Тёмный
No video :(

அதிகாலை ஜெபத்தின் வல்லமை | Tamil Christian Messages | Tamil Bible School 

Tamil Bible School
Подписаться 444 тыс.
Просмотров 978 тыс.
50% 1

🙋🏻‍♂ வேதத்தை முறையாக படிக்க விருப்பமா ???
Free Bible course
📚 வேத பாடங்களை உங்கள் WhatsApp ல் பெற்றுக்கொள்ள "Bible Study" என type செய்து +91-8754718443 நம்பர்க்கு மெசேஜ் பண்ணுங்க. தினமும் பாடங்களை WhatsApp ல் 📲பெற்றுக்கொள்ளுங்கள்
CONCEPT & VOICE - PETER MADHAVAN
EDITING - VINIX
Support Tamil Bible School
Tamil Bible School is a team of youngsters based in Tamil Nadu, India who are willing to do God's work. We believe in the Bible and the Bible alone. we are trying to teach the God's word with simplicity and clarity.
Tamil Bible School| Jesus songs tamil| Tamil christian songs |Tamil christian sermons| Tamil christian message|Arise Zion ministries |Arise Zion | Peter Madhavan | John Guru | Vinix Meshak |Christian songs in Tamil | Christian sermons in Tamil

Опубликовано:

 

4 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,8 тыс.   
@deogratias9442
@deogratias9442 4 года назад
அதிகாலையில் எழுந்து ஜெபிக்க எனக்கு ஆசை. ஆனால் முடியவில்லை. என்னுடைய மொபைலில் கேம்ஸ் விளையாடுவேன். அதை எல்லாம் அழித்து விட்டு ஆண்டவரே நான் காலையில் எழுந்து ஜெபிக்கணும்னு சொல்லிட்டு படுத்துட்டேன். அதிகாலை 4 மணிக்கு ஆண்டவர் என்னை எழுப்பி விட்டார் .... ஏசுவுக்கு நன்றி.
@lakshmisaundari9939
@lakshmisaundari9939 3 месяца назад
Amen 🙏🙏🙏🙏
@HeroOfNewCovenantJesus
@HeroOfNewCovenantJesus 3 года назад
அதிகாலையில் ஜெபிக்க பெலன் தாரும் இயேசுவே ✝️🛐
@vijayakumari6778
@vijayakumari6778 6 дней назад
Enakkum belan thaarum yesappa 🙏🙏🙏
@carmelranicarmelrani8801
@carmelranicarmelrani8801 4 года назад
அதிகாலையில் காத்தரை துதித்தால் அந்நாளில் பல அதிசயங்களை நம்மால் காணமுடியும் உணரமுடியும் ஆமென், அல்லேலூயா
@bethelenglishlearner403
@bethelenglishlearner403 3 года назад
Don't mispell god's name bro
@sarika4229
@sarika4229 Год назад
Amenappa
@vaithegi8946
@vaithegi8946 3 месяца назад
இயேசப்பா நான் அதிகாலையில் ஜெபிக்கிறதே இல்லை பா.நீங்க தான் அதிகாலை நேரத்தில் ஜெபிக்க கிருபை செய்யும்.ஆமென்.
@manosurya7112
@manosurya7112 4 года назад
அதிகாலையில் எழுந்து செபிக்க பெலனை‌கொடுங்கப்பா ஆமென் அல்லேலூயா
@arulprakashjap4812
@arulprakashjap4812 4 года назад
Amen
@arokiamagimairaj5376
@arokiamagimairaj5376 4 года назад
Please Yesappa Amen
@amuthasara2428
@amuthasara2428 4 года назад
Kandipa pelan tharuvar.. Pryar panuga..
@ctkuttysr6015
@ctkuttysr6015 4 года назад
Amen Appa
@shalinialagurajan9910
@shalinialagurajan9910 4 года назад
Ama appa 🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️AMEN✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️
@aindirani629
@aindirani629 4 года назад
நான் தினமும் காலையில் 3 லிருந்து 5 குள் எழுந்து காலை கடன்கள் முடித்து, அழகாக முகம் கழுவி தலை வாரி, பிறகு தேவனின் பாதத்தில் அமர்ந்து விடுவேன். மனசு மிக சந்தோசமாக இருக்கும், இரவு 7 மணிக்கு ஜெபம் செய்ய அமர்ந்து விடுவேன் 7 to 8 வரை ஜெபம் செய்வேன், ஒரு நாள் ஜெபிக்கவில்லை என்றால் எனக்கு, கஷ்டமாக இருக்கும், இயேப்பாவை பார்க்காத மாதிரியே உணர்வேன், நன்றி
@s.davidnathan9530
@s.davidnathan9530 4 года назад
அதிகாலை ஆண்டவரை நாம் தேடினால் அந்த நாள் முழுவதும் ஆண்டவர் நம்மோடு இருப்பார் ஆமென்
@amuthasara2428
@amuthasara2428 4 года назад
Kandipa
@ctkuttysr6015
@ctkuttysr6015 4 года назад
Amen
@shalinialagurajan9910
@shalinialagurajan9910 4 года назад
Unmai dhan AMEN GBU✝️✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kvslatha9587
@kvslatha9587 4 года назад
AMEN hallaluiah
@priyankaecon8800
@priyankaecon8800 4 года назад
Amen
@rajilakarthick5985
@rajilakarthick5985 3 года назад
அதிகாலை ஜெபம் பண்ணா நம்ப என்ன நினைக்கிறோமோ எந்த வேலையாக இருந்தாலும் நடக்கும் எனக்கு நடந்து விசுவாசத்தோடு ஜெபம் பண்ணுங்கள் ஆமென்
@gayathrinoah72
@gayathrinoah72 3 года назад
Amen
@solomong8100
@solomong8100 3 года назад
Amen
@vinnarasicharles9982
@vinnarasicharles9982 2 года назад
🙏amen
@selinaaselinaa6868
@selinaaselinaa6868 Год назад
Amen
@DivyaDivya-sc9oi
@DivyaDivya-sc9oi 7 месяцев назад
Amen ...
@princejemy6
@princejemy6 4 года назад
இயேசு அப்பா நானும் என் வீட்டாரும் இன்னும் உம்மை அறியனும் கிருபை தாங்க அப்பா ஆமென் ஆமென்
@ananthananth3057
@ananthananth3057 4 года назад
Hi
@abishake9042
@abishake9042 4 года назад
Amen
@sugunalillypushpam8122
@sugunalillypushpam8122 4 года назад
Praise the lord
@TamilBibleStar
@TamilBibleStar 4 года назад
pray to god, he will bless you and your family.. God Bless You
@mariyasoosaijacintha9302
@mariyasoosaijacintha9302 4 года назад
Amen.daday
@marysagayammarysagayam9704
@marysagayammarysagayam9704 4 года назад
ஏசப்பா நானும் அதிகாலையில் ஜெபிக்க என்னை பெலப்படுத்தும் என் பலவீனங்களை மாற்றும்
@sureshkumar.ssavarinathan4930
@sureshkumar.ssavarinathan4930 2 месяца назад
ஆமென் ❤🙌✝️❤️
@mmalar8837
@mmalar8837 4 года назад
கர்த்தாவே அதிகாலை ஜெபத்தை தொடர்ந்து ஜெபித்து வர எனக்கு கிருபை தாங்கப்பா ஆமென்
@MK-cy8me
@MK-cy8me 3 года назад
அதிகாலையில் கர்த்தரை தேடுகிறவன் பாக்கியவான்......கர்த்தர் அதிசயம் செய்வாராக....ஆமேன்...
@v.vijaya9648
@v.vijaya9648 4 года назад
அதிகாலை ஜெபம் செய்ய வேண்டிய முக்கியமான வசனங்கள என்னோடு பேசியதற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம்
@imcgamer6818
@imcgamer6818 3 года назад
Superbrother
@viruthambalakrishnan7963
@viruthambalakrishnan7963 2 года назад
@@imcgamer6818 4
@pandiammalbabu6000
@pandiammalbabu6000 2 месяца назад
எனக்கும் அதிகாலையில் எழுந்து ஜெபிக்க எனக்கு கிருபை தாருங்கப்பா, உதவி செய்யுங்கப்பா ஆமேன்
@valanvalan3336
@valanvalan3336 4 года назад
இதுவரை கிடைக்காத விளக்கம் எனக்கு இந்த வீடியோ மூலமாக கிடைத்தது, கர்த்தர் நல்லவர், god bless you brother
@mmalar8837
@mmalar8837 4 года назад
yes
@vanithadeepan2583
@vanithadeepan2583 3 года назад
Yes
@KanmaniLalitha
@KanmaniLalitha 19 дней назад
ஆமென் நன்றி இயேசப்பா தினம் தோறும் அதிகாலையில் எழுந்து ஜெபம் பண்ண கிருபைதாங்கப்பா 🙏🙏🙏 ஸ்தோத்திரம்
@rosalinda1590
@rosalinda1590 4 года назад
இயேசு.அப்பா.நானும்.என்கனவரும்.உம்மை.பற்றி.நிறைய.அறிய.வேண்டும் .இயேசப்பா.எங்களுக்கு ,கிருபை,தங்கப்பா
@TamilBibleStar
@TamilBibleStar 4 года назад
god bless you, support my channel..
@janusaravanan7079
@janusaravanan7079 4 года назад
Sorry God, I love you Jesus
@MohanRaj-iu9lv
@MohanRaj-iu9lv 3 года назад
Naanum en kanavarum appa kulla parisuththama vaazha aasapadurom🙏 en yesappa nerthiyaai engalai nadathuhiraar... Early morning prayer gives lots of happiness and peace to us💗
@karthicks394
@karthicks394 Месяц назад
ஆண்டவரே என்னை அதிகாலை எழுந்து ஜெபிக்க கிருபை தாங்கப்பா எனக்கு ஃ✝️✝️🛐🛐🛐🌥️🙏🙏
@arokianathan1691
@arokianathan1691 4 года назад
தேலனுக்கே மகிமை உண்டாவதாக , இந்த பதிவு அதிகாலை ஜெபித்த அனைவருக்கும் பயனுள்ளது அருமை
@bethelenglishlearner403
@bethelenglishlearner403 3 года назад
Please don't mispell god's name
@bethelenglishlearner403
@bethelenglishlearner403 3 года назад
Don't misspell god's name bro
@sivamary896
@sivamary896 2 года назад
நிறைய சொல்லி கொடுத்ததற்காக நன்றி
@shivukani902
@shivukani902 2 месяца назад
என் பிள்ளைகளின் வாழ்வில் உங்களின் கிருபையை நான் காண வேண்டும் தகப்பனே உங்களால் முடியாதது ஏதுமில்லையே
@wishdomdeepak8314
@wishdomdeepak8314 4 года назад
✨அதிகாலையில்..... முதலாவது கர்த்தரை தேடுபவருக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது. ஆமென்🙏
@johnbarnabass6847
@johnbarnabass6847 3 года назад
Aman
@balakarthick9212
@balakarthick9212 3 года назад
அதிகாலையில் எழுந்துஜெபிக்க கிருபை தாங்கஇயேசப்பா
@subithasubi8834
@subithasubi8834 3 месяца назад
ஆதிகாலை எழுந்து ஜெபிகா கிருபை தாருங்கள் எங்களை ஆஷிர்வதீங்க வாதிங்க யேசப்பா கோட் bless you ஜீசஸ் ✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️✝️
@albertramakrishnan1188
@albertramakrishnan1188 4 года назад
அப்பா ஸ்தோத்திரம், இருந்தவரும் இருக்கிறவும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கா்தா் பரிசுத்தா் பரிசுத்தா் பரிசுத்தா், ஆமென்
@parameshwari1184
@parameshwari1184 3 года назад
இயேசுவே நல்லவர்..நன்றி அப்பா எனக்கு அதி காலை ஜெபிக்க சொன்னதுக்கு..சில நால்கக்கள் ஜெபிக்க வே இல்லை ஆனால் இந்த வீடியோ பார்த்த பிறகு கண்டிப்பா நான் ஜெபிப்பேன் ஆமென்..கர்த்தரே என் பெலன்
@anandrajjohn.n5611
@anandrajjohn.n5611 4 года назад
முதலாவது முடிய ராஜ்ஜியத்தைத் தேடும் என் இருதயத்தை பலப்படுத்தும் சோர்வை நீக்கி போடும் இன்னும் அதிகமாய் உம்மைத் தேடவும் ஜெபிக்க எனக்கு கிருபை தாரும் ஆமென்.
@slmgraphi2650
@slmgraphi2650 4 года назад
I LOVE JESUS
@nimmijeni332
@nimmijeni332 Месяц назад
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ❤❤✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻💫💫💫🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️
@kishorekrish7005
@kishorekrish7005 4 года назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மகிமை உண்டாவதாக அப்பா என்னை என் மனைவி நிவேதா என்னுடன் சேர்ந்து வாழவேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம்..அப்பா எனக்காக நீர் ஒரு விசை மட்டும் மனம் இறங்கும் அப்பா 😓😓🤲😭
@TamilTamil-rp7cu
@TamilTamil-rp7cu 4 года назад
Amen
@xavieranbu
@xavieranbu 4 года назад
ஆண்டவரே உமது கண்களில் எனக்கு தயவு கிடைக்கட்டும் - என்று சொல்லி ஜெபம் செய்யுங்கள். God will shower his blessings upon you and your family 🙏
@kishorekrish7005
@kishorekrish7005 4 года назад
@@xavieranbu நன்றி அய்யா
@MyAthavan1
@MyAthavan1 4 года назад
Don’t worry brother .. Lord Jesus be with you .. he will sure answer your prayer .. we too pray for you 😍💐
@kishorekrish7005
@kishorekrish7005 4 года назад
@@paskamary7803 nandri amma
@sagayamarylourdhusamy1792
@sagayamarylourdhusamy1792 4 года назад
உங்கள் உரையை கேட்டேன் மிக்க நன்றி அதிகாலை ஜெபத்திற்கு இவ்வளவு வல்லமை உள்ளது என்று நீங்கள் அழகாக எடுத்துக் கூறினார்கள் மிக்க நன்றி இயேசுவுக்கு புகழ்
@PrakashPrakash-ow2rs
@PrakashPrakash-ow2rs 4 года назад
முதலாம் மணிநேரத்தை ஆண்டவருக்காக
@arasuranjayadoss
@arasuranjayadoss 3 года назад
ஆம் நாம் அதிகாலையில் ஜெபிப்பது கர்த்தரை மகிழ்மை படுத்துவது கர்த்தர் அதை ஏற்றுக்கொள்கிறார ஆமென்
@d.madhavan1480
@d.madhavan1480 Год назад
I 'm daily praying last 2 days.. Now I am blessed.. Whole day peace and miracles day .. Thanks Jesus..
@vinithaxaviervinithaxavier5802
@vinithaxaviervinithaxavier5802 3 месяца назад
அதிகாலையில் ஜெபிக்க பெலன் தாரும் அப்பா ஆமேன் நன்றி அப்பா 🙏🙏🙏
@jacklinrajitha4806
@jacklinrajitha4806 4 года назад
Why early morning is so powerful and precious ? The reason is.. we all know ,we will have deep sleep btwn 3- 5 but when we sacrifice our sleep for prayer definitely god will hear our prayers ..this early morning prayers also kind of offerings to God
@sujathavlogs585
@sujathavlogs585 3 года назад
ஆண்டவர் இயேசு எப்போதும் என்னோட இருப்பார்..இந்த தெளிவான பேச்சு என்னை கடவுளிடம் இன்னும் ஈடுபாடு வருகிறது...ஸ்தோத்திரம்...
@askpriya3560
@askpriya3560 4 года назад
Amen Amen very Nice wonderful words it's true 🙏🙏 என் சுவாசம் என் நினைவு இயேசு மட்டுமே
@valarmathicharles2060
@valarmathicharles2060 2 года назад
ஆமென்.இயேசப்பா அதிகாலையில் முதலாவது உம்மைக் காண வேண்டும்.உம்மோடுபேச உதவி செய்யுங்கப்பா.ஆமென்.
@catherinemala7989
@catherinemala7989 3 года назад
Yes... it's true..🙋 The day I was saved..till today am following early morning prayer...by god's Grace.! Thank you Jesus.👏👏👏🙏
@suryakala6891
@suryakala6891 24 дня назад
Yes thank you sir this message will help us pray for me i am suffer very much for kadan all are torcher me and criticing me appa appa help me appa solve my kadan no peace full in my life all are scold bad words guide me appa and help me appa solve my kadan problem amen
@jesuss2676
@jesuss2676 4 года назад
ஆமென்...10 கட்டளைகள் பற்றி ஒரு வீடியோ போடுங்க brother...
@dhilipdhilip5222
@dhilipdhilip5222 4 года назад
Hi
@mohanraj.l9082
@mohanraj.l9082 4 года назад
Yes bro
@sathiyaa4217
@sathiyaa4217 4 года назад
Sss bro
@a.kishoremannava661
@a.kishoremannava661 4 года назад
ஆவியின் கனிகள் , மாம்சத்தின் கிரிகைகள் பற்றி பாருங்கள் கலாத்தியர் 5- 17 to 26 படிங்கள்
@TamilBibleStar
@TamilBibleStar 4 года назад
god bless you, please support me
@Devistephen-r3z
@Devistephen-r3z 2 месяца назад
அதிகாலையில் எழுந்து ஜெபிக்க எனக்கு உதவி செய்ங்க அப்பா நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா
@stephensubbiah7050
@stephensubbiah7050 4 года назад
Hearts touchable message, Amen
@SundarakarpagavalliSundarakarp
@SundarakarpagavalliSundarakarp 11 месяцев назад
Yes appa okay appa thank-you so much appa ♥️ Nangal indrumudhal pithave um chithathin padiyagavum Tham varthiyen padi kizpadindhum jebithum Tham chonapadiyaga ilakiyaachuvumkuda nangalum thamodum cherndhum nam anivarukum nam vamsangalukum ulla mudhalavathu mani adhigalaien jebathilum niditha thirupthiyal vazndhukondirukirom appa nam anivarum indrumudhal jevan ulla nal ellam niditha thirupthiyal vazndhum anubavithum poransargunathudanum sampornamagavum pariporanamagavum anudhinamum anubavikavum kadavathum appa visuvacikirom vanjikirom sudhandharikirom appa please 🙏 help me and give me ♥️ appa Koda kody alleluia appa Koda kody sthothyram appa Koda kody amen appa Koda kody amen appa Koda kody nandry appa Helsadai Yakova Raja osanna eldrohiy appa I love you too my dear appa I am soo happy appa thank-you so much appa ♥️ ❤️ ❤️❤️❤️❤️❤️❤️❤️💒🕎✝️🛐💯💐👑👑👑👑👑👑👑👑👑🙏♥️
@komalamogansanjiv9710
@komalamogansanjiv9710 4 года назад
Hallelujah Praise the Lord brother.Your speech made me Cry coz I used to pray to my Father Early in the Morning but now a days am little Lazy to pray in the Morning.Thank you very Much for making me realize my Mistake.Our Lord must be Our Frist Priority. THANKS ANNA .AMEN
@sujarita6024
@sujarita6024 2 месяца назад
Jesus is waking me daily sharp at 3 am if I sleep also he gives some terrific dreams and he will wake me and I will pray immediately praise the lord
@shayamalashayamala2376
@shayamalashayamala2376 2 года назад
காலை வணக்கம் ஆமேன்ஆலேலுயா தேவனுக்கு மகிமைஉண்டாவாதாக அவா நாமாம் மாகீமைப்படுவதாக கார்த்தார்ஆசீர்வதீப்பார் ஆமேன்ஆலேலுயா நன்றி தேவன்உங்களைஆசீர்வதிப்பார் இயேசு கிறிஸ்துவின்நாமாம் மகிமைபடூவதாக நன்றி நன்றி நன்றி ஸ்தேத்தீரம்ஆமேன்
@gnaniahsivakumar4044
@gnaniahsivakumar4044 4 года назад
"GLORY TO GOD with PRAISE the LORD and PRAYER brings VICTORY,!"
@VRani-qm7qs
@VRani-qm7qs Месяц назад
பிரதர் எனக்கும் அதிகாலை எந்திரிச்சு ஜெபிக்கும் ஆசை முதலிடம் எங்க அப்பா இயேசு கொடுக்கணும்னு தான் ஆசை ஆனால் முடியல சில நேரங்களில் குடும்பத்தில் விழுந்தாலும் பிரச்சனை வருது என் அப்செட் ஆயிருது நான் தீர்மானம் எடுக்கிறேன் முதலாவது ஆண்டவன் கிட்ட பேசணும் ஒரு ஆசை எனக்கு வேணும் நான் இயேசு கூட பிள்ளையை மாறும் என் ஜெபம் மாறனும் துதி ஆராதனை ஆராதனை ஜெபம் பண்ணுங்க ப்ளீஸ் ப்ளீஸ் எனக்காக ஜெபம் பண்ணுங்க பிரதர் நன்றி பிரதர் எல்லா மகிமையும் கனமும் துதியும் என் அப்பா இயேசுவுக்கே அல்லேலூயா ஆமென்
@kavithag3821
@kavithag3821 4 года назад
Ayyo en இருதயத்தை உடைசிடீங்க
@VRani-qm7qs
@VRani-qm7qs Месяц назад
Amen hallelujah all the glory honor praise to my father Jesus Christ hallelujah Amen. Brother thanks lots. For today blessing message. Your teaching thanks lots brother please pray for me brother My real life must change early morning I must give time to Father Jesus Christ please help me brother to pray for me thanks lots. Praise the Lord Jesus Christ hallelujah Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen hallelujah
@samuelsimon5605
@samuelsimon5605 4 года назад
Amen. O Lord, help us to seek your presence in the dawn time to receive your immense and fresh grace.
@mohandurai4177
@mohandurai4177 4 года назад
ஆமென் அப்பா
@jayasudhasudha3010
@jayasudhasudha3010 2 года назад
சூப்பர்😍😍😍😍😍👍🙏👍🙏 ஆமென் நன்றி நண்பரே
@jeyachandranjames1827
@jeyachandranjames1827 4 года назад
Thanks brother. From today onwards I am going to give my first hours to Lord Jesus Christ.
@periyanayagarajkanchana241
@periyanayagarajkanchana241 4 года назад
Me too bro
@davidratnam1142
@davidratnam1142 4 года назад
Yes Yesappa you only gave all to me yes Dady thanks for all appa. Praise the Lord Amen.
@stephanrash1468
@stephanrash1468 4 года назад
Thank you brother these many days I will look at phone first but now I realized brother glory be to the lord amen
@mstar7594
@mstar7594 3 года назад
என் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வல்லமையான தேவன் ஆமென் 👐👐👐
@mstar7594
@mstar7594 3 года назад
My Lord Jesus Christ is the Almighty God Amen 🙌🙌🙌
@rorchidpackiamani8112
@rorchidpackiamani8112 4 года назад
Early morning prayer gives peace strength amen
@user-me3lp8hu3c
@user-me3lp8hu3c 5 месяцев назад
அருமையான ஆலோசனை ரொம்ப சந்தோஷமாக இருக்கு சகோதரன் நன்றி இதை கிறித்தவர்கள் அறிந்து பின் பற்ற வேண்டும் எனக்கும் ஆறுதலாக இருக்கு மகிமை ஆண்டவருக்கு ஆமென்
@marymusic9933
@marymusic9933 4 года назад
Amen praise the lord thank you Jesus 🙏🙏🙏🙌
@subachinnu5593
@subachinnu5593 4 года назад
Glory to God..... 1st andaravar mattumtha eppozhuthume .....நன்றி இயேசு அப்பா
@jasongiri8416
@jasongiri8416 4 года назад
I'm servant of Jesus and he's living in my soul breath and life!!!
@syedraheem
@syedraheem 4 года назад
ஆமென். ... நன்றி ஆண்டவரே நன்றி... தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ... அல்லேலூயா...
@elezabethshyla4686
@elezabethshyla4686 4 года назад
It's really wonderful message to understand about how to give the first room to our Lord Almighty... thank you brother
@santhanarevathi9787
@santhanarevathi9787 3 года назад
Amen yesappa nanum Athikalaiel elunthu jebika krubai tharum yesappa💚💚💚💚💚🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍 love ❤❤you ❤❤❤❤appa
@gnaniahsivakumar4044
@gnaniahsivakumar4044 4 года назад
And we WIN the VICTORY OVER THE WORLD BY MEANS OF OUR,"FAITH,!"
@delphyrobert2955
@delphyrobert2955 Месяц назад
Jesu appa athikalail eazhunthu jebikka ennai palapaduthum appa
@gladiesantony9853
@gladiesantony9853 4 года назад
God bless you brother praise the Lord jesus christ
@rameshjayanthibyto3087
@rameshjayanthibyto3087 2 года назад
எ‌ன்னுடைய வேண்டுதலை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வைக்கும் என்தகப்பனுக்கு கோடானகோடி நன்றி.தோத்திரம் ஆண்டவரே.
@valarraja8514
@valarraja8514 4 года назад
Amen .my prayer time also morning 3 o clock.thank god to gave me a strength to wake up and pray.
@arulselvi5514
@arulselvi5514 4 года назад
ஆமென். அதிகாலையில் உம் திருமுகம் தேட எனக்கு பெலன் கொடுங்க இயேசப்பா
@Life_Endurance
@Life_Endurance 4 года назад
Give your first time to Jehovah God Heavenly Father in Jesus name we need to pray to Jehovah God
@PownPown-xi8pn
@PownPown-xi8pn 2 месяца назад
அப்பா பரரலோகபிதாவே என் முதல் நேரம் உமது மாதத்தில் இருக்க கிருபை தாரும் சுவாமி ஆமென் ஆமென்
@praveenkavipraveenkavi480
@praveenkavipraveenkavi480 4 года назад
Enakkaga prayer pannunga Jesus Christ kuda ennum athiga neram selavidanum
@saruyansaru2981
@saruyansaru2981 2 года назад
Amen Amen thank you jesappa
@TamilArasi-vo2jm
@TamilArasi-vo2jm 4 года назад
சரியாக. தெழிவாக. சொன்னீா்கள ஆமேன்
@josapjosap692
@josapjosap692 4 года назад
ThankyouJeasus
@dominicvinithamary2895
@dominicvinithamary2895 4 года назад
OK every day morning I starting prayer thank you brother praise the Lord
@johnsonsamuvel5274
@johnsonsamuvel5274 3 года назад
Amen hallelujah praise the lord
@hannahsnehalatha4217
@hannahsnehalatha4217 4 года назад
Amen! Very impressive message.Thank you for the message.🙏👍
@johninbaraj2956
@johninbaraj2956 3 года назад
நான் இந்த வீடியோவை பார்பதர்க்கு ழுன்பு பெயர்கிரிஸ்தவனாகயிருந்தென் சர்சிக் வார வாரம் சொல்லுவேன் வேதவாசிப்பு,செபிப்பதுகிடயாது இதைபார்பின்பு வேதவாசித்து,செபிப்பாதக எனக்குல் தீர்மானம் எடுத்துல்லேன் தீர்மானத்தில் நீலைத்திருக் ஜெபம் பன்கோங்க பிரதர்
@richardimmanuel493
@richardimmanuel493 4 года назад
Wonderful message on early morning to seek God...
@myowncreation2494
@myowncreation2494 3 года назад
Morning pray panna la Jesus 🙏 thank God bless you edhuka param morning pray panna dra Yesu APPA Yesu APPA Yesu APPA thank you Jesus
@albertduraisamy7948
@albertduraisamy7948 4 года назад
நல்ல தகவல் வாழ்த்துக்கள் நடைமுறை படுத்துகிறேன் நன்றி...
@anushaanusha7733
@anushaanusha7733 3 года назад
அதிகாலையில் உம் திருமுகத்தை காண ஆசிர்வதிக்கும் அப்பா ஆமென்
@justinvinothini4773
@justinvinothini4773 4 года назад
Praise the lord brother. I am doing this.. your messages are really worth listening to know more about biblical words.. may god bless you brother.. thank you so much for sharing this..
@shanthi3672
@shanthi3672 3 года назад
ஆம், ஆண்டவரே நானும் தினமும் அதிகாலையில் பரிசுத்த ஆவியின் வல்லமையால் ஜெபிக்க உதவி செய்யும் ஏசுவே, நீர் அப்படியே செய்கிற அன்பிற்காய் ஸ்தோத்திரம் . ஆமென்.
@gnaniahsivakumar4044
@gnaniahsivakumar4044 4 года назад
My dear respected and Beloved Brother,"NOTED with thanks,!!!!!!!"
@fsagayamary9791
@fsagayamary9791 4 года назад
யேசுவுக்கேபுகழ். மரியே.வாழ்க.அப்பா.நீ.எங்களுடை..வீட்டையும்..தொழிலையும் ஆசிர்வாதங்களால்.நிரப்பும் அப்பா.உம்மைதாவிற யாரும். இல்லை யாப்பா செபிக்க கற்று தாங்கப்பா
@kamichettyjayakumar5524
@kamichettyjayakumar5524 4 года назад
Beautiful Expression . Fentastic , Wonderful and ideal mesage for the devotees of all Ages .Glory to God .Thanks for Amazing Video With Seasons Greetings Dr.K.Jaya Kumar
@YesudasSamuel
@YesudasSamuel 4 года назад
Amen Hallelujah. God bless me to Pray early morning. Thank you.
@reginaa9591
@reginaa9591 4 года назад
Thank you Jesus I love you Jesus praise the Lord bless us amen
@amala.parameshvari4277
@amala.parameshvari4277 4 года назад
Amen blessing my Home jesus 🙏
@saralnavroj1002
@saralnavroj1002 4 года назад
Amen Thanks u brother
@davidratnam1142
@davidratnam1142 4 года назад
Yesappa please give all things to all needed people yes appa. Amen
@martinjohnsonmartinmartin2148
@martinjohnsonmartinmartin2148 4 года назад
Praise the lord brother wonderful massage God bless you brother ❤️❤️❤️❤️❤️❤️❤️ amen amen
@shanthiyaparamathas8729
@shanthiyaparamathas8729 3 года назад
ஆமென் அதிகாலை ஜெபம் அருமையான ஜெபம் நன்றி நன்றி ஆமென்
@thiyagarajannarayanan5811
@thiyagarajannarayanan5811 4 года назад
கலையில அலாரம் அடிக்கும் சரியாக ஒரு நிமிடம் முன்பு எழும்பி எங்க தூங்கி விட்டோமோ என பயந்து போய் மொபைலில் டைம் பார்த்து 5 மணிக்கு முன்னதாக அவர் சமூகத்தில் நிற்பது எப்படி வர்ணிப்பது
@vishalkumarp8148
@vishalkumarp8148 4 года назад
Xactlyyyy brooo😍
@amuthaabirami2318
@amuthaabirami2318 3 года назад
Amen... 🙏🙏🙏🙏🙏🙏🙏Amen. Jesus. Appa
@janetmary7187
@janetmary7187 3 года назад
கர்த்தாவே அதிகாலையில் எழுந்து உமது பாதத்தில் அமர்ந்து உம்மை நோக்கி முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு பெலத்தோடும் நான் ஜெபிக்க உம்முடைய கிருபையால் என்னை வழி நடத்தும் பிதாவே ஆமென்
@blackdevil1668
@blackdevil1668 3 года назад
Neer Saitha athisiyangalukaakavum atpputhangalukkaakavum nanri #appa
@sureshkossappadi5888
@sureshkossappadi5888 4 года назад
Very useful message Amen 🔥💙
@joshibajoshiba6039
@joshibajoshiba6039 3 года назад
This msg was very useful to me. Nan en athigalaiyil en yesappa vai mugam mugamay tharisikka pogiren. Ithai puriya vaitha en yesuvin varthaiku nadrigal kodi
@chitrablessi9677
@chitrablessi9677 4 года назад
Tanq brother correct time reach this msg to me ☺️
@rajakumarveathamuthu5672
@rajakumarveathamuthu5672 3 месяца назад
அப்பா இயேசுவே நான் இனி அதிகாலையில் எழுந்து ஜெபிக்க வேண்டும். உங்க கிருபை தாங்க. ஆமென் அல்லேலூயா
@shamenifelixfelix4317
@shamenifelixfelix4317 4 года назад
Amen my dear powerful daddy thank you so much dear powerful daddy
Далее
So Cute 🥰
00:16
Просмотров 1,1 млн
Triple Protein Sandwich
00:32
Просмотров 3,6 млн
Аруси Точики ❤️❤️❤️
00:13
Просмотров 44 тыс.