நிறைய உதவிகள் செய்து கொண்டு இருக்கிருங்க கேப்டன் இருக்கும் போதும் செய்து கொண்டு இருந்திர்கள் அவர் இல்லாத போதும் செய்து கொண்டு இருக்குகிர்கள். ஆனால் இந்த தமிழக மக்கள் இன்னும் உங்களுக்கு ஓர் அங்கீகாரம் கொடுக்க வில்லை. அது ஏன் என்று தெரியல. இனிமேல் ஆவது மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். வாழ்க கேப்டன் புகழ். என்றும் கேப்டன் புகழ் நிலைத்து இருக்கும்.
Super. 1000000% Unmaithan .Tamizh Nadu Makkal Sotthu. Karuppu.Vairam. Sokkathangam. Nila Pol vatta Vadivam Konda Muga Azhagu. Meesai Azhagu. Muga Thaadai Kuzhi Azhagu. Thekku Santhanam Vairam Paanja Kattana Udampu Azhagu. Nadai Azhagu. Thalai Mudi Azhagu Pallu Azhagu. Kalla Kapadama Sirippu Azhagu. Kan Puruvam Azhagu. Kan Paarvai Azhagu. So Total Aan Azhagu.
முழுமையான அரசியல் பேச்சுக்கு ,எந்த கேள்விக்கும் பதில் இல்லாமல் இல்லை திருமதிபிரேமலதாவிஜயகாந்த் ஸ்பீச் சூப்பர் ஒரு தைரியமான பெண் இன்னொரு ஜெயலலிதா அம்மாவா பாக்கலாம் . ஒரு நல்ல ஸ்பீச்