அருமை சகோதரி 👍 மிகவும் பயனுள்ள ஏழு டிப்ஸ் எல்லாமே ரொம்ப பயனுள்ளதாக இருந்தது 👍 உங்களால் மட்டும் எப்படி இப்படி எல்லாம் யோசிக்க முடியுது அருமையான குறிப்புகள் வாழ்க வளமுடன்
நல்ல பயனுள்ள தகவல். நன்றி எனக்கு தெரியாததெல்லாம் இதில் தெரிந்துகொண்டேன். என்னிடம் புடவையில் உள்ள வித் ப்ளவுஸ் துணி நிறைய உள்ளது. அதை எப்படி உபயோகப்படுத்தலாம் என்று சொல்லுங்கள் மேடம். நான் அந்த ப்ளவுஸ் தைத்து யூஸ் பண்ண மாட்டேன். நன்றி