Тёмный

அதிகாலையில் பாலனை தேடி | SAM P. CHELLADURAI | ADHIKALAIYIL PALANAI THEDI, CHRISTMAS SONG 

Sam P. Chelladurai - Tamil
Подписаться 24 тыс.
Просмотров 230 тыс.
50% 1

This song was recorded live on December 25th, 2023 at the AFT Christmas Service, Chennai, India.
Lyric: Ceylon Pentecostal Mission
For additional resources and songs visit AFT Church Channel: ‪@revsamonline‬
For more information and free resources visit: www.revsam.org
#christmas #songs #sampchelladurai #sampchelladuraionaccordion

Видеоклипы

Опубликовано:

 

29 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 379   
@rgo.lawrence3696
@rgo.lawrence3696 6 месяцев назад
இந்த பாடலை இயற்றியவர். Dr.ஆனந்த் செல்லப்பா. மதுரை கீழவாசல் CSI ஆலயத்தை சேர்ந்தவர் இவர் தனது இளமை காலத்தில் கீத பவனி சென்று வந்த நேரத்தில் அதிகாலையில் இப்பாடலை இயற்றினார். USA குடியுரிமை பெற்று அங்கே மருத்துவராக பணியாற்றினார்.சமீப ஆண்டுகளுக்கு முன்பு தான் தேவனிடத்தில் கடந்து சென்றார்.. இவர் இயற்றிய மற்றொரு பாடல் காரிரூள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் .. தேவனுக்கு மகிமை உண்டாவதாக
@asaithambisusila7055
@asaithambisusila7055 6 месяцев назад
❤ Thank God
@JohnSam-yz8to
@JohnSam-yz8to 6 месяцев назад
Thank you for your information
@aboatunderthemoonlight3490
@aboatunderthemoonlight3490 6 месяцев назад
பொதுவாக பாடலாசிரியர்கள் பெயர்கள் நமக்குத் தெரியாமல் போய விடுகிறது, உங்கள் தகவலுக்கு நன்றி
@ajmediamadurai9838
@ajmediamadurai9838 6 месяцев назад
Nanum Madurai than ayya . Mikka mahilchi ungal thagavaluku
@aaronjosh99
@aaronjosh99 6 месяцев назад
Thanks for sharing 🙏
@devanandangabriel7468
@devanandangabriel7468 6 месяцев назад
என்னால் இதை நம்பமுடியலெ 1982 யில் நான் இவருடைய வேதாங்கம் கல்லூரியில் படித்தமானவன் அப்பொழுது கல்லறை தோட்டத்தில் வைத்து ஞயிருஆரதனை நடக்கும் நான்தான் அவர் இசைக்கருவி ( அக்கார்டிங்) எடுத்து அவரிடத்தில் தருவேன் என்னால் அதைதூக்வெமுடியாது அவ்வலவுபாரம் அதை தன்தோலில் சுமந்தபடி ஒருமணிநேரம் கர்த்தரை ஆராதித்து பாடுவார் ஆனால் இப்பொழது அவர் பாடுவது ஆதிசயம் அருமையான பாடல்
@exaltedhisname9255
@exaltedhisname9255 6 месяцев назад
Oh great 😮
@Benmkp
@Benmkp 5 месяцев назад
சிறுவயதில் டிசம்பர் ஆரம்பித்தாலே ஆலயங்களில் ஒலிக்கும் ஆனந்த் செல்லப்பா, நடராஜ முதலியார், ஜிக்கி, ஹெலன் சத்தியா, வைலட் ஆரோன், சாராள் நவரோஜி, பாரதி பால் அப்புறம் சில கொயர் பாடல்கள் மனதை மகிழ்ச்சியாக்கிய இனிமையான தருணங்கள் மனதில் இதமாக வந்து போகின்றன இந்த பாடலை கேட்கும் போது..
@vwsplho
@vwsplho 12 дней назад
Amen iyya
@sramya2582
@sramya2582 6 месяцев назад
கணீர் என்ற வெண்கல குரலில் நீங்கள் அக்கார்டின் இசைத்துக்கொண்டே பாடுவதை கேட்கும்போது மனது நிறைந்து பூரிக்கிறது❤❤
@babutamil9809
@babutamil9809 6 месяцев назад
🙄
@MohamedAli-se1px
@MohamedAli-se1px 5 месяцев назад
எப்படிப்பட்ட மகிழ்ச்சி இது. ஏற்கனவே ஸ்டைல், மனதை ஈர்க்கும் பேச்சு போன்றவற்றால் உங்கள் ரசிகனாக இருக்கும் நான் அக்கார்டியனோடு உங்கள் ஆண்மை மிக்க குரலில் இனிய பாடலைக் கேட்கும்போது நெகிழ்ந்து போகின்றேன். தொடர்க தங்கள் பணி, வாழ்த்துக்கள்.
@ramametal6123
@ramametal6123 6 месяцев назад
மாற்று மதத்தினர் நாங்கள் பாஸ்டர் பாட்டுக்கு ரசிகர்கள் ❤
@epsibaepsi533
@epsibaepsi533 Месяц назад
God bless you brother 😊
@niraimathyhebron
@niraimathyhebron 6 месяцев назад
எப்படி சொல்வது என்றே தெரியவில்லை.பாஸ்டர் உங்கள் கணீர் குரல் உள்ளம் குளிர செய்கிறது.தேவனுக்கே மகிமை.👌👌👌👌👌🙏🙏🙏🙏💯
@babutamil9809
@babutamil9809 6 месяцев назад
🤔🙄
@maheshngl5162
@maheshngl5162 6 месяцев назад
கர்த்தருக்கு அந்த பாடலின் வார்த்தை நிமித்த மகிமை உண்டாகட்டும்
@selvashamal1297
@selvashamal1297 6 месяцев назад
👌
@sheilapatience4067
@sheilapatience4067 6 месяцев назад
Beautiful song and what a lovely voice with our Pastor and orchestra.
@babupm178
@babupm178 6 месяцев назад
God Bless You Pastor 🙏🙏🙏
@withjesus4096
@withjesus4096 5 месяцев назад
அக்காலத்தில் 1970, 71ல் இருந்தது போலவே உங்கள் இனிமையான குரல்வளம்.உங்கள் பாடலும் ,அக்காடினும் என்னை அக்காலகட்டத்திற்கு கொண்டுபோய் விட்டது.உங்கள் இனிமையான,இளமையான குறளுக்கு வாழ்த்துக்கள். Pas.M.D.N
@SanjaySanjay-rw6lr
@SanjaySanjay-rw6lr 26 дней назад
அதிகாலையில் பாலனை தேடி செல்வோம் நாம் யாவரும் கூடி அந்த மாடடையும் குடில் நாடி தெய்வ பாலனை பணிந்திட வாரீர் அதிகாலையில் பாலனை தேடி வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம் அன்னை மரியின் மடி மேலே மன்னன் மகவாகவே தோன்ற விண் தூதர்கள் பாடல்கள் பாட விரைவாக நாம் செல்வோம் கேட்க மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே அந்த முன்னணை முன்னிலை நின்றே தம் சிந்தை குளிர்ந்திட போற்றும் நல் காட்சியை கண்டிட நாமே
@SSS-yg1kl
@SSS-yg1kl 5 месяцев назад
Always mass your voice pastor Ayya..நீங்க 100 வயசுக்கும் அதுக்கும் மேலும் நல்லா இருக்கணும் 🎉❤
@hudsontaylor92
@hudsontaylor92 6 месяцев назад
இந்தப் பாடலை இயற்றி, இசை அமைத்துப் பாடிப் பதிவு செய்தவர் Dr Anandh Chellappa. மிகவும் எளிமையான, இனிமையான தேவ மனிதர். 2022ஆம் ஆண்டில் கர்த்தருடைய ராஜ்ஜியத்தில் சேர்ந்துவிட்டார். அவர் இயற்றி பாடிய பாடல்கள் அற்புதமானவை!
@sangeethamorchestras6638
@sangeethamorchestras6638 6 месяцев назад
ஆனால் நாங்கள் இப்போது மேடையில் பின்னால் கலர் கலராகப் மின் விளக்குகளை கட்டி... கலர் கலராக ஆடை அணிந்தவர்களை பாடகர்க்குழு என்று மேடையில் நிறுத்தி இன்னும் பல விதங்களில் ஆடம்பரமாக தான் செய்வோம்.
@betajeyaraj2183
@betajeyaraj2183 6 месяцев назад
My cousin Anand Chellappa wrote the lyric, composed tune and music also sang the beautiful song in HMV records in 1963. Last year 2022 in April he slept in the Lord at the age of 81... His songs still live.His father Dr Ebby Chellappa and my father Bishop David Chellappa were brothers.....
@betajeyaraj2183
@betajeyaraj2183 6 месяцев назад
My name is Elizabeth Chellappa Jeyaraj
@hudsontaylor92
@hudsontaylor92 6 месяцев назад
@@betajeyaraj2183 Dr. Anandh Chellappa has done wonderful work for the Lord! His voice still alive! May God bless his family members! I am blessed by all of his songs! I am Hudson Taylor, formerly Abdul Kalam Azad.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 6 месяцев назад
Thalaivar Always Rocks. Pastor. What a playing and singing. Sema Vibe.
@harishdaniyal3623
@harishdaniyal3623 5 месяцев назад
2/4 C அதிகாலையில் பாலனை தேடி செல்வோம் நாம் யாவரும் கூடி அந்த மாடடையும் குடில் நாடி தெய்வ பாலனை பணிந்திட வாரீர் அதிகாலையில் பாலனை தேடி வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம் அன்னை மரியின் மடி மேலே மன்னன் மகவாகவே தோன்ற விண் தூதர்கள் பாடல்கள் பாட விரைவாக நாம் செல்வோம் கேட்க மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே அந்த முன்னணை முன்னிலை நின்றே தம் சிந்தை குளிர்ந்திட போற்றும் நல் காட்சியை கண்டிட நாமே
@cecilphillips4955
@cecilphillips4955 5 месяцев назад
He is Pastor Rev Sam Chelladurai. He started his ministry @ 40 yrs back, singing hymns on his accordion, out side a cemetery in Purshvakkam, Chennai. Pastor Sam plays the piano & accordion with the same fervour till now, since his younger days. He is a celebrated preacher, a church planter and an excellent musician & worship leader. I was member of his church Apostolic Fellowship Tabernacle (AFT) for 7 yrs ( 1992 - 1999), which is now a fastest growing church of Chennai. God bless AFT ministries. Cecil Phillips ( Chengalpettu)
@Priya-1510
@Priya-1510 6 месяцев назад
எந்த பாடலும் எங்கள் பாஸ்டர் பாடினால் இனிமை கூடிவிடும்.
@marys3185
@marys3185 6 месяцев назад
❤❤❤❤❤❤ கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ❤❤❤❤❤❤
@geethavarghese2056
@geethavarghese2056 7 дней назад
Great
@dani_creations6260
@dani_creations6260 5 месяцев назад
தேவ மனிதன், தேவனை துதிப்பதும், தேவ மக்களை துதிக்க வைப்பதும், OMG thanks for Love My God of Jehovah🎉🎉🎉🎉
@mary9n945
@mary9n945 6 месяцев назад
Pastor Sam P. the best singer and the best preacher. I learnt somany biblical depths only through his message. GOD bless you dear Pastor ji 😍
@v.hepsiiiib4446
@v.hepsiiiib4446 24 дня назад
Dear Appa
@euniceelizabeth9691
@euniceelizabeth9691 6 месяцев назад
Praise the Lord. Watching pastor with accordion after so many years.Please do more of this kind with old song..Its a lifetime treasure for us.
@bovazravichandran5041
@bovazravichandran5041 6 месяцев назад
மிகவும் அருமை கர்த்தர் உங்களை 1000 மடங்கு ஆசீர்வதிப்பாராக..
@baskercs5638
@baskercs5638 6 месяцев назад
ஆமென் அல்லேலூயா துதி கனம் மகிமை யாவும் கர்த்தராகிய இயேசு கிருஸ்துக்குவே உண்டாவதாக வாழ்த்துக்கள் பாஸ்டர் கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வாதமாக இருந்து அநேகருக்கு ஆசீர்வாதமாக வைப்பாராக✝️🙏🙏🙏
@helenruthanand9573
@helenruthanand9573 6 месяцев назад
Uncle we are so previleged to have you as our Pastor. 🎉🎉🎉 Thank God for you uncle. God bless you abundantly and use you more and more, more revelations in this sinful world. So that we all can learn from you to preach the Gospel to the whole world. God bless you.
@Saravanapoigayil
@Saravanapoigayil 6 месяцев назад
நான் ஹிந்து. இவருடைய இசைக்கு நான் பெரும் ரசிகன்... ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@adonaancelin6387
@adonaancelin6387 6 месяцев назад
Tan s bro...
@jacobjaison5250
@jacobjaison5250 14 дней назад
❤❤
@34335...
@34335... 6 месяцев назад
அருமையான ஒரு கிறிஸ்தவ பாடல். ஐயா நன்றி.
@arulissac2324
@arulissac2324 6 месяцев назад
Thrilled to see dear pastor playing accordion and singing this song in a glorious voice, praise the Lord 💐👍
@sundarsingh123
@sundarsingh123 6 месяцев назад
It's absolutely correct
@josjos9426
@josjos9426 5 месяцев назад
தேவனுக்கே மகிமை. ❤ God bless you pastor.
@dvictorjayaseelan8889
@dvictorjayaseelan8889 6 месяцев назад
Rev. Sam is Rockstar of Christian community🎉..his fingers are dancing..on keys..so is words while preaching..when he brings in truth from HOLY SCRIPTURE....May God keep such Man of God..safe and sound they are much required for us..we should be proud of...
@edwings5685
@edwings5685 3 месяца назад
I thank God with whole heartedly for giving such wonderful Rev. Sam Chelladurai for his One Man Show in Worship and Preaching His word. Now God has given Rev. Jeevan Chelladurai to assist him also. 🎉🎉❤❤HALLELUJAH ❤❤🎉🎉
@arockiasamyj6433
@arockiasamyj6433 6 месяцев назад
மிக மிக அருமை,இனிமை,கேட்க கேட்க சலிக்காத குரல்,ராகம்,இசை பாஸ்டர்,தேவனுக்கே மகிமை
@devasahayamsam4057
@devasahayamsam4057 Месяц назад
Super🎉
@samabishek7049
@samabishek7049 6 месяцев назад
தேறின வேதபாரகரராகிய Sam pastor🎉👏🏻👏🏻👏🏻🥳🥳👌🏻
@dorothyprabhu4622
@dorothyprabhu4622 6 месяцев назад
Proof of GOD's Amazing Hand upon you dear Annan! You kept us enthralled. All glory to GOD and may GOD bless you abundantly.
@kalaianbu790
@kalaianbu790 4 месяца назад
Pastor you re very very great
@PaulParthiban-og8dd
@PaulParthiban-og8dd 6 месяцев назад
God bless you my dear rev. pastor Jesus gift for you Sam p c words of god Jesus ❤🙏🙌
@martinmartin2261
@martinmartin2261 6 месяцев назад
Excellent, first time I saw Rev playing the accordion God bless you Rev
@johnkamal5813
@johnkamal5813 6 месяцев назад
Excellent.. No words to express our Joy. Love you so much Pastor.Royal salute Pastor
@madhudk1828
@madhudk1828 6 месяцев назад
Thank you Father lord Jesus u give us pstr Chelladurai🙏🙌👏👏👏👏
@MelkyZedek
@MelkyZedek 6 месяцев назад
It's a Sheer treat to watch him play accordion and Singing. Stunning ❤
@sribalan0926
@sribalan0926 3 месяца назад
ALL GLORY TO ALMIGHTY LORD JESUS CHRIST SRIBALAN ECI HOPE CATHEDRAL VILLIVAKKAM
@BabuEsther-24
@BabuEsther-24 6 месяцев назад
Ayya... Neenga epothume youth nu kattitinga🥰🥰🥳🥳🥳
@yobumosus54
@yobumosus54 5 месяцев назад
The great Preacher the great musician beautiful pastor you are singing and music praise the Lord🙌🏻🙌🏻
@AlexMercyEnoch
@AlexMercyEnoch 6 месяцев назад
Wonderful Song Rev Paster ❤ Glory to King Jesus Christ 🙏
@shekinahbuildersshekinahbu4670
@shekinahbuildersshekinahbu4670 6 месяцев назад
I love my lovable pastor ❤🎉🎉🎉🎉🎉🎉🎉 God's grace 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@Msms-lc6gy
@Msms-lc6gy 6 месяцев назад
Awesome song to Glory Glorious Jesus PTLfor His blessings upon you Pastor continue in His service
@benjaminsamuel1991
@benjaminsamuel1991 6 месяцев назад
Refreshing... Glory in the highest. Wonderful work....
@BarathiBarathi-rp7yl
@BarathiBarathi-rp7yl 6 месяцев назад
Super pastor ji such A beautiful voice &Akadin music wonderful
@bishopsam7234
@bishopsam7234 6 месяцев назад
Sweet voice to the sweet loving Saviour Reverend Really enjoyed God bless you more to hear more and more from your Mouth to our messiah and many tamil saints of the world
@Ammu-KP1164
@Ammu-KP1164 6 месяцев назад
Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory to God ❤️❤️🙏🏻🙏🏻❤️❤️
@thomasxavier8690
@thomasxavier8690 6 месяцев назад
Super 🎉🎉🎉🎉🎉 மனம் பெத்தலகேம் நோக்கி செல்கிறது ......🎉🎉🎉🎉🎉
@prabakarraj5182
@prabakarraj5182 5 месяцев назад
Rhythmic tempo beats per minute & beat style was good
@sentamilan4540
@sentamilan4540 6 месяцев назад
Merry Christmas 🎄 Happy New-year 2024🎉✨
@jesusinvitesyou937
@jesusinvitesyou937 6 месяцев назад
மிகவும் அருமை. தேவனுக்கு மகிமை
@justinrajimmanuel2823
@justinrajimmanuel2823 6 месяцев назад
athikaalaiyil paalanai thaeti selvom naam yaavarum kooti antha maadataiyum kutil naati theyva paalanai panninthida vaareer athikaalaiyil paalanai thaeti-2 vaareer vaareer vaareer naam selvom 1.annai mariyin mati maelae mannan makavaakavae thonta-2 vinn thootharkal paadalkal paada viraivaaka naam selvom kaetka 2.manthai aayarkal yaavarum angae antha munnannai munnilai ninte-2 tham sinthai kulirnthida pottum nal kaatchiyai kanntida naamae
@jayaprakash3856
@jayaprakash3856 6 месяцев назад
Hallelujah aaaaaaa இது வேற லெவல்
@muzikworkstation2019
@muzikworkstation2019 6 месяцев назад
Iyya, Excellent playing and rocking voice iyya. Hallelujah .
@shepherdssymphony1871
@shepherdssymphony1871 6 месяцев назад
Superb pastor playing original prelude and Interlude same as it . praise God
@user-mm7tn9nl2e
@user-mm7tn9nl2e 5 месяцев назад
என்னுடைய துன்ப வேலையில் இப்பாடல் ஆறுதலாக இருந்தது. இயேசுவுக்கே புகழும் நன்றியும்.
@davidhenry7189
@davidhenry7189 6 месяцев назад
Very very nice god bless you and glve you long life pastor amen. 1:09
@jesusinvitesyou937
@jesusinvitesyou937 6 месяцев назад
தேவனுடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்
@sjc.mohanraj2018
@sjc.mohanraj2018 6 месяцев назад
ஆகா ஆகா கண்ணுக்கும் குளிர்ச்சி செவிக்கும் இனிமை ஆகா ஆகா என்னே அருமை பாஸ்டர் .....❤❤❤
@samsonprabahar6630
@samsonprabahar6630 6 месяцев назад
Excellent pastor beautiful stage your body language with playing accadin . Glory to Jesus
@PrincessBenjamin-eu7jp
@PrincessBenjamin-eu7jp 5 месяцев назад
Keep singing Pastor. Accordion has become rare these days. 🎉
@edwings5685
@edwings5685 6 месяцев назад
Hallelujah 🎉❤ We more blessed to have you as our Pastor. Thank you my Lord for Your blessings to have this Wonderful song on this Christmas 🎄 Service 🎉❤😊Amen 🎂 🙏
@JOSHUAD_jazzuah
@JOSHUAD_jazzuah 6 месяцев назад
Pastor u are a legend 🔥🔥
@CHRISTKING-ik2zf
@CHRISTKING-ik2zf 6 месяцев назад
Our God is good ❤️
@KumarKumar-fi9tx
@KumarKumar-fi9tx 5 месяцев назад
கர்த்தரை இப்படி பாடி உயர்த்த ஆசை. அது உங்க வாழ்க்கையில் நிறைவேறுகிறதை கண்டு ஆச்சரியம் மகிழ்ச்சி அடைகிறேன். Glory Glory Glory.........Too God..
@cscmarkkampatti4636
@cscmarkkampatti4636 6 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉God bless you😇😇😇😇 pastor😊😊😊
@bakia1226
@bakia1226 6 месяцев назад
அல்லேலூயா 🙏
@user-lf3uw4lf4p
@user-lf3uw4lf4p 3 месяца назад
🌹❤️👌 அல்லேலூயா ஆமென்
@biblemessage4933
@biblemessage4933 6 месяцев назад
we want like this more Pastor...
@princedurai5525
@princedurai5525 5 месяцев назад
👏👏👏👏👏👏பாஸ்டர் உங்களுக்கு நிகர் நீங்க மட்டும் தான் கர்த்தர் உங்களை அதிக அதிகமாக ஆசீர்வதிப்பாராக👍👍👍👍👍
@srajant8350
@srajant8350 6 месяцев назад
Wow, what a wonderful gift & talents& zeal God given to you surely for His glory. We as family praise God for you. May God's wonderful grace and blessings remain upon you to do our Lord's ministry in a mighty way world over
@rosymohan7384
@rosymohan7384 6 месяцев назад
Wonderful singing pastor felt heaven on earth what a beautiful redition
@johnrichard1804
@johnrichard1804 5 месяцев назад
All glory to God
@immanuelgeorge808
@immanuelgeorge808 5 месяцев назад
Praise the Lord. May God bless you for next generation too.
@francisxavier3111
@francisxavier3111 6 месяцев назад
ஐயா கர்த்தர்தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@shalomgodiswithusministry5918
@shalomgodiswithusministry5918 6 месяцев назад
Pa very super
@icsathya6800
@icsathya6800 6 месяцев назад
Annan you are the light God blessed you for us. We all blessed
@jayagaranjayagaran5679
@jayagaranjayagaran5679 6 месяцев назад
Super song Paster very Nice your song favorite All song God bless you life long i am prayer my life👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝
@kingsleyreuben7234
@kingsleyreuben7234 6 месяцев назад
Wow! Awesome Pastor. Praising God.
@dr.jenopaul5197
@dr.jenopaul5197 4 месяца назад
தேவனுக்கே மகிமை.👌👌👌👌👌
@bennysingh5421
@bennysingh5421 6 месяцев назад
Amen praise the Lord amen amen amen ❤❤❤
@krganeshcegvlsi
@krganeshcegvlsi 6 месяцев назад
Awesome Pastor. Always you Rock. Praise God.
@stephenjosephyur6525
@stephenjosephyur6525 6 месяцев назад
Praise the lord
@maryisaaccharles7059
@maryisaaccharles7059 6 месяцев назад
I have expected Songs playlist and also commented in this channel two months back, finally got it.
@anudasdptrivandrumbro3905
@anudasdptrivandrumbro3905 5 месяцев назад
What a talented Gods man....Super...Accordian Playing...Pastor ❤🥰👍
@RobiRafs
@RobiRafs 6 месяцев назад
Awesome ❤
@ezraezekield6901
@ezraezekield6901 6 месяцев назад
Amen❤❤❤❤❤❤❤❤❤❤
@devanandangabriel7468
@devanandangabriel7468 6 месяцев назад
God bless u pastor 🔥🔥👌👍🙏
@aaronandjeni6295
@aaronandjeni6295 6 месяцев назад
Praise the Lord Awesome pastor
@joeboxtamil8562
@joeboxtamil8562 6 месяцев назад
Great spreecher... splendid singer... mellifluous perfamer ❤ love u darling....🎉🎉🎉🎉
@edwings5685
@edwings5685 5 месяцев назад
Praise the Lord 🎉❤ Our Pastor's voice n music 🎶 in accordion instruments is wonderful ❤️ 🎉❤🎉
@n.k.shanthishanthi204
@n.k.shanthishanthi204 6 месяцев назад
Praise God for the melodious bold voice. Tk God, we r fortunate to hear 🎉
@sundarimalar1744
@sundarimalar1744 6 месяцев назад
❤ Amen thank you Jesus
@martinelshaddaiproduction2856
@martinelshaddaiproduction2856 6 месяцев назад
Glory to God 🎉
@franklinv.p.r.j3226
@franklinv.p.r.j3226 6 месяцев назад
கர்த்தர் நல்லவர் ❤
@ChowdaryV999
@ChowdaryV999 3 месяца назад
Hallelujah Holy Spirit Anointing upon you dear pastor 🙏 Dr Sam 🙌 🙏
@joannachandrakumar1766
@joannachandrakumar1766 5 месяцев назад
Praise the Lord. Mind blowing singing and pastor playing the Ecodian is simply awesome. Thanks to our Almighty God.
Далее
When You Get Ran Over By A Car...
00:15
Просмотров 7 млн
The last one surprised me! 👀 🎈
00:30
Просмотров 5 млн
Nesikkiraen
13:17
Просмотров 714 тыс.
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
Просмотров 1,8 млн
Big Baby Tape, Aarne, Toxi$ - Ameli
3:00
Просмотров 171 тыс.
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
Просмотров 24 млн
GODZILLA
2:09
Просмотров 327 тыс.