal vedio.
@skalai8693
@skalai8693 4 года назад
அருமையான தோட்டம் அண்ணா😍😍😍😍😍😍💐💐💐💐💐💐👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@selvichendil8511
@selvichendil8511 5 лет назад
👏👏👏.. சாதம் வடிச்ச கஞ்சியை புளிக்க வச்சு அதையும் செடிக்கு ஊற்றி வந்தேன்... நல்ல விளைச்சல் கிடைக்கிறது
@fathirish
@fathirish 4 года назад
எப்படி புளிக்க வைக்கிறது? Please tell me sis. I am from SL.
@selvichendil8511
@selvichendil8511 4 года назад
புளுங்கல் அரிசி கஞ்சியை அதன் கால் பாகம் வெல்லத்துடன் ஒரு டப்பாவில் கலந்து வைக்கவும். தினமும் வடிக்கும் கஞ்சியை சூடு ஆரியபின் இதனுடன் சேர்த்து கொள்ளவும். டப்பா நிறைந்தது பத்து நாட்கள் விட்டு பின்னர் உபயோகிக்கலாம்.. ஒரு கப்பக்கு பத்து கப் தண்ணீர் கலந்து தெளிக்கலாம்
@fathirish
@fathirish 4 года назад
Thank u very much sis... 👍
@selvichendil8511
@selvichendil8511 4 года назад
@@fathirish 🙂
@sivalingamd3523
@sivalingamd3523 4 года назад
@@selvichendil8511 இப்படி இப்பதான் கேள்வி படுகிறேன் நன்றி. ஆனால் எங்க வீட்டில் பச்சரிசிகஞ்சிதான் பரவாயில்லையா? மேலும் செடியின் மேல் தெளிக்கனுமா அல்லது வேர் பகுதியில் ஊற்றனுமா தயவு செய்து சொல்லுங்க சிஸ்
@Murugan-wo3kt
@Murugan-wo3kt 3 года назад
You inspiring many peoples, great soul.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thank you
@jananibaskar4364
@jananibaskar4364 3 года назад
Naan thakkalai inru vithaikka pokiren... My first planting...Really excited😀😀😀...Will surely follow ur steps Sir...Thank you...Very clear Infos...And a very best harvest Sir...Amazing...🤩🤩🤩
@8825607802
@8825607802 5 лет назад
yepavum pola unga explaination super sir.
@rajasekaranreddyar2274
@rajasekaranreddyar2274 4 года назад
ஐயா உங்கள் குட்டீஸ் ரொம்ப அழகு அறிவு உங்களைப்போல வாழ்க வளமுடன்
@sivanyasubha3779
@sivanyasubha3779 5 лет назад
Super aruvadai pakkavae kulirchiya iruku kannukum manasukum🍅🍅🍅🍅🍅🍅🍅
@kusalavarajs7080
@kusalavarajs7080 4 года назад
பேச்சும் அருமை உங்கள் செயல்பாடும் அருமை வாழ்த்துக்கள் சகோதரா
@inbu3101
@inbu3101 4 года назад
36 vayathinile jothika mathiri madithottathila kalyanathuku thevayana thakkali eduthutinga super super enakum asaya iruku ithupola thakkali kaikanumnu super sir
@shifamahadhi1919
@shifamahadhi1919 4 года назад
oru pen illa oru aan ninachalum ellame sathika mudiyum.......number 1 vivasayi sir neega
@thilagavathiramu1964
@thilagavathiramu1964 5 лет назад
ஆனாலும் உங்க காமெடி கலந்த பேச்சு அருமை சார்....
@vasanthiguru4819
@vasanthiguru4819 3 года назад
Arputhamana thotam.yr work n speech super.vv usefultips
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Unga parattukku mikka nantri
@nagarathinamthenappan6095
@nagarathinamthenappan6095 4 года назад
Very useful vedio even though it was long.. Couldn't skip as every minute from beginning to end y have something useful to say ..24 min vedio went nicely...
@vijayalakshmi6421
@vijayalakshmi6421 5 лет назад
தலைப்பு க்கு ஏற்றார் போல் இருந்தது இந்த வீடியோ.வாழ்த்துக்கள்
@vasanthirajesh8697
@vasanthirajesh8697 5 лет назад
Wow. Appadiye sappidalam pola ullathu. Super gift from nature. Hats off to your hard work.
@traditionalcooking8482
@traditionalcooking8482 4 года назад
Sir ..they way you talk is really interesting...really very inspired by ur garden
@sivalingamd3523
@sivalingamd3523 4 года назад
மிக அருமையான பதிவு பயனுள்ளதாக இருந்தது.
@jeyat.n7799
@jeyat.n7799 5 лет назад
Thakkali sediku neenga sonna information than nalla tonic😊tq anna
@christinal1136
@christinal1136 5 лет назад
Super
@fromthegardentamil1988
@fromthegardentamil1988 2 месяца назад
Sir.. you are my inspiration. All the best wishes for your future endeavours.
@shankarraja5593
@shankarraja5593 5 лет назад
Happy to see this video sir . Ur inspiration for me
@radhikakannan2147
@radhikakannan2147 5 лет назад
Ungalin kadumaiyana uzhipuku kidaitha Palan.Arumaiyana vilaichal.pakave aasaiya iruku.Thakali thoku,thakali chutney dhan.Super.Mac payala Pathan.sir rounds varan. Ha ha vazhga valamudan.Bang thakali kotha neenga vechu kamikardhu Chance illa sir.U r TrueType a inspiring father.Hats off
@venkatalakshmi7869
@venkatalakshmi7869 3 года назад
I tried tomoto planting.it is good.
@organicterracegardensubha3657
@organicterracegardensubha3657 5 лет назад
Super..Enakkum nalla vilaicchal sir..
@seenupnsrinivasan5733
@seenupnsrinivasan5733 4 года назад
Sir please your watsapp no I'm srinivasan from Arakkonam I interested in terrace garden in my house so please send your watesap no
@hameedfarook1264
@hameedfarook1264 4 года назад
நல்ல பக்குவமான பயிர்ச்செய்கை
@rrama4569
@rrama4569 3 года назад
Sooper harveßt amogam
@iniyamaadithottam
@iniyamaadithottam 5 лет назад
Ithu nijamaave adekappa video thaan anna.paakave semmaiya iruku
@rajamk3256
@rajamk3256 3 года назад
Malai avan panrathu thaan vera level ya
@revathidhans6326
@revathidhans6326 3 года назад
Super bro,unga voice romba nalla irukku Tamoto chedi paththi explain pannathukku romba thanks Neraya vidhayaththa kaththukitten
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Unga parattukku mikka nantri
@sashigeorge5970
@sashigeorge5970 5 лет назад
suoer sir paakava aasai ah iruku 🥰
@geethasamayal1741
@geethasamayal1741 5 лет назад
Alagu ponga... Sema enakum aasaiya iruku eppadi aruvadai edkanumnu...
@sharasanthakumari5651
@sharasanthakumari5651 4 года назад
Nice garden, thank u for ur advice
@bharathiperumal5432
@bharathiperumal5432 5 лет назад
thanks, nalla thagaval, naanum unga follower thaan, unga video parpathu oru puthu urchaga kodukuthu siva, hats off you
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Unga parattukku mikka nantri
@gomathichinnakannu9784
@gomathichinnakannu9784 5 лет назад
Neenga massu thala! Edulayum oru nerthi! Video pathi parthittu irukkum bodhu ninachen enna indhanna kulaindaingala videola kaamikkaradhullannu! Avangalayum parthutten! Romba santhosam! Niraya videosla a angalayum kaminganna. Kandippa naanum oru sondha veedu vangi ungala madhiriye thottam podanumnu romba asai anna! You are such an inspiration for me! Thanks Anna! Meendum oru kannirkkum manadhirkkum niraivana video!
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Ungal manam niraintha parattukku nantri
@jothit3144
@jothit3144 5 лет назад
Semma super na unga Ella videos watch panitu varen ,very nice your speech
@dobby6623
@dobby6623 5 лет назад
Anna,Iam from mettupalayam.daily yethirparpom Neega upload pannuvingalanu.super Anna.
@suseelaknanoo5617
@suseelaknanoo5617 4 года назад
After watching yr videos I started to grow tomatoes In Malaysia tomatoes r very expensive.It grew well but started to crack. I hav added banana water as u said but it did not appear good.Can u PL help.Where is yr doggie I miss him I too have been dogs.Thanks for yr videos I enjoy them.Keep up yr good work.
@BalaMurugan-js6my
@BalaMurugan-js6my 5 лет назад
அருமையான பகிர்வு...
@r.jayamuruganr.jayamurugan7297
@r.jayamuruganr.jayamurugan7297 3 года назад
மிகவும் அருமை அருமை தக்காளி செடிகள் பிற மாதம் நன்றி ஐயா.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
பாராட்டுக்கு மிக்க நன்றி
@dakshayinikuppaswamy9145
@dakshayinikuppaswamy9145 5 лет назад
Your efforts never fails.🍅🍅🥒🌶️🍆
@sukanthyranjitkumar8725
@sukanthyranjitkumar8725 3 года назад
Your madithottam is breathing care and love! Well done! You do give each plant a personal care! I'm sure the plants you grow also want to yield as much as care you give them. Incredible!! 👏👏👏🎋🎍
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Happy to read your comment. Thank you :)
@sujathabalajibalaji8884
@sujathabalajibalaji8884 5 лет назад
சூப்பர் சார். எனக்கு தக்காளி இப்ப தான் வர ஆரம்பித்திருக்கிறது
@kuttiescutegarden
@kuttiescutegarden 2 года назад
Bro , thank you for your response. We went out station for 3 days. Only that time they had not been watered.
@cbradha4064
@cbradha4064 3 года назад
Nice garden .Dialogue super bro🌿
@naturesong3921
@naturesong3921 2 дня назад
Semma intro naa indha video va apo apo parpan sir superr explanation
@ravikumar-gy7io
@ravikumar-gy7io 2 года назад
👍Super sir very clear information தக்காளி செடிகளுக்கு pruning பண்ணலாமா
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
பெரிதாக பலன் இருக்காது. காய்ந்து போக கிளைகளை ஒரு சீசனுக்கு வெட்டி விட்டு பார்க்கலாம்.
@SSVIBES-cr4lo
@SSVIBES-cr4lo 5 лет назад
Very very useful for me ,Arumai anna
@ranganathankrishnasamy2199
@ranganathankrishnasamy2199 4 года назад
Your service is commendable.
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Thank you
@jameembegam7234
@jameembegam7234 2 года назад
P
@srimathik6174
@srimathik6174 5 лет назад
அருமை. வாழ்த்துக்கள்.
@mjterracegarden4935
@mjterracegarden4935 5 лет назад
அருமை அருமை
@velmurugans8242
@velmurugans8242 5 лет назад
Very nice sir, pakavee poramaya eruku sir, enga Maddi thottathil 5 thakali sedi eruku poo vaikerathu, ana pijiju pedika mattuthu
@paravaiyinkoodu
@paravaiyinkoodu 5 лет назад
Neenga TV la show panalam
@DDEERTHITHAA
@DDEERTHITHAA 5 лет назад
Super I will start terress garden. Thank you anna
@subhashinikrishnamurthy8020
@subhashinikrishnamurthy8020 5 лет назад
👏👏👏👏👏
@prakruthis963
@prakruthis963 5 лет назад
😇😇😇😇😍😋😋என்கண்ணே பட்டுரும் சுத்தி போடுங்க பாஸ்
@subhashinikrishnamurthy8020
@subhashinikrishnamurthy8020 5 лет назад
ஆமா😁😁😁
@sivaramans7829
@sivaramans7829 4 года назад
Yesuuu
@muthuvelnsm1598
@muthuvelnsm1598 5 лет назад
ADVANCE HAPPY DEEPAVALI 👨‍👩‍👧‍👦🙏💐💐💐🌿🌿🌿🌿TSRM MUTHUVEL KUWAIT KUMBAKONAM.
@arshinisgarden4641
@arshinisgarden4641 3 года назад
Parkavae romba thirupti ah iruku..unga video parthu nanae aruvadai panna satisfaction kedaichiduchu..enoda tomato plants ozhunga valara matengudhu..so adhan unga tutorial parthen..Nandri🙏🙏🙏
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Romba santhosam.. ippo ennoda dream garden-la tomato harvest poittu irukku. Antha videos-um paarunga.. Neenga naan sonna tips vachchi marupadi tomato start pannunga.
@arshinisgarden4641
@arshinisgarden4641 3 года назад
@@ThottamSiva kanavu thottam tomato harvest parthen Anna..romba arumaya irundhuchu..👍👍ipo pudhusa naathu potu iruken..so nan status update panren ungaluku..
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 Год назад
Thank you very much sir for your valuable information.
@ThottamSiva
@ThottamSiva Год назад
Welcome 🙏
@36yovan
@36yovan 5 лет назад
*Very good results Congratulations*
@jaiganeshan3624
@jaiganeshan3624 2 года назад
அனைத்து வீடியோக்கள் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
@jamaljahbar538
@jamaljahbar538 5 лет назад
Masaallah thakkali vilachal arumai
@suryagamingchannel6053
@suryagamingchannel6053 4 года назад
Anna unga vidio ellam supper ,unga voice nalla erukku, mac vidio yen paiyannuku romba pidikkim
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Romba santhosam. Ungal parattukku nantri
@muthuvelnsm1598
@muthuvelnsm1598 5 лет назад
Kairasikarar thottam siva anna.TSRM MUTHUVEL KUWAIT KUMBAKONAM...💐💐💐💐💐💐🌾🌾🌾🌾🌾
@sundarutham4237
@sundarutham4237 4 года назад
Hello Anna, Unga thootam matrum thakkali velaichal sirappu. Ungal varunanai migavum velipadaianadhum, siripputum vanamum sirappaga ulladhu. Ungal anaithu videos matrum tips-i naan pinpatri enadhu siriya thootathai paramarikiren.
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Unga paraattukku mikka nantri :) . Ungal thottathukku ennoda vazhthukkal.
@nareshm7182
@nareshm7182 4 года назад
Super sir nalla oru vellaichal
@dawoodf3754
@dawoodf3754 4 года назад
பார்க்க மகிழ்ச்சி அடைகிறேன்.
@sandyyyy231
@sandyyyy231 4 года назад
Enjoyed watching happy home grown.
@mvelu0606
@mvelu0606 4 года назад
தக்காளியை விட உங்க பேச்சு அருமை பாஸ்... ம்
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Nantri
@vijayasarathy6450
@vijayasarathy6450 4 года назад
Super bro thanku
@saranyasharnisuni4014
@saranyasharnisuni4014 5 лет назад
hi hi sir!! super video! pakkavey kannuku kulirchiya iruku! i love gardening sir!!
@Murugavelsusmidha
@Murugavelsusmidha 4 года назад
Anna unga speech rombavea nalla erugu then super idea 🙏
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Thank you
@SNGardening2017
@SNGardening2017 5 лет назад
Super anna.intha season la sodappinadu takkali ,potato Mattum tan.ippo marubadiyum yellam sarisenji chedi vachirukken.poo pukka arambichirukku,inniki than malai illai athan teimore karaisal spray pennine hope good results.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Potato sumaraa thaan varum.. kandukka vendaam.. Tomato nalla varum.. ippo poothirukkira chedikalai sariyaa kondu vaanga..
@SNGardening2017
@SNGardening2017 5 лет назад
@@ThottamSiva ok anna.
@nandakumardv5452
@nandakumardv5452 2 года назад
Your narration is vera level..
@rajalakshmisrinivasan1532
@rajalakshmisrinivasan1532 6 месяцев назад
நிங்கள்பெசுவதுமிகவும்அருமை😊
@jananiravindran8847
@jananiravindran8847 5 лет назад
Super sir.. One kg chennai ku parcel pannunga.. Nan yenna panninalum thakkali pinju vaika la.. Will try ur tips next time..
@tamimunansari5319
@tamimunansari5319 5 лет назад
Mashallah super Anna
@Success18049
@Success18049 3 года назад
Super na.alaga poarumaiya solreenganna.keep it up.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thank you
@shalimohammed4179
@shalimohammed4179 5 лет назад
Masha allah
@appakuttichannel9068
@appakuttichannel9068 Год назад
Now tomatoes rate 200 rs are in peak sir,watching vedios of tomatoes harvest wow wow
@ThottamSiva
@ThottamSiva Год назад
🙏🙏🙏
@parthsiva1999
@parthsiva1999 5 лет назад
experience is more important. we should not discourage ourselves. please try unitil you learn.
@gandhimathijeeva5635
@gandhimathijeeva5635 5 лет назад
வாழ்த்துக்கள் Siva sir.happy.
@thangamshivaji3963
@thangamshivaji3963 5 лет назад
Super. I too got good harvest from my tomotto plants.
@subhashinikrishnamurthy8020
@subhashinikrishnamurthy8020 5 лет назад
Super👏👏👏
@thangamshivaji3963
@thangamshivaji3963 5 лет назад
@@subhashinikrishnamurthy8020 thanks
@nagaaboy
@nagaaboy 5 лет назад
Super anna, namba veetula motham 9 thakalee neenga arambicha nall pakkama tha arambichen ethu varaikum ore oru palam vanthuchu ennum oru 5, 6 palam varum avlo tha. Na sareya pannala pola.. unga video pathathum next time sonnatha apadiye senchutu result soldren
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Paravayillai.. Next time thodakkathil irunthe naan sonna maathiri kondu vaanga.
@nagaaboy
@nagaaboy 5 лет назад
@@ThottamSiva thank u anna
@mahaboobjohndawood8239
@mahaboobjohndawood8239 4 года назад
Masha Allah bro
@rajeevimuralidhara8028
@rajeevimuralidhara8028 3 года назад
Thanks Sir
@guhanbalaraman4914
@guhanbalaraman4914 3 года назад
problems in gardening is true, here only we learn. no problems....no life
@chitrachitra5768
@chitrachitra5768 5 лет назад
Super Anna unga video eppa pootuveeganu parruthuittu eruthen eppa full video parruthuitten super Anna.
Далее
Песня РАСПУТИН на русском!🔥
00:56