அன்பு தமிழ் ஒளியே இனிமையான வேளையில் அருமையான பதிவு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பதிவுகள் மூலம் தனி முத்திரை பதிப்பது உங்கள் பதிவின் சிறப்பம்சம் எல்லா குறிப்புகள் அனைவருக்கும் பயனுள்ள வகையில் உள்ளது
ஜாக்கெட் டிப்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது மா கண்டிப்பா ட்ரை பண்ண போறேன். அப்புறம் மார்க்கெட் போகும்போது இந்தப் பருவ கீழே இறங்கியது வைப்பேன் நான் காய்கறி மேல எதையாவது வைத்துவிட்டு மறந்துட்டு வந்துவிடுவேன் அதுக்குள்ள செல்போன் வேற வைத்திருப்பேன். நீங்க கொடுத்த டிப்ஸ் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப யூஸ்ஃபுல் மிக்க நன்றி சகோதரி
தங்கம் கவர்னர் மாலை நம் கட்டும் பட்டுப் புடவையில் சில நேரங்களில் மாட்டிக்கொண்டு புடவையில் நூல் இழுத்தார் போல் ஆகிவிடுகிறது இதற்கு ஏதாவது குறிப்பு சொல்லுங்க