Original Lyrics & sung By : Father S J Berchmans Music : Eugene Briana Sung By : Sharon Merlena Camera & Editing : Ratchagan Mixing & Mastering : Sreekanth Studio
லூக் 1:45 IRVTam [45] விசுவாசித்தவளே, நீ பாக்கியவதி, கர்த்தராலே உனக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள். மிகவும் அருமையான தொகுப்பு முறையில் உருவாக்கப்பட்ட பாடலுக்கு மிகவும் நன்றி சகோதரிகளே. உங்களுக்கு உதவியுடன் இருக்கும் மக்கள் மேல் இறைவனின் அன்பும் சமாதான மகிமை இருப்பதாக!!! ஆமென்✨✨✨✨✨✨ மகிமை நமது இறைவனுக்காகவே✨✨✨✨
What a grace-filled and blessed song of worship by Fr. Berchmans! Thank you so much for a nice and pleasant presentation, dear sisters. 🎉🎉❤❤ you are blessed!