ஒரே தீர்வு || #அண்ணாமலை🧡💚💐🤗🇮🇳✅ ☝️நடிப்பை (🖤♥️) தொழிலாக கொண்ட சினிமாக்காரர்களுக்கு மக்கள் முன்னுரிமை/ஆட்சி- உரிமை கொடுத்தால், அவர்கள் நடித்து மக்களை முட்டாளாக்குவார்கள், இதுதான் இன்றைய நிலையில் தமிழகம் கற்றுக்கொண்ட ஆகச்சிறந்த அரசியல் பாடம். (🖤♥️)☝️💐 #Annamalai IPS #அண்ணாமலை_TN_CM_2026 💯 confirm 💐 👍அதே போல் #மோடி_தான்_பாரத_பிரதமர்_2024 👍 !✅💐
அருமை, அற்புதம், ஆனந்தம், அமர்க்களம், அசத்தல். அதிசய மனிதனைப் பற்றிய அதிரசப் பாடல். அடடா, அடடா, அடடா என்று வியக்க வைக்கும் தருமத்தின் அரசன் இவன். தமிழ்நாட்டு மக்களுக்கு ஓர் நம்பிக்கை விளக்கு. அட்டதிக்கும் உருண்டோடும் பாஜக எனும் தேரின் அச்சாணி, இவன். தேர்தல் களத்தில் வெற்றிவாகை சூடப்போகும் அதிரதன், இவன். அண்ணாமலை எங்கள் பெருமிதம். அண்ணாமலை எங்கள் நம்பிக்கை. அண்ணாமலை எங்கள் எதிர்காலம்.😊
மிக அருமையான எழுச்சிமிகு பாடல் பாடலால் உயர்ந்தார் அன்று நமது புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அதேபோல் அண்ணாமலையின் ஆசீர்வாதத்தோடு புதிய தமிழகத்தின் புரட்சி மக்கள் நாயகன் நாயகனாக தமிழகத்தை ஆள போகிறார் அண்ணாமலை
தமிழன்டா.... நீ ஆள பிறந்தவன்டா... முதல் இலக்கு 2026.... தமிழ்நாடு முதல் மந்திரி... இரண்டாவது இலக்கு மத்திய அரசியல் மோடி அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது.... படி படியாக முன்னேறி மோடிஜி ஆசியுடன் தமிழன் பிரதமர் ஆவது. ஜெய் ஹிந்த். ❤🇮🇳🌹🇮🇳❤
It's defferent in politics , A IPS officer to lead a party , he should be a good adminstrator , we are welcome him as chief minister of Tamil Nadu ,all the best wishes to Anna malai sir