Awesome place to buy . I got Miyazaki, Japan guava and red Sita. It took 20-30 days to grow or spread the roots in the new grow bag. Plants are healthy. Thanks ❤
@@GreenlandNursery சார் , உங்கள் கிட்ட இருக்கிற. பழ வகை செடிகளையும் , அதன் விலையையும் தெரிந்து கொள்ள வேண்டும். எப்படி. தெரிந்து கொண்டு ஆர்டர் செய்ய வேண்டும்?
வீடியோவில் தெரியும் எண்ணுக்கு call பண்ணுங்க காலை 9 முதல் மாலை 6 மணி வரை replay பண்ணுவாங்க. நாங்களும் இங்கு செடிகள் வாங்கினோம் . நல்ல தரமான செடிகள். அழகாக வளர்ந்து பலன் தருகிறது.