Buy link: www.wehear.in/product/wehear-ox/ Use Coupon Code TT30 for 30% that is Rs.3000/- off on the website and the product can be then purchased at 7000/- after using this coupon code. Thank you, LIKE SHARE, SUBSCRIBE, Keep Supporting, Keep Motivating! ✅ LET'S CONNECT! Twitter ► twitter.com/techtamizha Instagram ► instagram.com/lakshmirajan/ Facebook ► facebook.com/TechTamizha/ #TechTamizha
நேரிடையாக கேடு விளைவிக்கும் இது போன்ற பொருட்களை சந்தை படுத்தாதீர்கள்... மூக்கு வழியாக சாப்பிட,காது வழியாக சப்தமிட,கண்ணு வழியாக சிறுநீர் கழிக்க என மேலும் சில பொருட்களை கண்டுபிடிக்க உற்சாகம் கொடுப்பது போல் ஆகிவிடும்...
Hello! #AnnachiSquad 😄 Are you ready for a phone giveaway day after? Keep watching all videos, one of the continuous commenter this month will get a brand new phone from Samsung #TechTamizhaSquad 🔥⚡
"Information is knowledge" அருமையாக சொன்னீர்கள் நண்பரே... இது போன்ற புதுமையான தொழில்நுட்ப பொருட்களைப் பற்றி அடிக்கடி பதிவேற்றுங்கள் நண்பரே...நன்றி..👌👌👌👍👍👍🙏🙏🙏💐💐💐
இது தீங்கானது....இது போன்ற பொருட்களை பணத்திற்காக விளம்பரப்படுத்துதல் கேவலமானது... சென்ற வருடம் சில மாதங்கள் இதை பயன்படுத்தினேன்... வாங்கும் போதே review பார்த்ததில் "தலைவலி" வருவதாக பலரும் கூறி இருந்தனர், கேட்காமல் வாங்கி பணமும் போய் தீரா தலைவலி வந்தது தான் மிச்சம்... Dr. செலவு தனி. தடை செய்ய வேண்டிய பொருள்.