I use orange and lemon peel water to clean kitchen island, counter top, restroom countertop, washing dishes, for laundry from almost 7 years. No chemicals to my kitchen
Orange peel powder ha fridge la air tight container la store pannunga & curd milk add panni konja neram vittu face ku apply pannunga aftr wash panna parom ice cube veachi theachi vidunga......
ஆரஞ்சு தோலைக் காய வைத்து மிக்ஸியில் பொடி செய்து டீ போடும் போது இந்தப் பொடி சேர்த்து போட்டால் ஆரஞ்சு டீ சூப்பராக இருக்கும். எங்கள் வீட்டில் நாங்கள் செய்வோம். அடுத்து ஆரஞ்சு தோலில் காரக் குழம்பு செய்யலாம். மேலும் ஆரஞ்சு தோலில் வெல்லப் பச்சடி செய்யலாம். ஆரஞ்சு தோலில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.