Тёмный
No video :(

அண்ணா பெரியார் பிரிவதற்கு காரணம் : Interview with Kalaiyarasi Natarajan | Saiva Peravai | Periyar 

NewsGlitz Tamil
Подписаться 5 млн
Просмотров 92 тыс.
50% 1

#periyar #periyarism #periyarism
Vaarta (vaarta.com)) is India’s first regional focused podcast app for Tamil audience.. Publish your Tamil podcasts absolutely FREE and start earning.
மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
www.youtube.com...

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 80   
@ponraj5443
@ponraj5443 3 года назад
தமிழர்களுக்கு திராவிடர்களும் ஆரியர்களும் செய்ததை அப்படியே உண்மையைச் சொல்லிவிட்டார்கள் அம்மா வாழ்த்துக்கள்
@vinayagmuruga9344
@vinayagmuruga9344 3 года назад
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 வாழ்த்துக்கள் அம்மா👌👌👌👌👌👌
@gayathrikashi7806
@gayathrikashi7806 3 года назад
அருமையான விளக்கம் அம்மா!
@KKNNN-yj4pf
@KKNNN-yj4pf 3 года назад
அம்மா உண்மை 🙏🙏🙏🌁🌁
@THAMILTIGERS
@THAMILTIGERS 3 года назад
மிக சிறப்பான பதிவு அம்மா...
@santhosh2016
@santhosh2016 3 года назад
சூப்பர் பேசறாங்க யாரு இவங்க..... really super👍🔥👌
@loganathanmanickam6542
@loganathanmanickam6542 3 года назад
Imma, super. I love your Tamil and bold speech.
@alagarmalai509
@alagarmalai509 3 года назад
அண்ணாவுக்கு திராவிடம் பிடிக்க வில்லை என்றால் ஏன் திராவிட முன்னேற்ற கழகம் கட்சி தொடங்கினார்.
@vinothkumar-rr3hp
@vinothkumar-rr3hp 3 года назад
Very good speech. I appreciate.
@kk_land4403
@kk_land4403 3 года назад
Wow.. அபாரமான விளக்கம்..
@vijivini7918
@vijivini7918 3 года назад
Tamizh is the first language of the world
@studio.18womensalon22
@studio.18womensalon22 3 года назад
அம்மா நீங்கள் சொல்றிங்க பெரியார் திராவிடத்தை முன்னேடுத்ததால் அண்ணா பெரியாரை விட்டு வந்தார்னு சொல்றிங்க அப்ப கட்சிக்கு தமிழ் மூன்னேற்ற கழகம்னு வச்சிருக்கலாம் அதை விடுத்து ஆட்சிக்காக திராவிட மூன்னேற்ற கழகம் வச்சிகிட்டாங்கனு சொல்றிங்க அப்ப நிங்க சொல்றத பார்த்தா அண்ணா பதவிக்கு ஆசப்பட்டு வந்தாங்க
@Vgveera1
@Vgveera1 3 года назад
Super Amma🤝🤝🤝👏💐
@vigneshwarvicky5461
@vigneshwarvicky5461 3 года назад
Arumai
@IsmailKhan-vh1ql
@IsmailKhan-vh1ql 3 года назад
Your speech very correct amma
@vijayaanand2539
@vijayaanand2539 3 года назад
Her speech is an eye opener, especially about Periyar, it's high time,the Dravidian parties realise that and give a good corruption free and fair politics in Tamil Nadu. I am truly proud that I belong here and I sincerely wish that people like Aringar Anna & Kamarajar are reborn to guide this State and our country to glory.
@vigneswaran9088
@vigneswaran9088 3 года назад
பெரியாரின் தமிழும் தமிழரும் புத்தகம் படித்திருந்தாலே உங்களின் இந்த பதிவு வந்திருக்காது!!
@ashwinkumar441
@ashwinkumar441 3 года назад
அருமை
@venkitapathirajunaidu2106
@venkitapathirajunaidu2106 3 года назад
பெரியார் சொன்னது.....26 எழுத்துக்களை வைத்துக்கொண்டு ஆங்கிலேயன் உலகை ஆண்டான்.....237 எழுத்துக்களை வைத்துக்கொண்டு தமிழன் ஏன் முன்னேறவில்லை...?
@jinisharj1590
@jinisharj1590 3 года назад
One of the best speech in this year
@Sriswarnavarahidevipeedam05
@Sriswarnavarahidevipeedam05 3 года назад
சைவர் ஆயினும் ஆரியர் ஆயினும், இறைநம்பிக்கையாளர்கள் என்ற ஓர்குடையின் கீழ் வருவதால், உங்களுக்கு என்ன பிரச்சனை
@vijivini7918
@vijivini7918 3 года назад
Periya belong to Telugu nayakar community in Karnataka
@SumiMagi
@SumiMagi 3 года назад
Vechu seiranga🤣🤣👍 but sonnathu ellam crct...🙄
@dhandapanis7189
@dhandapanis7189 3 года назад
உள்ளத்தினன்உண்மை
@user-oe2do5cf8r
@user-oe2do5cf8r 3 года назад
Nice mom
@sigaram4592
@sigaram4592 3 года назад
Super amma
@user-tl5fx8jf3d
@user-tl5fx8jf3d 3 года назад
இந்த அரசியல் வாதிகள் மக்களிடம் பல விசயங்களை மறைத்து வருகிறார்கள் மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள்
@jagadeesan391
@jagadeesan391 3 года назад
Correct
@rajaasam4044
@rajaasam4044 3 года назад
Amma 🙏 amazing 👍
@Hilur
@Hilur 3 года назад
Mam because of Periyar to Kamaraj in Tamilnadu people are well educated. Now we are standalone compare to other state. Kerala and Tamilnadu people are established worldwide and unique and monopoly
@sk-ww1io
@sk-ww1io 3 года назад
Dravidam will never stand for tamizh
@gopib1982
@gopib1982 3 года назад
பெரியரின் பித்தலாட்டங்கள் இப்ப தான் வெளிய வருது.
@jamalshark
@jamalshark 3 года назад
From 11.50 👌👌👌
@sundarreddy4812
@sundarreddy4812 3 года назад
Dravidam is word is used by Ayodhi dasan and Irattai malai sreenivasan.
@commonman9552
@commonman9552 3 года назад
paati, it is because of Thantai Periyar, we Tamilians are tasting the fruit of self respect.
@geethamenoncrazy_girl4684
@geethamenoncrazy_girl4684 3 года назад
Periyar Ellam worth illa,so no comments 👍
@rajapandi4621
@rajapandi4621 3 года назад
🙏🙏🙏
@ohmykadavule7889
@ohmykadavule7889 3 года назад
Wow netrikan thiranthullathu
@mohankumarm3250
@mohankumarm3250 3 года назад
Super
@Eng633
@Eng633 3 года назад
🙏🙏🙏🙏
@kanisundar303
@kanisundar303 3 года назад
வடக்கில் உள்ளவர்கள் ஆரியர்கள் என்றால்,தெற்கே உள்ளவர்கள் யார் தயவுசெய்து கூறவும்.
@voiceofhelp3648
@voiceofhelp3648 3 года назад
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. I feel periyar can't be explained in 10min video... Those who really want to know truth must read his biography. Everyone wil hv their point of view... If want this maam is the fact means how could he have impact the society this much..
@buvaneshwari.rbuvaneshwari7979
@buvaneshwari.rbuvaneshwari7979 3 года назад
எது எப்படியோ பெரியார் அவர்களால் தான் சமூகங்களால் பல வகைகளில் பாதிக்க பட்ட கீழ்த்தட்டு மக்களை காப்பாற்றிய மகான் . விழிப்புணர்வு ஊட்டிய தந்தை பெரியார்.
@halilullah123
@halilullah123 3 года назад
👌👌👌👌
@gopi8497
@gopi8497 3 года назад
👌👌👌👌👍
@gokul_varma1850
@gokul_varma1850 3 года назад
👉13.45 என்னது #NTK ஆட்சியை பிடிக்க விரும்பவில்லையா?? 😂😂 YOU ARE நாம் தமிழர் RIGHT? #NTK😂😂
@priyaa1782
@priyaa1782 3 года назад
👍👍👍👍👍
@sudhakar3814
@sudhakar3814 3 года назад
இதனால தான் எனக்கு பெரியார் பிடிக்காது
@abishek7396
@abishek7396 3 года назад
8:35🔥🔥🔥🔥
@sreecharanya3333
@sreecharanya3333 3 года назад
Sorry to say paramacharyas Tamizh love was abundant. Please don’t spread hatred🙏
@vickramprabu8602
@vickramprabu8602 3 года назад
திராவிடம் என்ற வார்த்தை தமிழ் உணர்வை கொன்று விட்டது
@dufreebell
@dufreebell 3 года назад
‘காட்டுமிராண்டி மொழி தமிழ்’ என பெரியார் சொன்து ஏன்: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gQbSQdkdKcI.html
@commonman9552
@commonman9552 3 года назад
paati, Thantai Periyar's fight was much bigger than language. It was for mankind, against big monsters like caste and religious descrimination, untouchability by aryans and upper caste.
@mohankumar19236
@mohankumar19236 3 года назад
வேலைக்காரன் கிட்ட தமிழ்ல பேசாத இங்கிலிஷ்ல பேசுனு சொன்னாரு அதுக்கு காரணம் என்னானு தெரியாதா உங்களுக்கு
@gnanavadivel2298
@gnanavadivel2298 3 года назад
Ennoda mana ottathai Sarita sonneerkal
@righteye9509
@righteye9509 3 года назад
🙏🙏🔥
@bhuvaneshs6122
@bhuvaneshs6122 3 года назад
👍👍👍👍👍👍👍
@prakashbose2356
@prakashbose2356 3 года назад
👍👍
@manikandansubramanian9174
@manikandansubramanian9174 3 года назад
Annadurai telungu mudhaliyar thane. Amma I respect you but kocham sambanthame illame sollureenga. Sorry to say this you are showing yourself as dmk sponsored shivanadiyar
@selvampillai2969
@selvampillai2969 3 года назад
Mariyaathaikuriya amma,1947 lil Nehru kurukkuvaliyil p.m ,aanaal,athan peraghu,Indira's,Rajigandhi,Narasimma Rao, Manmohan Singh,2014 lil erunthu Modi,so naatai, chainaakkaranunkku adaghu vaithavan,Nehru kudumbam,athai kaappatra poraadubhavar Modi.
@srinivasanb4261
@srinivasanb4261 3 года назад
Totally false .
@perumalrajan
@perumalrajan 3 года назад
இந்தம்மாவின் பெரியார் பற்றிய புரிதல் ,குழந்தைத்தனமாக உள்ளது
@sumathikrishnan3619
@sumathikrishnan3619 3 года назад
Valga periyarism.
@vidhyan6328
@vidhyan6328 3 года назад
Yaru evanga
@sundarreddy4812
@sundarreddy4812 3 года назад
Periyar always hated poets. If he born Andhra, UP or Maharashtra or elsewhere, he would have taken same stand.
@aswinvenkateswar5872
@aswinvenkateswar5872 3 года назад
Periyar waste fellow
@s.nswamy7993
@s.nswamy7993 3 года назад
உளருவாய். இவளுடைய பொய்யுரை ஆசாரியரை ஒன்றும் செய்யாது.
@anjimsudha1680
@anjimsudha1680 3 года назад
peryeri is not kannadaka is malayali
@MrRcvaldaris
@MrRcvaldaris 3 года назад
சும்மா சொன்னதையே சொல்ல வேண்டாம்.
@gayathrivaradharajan8895
@gayathrivaradharajan8895 3 года назад
Neenga pesinadhu oru worth illaadha Pechu.
@sanjithamohan9370
@sanjithamohan9370 3 года назад
😂😂😂😂😂😂😂😂
Далее
Never Troll Shelly🫡 | Brawl Stars
00:10
Просмотров 1,4 млн