சிவா சார் திரையுலகில் அவருடைய பங்களிப்பு எப்படி என்று இந்த பதிவில் குறிப்பிட்டு அவரை இது வரை அறியாத இருந்த என் 50 வருடம் தமிழ் நாட்டில் வாழும் என் போன்றவர்களுக்கு ஒரு SURPRISE GREAT சிவா SIR, நன்றி chitra சார் அவர்களுக்கு எங்காளுக்கும் சினிமாவை பற்றி ஒரு தவறான கருத்து தொடர்ந்து இருந்ததை தமிழ் மக்கள் மனதில் இருந்து Tourine talkies மூலம் உடைத்து விட்டது,நானும் சினிமாவில் தொடர்ந்து முயன்று வெற்றி பெற ஒரு ஊக்கம் கிடைக்கிறது, சிவா சார் chitra சார் போன்ற நல்லோர்களை வாழ்த்த எனக்கு வயதில்லை, அவர்களை பின்பற்றுவேன், நன்றி chitra சார்
இளையராஜா வின் இந்தத் பாடல் பதிவு பற்றி தெளிவு படுதியதிற்கு நன்றி. முன்பொரு பேட்டியில் பார்த்திபன் காதோரம் லோலக்கு பாடல் இவ்வாறு அவசரமாக பதிவு ஆனதாக கூறினர். இசைஞானி பற்றி பேச கேட்டு கொண்டே இருக்கலாம்.
Jayaraman R But if you notice, Touring Talkies always underplays Ilaiyaraaja. Without Raja’s help no producers would have survived in 80s and 90s. Can they get from others...He’s a music composer like Beethoven writing notations from his mind before it is heard by all. Most of the people restrict him just talking about his songs only.
ஏன்டா நாய் அந்த நேரத்தில் பிரபு ஒரு உச்ச நட்சத்திரம், அது மட்டும் இல்லாமல் ஏ. ர். ரஹ்மான் தான் அப்போ முன்னணியில் உள்ள இசை அமைப்பாளர், அந்த படத்தில் காமெடி கை கொடுத்தது, இளையராஜா இசை, பாட்டும் நன்றாக இருந்து டப்பாக்கு போன படம் ஏராளம், அர்ஜுன் படத்தில் இளையராஜா ஒப்பந்தம் ஆகி அர்ஜுன் தலையிட்டால் இளையராஜா தூக்கி எறியப்பட்டார் அந்த காலக்கட்டத்தில்.
Thank you so much sir, if not you we may just know siva sir as another producer, but because if we are knowing siva sir him self has lot of pages in Golden period of tamil cinema thanks to you, thanks to Siva sir
Great writer cracy mohan sir... Extraordinary work by raja sir Kind gesture by Visu sir ... Best initiative by navarasa nayagan Karthick sir Overall Siva sir work is awesome..
Every actor in the previous generation has influences of the great Sivaji Ganesan, barring Karthik. That's his brilliance, and that's what made him stand out. In today's lot, every actor is influenced by Rajnikanth, barring Vijay Sethupathi, and that's why he stands out.
Sir prabu sira pathi t.shiva sir avaroda (prabu)kodaivallal thanmaiya pathi oru interview la solliruthar .adha ingayum paaka aasapatten. But adhu missing.
Siva sir interview is so super..i never knew he was such a great producer..but i did not know how he produced charlie chaplin 2 movie..such a crap movie....
Interviews are good. At the end of the interview, you show clippings of next episode, but your backdrop has coffee beans instead of tea bags to be more appropriate. These details would help the channel.
அம்மா கிரியேஷன்ஸ் சிவாவுக்கு ஒரு சமயம் (ராசய்யா ஷூட்டிங் சமயத்தில்) நான் செய்த உதவியால் சில லட்சங்கள் அவருக்கு செலவு குறைந்தது. ஆனால் இதை செய்தது நான்தான் என்பது அவருக்கு தெரியாது.. என்னையும் அவருக்கு தெரியாது
Dei marimuthu ilayaraja illana neellam pirandrukkave mattada epdi kekriya avar illana unkappanukku love mood adanala avarala dan unkappan love da unkkammava saniyan née pirandu tholaicchutta