Тёмный

அட!இந்த காரணங்களால் தான் ஆரி போட வரலயா? 16 தீர்வு இதே/Aari work easy tricks and tips 

Women's Dream World
Подписаться 246 тыс.
Просмотров 512 тыс.
50% 1

ஆரி ஸ்டாண்ட் விற்பனைக்கு,கடைகளில் கிடைப்பதை விட அருமையான ஆரி ஸ்டாண்ட்...
• கடைகளில் கிடைப்பதை விட...
வாட்ஸ்அப் செய்யுங்கள் 95005 70319
wa.me/message/...
கேக் அலங்கார பொருட்கள் மிகமிக குறைவான விலையில் வாங்கலாம் ~Cheap and Best Cake decorationThings sale
• கேக் அலங்கார பொருட்கள்...
Home baker-ன நீங்க Master Bakery Chef ஆகனுமா?பேக்கரில செய்யுறத விட அழகான கேக் பண்ணலாம்...
Queen Bee World cake decoration product Shopping
95005 70319
WhatsApp only..... Don't call...🙏 WhatsApp Group Link chat.whatsapp....
ஆரி ஒர்க்கில் உள்ள நுணுக்கங்களுடன் அனைவருக்கும் புரியும் வகையில்...
ஆரி ஒர்க் நம்ம சேனல்லையும் ஆரம்பிச்சாச்சு..
• ஆரி ஒர்க் நம்ம சேனல்லை...
ஆரி தையல் அனைவரும் புரியும்படி RU-vidல் முதன்முறையாக புதிய முயற்சியில்
பயிற்சி
• ஆரி கத்துக்கனுமா?படத்த...
வீட்டிலேயே ஆரி ஸ்டாண்ட் எப்படி செய்வது
• வீட்டில இருக்கும் பொரு...
ஆரி முடிச்சு போடும் முறை
• ஆரி முடிச்சு போடும் மு...
மெகந்தி பயிற்சி / Basic Mehandi techniques for beginners
Part 1
• மெகந்தி அடிப்படை பயிற்...
Part 2
• பாகம்-2 அடிப்படை மெகந்...
Part 3
• பாகம்-3 அடிப்படை மெகந்...
Part 4
• மெகந்தி பயிற்சி பாகம்-...
பிளவுஸ் அளவு கணக்கிடும் முறை/Blouse measurement calculation method
part 1
• அளவு பிளவுஸ் இல்லாமல்,...
பிளவுஸ் அளவு கணக்கிடும் முறை/Blouse measurement calculation method
Part 2
• அளவு பிளவுஸ் இல்லாமல்,...
பிளவுஸ் அளவு கணக்கிடும் முறை/Blouse measurement calculation method
Part 3
• அளவு பிளவுஸ் இல்லாமல்,...
பிளவுஸ் பேட்டன் போடுவது
• பிளவுஸ் பேட்டன் எப்படி...
பிளவுஸ் வெட்டும் முறை மற்றும் இந்த இரகசியத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்..
• Tailoring Beginners இர...
பிளவுஸ் தைக்கும் முறை
• பிளவுஸ் தைப்பதில் சின்...
எல்லா சைஸ் பிளவுஸ்க்குமான அளவுகள்,கண்ண மூடிகிட்டு தைங்க பாகம் 1
• எந்த அளவாக இருந்தாலும்...
எல்லா சைஸ் பிளவுஸ்க்குமான முன்பக்க அளவுகள்,கண்ண மூடிகிட்டு தைங்க பாகம் 2
• RU-vid வரலாற்றில் முத...
எல்லா சைஸ் அளவுகளுக்குமான கை அளவு முறை பாகம் 3
• பிளவுஸ் கை அளவெடுப்பது...
வாழ்வில் சாதிக்க துடிக்கும் பல (பெண்) தொழிலதிபர்களை உருவாக்குவதே முக்கிய குறிக்கோள்....
மேலும் பல கலைகளை கற்க உமன்ஸ்
ட்ரீம் வேல்டு சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.....
To Create Women Entrepreneurs💪💪
****BAKING
***COOKING
***ICE CREAM MAKING
****JIGARTHANDA AND JIGARTHANDA ICE CREAM MAKING
*AARI AND ZARDOSHI
***MEHANDI
***JEWELRY MAKING
***SQUASH,COOL DRINK AND MOCKTAIL
***TAILORING
****SOAP MAKING
***BAG MAKING
****SHADING RANGOLI
***FABRIC PAINTING
****SCREEN PRINTING, TIE AND DYE,BLOCK PRINTING
***HOUSEHOLD PRODUCTS MAKING
***CHOCOLATE DECORATION
Facebook page "Women's Dream World"
#AariWork #AariWorkForBeginners #AariWorkTips #AariWorkTricks

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 939   
@thandhi74
@thandhi74 5 лет назад
Very good explanation and good encouragement! பெருந்தன்மையான பகிர்வு!👍👍
@selvihomelifestyle6891
@selvihomelifestyle6891 4 года назад
Naan 45 vayasula thaan you tube video paarthu thaan aari work kaththukidan
@saiyadi2015
@saiyadi2015 Год назад
Super mam
@sanjanasanju6021
@sanjanasanju6021 Год назад
Really super
@trickywriter1141
@trickywriter1141 Год назад
Wow
@miruthulaviji6424
@miruthulaviji6424 Месяц назад
Thiramaiku age theva ellai... Confidence mattum podum
@dhanasekarr6996
@dhanasekarr6996 4 года назад
மேடம் எங்களுக்கு தயவு சொயிது பிளவுசில் டிசைன் பண்றது கை டிசைன் பண்றது இரண்டையும் எப்படி வலையத்துள மாட்ரது எப்படி வரையிரது அத எப்படி எடுக்குறது அத எப்படி தைக்கிறது வீடியோ போடுங்க ப்ளீஸ்
@Rks2.13
@Rks2.13 3 года назад
Tailoring therinja than Mark panna mudiyum blouse cut pantra appa thaan neck enka varum kaiku enka pofanam theriyum tailoringum easy than katru sollunkal mam
@chendhilkumary8679
@chendhilkumary8679 4 года назад
Ur teaching motivates me. Thank you so much...
@2kkalaimagal10
@2kkalaimagal10 4 года назад
என்னோட மனசுல வந்த சந்தேகம் நிறைய உண்டு. அதுக்கான பதில ஒரே வீடியோ ல தீத்து வச்சிடிங்க நன்றி
@valarmathiramkumar8944
@valarmathiramkumar8944 3 года назад
Enakum dhan .. thankyou sister 🙏🙏🙏
@kaiselvikarthi8279
@kaiselvikarthi8279 Год назад
மிக மிக நன்றி நீங்க சொல்றது போல நிறைய வீடியோ பார்த்தேன் அதில் புரியாத அடிப்படை தையல் மிகவும் தெளிவாக புரியும்படி படிப்பறிவு இல்லை என்றாலும் பிராக்டிக்கல் முக்கியம் என்ற அடிப்படையில் கற்றுக்கொடுத்த உங்கள் நல்ல உள்ளத்துக்கு மிகவும் நன்றி 🙏 நன்றி 💗 💐💗💐💗💐💗💐💗💐💗💐💗💐💗💐💐💐💐💐💐💐💐
@WomensDreamWorld
@WomensDreamWorld Год назад
Thq🙏🙏🙏
@jubellda1803
@jubellda1803 Год назад
நானும் நம்மால் முடியாது என்று நினைத்தேன் ஆனால் இப்போது நம்பிக்கை உள்ளது👌
@WomensDreamWorld
@WomensDreamWorld Год назад
Confidant a pannuga. All the best💐💐💐
@ranipandian9651
@ranipandian9651 5 лет назад
வணக்கம் சகோதரி உங்களுடைய விளக்கம் மிக அருமையாக உள்ளது
@jothimani7195
@jothimani7195 5 лет назад
மேம்... நான் இப்போதுதான் முதல்முறையா உங்களின் சேனலைப் பார்க்கிறேன். மிகவும் நிதானமாகவும் நேர்த்தியாகவும் சொல்லித்தரீங்க... மிகவும் அருமை........ வாழ்த்துக்கள்.....
@padminis8112
@padminis8112 Год назад
Usefulla irukku neenga sonna tipsla sisterji
@WomensDreamWorld
@WomensDreamWorld Год назад
Thq🙏🙏
@abibridaldesigners9235
@abibridaldesigners9235 5 лет назад
Ungalota tips ennakku rompa useful a irunthathu.thank you so much mam
@rekhap7631
@rekhap7631 5 лет назад
Very useful tips mam thank u so much
@chuttymiqdam7830
@chuttymiqdam7830 3 года назад
Sema pathiv I'm aari student but discontinued again inspired tq so much mam
@mahesvijay6712
@mahesvijay6712 5 лет назад
தெளிவான விளக்கம்.நன்றி
@yaasherahamedyaasherahamed5257
@yaasherahamedyaasherahamed5257 4 года назад
Neenga solra mathiri try pannrean. Thank you motivate.
@devikakumar9342
@devikakumar9342 5 лет назад
சூப்பரா சொல்லி கொடுத்தீர்க முயற்சி செய்து பார்க்கிறேன் தோழி
@Murugeswaris-uf7bn
@Murugeswaris-uf7bn 4 года назад
I am 12 std finish epo na thaiyal class 1 month poitu iruken enaku rompa nall aasai ary pota kathukanum nu thank you so much mam this information is very useful
@manthrakshij5686
@manthrakshij5686 5 лет назад
super pa nalla tips ellam share panirukeinga 👌👌👏👏👏, aari podrappa thunila holes vilugudu, yenanu theriala konjam clear panunga pa please
@WomensDreamWorld
@WomensDreamWorld 5 лет назад
Needle remba ulla erakuvinga or stitch a remba eluthu eluthu pottalum intha prblm varum
@mbamab2743
@mbamab2743 3 года назад
மேடம் எனக்கு zardosi ரொம்ப கஷ்டமா இருக்கு ரன்னிங் zardosi எப்படி ஈஸியா போடறது, அதுக்கான டிப்ஸ் சொல்லுங்க மேடம் ப்ளீஸ்
@nirmalamuthukumaran5087
@nirmalamuthukumaran5087 5 лет назад
Dear Madam, Excellent explanation.
@mpcolours
@mpcolours 4 года назад
Super akka chancey illa avlo alaga explain pandringa, nanum begging tha, ipotha konjam konjam silk thread la varthu
@WomensDreamWorld
@WomensDreamWorld 4 года назад
Oo super... All the best🌺🌺🌺 Plz share my videos... Thz for ur support... Thqqq🙏🙏🙏
@rosejayaraman3238
@rosejayaraman3238 2 года назад
Superb explanation. Well done 👍
@yuvarajviji937
@yuvarajviji937 2 года назад
Very useful irukka mam very Thanks mam♥️♥️♥️♥️♥️
@sumathi.s637
@sumathi.s637 5 лет назад
அருமையான பதிவு அக்கா நன்றி
@s.priyaprabhu5056
@s.priyaprabhu5056 3 года назад
Pppppll1000pljf Hsrz
@joshithayuva465
@joshithayuva465 5 лет назад
aari work pandrathuku blouse marking solikudunga plz
@bhavaniramakrishnan7017
@bhavaniramakrishnan7017 5 лет назад
Thanks. a million for explaining clearly n giving confidence to proceed with aari embroidery..
@lakshmiv1811
@lakshmiv1811 5 лет назад
Very nice and thanks.
@hinduhinduja1933
@hinduhinduja1933 2 года назад
Is aari work beneficial. Pls reply
@vijayalakshmi6421
@vijayalakshmi6421 5 лет назад
விடா முயற்சி மட்டும் தான் விஸ்வரூப வெற்றியைத்தரும் தொடங்கிய பின்னர் பின்வாங்க மாட்டேன் என்று கூறி அனைத்து தோழிகளும் எண்ணி ஒரு கை பார்த்து விடுங்கள். அதற்கு தோழி இது போல கூறி உற்சாகப்படுத்தி வாருங்கள். வாழ்த்துக்கள். உங்கள் வீடியோ பார்த்து ஆரி போட அனைத்து தோழிகளுக்கும் வாழ்த்துக்கள்
@WomensDreamWorld
@WomensDreamWorld 5 лет назад
Nandri🙏🙏🙏
@radhanesk07
@radhanesk07 5 лет назад
Ohhh thanks for d tips
@karthikk3815
@karthikk3815 5 лет назад
Mam thread madurai la enga purchase panalam. Thread pathi oru video podunga ☺
@WomensDreamWorld
@WomensDreamWorld 5 лет назад
Madurai LA Gandhi pottal kitta Mani maran bakery kitta old thread shops iruku
@karthikk3815
@karthikk3815 5 лет назад
Neenga madurai ya enga mam. This is my husband id.
@selvamselvam-fy9dx
@selvamselvam-fy9dx 4 года назад
nanum try pannuren use full tips by s.selvi
@jothichetty5964
@jothichetty5964 3 года назад
Really nice teaching mam as a teacher really I impressed
@WomensDreamWorld
@WomensDreamWorld 3 года назад
Thz for ur loveable support🙏
@Sundari31285
@Sundari31285 8 месяцев назад
Mam enaku beads podurathu konjam kastaama iruku 😢
@WomensDreamWorld
@WomensDreamWorld 8 месяцев назад
First silk thread LA stitches nalla practice pannitu,try pannuga sis vanthidum,daily konja konja neram practice pannitu irunga,kandipa vanthidum. All the best💐💐💐
@KavithaKavi-yv7yl
@KavithaKavi-yv7yl 5 лет назад
Mam unga video paarthuthan enaku aari work poda aasai vanthathu.nambikai vanthathu.ippo itharku thevaiyana stand ,needle ellamey vangiten...first day first trylaiye enaku alaga vanthuduchu.romba happya irunthuchu.ennoda magalum(11years old)enkooda sernthu practice pannuna.aval ennaivida betteravey potirunthal.avalum unga videova unnippa kavanichirukanu appo than enaku purijuthu .im so happy. Intha videovum ennoda doubt ah clear panniruku mam.romba romba nantri.
@WomensDreamWorld
@WomensDreamWorld 5 лет назад
Remba santhosam. All the best👍👍🌸🌻🌼
@kavivelansaravana1271
@kavivelansaravana1271 4 года назад
Mam beat podum pothu colour poguthu nalla brand sollunga illa entha brand pattalum colour poguma mam
@mohamedyusuf3449
@mohamedyusuf3449 4 года назад
Amazing work,thanks sis
@mohamedmydeen1325
@mohamedmydeen1325 7 месяцев назад
Engalukku aari work thread aruthukitta irukku athukku enna pannalam
@WomensDreamWorld
@WomensDreamWorld 7 месяцев назад
Silk thread beginners podurathuku konjam kastama than irukum,so starting LA practice panna normal sewing thread LA first practice pannuga, aparama silk thread LA podunga cut agama poda mudium,but ethunalum daily konja neramavathu practice pannitey iruntha,kasatamanathu ellamey easy aidum,All the Best💐💐
@jenielizabeth295
@jenielizabeth295 4 года назад
Thank u very much for this class and your wonderful motivational speech.
@WomensDreamWorld
@WomensDreamWorld 4 года назад
Thz for ur support and valuable comments... Plz share my videos.... Thqqq🙏
@ajithkumar8144
@ajithkumar8144 4 года назад
T
@PrabhuKumar-vt5gs
@PrabhuKumar-vt5gs 2 года назад
@@ajithkumar8144 8
@mbchitra.s4927
@mbchitra.s4927 2 года назад
Stich podrapo jari thread koda cloth la iruka threadum senthu varuthu...wt reason..reply mam...
@gokilavijai4937
@gokilavijai4937 5 лет назад
Very very thanks sis... Your talks very impressive and it's motivating me to do best aari work..
@WomensDreamWorld
@WomensDreamWorld 4 года назад
THQ🙏
@perumalllperumalll9747
@perumalllperumalll9747 4 года назад
Epdi trace edukrathi
@WomensDreamWorld
@WomensDreamWorld 4 года назад
Design tracing video ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-IONCmvY46yM.html
@சுந்தரிவல்லி
நன்றி
@tamilsekartamilsekar6893
@tamilsekartamilsekar6893 Год назад
Romba. Thanks madam❤❤
@ismailsundari9923
@ismailsundari9923 5 лет назад
Sema i like you sister
@jjuleejulee800
@jjuleejulee800 Год назад
Silk thread aari needle podaradhu kastama irukudhu narmal needle swing use pandradhu sis vetchi podalama stitches flower filling stitche sis
@WomensDreamWorld
@WomensDreamWorld 10 месяцев назад
Normal needle and sewing thread vachu flower filling design potta, even and neat a shinning a irukathu, Aari needle a Silk thread LA podum pothu than neat finishing kidaikum, Aari needle first normal sewing thread vachu practice pannuga, aparam silk thread vachu nalla practice pannuga... Konjam practice pannitu pannuna correct a varum... All the best💐💐👍
@ambicasanthanakumar6153
@ambicasanthanakumar6153 5 лет назад
Helo mam, Thanks for sharing awesome tips.. actually I was much interested to learn this. Also, started practicing recently.since am working, I use to try during weekends. But still, I could find some loose threads at the bottom, once I have 10 to 15 points ... How to avoid loose threads in bottom of the cloth
@WomensDreamWorld
@WomensDreamWorld 5 лет назад
Chain loope edukurapa loose illama oralavuku konjam tight a edunga...bottom thread loose agathu
@mubiarshu5400
@mubiarshu5400 5 лет назад
Super ahhh puridhu sis... than you so much....
@vijayalakshmiselvam5825
@vijayalakshmiselvam5825 5 лет назад
Thank you mam very useful tips☺
@manimeghalaiMM
@manimeghalaiMM 4 года назад
Mam fram yantha kadaila keataikum ethu yallam vaanga yavlo.panam theava paadum pleace sollunga
@mthiruppavai5541
@mthiruppavai5541 5 лет назад
Blouse Um chudi Um Etha mathiri detail la poduga sis nu sonnan
@chitragovindasamy8607
@chitragovindasamy8607 3 года назад
Hi அக்கா எனக்கு ஆரி போடனுனு ஆசை பொருள் வாங்கிட்டேன் தொடருந்து வீடியோ போடுங்க கழுத்து டிசைன் கை டிசைன் வீடியோ போடுங்க அக்கா மிக்க நன்றி 🙏
@kdevi4182
@kdevi4182 5 лет назад
Wow ! Well explained and motivated too dear !! Thank you so much !!!
@princemary1257
@princemary1257 5 лет назад
K Devi 1A
@dhiyaseditz7184
@dhiyaseditz7184 Год назад
Best explain 👍 unmaiya unga kitta kathukiravanga nichayama super ah aari kathuka mudium
@WomensDreamWorld
@WomensDreamWorld Год назад
THQ🙏🙏🙏
@deepapoovarasan2813
@deepapoovarasan2813 Год назад
Mam Aari work podum pothu blouse sitch pannittu podunuma
@WomensDreamWorld
@WomensDreamWorld Год назад
No Stitch pannurathu munnadiye podanum
@skrcreatives7229
@skrcreatives7229 4 года назад
Very clear explanation
@dancewithlithi7369
@dancewithlithi7369 2 года назад
Mukkona designs sharpness podu kattunga madam
@hemalatha9266
@hemalatha9266 5 лет назад
Excellent teaching and super good tips mam hats of but I have one doubt which needle we have to use mam crosha needle use pannalama mam pls reply
@WomensDreamWorld
@WomensDreamWorld 3 года назад
THQ...needle type Ku oru detailed video pottu iruken sis..atha parunga
@banumathiswaminathan1668
@banumathiswaminathan1668 3 года назад
Cloth எப்படி இருக்க வேண்டும் please
@banumathiswaminathan1668
@banumathiswaminathan1668 3 года назад
Cloth எப்படி இருக்க வேண்டும் please
@kaviyasanthi2379
@kaviyasanthi2379 5 лет назад
அக்கா சுடிதார், ஜாக்கெட் ல எப்படி அளவு எடுத்து போடனும்னு சொல்றீங்களா? எந்த இடத்தில் எப்படி னு சொல்லுங்க அக்கா
@WomensDreamWorld
@WomensDreamWorld 5 лет назад
K sure
@AshokGiri-cv8ud
@AshokGiri-cv8ud Год назад
Double bell brand nalla iruku solraga ithu okva
@WomensDreamWorld
@WomensDreamWorld Год назад
S u can use
@bhvaneshwaris2681
@bhvaneshwaris2681 4 года назад
Super mam teaching people should have the same mind peace
@WomensDreamWorld
@WomensDreamWorld 4 года назад
Thz for ur support... Plz share my videos... THQ🙏🙏🙏
@nathansokgan3438
@nathansokgan3438 5 лет назад
nanum ipa Dan unga channel pakaren neenga sona message enaku nambikai vandurichi romba feel la erunden aari varalunu neenga enakku confident kudutirunga nan try my best
@WomensDreamWorld
@WomensDreamWorld 5 лет назад
🙏
@bharathiSai92
@bharathiSai92 8 месяцев назад
Thank you ❤
@kalaivanikalai4420
@kalaivanikalai4420 4 года назад
Ramrodding pooitu muduchuitu blouse katpainrathu & stitching painrathu romba kaistama iruku
@gulnazakbarali6514
@gulnazakbarali6514 5 лет назад
Thanks.. ari work vidio podunga plz..
@sharmilaraj6221
@sharmilaraj6221 13 дней назад
Smart teaching...God bless you more ❤
@subashreed7827
@subashreed7827 Год назад
Single beats vachu epti mam lock panrathu
@vichavyoutube8080
@vichavyoutube8080 4 года назад
Super explanation sis
@akbeautyparlour3884
@akbeautyparlour3884 2 года назад
Mam varairathu eppadinu solunga
@WomensDreamWorld
@WomensDreamWorld 2 года назад
Already uploaded sis.. U can watch in Aari playlist in our channel... Thz for ur love and support... Plz share our videos🙏 THQ🙏🙏
@mohammedasanar8620
@mohammedasanar8620 4 года назад
Great job u done...Thank u so much
@vanithavy4424
@vanithavy4424 5 лет назад
Super mam all the tips used to me thank you sister
@nirmalamari5479
@nirmalamari5479 4 года назад
Thanks sister , very nice explanation
@WomensDreamWorld
@WomensDreamWorld 4 года назад
Thz for ur support... Plz share my videos... THQ🙏🙏🙏
@kowsim960
@kowsim960 3 года назад
மேடம் ஆரி கத்துகனும் ரொம்ப ஆசை சொல்லி குடித்ததுக்கு ரொம்ப நன்றி மேடம் உங்க போன் நம்பர் குடுக்க மேடம்
@nanthunanthu2813
@nanthunanthu2813 4 года назад
Super mam..... Very nice explain... Chance illa..
@WomensDreamWorld
@WomensDreamWorld 4 года назад
Thq
@SKSCreations143
@SKSCreations143 5 лет назад
Mam doublea silk thread yepdi use pandrathu konjam detaila sollunga
@WomensDreamWorld
@WomensDreamWorld 2 года назад
First practice Ku normal sewing machine thread use panni practice pannitu,next silk thread LA pottu parunga kandipa nalla varum... Sry for the late reply🙏🙏 All the best💐
@PraveenKumar-fw3qb
@PraveenKumar-fw3qb 3 года назад
அக்கா நானும் கத்துக்கனும் ஆரம்பத்தில் எப்படி போடனும்
@myleshmylesh9307
@myleshmylesh9307 2 года назад
அக்கா Place நா புதுசா பலகுரென் ஆனா எனக்கு துனில ஊசி சிக்கி தா வருது
@danielkannan2327
@danielkannan2327 3 года назад
Thankyou sis🙏
@parveenrifa746
@parveenrifa746 4 года назад
Neenga thappaa pannanum nu try pannaalum correct aa dhan varudhu... Naanga correct aa podanum nu try pannaalum thappaa dhan varudhu🙄
@srinivasank1305
@srinivasank1305 3 года назад
தங்கள் இடம் & அலைபேசி எண்
@padmajothi4720
@padmajothi4720 2 года назад
வணக்கம் தோழி மிகவும் அருமையாக இருந்தது இருந்தது மேலும் எனக்கு ஆரி ஸ்டில் எப்படி துணியைக் பொருத்துவதற்கு சொல்லவும்
@WomensDreamWorld
@WomensDreamWorld 2 года назад
Already video uploaded sis.. Thz for ur valuable comments and support🙏🙏🙏
@massumar6221
@massumar6221 3 года назад
Needle adikadi thunila matikithu . Enna seiyanum
@saravananakash3243
@saravananakash3243 5 лет назад
All tips are very good d very clear tq sister
@sujapinaofficial9126
@sujapinaofficial9126 5 лет назад
akka double thread epdi podanum sollunga single threadla double thread mathiri poduringala illa double thread a onna vechu poduringala pls sollunga
@WomensDreamWorld
@WomensDreamWorld 5 лет назад
Single threat a poduringana double a fold pannitu podunga...video LA irukura mathiri than varum single threat.... Double threat na rendu kandula iruku nool rendaium onna serthu knot pottutu start pannanum
@nvpavithra2072
@nvpavithra2072 3 года назад
Mam na jasrik thred la pote but 3 thred போடும் pothum thred Cut aagite iruku
@WomensDreamWorld
@WomensDreamWorld 3 года назад
Unga question a correct kelunga plz
@mathil233
@mathil233 Год назад
Thanks mam 😊romba kastam nu nenachen...neenga sonna tips...confidence vanthuruchu 😇😇😍😍😍😍Thanks a lot
@WomensDreamWorld
@WomensDreamWorld Год назад
Thz for ur valuable comments and support... Keep practice... All the best💐💐 THQ 🙏🙏🙏
@prakshithasankarprakshitha5070
@prakshithasankarprakshitha5070 3 года назад
சிஸ்டர் எப்படி மார்க் பன்னுவது (blous ல் கை கழுத்து )
@WomensDreamWorld
@WomensDreamWorld 3 года назад
All ready video uploaded
@merciasuji6453
@merciasuji6453 3 года назад
Akka enaku aari work olunga vara matuku valanji valanji varuthu
@Use_to_me
@Use_to_me 2 года назад
Aari work stand thirupama embroidery poda mudiyala stand Tirupati Tirupati aari working panna mutiuthu
@WomensDreamWorld
@WomensDreamWorld 2 года назад
Round frame LA podurapa frame rotate panna poda,orey position laey water filling work try pannuga.
@lathaj9051
@lathaj9051 5 лет назад
Teaching is very good very very thanks
@shermashakilar7150
@shermashakilar7150 2 года назад
abi sister voice mathri iruk kirathu.am i right abi sister?
@padmapriya9413
@padmapriya9413 5 лет назад
Hi mam .tips super.enaku thuniyila needle sikkuthu.athuku Enna pannanum mam
@WomensDreamWorld
@WomensDreamWorld 5 лет назад
Cloth a frame LA tight a fix pannuga... And needle a konjam valachu kuduthu edunga
@tamilselvi4866
@tamilselvi4866 7 месяцев назад
16 tips nalla irrunthathu நன்றிகள் பல sister
@WomensDreamWorld
@WomensDreamWorld 7 месяцев назад
Thz for ur support sis🙏🙏
@rajathiprabhu4647
@rajathiprabhu4647 4 года назад
Very usefull tips tq
@WomensDreamWorld
@WomensDreamWorld 4 года назад
Thq
@psekkizharjamespsekkizharj392
@psekkizharjamespsekkizharj392 2 года назад
Super madam
@WomensDreamWorld
@WomensDreamWorld 2 года назад
Thz for ur valuable comments and support🙏🙏
@mithucraft8536
@mithucraft8536 3 года назад
எனக்கு நூல விட்டு எடுக்க ரொம்ப கஷ்டமா இருக்கு cloth மாட்டுது
@WomensDreamWorld
@WomensDreamWorld 3 года назад
Starting LA apidi than irukum,so try pannuratha vittudama practice pannuga... All the best💐
@seethakannan8985
@seethakannan8985 3 года назад
Mam cloth la erukkira thread m sernthu varuthu enna pannurathunnu theriyala plz sollunga plz plz
@WomensDreamWorld
@WomensDreamWorld 3 года назад
Frame loose a iruntha needle LA clothoda thread mattum
@vijithajosephraj9378
@vijithajosephraj9378 4 года назад
மேடம் ஜாக்கெட்ல போடுவது பற்றி காமிங்க மேடம்
@WomensDreamWorld
@WomensDreamWorld 3 года назад
Already video uploaded
@keerthanakeerthana2025
@keerthanakeerthana2025 2 года назад
Aari wrk online cls matheri
@K.SaveethaK
@K.SaveethaK 4 месяца назад
Mam end not perindhu vedumo nu bayama irukku athuku yathavathu tips solluga pls
@WomensDreamWorld
@WomensDreamWorld 4 месяца назад
End knot Ku detailed video iruku, atha parunga Video link👇👇 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-JWqEQnmNddQ.htmlsi=05gmHt_SS3_UAW0h
@vinithavinitha7837
@vinithavinitha7837 Год назад
Mem enaku chain ore size varamatuthu tips solunga
@WomensDreamWorld
@WomensDreamWorld Год назад
No prblm sis, ungalauku ipothaiku nalla easy a thread LA chain poda vanthuttaley,automatic a next even a stitch size vanthidum,all the best💐💐
@soniguna2347
@soniguna2347 3 года назад
Sis aari work poturathunala pain binvilaivu yethum varuma.. Aari yeppty is straigtave oganthu potanuma sis... Ple reply
@WomensDreamWorld
@WomensDreamWorld 3 года назад
ungaluku pain vara mathiri iruntha work a konja neram podama stop pannitu relax pannitu continue pannuga,nalla comfort a,straight a ukanthu podunga...All the best💐
@gnanavel9352
@gnanavel9352 4 года назад
Hi sister, aari ring la cloth fix panna athu lose agiduthu, and stand irundha tha esay ah irukuma podurathuku
@kamarukhader5625
@kamarukhader5625 2 года назад
Edhuku mam holl veluthu
Далее
ВЫЗВАЛ ЗЛОГО СОНИКА #Shorts
00:38
Просмотров 65 тыс.
ВЫЗВАЛ ЗЛОГО СОНИКА #Shorts
00:38
Просмотров 65 тыс.