அம்மாவின் தங்கமே எந்த இடத்தில் இட இருக்கீங்க சேலமா? எங்க குட்டிச்செல்லம் இருக்கு ஊருக்கு போகும் போது விடலாமா?? என்ன சார்ச் ஆகும் கூறவும் உங்கள் சேவை நன்று வாயில்லா ஜீவனை காபாற்றி பாதுகாப்பு கொடுப்பது ரொம்ப நல்ல விசயம் வாழ்க வளமுடன்🙌🙌🙌🙌🙌🙌
ஐய்யோ வேனாம் அப்பறமா உங்க செல்லத்த நீங்களே வீட்டை விட்டு அனுப்பும் நிலை னரும்,ஏனா அடுத்த செல்லத்துக்கு இருக்க நோய் உன்னி உங்க செல்லத்துக்கு தொற்றிவிடும் இழப்பு உங்களுக்குதான் வேனாம் ,அட எப்படியாவது சமாளிங்க,இது வேனாம்பா
Great job. This profession is not comparable to any other profession because these angels are deserve to live in this world. You are doing an extraordinary and remarkable work to take care of these darlings.
Female dogs will get their heat once in 6 months only- so it's nearly impossible to mate during that time cus those dogs will be separated from other dogs in our Boarding Home.
@@deeparajagopal7048 அப்போ ரோட்டுல இருக்க தெருநாய் எந்த லிஸ்டுல வரும்? சொல்லி வச்ச மாதிரி எல்லாருக்கும் அழகான,உயர் ரக நாய்ங்க மேல மட்டும்தான் பாசம் பொங்குது அது ஏன்?
@@gumbalangisShifMunch உழைச்சி சம்பாதிக்கற எல்லா தொழிலும் முக்கியம்தான் சார்..வயசான ஆத்தா..அப்பன பாத்துக்க முடியாத பல பேர் pets-னா உயிருன்னு செலவு பண்ணிட்டு இருக்காங்க..தெருவுக்கு தெரு petshop போட்டு..நாய்க்கு டூத் பிர்ஷ்..சோப்..சீப்..ஷாம்பூன்னு..கல்லா கட்டுறாங்க..pet owner-ம் Emotional connect-ஆகிட்டு வெளியே வர முடியாம இருக்காங்க..அத சொன்னேன்