Тёмный
No video :(

அதிகாலை ஆராதனை பாடல்கள் Fr. Berchmans Worship Songs 

Nalvaarthai
Подписаться 105 тыс.
Просмотров 226 тыс.
50% 1

Fr Berchmans Tamil Christian Worship Songs #nalvaarthai #religion #tamil #christian #worshipsongs

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 84   
@JR29299
@JR29299 5 месяцев назад
அதிகாலையில் உம் திருமுகம் தேடி அதிகாலையில் உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் அப்பனே உமக்குத் தந்தேன் ஆராதனை ஆராதனை அன்பர் இயேசு ராஜனுக்கே ஆவியான தேவனுக்கே இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும் உந்தன் நினைவால் நிரம்பு வேண்டும் என் வாயின் வார்த்தை எல்லாம் பிறர் காயம் ஆற்ற வேண்டும் உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம் என் இதயத் துடிப்பாக மாற்றும் என் ஜீவ நாட்கள் எல்லாம் ஜெப வீரன் என்று எழுதும் சுவிசேஷ பாரம் ஒன்றே என் சுமையாக மாற வேண்டும் என் தேச எல்லையெங்கும் உம் நாமம் சொல்ல வேண்டும் உமக்குகந்த தூய பலியாய் இந்த உடலை ஒப்புக் கொடுத்தேன் ஆட்கொண்டு என்னை நடத்தும் அபிஷேகத்தாலே நிரப்பும்
@rajagopal.r2908
@rajagopal.r2908 5 месяцев назад
அதிகாலை நேரம் அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்து இருக்கிறேன்
@JR29299
@JR29299 5 месяцев назад
அதிகாலை நேரம் அரசாளும் தெய்வம் அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்) அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன் உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி உள்ளம் மகிழ்ந்திருப்பேன் 1. கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா 2. பெலனே கன்மலையே பெரியவரே என் உயிரே 3. நினைவெல்லாம் அறிபவரே நிம்மதி தருபவரே 4. நலன்தரும் நல்மருந்தே நன்மைகளின் ஊற்றே 5. மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயா மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா 6. விண்ணப்பம் கேட்பவரே கண்ணீர் துடைப்பவரே
@MaickamPugal
@MaickamPugal 2 месяца назад
77
@F.S.S-t2w
@F.S.S-t2w 8 месяцев назад
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்❤
@user-jb2vi9nq9z
@user-jb2vi9nq9z 8 месяцев назад
ஆமென் இயேசு நன்றி அப்பா🤲🤲🤲🙏🙏🙏😭😭😭😭😭
@johnabraham8766
@johnabraham8766 6 месяцев назад
அதிகாலை ஆராதனை இன்பம் தருகிறது
@JermansJermans
@JermansJermans 9 дней назад
இயேசப்பா என் கணவருக்கு நல்ல உடல் சுகத்த தாங்கப்பா அரிப்பு வியாதியிலிருந்து விடுதலை தாங்கப்பா நன்றி நன்றியப் பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sylviamaury2836
@sylviamaury2836 14 дней назад
நன்றி தேவனை அதிகாலையில் சந்திக்க உதவியதற்கு...தேவன் தங்களை மிகவும் ஆசீர்வதித்திருகிறார்...
@Sajin-152
@Sajin-152 4 месяца назад
Praise the lord amen
@JebaNisha
@JebaNisha 15 дней назад
Ummodu Irupathu Thaan உம்மோடு இருப்பதுதான் உள்ளத்தின் வாஞ்சையையா உம் சித்தம் செய்வது தான் இதயத்தின் ஏக்கமையா இயேசையா உம்மைத்தானே என் முன்னே நிறுத்தியுள்ளேன் 1. எனக்காக யாவையும் செய்பவரே செய்து முடிப்பவரே என் பாரங்கள் என் சுமைகள் -2 உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் -2 2. இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும் கிருபையும் உள்ளவரே என் ஜீவனை அழிவில் நின்று மீட்டவரே என் மேய்ப்பரே 3. எபிநேசரே எல்எலியோன் என்றுமே உயர்ந்தவரே எல்ஷடாய் (சர்வ) வல்லவரே எல்ரோயீ காண்பவரே 4. மன்னிப்பதில் வள்ளல் நீரே சுகம் தரும் தெய்வம் நீரே உம் அன்பையும் இரக்கத்தையும் மணி முடியாய் சூட்டுகின்றீர்
@johnleela308
@johnleela308 5 месяцев назад
ஆமென் இயேசு வே நன்றி 🙏
@shankarnallaiya3572
@shankarnallaiya3572 6 дней назад
Aandavare AVIYANAVARE Ummakku kodana kodi sthothiram yesappa Hallelujah NANDRI yesappa And pastorThank you 🌹🙏
@joyjasline3428
@joyjasline3428 5 месяцев назад
Praise the Lord Jesus Christ. Amazing n Blessed touching song's 🎉🎉🎉🎉🎉
@JebaNisha
@JebaNisha 15 дней назад
ராஜா உம் பிரச்னனம் போதுமையா எப்போதும் எனக்குப் போதுமையா பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம் 1. அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமாய் நாடுகிறேன் 2. உலகமெல்லாம் மாயையையா உம் அன்பொன்றே போதுமையா 3. இன்னும் உம்மை அறியணுமே இன்னும் கிட்டி சேரணுமே 4. கரம் பிடித்த நாயகரே கைவிடாத தூயவரே 5. ஆட்கொண்ட அதிசயமே ஆறுதலே அடைக்கலமே 6. துதியினிலே வாழ்பவரே துணையாளரே என் மணவாளரே 7. அநாதி தேவன் அடைக்கலமே அவர் புயங்கள் ஆதாரமே 8. சகாயம் செய்யும் கேடகமே மகிமை நிறை பட்டயமெ 9. சீர்படுத்தும் சிருஷ்டிகரே ஸ்திரப்படுத்தும் துணையாளரே
@rameshannaaahm90
@rameshannaaahm90 4 месяца назад
💯 true Amen hallelujah praise the lord thank you so much Jesus Christ glory to God 🙏 God bless you and your family and ministry and all 🙏👍
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 6 месяцев назад
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord
@rajasekarraja4999
@rajasekarraja4999 7 месяцев назад
Amen amen amen appa
@JebaNisha
@JebaNisha 15 дней назад
Neenga Pothum Yesappa நீங்க போதும் இயேசப்பா உங்க சமூகம் எனக்கப்பா 1. எத்தனை இன்பமே உந்தன் சமூகமே உள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே 2. புதுபெலன் தருகிறீர் புது எண்ணெ; பொழிகிறீர் கனிதரும் மரங்களாய் செழித்தோங்கச் செய்கிறீர் - நான் 3. அப்பா உம் சந்நிதியில் எப்போ நான் வந்து நிற்பேன் திருமுகம் கண்டு நான் திருப்தியில் மூழ்குவேன் 4. தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே - நான்
@wrgdtsf2412
@wrgdtsf2412 8 месяцев назад
AmenAmen 🙏🙌👌🙆🙏
@reeganchiyan5762
@reeganchiyan5762 8 месяцев назад
Amen 🙌 amen 🙏
@user-jb2vi9nq9z
@user-jb2vi9nq9z 8 месяцев назад
Amen Jesus 🙏🙏🙏🙏😭🙏😭🙏😭🙏
@Glorydani123
@Glorydani123 8 месяцев назад
Amen amen 🙏 amen 🙏
@user-dp9mb3qk9s
@user-dp9mb3qk9s 7 месяцев назад
I love Jesus
@JayaramJayaram-li7ex
@JayaramJayaram-li7ex 9 месяцев назад
அதிகாலையிலே துதிப்பது எவ்வளவு இன்பமும் ஏற்றதுமாய் இருக்கிறது நன்றி
@jerrykumar3319
@jerrykumar3319 8 месяцев назад
P000ll
@mosest3020
@mosest3020 6 месяцев назад
Praise the Lord. AMEN !
@user-nh6rc9vx2k
@user-nh6rc9vx2k 5 месяцев назад
Please🙏🙏🙏
@subasrisivasankaran8530
@subasrisivasankaran8530 5 месяцев назад
😊😅😊​@@mosest3020
@selvarajassistent8936
@selvarajassistent8936 5 месяцев назад
Thank you jesus
@jeyasubramanian3797
@jeyasubramanian3797 7 месяцев назад
Amen Allelluah
@victorpaulraj7327
@victorpaulraj7327 5 месяцев назад
Amen sthothiram yesappa hallelujah 🙏
@nanthininanthini1360
@nanthininanthini1360 5 месяцев назад
Praise the Lord
@peterdaniel901
@peterdaniel901 5 месяцев назад
Praise the lord amen.
@SmilingHockeyPlayer-yz9eu
@SmilingHockeyPlayer-yz9eu 6 месяцев назад
Amen Jesus ❤️❤️
@Dronashome
@Dronashome 8 месяцев назад
Amen
@stephen9999
@stephen9999 8 месяцев назад
AEMN JESUS 💙❤️
@Vijayakumar0708
@Vijayakumar0708 6 месяцев назад
Praise the Lord jesus christ
@jayapandinavamani4136
@jayapandinavamani4136 6 месяцев назад
Praise the Lord amen Jesus 🙏 🙌 🎉🎉🎉🎉
@yesurajyesuraj1929
@yesurajyesuraj1929 8 месяцев назад
Amen Amen Amen
@Sweetymani0609
@Sweetymani0609 8 месяцев назад
Amen jesus appa🙏🙏🙏
@ammalammuMangalaJohn
@ammalammuMangalaJohn 21 день назад
King fo King glory to God Jesus Christ nandri
@user-sh5eb7ni8g
@user-sh5eb7ni8g 5 месяцев назад
Amenn AmenAmen 🙌🙌🙌🙌🙏🙏🙏🙏
@marylouis6537
@marylouis6537 8 месяцев назад
Praise the lord.
@johnbosco482
@johnbosco482 8 месяцев назад
Amen ❤
@SleepyEyeglassFrames-wd7xb
@SleepyEyeglassFrames-wd7xb 4 месяца назад
Thankyou God ❤❤❤❤❤
@arvumaha5085
@arvumaha5085 9 месяцев назад
Praise the Lord 🙏
@SimriSimri
@SimriSimri 6 месяцев назад
Good by jesus
@jebaraj5115
@jebaraj5115 6 месяцев назад
Amre
@geethageorge8561
@geethageorge8561 5 дней назад
Thank you jesus 🙏 geetha George
@bevinsajuvlogs
@bevinsajuvlogs 8 месяцев назад
Amen appa ❤❤❤❤❤
@user-hk6lq6xp4e
@user-hk6lq6xp4e 2 дня назад
❤❤❤❤❤❤❤👌👌👌👌
@severeenceciliamathew7778
@severeenceciliamathew7778 8 месяцев назад
Praise the Brother, today ",s message is wonderful 🙏🎉👏🙌🤲
@PanneerSelvamJoshua-yj2jn
@PanneerSelvamJoshua-yj2jn 8 месяцев назад
Amen 👌👏👏🙏🙏
@user-fz7km7xl9e
@user-fz7km7xl9e 6 месяцев назад
Amen Jesus song
@periyanayagam6275
@periyanayagam6275 8 месяцев назад
Prise the lord
@lakshmidevi8196
@lakshmidevi8196 7 месяцев назад
Praise the lord
@gayathriarumugam1247
@gayathriarumugam1247 7 месяцев назад
Music super.
@weslys5462
@weslys5462 8 месяцев назад
Praise the lord 🙏
@santhichacko3114
@santhichacko3114 8 месяцев назад
Praise the Lord ❤
@VincentShanmugam
@VincentShanmugam 4 месяца назад
Praise God.
@MemoristaDaivin
@MemoristaDaivin 5 месяцев назад
Tq Jesus
@TUTICORIN.
@TUTICORIN. 4 месяца назад
ஆமென்
@shanthicolleen9797
@shanthicolleen9797 5 месяцев назад
Praise be to God... Amen
@sandrablessy9258
@sandrablessy9258 5 месяцев назад
❤🎉❤
@Jesus-jt7tq
@Jesus-jt7tq 12 дней назад
Praise the lord 😂Amen
@user-ht4rs3op5o
@user-ht4rs3op5o 5 месяцев назад
Amen appa ❤
@sandrablessy9258
@sandrablessy9258 5 месяцев назад
Lyrics pota kuda pada helpa irukum
@user-nh6rc9vx2k
@user-nh6rc9vx2k 5 месяцев назад
Yesappa enna mathunga paa
@jebaraj5115
@jebaraj5115 6 месяцев назад
Amen
@parthipankumar
@parthipankumar 11 часов назад
Praise the Lord 🙏
@singaraj2734
@singaraj2734 8 месяцев назад
Praise the Lord
@muralimanoharanvijayan2709
@muralimanoharanvijayan2709 4 месяца назад
Amen ❤❤
@MariegracyGracyboniface
@MariegracyGracyboniface 6 месяцев назад
Amen
@Davidratnam2011
@Davidratnam2011 9 месяцев назад
Amen
@reginasuppiah1663
@reginasuppiah1663 7 месяцев назад
Amen
@yovanjohn1046
@yovanjohn1046 9 месяцев назад
Amen
@user-dv2go1hi6u
@user-dv2go1hi6u 16 дней назад
Amen
@antonyraj201
@antonyraj201 5 месяцев назад
Amen
@pradeepkumar-mu6yr
@pradeepkumar-mu6yr 5 месяцев назад
Amen
Далее
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Просмотров 2,7 млн
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57