Тёмный

அணு ஆயுத கொள்கை - அமெரிக்காவை கண்டு அஞ்சி நடுங்கும் china! - Major Madhan Kumar | USA | China 

Major Madhan Kumar
Подписаться 208 тыс.
Просмотров 72 тыс.
50% 1

அணு ஆயுத கொள்கை - அமெரிக்காவை கண்டு அஞ்சி நடுங்கும் china! - Major Madhan Kumar | USA | China
#majormadhankumar #usa #china
Join our telegram channel for live updates: t.me/majormadh...
Ask Questions: / major_madhan
Connect on facebook: / majormadhankumar
www.instagram....
Join Our Whatsapp Channel : whatsapp.com/c...

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 202   
@VIVEKAMISSION-mq2fk
@VIVEKAMISSION-mq2fk 20 дней назад
எந்த நாடும் எந்த நாட்டுடனும் போரிடும் மனநிலையில் இல்லை, ரஷ்யா - உக்ரைன் , இஸ்ரேல் - ஹமாஸ் போர் நாடுகளே இதை சீக்கிரம் முடிக்கனும் என்கிற மனநிலையில் இருக்கிற மாதிரி தான் தெரிகிறது. இது போன்ற செய்திகள் பார்க்கும்போது அந்த நாடுகளின் பாதுகாப்பு என்பதை தாண்டி ஆயுத விற்பனைக்கான ஒரு யுக்தியாகவும் பார்க்கத் தோன்றுகிறது.சார். சாப்பாடு இருக்கோ இல்லையோ ஆனால் போனுக்கு ரீஜார்ஜ் செய்ய வேண்டும் என்பதைப்போல நாடுகள் வளர்ச்சிப்பாதையில் செல்கிறதோ இல்லையோ ஆனால் ஆயுதங்கள் வாங்கி குவிக்க வேண்டும் என்கிற நிலைக்கு தள்ளப்படுகிறதோ என்ற எண்ணமும் எழுகிறது. அனைத்திலும் வணிகம்,இலாபம் இப்டி போய்ட்டு இருக்கிறதோ எனத்தோன்றுகிறது.
@annamalai9683
@annamalai9683 20 дней назад
மோடி வாழ்க இந்தியா வாழ்க மேசர்மதன் வாழ்க
@balasubramanian3422
@balasubramanian3422 20 дней назад
வல்லவனுக்கு வல்லவன் வையயகத்தில் உண்டு....
@SunderarajanVelayutham
@SunderarajanVelayutham 20 дней назад
வணக்கம் திரு மேஜர் சார் ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் 🙏🏻🇮🇳🇮🇳
@brameshavadhani1720
@brameshavadhani1720 6 дней назад
Jaihind
@sethugopinath4780
@sethugopinath4780 20 дней назад
அழகான, ஆதாரபூர்வமான தெளிவுரை! 1971-1975 காலகட்டத்தில் நான் ஜோர்ஹாட் வான்படைத் தளத்தை ஒட்டி அமைந்துள்ள RRL இல் பணியாற்றி வந்த விஞ்ஞானிகளுடன், (தமிழ், தெலுங்கு, மலையாளம் பேசுவோர்) கலை, பண்பாட்டு நிகழ்ச்சிகள் பற்றிக் கலந்தாலோசிக்க நேர்ந்தது! அவர்கள் சுட்டிக் காட்டியபடி, அணு ஆயுதப் போர் தொடங்கிவிட்டால், முதலில் தாக்குபவன் மட்டுமே வெல்வான் என்ற கருத்து 100% ஏற்கத்தக்கது! சீனா, வட கொரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் Nuclear Arsenel எவ்வளவு வலிமை வாய்ந்தது என்பது, மிக மிக இரகசியம்!
@brameshavadhani1720
@brameshavadhani1720 6 дней назад
Very important topic to be reviewed by Major madan krji. Usas nuclear strategy hand written document once in 4 years being reviewed by president of usa. This is a top class review by Major sir.
@rameshn4477
@rameshn4477 20 дней назад
இதுக்கு முற்று புள்ளி வெக்கரதுக்கு எல்லா நாடும் சேர்ந்து இதுக்குவோரு international peace meeting every year நடத்தினால் அதன் மூலம் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் மாற்றங்களை அமைதிக்காக செய்யலாம் செய்ய வைக்க வேண்டும். அதற்கென்று இன்னொரு அமைப்பு உருவாக்கினால் நல்லது.ஆனால் வினை விதத்தவன் வினை அறுப்பான்
@SANKALPAM9991
@SANKALPAM9991 20 дней назад
வணக்கம் சார்..... ஜெய் ஹிந்த்....🙏 வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍
@asokansellappan5682
@asokansellappan5682 20 дней назад
மொத்தத்தில் உலகம் அழிய எல்லா வேலைகளும் நன்றாக நடக்கிறது
@MallLingar
@MallLingar 20 дней назад
முற்றிலும் உண்மை.
@PandiarajanK-w5o
@PandiarajanK-w5o 20 дней назад
Appdi illapa. Biden ku vayasairuchu. Avaru nammalae pogap porom, indha ulagamum nammaloda seindhu aliyattum nu ninachirupparu. Avalavudhan.
@kalpanakulandaivelu5936
@kalpanakulandaivelu5936 20 дней назад
Yes 💯
@ganeshanpv2214
@ganeshanpv2214 20 дней назад
இத இத இதத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இத்தகைய மிக முக்கியமான விஷயங்களை நீங்கள் வெளியிட வேண்டும் எனத் தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதை நீங்கள் சரியாக செய்கிறீர்கள் என எண்ணுகிறேன். வாழ்த்துக்கள் மேஜர் சார்
@venkatesan8724
@venkatesan8724 20 дней назад
சீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் குறுக்கே உள்ள தூரம் சுமார் 10000 கி.மீட்டர் தூரத்திற்கும் மேல் இருக்கும். அப்படி இருக்க அமெரிக்கா விற்கு என்ன பயம். தேவையில்லாத பயம்.
@k.nathanranok4183
@k.nathanranok4183 20 дней назад
World ah control Avan tha pananum Vera yarum pana kudathu gura oru yennam tham
@PandiarajanK-w5o
@PandiarajanK-w5o 20 дней назад
USA Vala night la kanna moodi animmadhiya thoonga mudiyala. Ulagam poora mothama seandhu USA va adikkra madri bayangra kanavu. Ulagam poora 7.5 ya panni vachi rukku la.. Adhan.
@elcalypsoindia2372
@elcalypsoindia2372 19 дней назад
Stupid in Alaska USA to Russia distance is 1 kms
@venkatesan8724
@venkatesan8724 19 дней назад
@@elcalypsoindia2372 ஏனையா நான் குறிப்பிட்டது சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் உள்ளதும். நீ என்ன கேனத்தனமா அமெரிக்காவிற்கும் ரஷ்யா விற்கும் உள்ள தூரத்தை பற்றி கூறுகிறீர். அலாஸ்கா முழுவதும் முதலில் யாரிடம் இருந்தது.
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 19 дней назад
Trade war ..
@shivani6thdkml940
@shivani6thdkml940 20 дней назад
புத்தரும் விவேகானர்தரும் போல் அமெரிக்கா நாட்டில் சிலர் பிறந்திருந்தாள் உலகம் நலம் பற்றிய நல் சிந்தனை வளம் பெற்றிருக்கும் ❤
@PandiarajanK-w5o
@PandiarajanK-w5o 20 дней назад
Well said. Enna seiya. Ellam mannangattigalaaaaa... pirandhiukkuga
@user-mo6po3fv2f
@user-mo6po3fv2f 19 дней назад
😂😂😂 nethiyadi ​@@PandiarajanK-w5o
@dhachanamoorthy8280
@dhachanamoorthy8280 14 дней назад
புத்தர் அமெரிக்க செல்ல வில்லை. ஆனால் விவேகானந்தர் அமெரிக்கா சென்று அவர்களுக்குத் தேவையான ஆத்ம ஞானம் வழங்கி தான் வந்தார் ஆனால் அதன் பிறகே அவர்கள் முதல் உலக போர் இரண்டாம் உலக போர் செய்து உள்ளனர் தான் தான் ஆணவம் உள்ளவன் அழிந்து போ வான்
@parasnathyadav3869
@parasnathyadav3869 20 дней назад
जय हिंद महोदय 💐💐🙏🙏
@PraveenKumar-co2qy
@PraveenKumar-co2qy 20 дней назад
Jai Hind ❤❤❤❤❤❤❤❤❤❤
@saravanansaravana6468
@saravanansaravana6468 20 дней назад
மேஜர் சார் நம் பிரதமர் உக்ரயின் பொளந்து போய்ட்டு வந்தாங்க அதோடா செய்தி சொல்லுங்க ரஷ்யா எப்படி எடுத்துக்கு வாங்க
@rajeswaransatturappan3438
@rajeswaransatturappan3438 19 дней назад
ஓம் சாய்ராம்🪔🙏🙏 இன்றைய உலக நாடுகளில் ஏற்பட்டுக் கொண்டிருக்கு பல பிரச்சினைகளுக்கு காரணமான நாடுகள் யு.எஸ்.ஏ மற்றும் சீனா தான் என்பது உலகிலுள்ள சில சிறு வயதினர்களுக்கு கூட தெரியும். ஜெய் சாய்ராம்🪔🙏🙏
@VinothPrabhu-m9p
@VinothPrabhu-m9p 20 дней назад
Jai Hind
@jaihind2825
@jaihind2825 20 дней назад
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 பிரிக்ஸ் கூட்டமைப்பில் நிறைய நாடுகள் சேர்ந்து பிரிக்ஸ் வர்த்தக நாணயத்தில் வியாபாரத்தை தொடங்க வேண்டும் சீக்கிரம் டாலரை ஓரம் கட்ட வேண்டும் அப்போதுதான் நம்மளுக்கு எல்லாம் உண்மையான விடுதலை. 👌💯👍
@PandiarajanK-w5o
@PandiarajanK-w5o 20 дней назад
Yes. It's correct. Yarum USA va depend panni irukkak koodathu.
@nallasubramanian9209
@nallasubramanian9209 20 дней назад
பிரபல பிரஞ்சு முன் வரைவாளர் ஜோதிடர். நா ஸ்டர் டாம்ஸ் அவர்களின் கூற்றுப்படி அணு ஆயுதப் போர் நிச்சயமாக வந்தே தீரும் கங்கை கரைகளில் அணுகுண்டு போடப்படும் கங்கை ஆறு தான் போகும் போக்கை மாற்றி வழித்தடம் அமைக்கும் 2024 மார்கழி மாதத்திற்கு பின்பு இதற்கான நெருக்கடிகள் அதிகரிக்கும் அல்லது 2048 ல் நடைமுறைப் படுத்துவார்கள் பொறுத்திருப்போம் ஜெய்ஹிந்த். இது 2000 ஆண்டிலேயே பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டது கொஞ்சம் காலம் தள்ளிப் போய்விட்டது இல்லாவிட்டால் 2004 இல் இது நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும் சிவபெருமான் மற்றும் தாராபுரம் திருமலை பகவான் கௌசல்யா அம்பிகை தாயார் அவர்களின் விருப்பம் கொஞ்சம் தள்ளிப் போய்விட்டது என நம்புகிறேன்
@Radhakrishnan-mr6pl
@Radhakrishnan-mr6pl 20 дней назад
Jaihind 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳
@auromira8840
@auromira8840 20 дней назад
நமது தற்போதைய முதல் எதிரி ஜெர்மனி தான்.ஆதாரம் DW.
@jayaprakash1052
@jayaprakash1052 20 дней назад
Jaihind major sir ❤❤❤❤❤❤❤
@drKeerti-qe4vb
@drKeerti-qe4vb 19 дней назад
A very nice visionary update of Geopolitics by Major Madhan ji. JAI HIND
@kalpanakulandaivelu5936
@kalpanakulandaivelu5936 20 дней назад
Vanakam Major ✨ very important update 🎉 thank you sir 🎉 Jai Hind ✨🎉
@JollyTImeN
@JollyTImeN 20 дней назад
Thank you for your message Sir
@user-uv6uk1dh6m
@user-uv6uk1dh6m 15 дней назад
140 கோடி மக்கள் இருக்கு இந்தியால நம்ம தான்டா உலகத்திலே வல்லரசாக இருக்கணும் அது என்னால் மட்டும் தான் முடியும்
@theman6096
@theman6096 19 дней назад
புதிய தோர் உலகம் செய்வோம் கெட்ட போறிடும் உலகதை வேரோடு சாய்போம்............ 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳ஜெய் ஹிந்த்
@karikaalankaliyukan4961
@karikaalankaliyukan4961 19 дней назад
இந்த செய்தி எனக்கு ஆச்சரியம் ஊட்டுவதாக இல்லை, ஆனால் இது எதிராளிகளை தயார் படுத்துவதற்கு உதவி செய்யப் போகிறது. உலகிலேயே ஆபத்தானவர்கள் பலமடைய கூடிய அல்லது பலமடைந்து விட்ட பயந்தவர்கள்- சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை முன்னோர்கள் கூறியுள்ளார்கள். இந்த இயற்கை உண்மை புரியாமல் வெளியிடப்பட்ட செய்தியாகவே எனக்கு தோன்றுகிறது.
@anthonyjaya4663
@anthonyjaya4663 19 дней назад
Thank you Major.
@kulandaivelsamy.p.3587
@kulandaivelsamy.p.3587 20 дней назад
Majar sir your telling everything true super calculation
@user-almighty_is_here_now
@user-almighty_is_here_now 20 дней назад
அணு ஆயுத கணக்கு, யாரும் சரியாக கொடுப்பதில்லை. 2036 இல் வெளிவரும்.
@reachbalaiyer
@reachbalaiyer 20 дней назад
வணக்கம். இது உலகப்போர் உதயமாகும் என்று அமெரிக்கா அச்சப்படுகிறது என்பதின் எதிர்வினை. 2033/34 ஆம் காலகட்டத்தில் இது நடக்க வாய்ப்பு உள்ளது.
@karlongztd287
@karlongztd287 20 дней назад
Sir, world war three has already started.
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 20 дней назад
இத்தனை அணு ஆயுதங்கள் உபயோகித்தால் உயிரினம் எத்தனை மிஞ்சும்? வாழ்க பாரதம் 🙏🙏🙏
@krishnankrishnan3470
@krishnankrishnan3470 20 дней назад
உலக அழிவு நிச்சயம்
@k.kannank.kannan5374
@k.kannank.kannan5374 20 дней назад
கரப்பான்பூச்சி மட்டுமே மிஞ்சும்
@elcalypsoindia2372
@elcalypsoindia2372 19 дней назад
Nothing is existing
@chandrasekaranss2722
@chandrasekaranss2722 20 дней назад
Technological advancements lead to destruction also..Understanding between nations and peaceful solutions are the only way..
@karnanponnai6121
@karnanponnai6121 19 дней назад
Good video and information major, thank you ,
@rajarao6360
@rajarao6360 16 дней назад
Anne Russia Ukraine daily base war update cover pannege Anne
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 13 дней назад
GOD BLESS THE UNIVERSE
@rajarao6360
@rajarao6360 16 дней назад
#StndWth#Russia🇷🇺🇷🇺🇷🇺💯uraaa💯⚠️
@ranjithkumar-gd8dj
@ranjithkumar-gd8dj 19 дней назад
Thank you
@thenmozhidevi9147
@thenmozhidevi9147 17 дней назад
Thank u sir🙏
@srinivasanvenkateswaran7227
@srinivasanvenkateswaran7227 20 дней назад
Major sir, Now a days we are studying and learning the geopolitics as the special subject from your videos..Jaihind......
@selvarajahthayalan6875
@selvarajahthayalan6875 19 дней назад
YES SIR
@Akash-gd2op
@Akash-gd2op 20 дней назад
It is all the tactics of the Arms manufacturing companies and to keep them going.
@anbuarunachalam5373
@anbuarunachalam5373 20 дней назад
❤ vanakkam iya ❤
@meganathanm5066
@meganathanm5066 18 дней назад
Very interesting..
@gudiyathamramehshahparthas7505
@gudiyathamramehshahparthas7505 19 дней назад
🙏🇮🇳🕉
@ttv6717
@ttv6717 19 дней назад
Major like your post
@manojkumr7165
@manojkumr7165 19 дней назад
Namma. Military. Pathi. Puthu. News. Solluga. Major. Sir
@MuruganGurusamy-p2p
@MuruganGurusamy-p2p 20 дней назад
Very clear message
@arumugamponeswari263
@arumugamponeswari263 20 дней назад
வணக்கம், jaihind major sir
@kunarajahrajan3816
@kunarajahrajan3816 20 дней назад
Nice work
@cheenu1953
@cheenu1953 20 дней назад
Chappamookkan for the first time bhayappadaraan
@trravi1099
@trravi1099 20 дней назад
Thanks for the informative sir.jai hind
@sivanandamv4292
@sivanandamv4292 20 дней назад
Good morning sir
@Emanudeen
@Emanudeen 20 дней назад
எந்த நாடுமே தன்னை வெளிப்படையாக அணு ஆயுதம் உள்ள நாடு என்று அறிவிக்காத வரைக்கும் அதனிடம் அணுவாயுதங்கள் இருப்பது சந்தேகமே
@gopalakrishnanm8946
@gopalakrishnanm8946 19 дней назад
அமெரிக்காவினால் மனித குலத்துக்கு நடந்த ஆக்கப்பூர்வமான பயனுள்ள செயல் எது???
@SENTHILKUMAR-rf2ty
@SENTHILKUMAR-rf2ty 20 дней назад
VIDEO SUPER THANKS FOR YOUR RISKY EFFORTS AND VALUABLE INFORMATION 👍👌🙏🍎❤️🌈⭐💐🌹🎉🌼🌷😇
@shreekantht1956
@shreekantht1956 19 дней назад
IB operations pathi sollunga sir
@kannank1664
@kannank1664 20 дней назад
Jai hind major sir 🇮🇳
@RamVaradharaja-df8ur
@RamVaradharaja-df8ur 20 дней назад
Jai hind sir 🇮🇳🇮🇳🙏💯
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 20 дней назад
விசாலமானதெளிவான. பெருமை மிகு மேஜர் சார் வாழ்த்துக்கள் வணக்கம் 🙏
@maniambaby8329
@maniambaby8329 20 дней назад
Yuthanungalai olithukaddinal ulagam amaithiyagividum
@user-almighty_is_here_now
@user-almighty_is_here_now 20 дней назад
2036 இல் முடிவடையும்
@sampathkumar-cm8nf
@sampathkumar-cm8nf 20 дней назад
Good afternoon sir Jaihind
@thirumuruganvirasingam4861
@thirumuruganvirasingam4861 20 дней назад
Jai Hind Sir
@user-tl9zn4tr4l
@user-tl9zn4tr4l 19 дней назад
Idhukku nuclear power countries ellam 100nukes mela iruka koodadhunu agreement podanum. If one country increase pannal mattra countries antha country attack pannum nu sign pannanum
@thiruvenkadamc8374
@thiruvenkadamc8374 20 дней назад
Namaste major sir 🙏🏻
@PremSangita
@PremSangita 20 дней назад
வணக்கம் சார் 🎉❤ நேபால் பஸ் accidat
@arputharajr7842
@arputharajr7842 20 дней назад
இந்திய நியூக்கியர் டாக்ரைன் என்ன மாற்றம் உள்ளதா?
@tupaizdtupai9829
@tupaizdtupai9829 11 дней назад
எல்லாவற்றையும் நம் வாயால் வெல்ல முடியும். மற்றவர்கள் வாயை மூடிக்கொண்டு வேலை செய்கிறார்கள். வெற்று டப்பாவைப் போல் பேசுகிறோம். மற்றவர்கள் நாம் பேசும் விதத்தில் நமது முட்டாள்தனத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்
@lifefullofdream2354
@lifefullofdream2354 19 дней назад
🙏🏻
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 20 дней назад
மற்ற நாடுகள் அணுகுண்டு தயாரிக்க பொருளாதார தடைவிதிக்கும் அமெரிக்கா மட்டும் ஏன் இவ்வளவு அணுகுண்டு தயாரித்தது?உலக நாடுகள் அனைத்தும் தான் தான் வல்லவன் நல்லவன் என காட்ட, பாதுகாப்பு என்ற‌பெயரில் பல கோடிகளை வீணடிக்கின்றனர்‌.
@kalpanakulandaivelu5936
@kalpanakulandaivelu5936 20 дней назад
True
@user-almighty_is_here_now
@user-almighty_is_here_now 20 дней назад
யதா யாதா ஹி , தர்மஸ்ய...
@RAJESHKUMAR-m8k8o
@RAJESHKUMAR-m8k8o 20 дней назад
3 வார் catdipa நடக்கும் sir யார் லு மற்று முடியாது sir..2050 Total உலக இம், Azthedoim 😢sir
@chittam83
@chittam83 20 дней назад
Wanted to know india can work on irondrome for nuke missile... also is it possible? If nuke missile blast in air wat will happen?
@Ganeshganesh1-x9w
@Ganeshganesh1-x9w 20 дней назад
❤❤❤❤❤❤❤❤❤
@mamaBucketvfx
@mamaBucketvfx 20 дней назад
Sir USA already developed next gen nuclear missile interceptors. Please speak about that
@chittam83
@chittam83 20 дней назад
Why india is not working on nuke launch pad from space.... can we increase nuke missile in space?
@ganakaselvarasu9394
@ganakaselvarasu9394 20 дней назад
நாடுகள் என்றால் நிலப்பரப்புதான் நாடா?. அங்கு வாழும் மக்கள் மற்ற உயிகளெல்லாமல❤
@supersnaps4795
@supersnaps4795 20 дней назад
201 K wish you more grow
@rajarao6360
@rajarao6360 16 дней назад
Biden senjara avere yenge porareh yennah peserareh kude avereke teriyeleh
@palanikannan6055
@palanikannan6055 20 дней назад
💪
@balaselvant4958
@balaselvant4958 20 дней назад
Jaihind
@balazbalaz3159
@balazbalaz3159 20 дней назад
பாகிஸ்தான் எத்தனை நாடுகளுக்கு அணு ஆயுத ரககசியத்தை விற்றிருப்பானோ
@srigop6373
@srigop6373 20 дней назад
US and Russia are like parents of the world. So no country should go against them. All countries must adjust with parent nations to live. Never make fight between parents
@nithinn1128
@nithinn1128 20 дней назад
If any one in three countries which are threat to us deployed nuk and if us retaliated with there weapons near by country like india will suffer the consequences. But why we need to suffer. Is there any chance to elevate from it .??
@talktorameshram
@talktorameshram 20 дней назад
Major I am expecting a video from you on a drone by mistake went into Pakistan today.......
@rogerkandiah1503
@rogerkandiah1503 20 дней назад
அமெரிக்கா ஒளியட்டும்,அமெரிக்கா1000அனுப்பினா மற்றவன் புளியங்காயா புடிங்குவாங்க
@user-mo6po3fv2f
@user-mo6po3fv2f 19 дней назад
அப்படி சொல்லக் கூடாது நண்பரே... எந்த நாடும் மிகப்பெரிய யுத்தத்தை சமாளிக்கும் நிலையில் இல்லை... அது ஒட்டுமொத்தமாக உலகையே புரட்டி போட்டு விடும். இது எல்லாமே மிரட்டல்கள் தான்
@SArulMani85
@SArulMani85 20 дней назад
சீனா ஒலிய ட்டும்
@ElangoNadar-k8h
@ElangoNadar-k8h 20 дней назад
Your native place please
@saminathanv9381
@saminathanv9381 20 дней назад
Sir, பூமி மாதிரி ஏதாவது கிரகம் இருக்கா எங்களை அங்கே சேர்த்துடுங்க சாரே
@rajeshwarik8542
@rajeshwarik8542 20 дней назад
😂😂😂 அங்கேயும் வரும் அமெரிக்கா ஆயுதம்
@johnmathew4168
@johnmathew4168 8 дней назад
Dear Major Madhan, Could you pl. send the address (email) of the shop you had purchase the superior cotton stuff english green shirt. I shall buy one Dockers beige thick cotton regular pant to mach. I am your fan.
@MallLingar
@MallLingar 20 дней назад
தொப்பிக்காரனும் (அமெரிக்கா) சப்பை மூக்கனும் (சீனா) சண்டை போடுவான், பாகிஸ்தான் இல்லாது போகும் என்று அய்யா வைகுண்டர் தீர்க்கதரிசனம் உரைத்துள்ளார்கள். (அகிலத்திரட்டு அம்மானை).
@gopalsamy2169
@gopalsamy2169 19 дней назад
Jai hindu
@gopalkrishnanr8125
@gopalkrishnanr8125 20 дней назад
JAIHIND
@go.rsubbulakshmi
@go.rsubbulakshmi 20 дней назад
Vallavanukkuvallavanvaiyahatthilundu
@manikandanbjb3185
@manikandanbjb3185 20 дней назад
எல்லா அனு ஆயுதத வச்சு சிவபெருமான் காலடியில் வச்சு நக்க சொல்லுங்க ஜெய் ஹிந்த் மேஜர் ❤️❤️❤️❤️
@rogerkandiah1503
@rogerkandiah1503 20 дней назад
வாழ்க சீனா
@saravananm864
@saravananm864 20 дней назад
😁😁😁😁, they can’t do anything, don’t dream such
@vijayashreeramesh8907
@vijayashreeramesh8907 19 дней назад
Very apt and timely video Major ji Jai Hind 🙏
@vfddgjkifxvh
@vfddgjkifxvh 20 дней назад
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️❤️🕉️🕉️🕉️🕉️
@prabakaranraju5618
@prabakaranraju5618 20 дней назад
Major! Always a security person carrying a briefcase ! What is this?
Далее
Decompress small game, have time to play it!
00:35