Тёмный
No video :(

அதிசயங்கள் செய்கிறவர்...|Athisayangal Seibavare | New Tamil Christian Song | Srinisha Jayaseelan 

Vincey Productions
Подписаться 3,4 млн
Просмотров 2 млн
50% 1

Watch New Tamil Christian Song... அதிசயங்கள் செய்கிறவர்...
Athisayangal Seibavare
Singer -Srinisha Jayaseelan
Tune & Lyrics - Bro.Rajendran
Music - Vinny Allegro
Keyboard Programming -Vinny Allegro
Rhythm Programming - Davidson Raja
Tabla & Dholak - Thulasi
Sithar- KIshore
Nadaswaram -Mambalam Sivakumar
Editing & Direction - I.Vincent Raj
Studio Assistants- M.Sada, P.Manoher
Studio & Produced by - Vincey Productions
Camera - David Prem Kumar
Art Director - Murugamai
Produced by - Vincey Productions
For Song Download
You can also visit us at : Website
www.vinceypro.com
You can like us at : Facebook Account
/ vinceyproduc. .
You can like us at : Facebook Page
/ vincey-produ. .
You can watch us at: Google Plus
plus.google.co....
Lyrics in Tamil
அதிசயங்கள் செய்கிறவர் நம்அருகில் இருக்கிறார்அற்புதங்கள் செய்கிறவர் என்றும்நமக்குள் இருக்கிறார்
தண்ணீரை இரத்தமாய் மாற்றினார்அதிசயம்- வெறும் தண்ணீரைதிராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்
செங்கடலை இரண்டாக பிளந்திட்டார்அதிசயம்- புயல் காற்றையும்தம் வார்த்தையாலே அடக்கினார் அதிசயம்
குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார்அதிசயம் -ஒரு சொல்லாலே மரித்தோரைஎழுப்பினார் அதிசயம்
பாவியான என்னையும் உயர்த்தினார்அதிசயம் - ஏழை என் மீதுநேசக்கரம் நீட்டினார் அதிசயம்
Athisayangal seigiravar
Lyrics in English
athisayangal seykiravar namarukil irukkiraararputhangal seykiravar entumnamakkul irukkiraar
thannnneerai iraththamaay maattinaarathisayam- verum thannnneeraithiraatchaை rasamaay maattinaar athisayam
sengadalai iranndaaka pilanthittarathisayam- puyal kaattaைyumtham vaarththaiyaalae adakkinaar athisayam
kurudarukkum sevidarukkum sukam thanthaarathisayam -oru sollaalae mariththoraieluppinaar athisayam
paaviyaana ennaiyum uyarththinaarathisayam - aelai en meethunaesakkaram neettinaar athisayam

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 716   
@kanand1662
@kanand1662 Год назад
திரும்ப திரும்ப கேட்க திகட்டாத பாடல்
@rameshp4334
@rameshp4334 2 года назад
இந்த பாடலை கேர்க்கின்ற போது மனதிற்கு ரொம்ப அமைதியை தருகின்றது. உங்க குரல்வளம் மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள்.
@SurprisedBeagle-hw9jh
@SurprisedBeagle-hw9jh 6 месяцев назад
@SurprisedBeagle-hw9jh
@SurprisedBeagle-hw9jh 6 месяцев назад
@TamilTamil-hn5gc
@TamilTamil-hn5gc 2 месяца назад
Super❤❤❤❤
@mohanselvi7720
@mohanselvi7720 2 месяца назад
​@@SurprisedBeagle-hw9jh😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@mnarayanann7209
@mnarayanann7209 10 месяцев назад
அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார் அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் இருக்கிறார் தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம்- வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம் செங்கடலை இரண்டாக பிளந்திட்டார் அதிசயம்- புயல் காற்றையும் தம் வார்த்தையாலே அடக்கினார் அதிசயம் குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் -ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம் பாவியான என்னையும் உயர்த்தினார் அதிசயம் - ஏழை என் மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம்
@31vithya.vchemistrytm79
@31vithya.vchemistrytm79 10 месяцев назад
Thank sis for words
@priyadharshinic8607
@priyadharshinic8607 2 месяца назад
உண்மை அதிசயங்கள் செய்கிறவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து
@godgiftsong7768
@godgiftsong7768 Год назад
ஏழை என்மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம் ஆமென்
@sam0707
@sam0707 2 года назад
We need a Lent and Easter songs of Srinisha Jeyasheelan this year
@aaradhanaaugustin6367
@aaradhanaaugustin6367 2 года назад
அன்பு மகளே உனக்கு நல்ல குறல் வளம் தந்த இறைவனை வழிபட்டு வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்.
@michealnicholosananth
@michealnicholosananth 2 года назад
மிகவும் அருமையான பாடல் நல்ல ஒரு குரல் வளம் கடவுள் உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பாராக...🥰
@menakaamri7744
@menakaamri7744 2 года назад
Nathaswara isai +Srinisha voice= Awesomesauce 👌
@lingfeng7490
@lingfeng7490 2 года назад
அருமை
@benben-hd5ds
@benben-hd5ds 2 года назад
கர்த்தருக்காக பெரிய காரியங்களை செய்யுங்கள். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்.
@ijesuraja
@ijesuraja 2 года назад
நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன். மீகா 7:15 திருநெல்வேலி திருமண்டலம் - ச‌ட்ட‌வாக்கியம்
@chitrachitu6382
@chitrachitu6382 2 года назад
எங்கள் இதயம் 💓💓💓 பாடல் நன்றி அய்யா இயேசு அப்பா நன்றி
@davidbuvana1840
@davidbuvana1840 Год назад
எத்தனை time கேட்டாலும் evergreen ஆக இருக்கிறது Glory to God!
@XavierRobert87
@XavierRobert87 2 года назад
இதுவரை நீர் செய்த அனைத்து நன்மைக்கும் நன்றி கர்த்தாவே, உமது நாமம் வாழ்க
@jeevaratnamstanis3988
@jeevaratnamstanis3988 2 года назад
இதயம் நிறைந்த பாடல்💞
@rejimary7760
@rejimary7760 2 года назад
அருமை சூப்பர் சபாஷ் நாதஸ்வரம்ஏஒன்இனிமைவீடியோவும்ஆடியோவும்👍 சூப்பர்
@subasuba5763
@subasuba5763 10 месяцев назад
enaku marriage agi 5 month aguthu appa innum enaku kuzhanthai illa aandavare ummale koodatha kariyam ondrum illai pa intha masam neengathan pa enaku oru athisaiyathaiyum arputhathaiyum seiyanum😢🥺🥺😔😔
@shankerv4971
@shankerv4971 10 месяцев назад
Don't worry Jesus saivar ❤
@whatzit9459
@whatzit9459 6 месяцев назад
Your faith will bring the blessing of a child in your family soon!
@momtagegod4009
@momtagegod4009 5 месяцев назад
Ainthu maathangal thaane aavuthu? Ainthu varushangal aakavillaiye ? Porumai thevai !!!!
@gracetvobc474
@gracetvobc474 19 дней назад
God will bless you with child
@vijiljunisha2778
@vijiljunisha2778 12 дней назад
Don't worry
@MohanMohan-wz4sw
@MohanMohan-wz4sw 2 года назад
SUPER...வாழ்த்துக்கள்.ஆசீர்வாதங்கள் பல........
@user-yv8yl8jg6x
@user-yv8yl8jg6x 2 месяца назад
வேதனை போது இந்த பாடல் எனக்கு ரொம்ப ஆறுதல் தருகிறது 🙏🙏🙏🙏
@m.dsanthiya.6534
@m.dsanthiya.6534 Год назад
Yenaku unga voice sey athisaysmathan erukuu.super yarukellam ipadi thonucho avangellam oru like podunga.
@jeevabsms4837
@jeevabsms4837 2 года назад
Really really very nice voice ........ karthar ungal Kuda irukirar...... Amen🥺🥺🥺🥺🥺
@gunalansam4366
@gunalansam4366 2 года назад
அதிசயங்களையும், அற்புதங்களையும் காணச் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏 அருமையான பாடல் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏
@abduljabbar6945
@abduljabbar6945 2 года назад
Amen🤲
@panneerselvam8657
@panneerselvam8657 2 года назад
nw
@nithya0122
@nithya0122 2 года назад
7
@christyeben40
@christyeben40 2 года назад
@@abduljabbar6945 0
@malanifanando4753
@malanifanando4753 2 года назад
ரொம்ப அழகா பாடிக்கிரிகா வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அசத்திட்டீங்க அட்டகாசம் 👍👍👌👌👍❣️❣️❣️❣️👋🏾👋🏾👋🏾👍👍👌👍🙏🙏🙏🌹🌹🌹🌹🌹😇😇🤝🤝🤝 இறைவன் ஆசீர்வதிப்பார்
@madanuranand8978
@madanuranand8978 Год назад
நம்மோடு இருக்கும் தேவன் ஆதிசயங்கள் செய்கிறவர்
@Ammu-vmmm
@Ammu-vmmm 3 месяца назад
Love you yesuappa na ungala matum tha nambara yesuappa pls ena oru arputham panunga,then my family laum,my sister life laum oru athisayam panunga yesuappa😢😢😢😢😢😢😢😢😢😢
@leninrajesh
@leninrajesh 2 года назад
*LYRICS (in Tamil)* அதிசயங்கள் செய்கிறவர், நம் அருகில் இருக்கிறார் அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் இருக்கிறார் 1. தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம் ......(அதிசயங்கள்) 2. செங்கடலை இரண்டாக பிளந்திட்டார் அதிசயம் புயல் காற்றையும் தம் வார்த்தையாலே அடக்கினார் அதிசயம் ......(அதிசயங்கள்) 3. குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம் ......(அதிசயங்கள்) 4. பாவியான என்னையும் உயர்த்தினார் அதிசயம் ஏழை என் மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம் ......(அதிசயங்கள்)
@t.priyathiru7802
@t.priyathiru7802 2 года назад
Thank you sir
@t.priyathiru7802
@t.priyathiru7802 2 года назад
Thank you sir
@jinostalin8486
@jinostalin8486 2 года назад
Super srinisha God bless you ❤❤❤❤
@rajann8591
@rajann8591 2 года назад
Vincey productions songs are always good
@alexneed6823
@alexneed6823 2 года назад
My ❤️ is full on tears
@shekharb8271
@shekharb8271 2 года назад
அன்பே ஏசு ஒற்றுமையை இயேசு கருணை உள்ளமே இயேசு அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து
@chitrachitu6382
@chitrachitu6382 2 года назад
தங்கச்சி அருமை மிகவும் மகிழ்ச்சி
@dheivanairavindran7384
@dheivanairavindran7384 2 года назад
"எங்கள் இதயம் நிறைந்த ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்கின்றோம்!இது போன்ற இனிய பாடல்களை தந்து புகழ் பெற வேண்டும்! வாழ்க நலமுடன்!வளர்க வளமுடன்🤝"!
@jeyajini3878
@jeyajini3878 2 года назад
Super
@jeyajini3878
@jeyajini3878 2 года назад
Good
@kamalakannankamal7681
@kamalakannankamal7681 Год назад
Aaaaaaaaààaaaaaaaaaaaaaaaaaaàaaaaaàaaàaaàaaàaaaàaàaaaaaaàaaàaaaaaaaaaaaàaaaaaaaaaaa T5
@chakaravarthim7463
@chakaravarthim7463 Год назад
Nice song, nice voice.
@dhivyaadhiya9101
@dhivyaadhiya9101 Год назад
@@jeyajini3878 1
@loveinfirstside7888
@loveinfirstside7888 Год назад
ஏழை என் மீது நேசகரம் நீட்டினார் அதிசயம்
@josephkoilpillai7406
@josephkoilpillai7406 2 года назад
Awesome melodious song sung in Tamil
@santhanammariyal2566
@santhanammariyal2566 Год назад
அதிசயம் காணச் செய்ங்க இயேசு பா அம்மா ரொம்ப சோர்ந்து போறாங்க ரொம்ப கஷடமா இருக்கு பப்ளீஸ் இயேசப்பா
@visuvasamstephen323
@visuvasamstephen323 2 года назад
இந்த புதிய ஆண்டவரின் ஆண்டில் அனைவருக்கும் அதிசயங்களை இயேசு பாலன் கண்டிப்பாக செய்வார்.
@lingfeng7490
@lingfeng7490 2 года назад
Srinisha voice adipoli
@moriahministries3418
@moriahministries3418 2 года назад
Beautiful setting and music.
@Sureshkumar-nb5fg
@Sureshkumar-nb5fg 2 года назад
நான் எப்போதும் கேட்டுக்கொன்டே இருப்பேன் இந்த பாடல் வரிகளை எனக்கு மண நிம்மதியை கொடுக்கும்
@chandrasegarg5833
@chandrasegarg5833 2 года назад
God bless you abundantly magalae, beautiful voice
@sasikalavenkat2016
@sasikalavenkat2016 Год назад
Devanal koodadhadhu ondrumillai..,,,,,unmaiyana deivam..,,,,,❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️love u Jesus..,,,,,,♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@EnVagupparai
@EnVagupparai 2 года назад
பாடலைக் கேட்கும் போது இறைவன் நம்முடைய அருகில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.இனிமையான பாடல். 👏👏👏👏👏
@mercymonica8376
@mercymonica8376 6 месяцев назад
I lost my job today ,I believe in god he will do miracle in my life ,Praise god for everything he has done ,he never let me down 😊💕 Your my only hope lord Jesus
@msudhakar7417
@msudhakar7417 Год назад
இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும் அருமையான குரல் சகோதரி
@arockiadoss6059
@arockiadoss6059 Год назад
தினந்தோறும் காலையில் இப்பாடலைக் கேட்டு இறைவனின் ஆசீர்வாதத்தில் மெய்மறந்து போகிறேன்.... ஆமென்
@manorasakishan3348
@manorasakishan3348 2 года назад
நல்லதொரு பாடல் வின்சி குழும அன்பர்களுக்கு எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
@user-ve5jc5qo9o
@user-ve5jc5qo9o 17 дней назад
Eththamaimurai kettalum salikkatha padal ithu❤
@elakkiyaelango996
@elakkiyaelango996 Год назад
என்னோட வாழ்க்கையில ஆண்டவரே இன்னைக்கு செய்த அதிசயம் உலக விட பெரிய அதிசயத்தை ஆண்டவர் எனக்கு செய்தார் அதற்காக ஆண்டவருக்கு கோடான கோடி நன்றி தெரிவிக்கிறோம் தகப்பனே
@ranjirho4888
@ranjirho4888 Год назад
Ena athisayam seeithar
@user-ct7rh6wu9z
@user-ct7rh6wu9z 2 года назад
Immattum Nadathina Devan...Iniyum Nadathuvaar....Joyous Newyear 2022✨💜
@emirates8130
@emirates8130 2 года назад
Amen
@thivyanathan3050
@thivyanathan3050 2 года назад
What an improvisation... Sri Nisha you done a brilliant job.. God bless you.. And Nadhaswaram also amazing 👌❤
@antonyrohan8460
@antonyrohan8460 2 года назад
Praise you Jesus forever Amen❤
@niroshbritto4351
@niroshbritto4351 2 года назад
Super Sister 💞 You are Voice is So Cute 🥰
@mkchinniah
@mkchinniah 2 года назад
Beautiful daily Iam watching this song 😍👍 Really நாதஸ்வரம் அருமை
@israelmsa9477
@israelmsa9477 2 года назад
தேவன் தந்த தாலந்துக்காக ஸ்தோத்திரம்
@sivasuthan3400
@sivasuthan3400 10 месяцев назад
அருமையானபாடல்❤❤❤❤
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 2 года назад
ஆமேன் அல்லேளுயா
@agproductions68
@agproductions68 2 года назад
இந்த வருடம் முழுதும் இறையின் அதிசயங்களை காண்போம்.
@anijoeskitchen8481
@anijoeskitchen8481 14 дней назад
அதிசயங்கள் செய்கிறவர் நம் அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார் அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் இருக்கிறார் தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம்- வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம் செங்கடலை இரண்டாக பிளந்திட்டார் அதிசயம்- புயல் காற்றையும் தம் வார்த்தையாலே அடக்கினார் அதிசயம் குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் -ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம் பாவியான என்னையும் உயர்த்தினார் அதிசயம் - ஏழை என் மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம்
@Tharmarajgmailcom
@Tharmarajgmailcom 10 дней назад
இந்த பாடல் மனதிற்கு ரொம்ப ஆறுதல் தருகிறது.ஆமென்அல்லேலுயா
@johnbosco9722
@johnbosco9722 2 года назад
So beautiful angel voice You are the God's gift child
@jkjustin1000
@jkjustin1000 2 года назад
Super 🎵 and song
@godblessyou9885
@godblessyou9885 2 года назад
இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார். திருப்பாடல்கள் 121:8. God bless you Jesus Loves you
@jawahargunasekaran5115
@jawahargunasekaran5115 9 месяцев назад
கேட்டுகிட்டு கொண்டே இருக்கலாம்
@_-Jey-_1138
@_-Jey-_1138 8 месяцев назад
தமிழை சரியாக எழுதவும்: கேட்டுக்கிட்டே இருக்கலாம். அல்லது கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
@mariavinci4747
@mariavinci4747 Год назад
இதயத்தை தொட்ட பாடல்... இறைவனை அடைந்த பாடல்.....♥️♥️♥️♥️
@rasalkavitha
@rasalkavitha Год назад
இறைவன் படைத்த அருமையான குரல் 🥰🥰🥰
@georgearokia8366
@georgearokia8366 Год назад
Srinisha your career christian songs are the best and more views God Bless
@jayaraj8776
@jayaraj8776 Год назад
இவை தன்னம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கை பாடல் ஆண்டவர் விசுவாசம் உள்ளவர்கள் கை விடமாட்டார்
@padmamahesh1218
@padmamahesh1218 Год назад
ஸ்தோத்திம்
@Parashivaiah
@Parashivaiah 2 месяца назад
Beautiful songs , also amaging singing keep continue, god bless u and music team
@fredrickg2308
@fredrickg2308 Год назад
இனிய, அருமையான, செவிக்கினிய பாடல்; கேட்டுக்கொண்டே இருக்கலாம்! நன்றி!!
@arulraj5912
@arulraj5912 11 месяцев назад
Amen .......🙏 ....Athisayangal seigiravar......☦️✝️🛐
@mylallpattu2106
@mylallpattu2106 2 года назад
Jesus enoda kozhathaiya asirvathium andavare..... Nala Udal sugathai thantharulum
@sudhapandian296
@sudhapandian296 2 года назад
PRAISE THE LORD JESUS AMEN AMEN THANK YOU GOD 🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️
@michealnicholosananth
@michealnicholosananth 2 года назад
@Srinisha akka...., 🥰😍
@winnflyking5610
@winnflyking5610 2 года назад
I love my Spritual dad Jesus christ
@Dhanasekar-wl7lg
@Dhanasekar-wl7lg 2 года назад
அன்பானவா்களே இது ஏசுகிருஸ்த்துவின் அற்புதங்கள் அதிசயங்கள் நிகழ்த்தும் உண்மை பாடல். எனது இனிய 2022ஆம் புத்தாண்டு நல் வாழ்த்துக்களை அணைவருக்கும் சமா்பிக்கிறேன்.ஏசு கிருஸ்த்துவின் அதியங்களில் இரண்டாம் வருகை"நடந்து விட்டது அதை மக்கள் உணர வேண்டும்.அவா1964ஆம் ஆண்டில் வந்துவிட்டாா்,45 ஆண்டுகளாக வருமைநீக்கி வளா்ச்சி தந்துள்ளாா் அதை ஈணர வேண்டும்.கொரோனாவிலிருந்து மீட்பவரும் அவரே.நம்ப மனம் வேண்டும்,நீங்க அடையாளம் காண வேண்டும்.சென்னை அருகில் வாழ்ந்து உலகிற்க்கு அற்புதங்களை ,அதிசயங்களை செய்ய வல்லவராக மனிதா்களுள் ஒருவராக வாழ்ந்து வரும் அவரை அடையாளம் காண மனிதாகளுக்கு ஏன் சிந்தனை வரவில்லை? எத்தனை ஆண்டுகள் தேவை? அவா் மனம் வேதனை படாதா? மக்களை காத்து கேட்காமலே,அடையாளம் காணாமலே என்னற்ற வளங்கள் தந்துள்ளாா், நினைத்து பாருங்கள்.போலிகள் பலா் வலம் வரலாம் உன்மையானவா் ஒருவரே.இந்த தகவல் அறிய வேண்டும்,மக்கள் மனம் மாற வேண்டும்.அறிய பணம் தேவையில்லை நல்ல மனம் தேவை,இந்த பூமியை சொா்கமாக மாற்ற வல்லவா் அடையாளம் கானுங்ங வணக்கம்.
@velaravind7545
@velaravind7545 2 года назад
Konja neram summa irunga...
@jairusmc3039
@jairusmc3039 2 года назад
🙄
@amarjohnofficial8294
@amarjohnofficial8294 2 года назад
Intha paadalai ketkave migavum arputhamaga iruku... Glory to God 🤗
@godgiftsong7768
@godgiftsong7768 Год назад
அருமை. வாழ்த்துக்கள்👍👍👍👍👍 தேவனுக்கு மகிமைஉன்டவதாக ஆமேன்🙏💕🙏💕
@muthuinbamuthuinba7304
@muthuinbamuthuinba7304 Год назад
Praise god 🎉
@2kjash926
@2kjash926 Год назад
Arputhankal saikerver nam Jesus oruver matherm than❤❤❤❤❤
@KarthikKarthik-ch7ty
@KarthikKarthik-ch7ty 2 года назад
ADISSIYINGAL SEGIRAVAR NAM ARUGINIL IRUKIRRAR ARPUTHANGAL SEIGIRAVAR NAM ARUGINIL IRUKIRRAR ❤️❤️❤️🙏🙏🙏✝️✝️❤️I LOVE THIS WORDS AND SONG 🙏🙏 AMEN HALLELUJAH
@rajakumariraji4273
@rajakumariraji4273 2 года назад
I love this srinisha akka voice God bless u akka indha madhiri anega Cristin song paadunga akka please karthar ungaludanum ungal kudumbathudan irupparaga
@lakshmananm2746
@lakshmananm2746 2 года назад
Thanks you sister... God bless you
@angellovejesus7090
@angellovejesus7090 2 года назад
Super sis☺cute voice 😍my favorite song 🤗i love❤ Jesus🙏
@ajithraj9520
@ajithraj9520 2 года назад
I love you Jesus.
@duraisamydurai189
@duraisamydurai189 2 года назад
LOVELY VOICE. JESUS BLESS YOU. AALAYAA DURAI.
@thomasjohn5979
@thomasjohn5979 2 года назад
Supper akka 😍😍😍😍😍😍
@godsson701
@godsson701 Год назад
ஸ்ரீநிசா நீங்கள் தயவுசெய்து ஆண்டவர் பாடல் மட்டும் பாடுங்கள். சினிமா பாடல்களை பாட வேண்டாம் தேவன் உங்களை உயர்த்துவார்.🙏🙏🙏🙏🙏🙏🙏
@vrukshaimsponnamaravathy1109
@vrukshaimsponnamaravathy1109 2 года назад
என்ன சொல்ல என்னை மறந்தேன்.
@sjprabhu3134
@sjprabhu3134 2 года назад
AMEN ! AMEN !! AMEN !!! GOD BLESS YOU ALL .... கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை களிப்போடு துதி பாடி போற்றுவோம் - 2 ஆமென் அல்லேலூயா 1. பசுமையான மேய்ச்சல் உள்ள இடத்திலே இளைப்பாறச் செய்கின்றார் இயேசு களைப்பாற்ற நீர் நிறைந்த அருவிக்கு கர்த்தர் என்னை அழைத்துச் செல்கின்றார் 2. நாம் நடக்கும் பாதைகளைக் காட்டுவார் நாள்தோறும் ஞானத்தாலே நிரப்புவார் நீதியின் பாதையிலே நடத்துவார் நிழல்போல நம் வாழ்வை தொடருவார் 3. எந்தப்பக்கம் போனாலும் உடனிருந்து இதுதான் வழியென்றே பேசுவார் இறுதிவரை எப்போதும் நடத்துவார் இயேசு நாமம் வாழ்கவென்று வாழ்த்துவோம்.
@nicksonarputharaj
@nicksonarputharaj 2 года назад
Nice songs and nice voice sister
@raamalbum7416
@raamalbum7416 Год назад
👌❤️😘 தரமான பாடல்
@aminsheikhabdulqader6377
@aminsheikhabdulqader6377 2 года назад
மண்ணோ விண்ணோ புன்னகையுடன் கடப்போம்💐 வாழ்வில் எல்லா நல, வளங்களும் பெற்று நிம்மதியுடன் நீடிய ஆயுள் வாழ்க🎂 அனைவருக்கும் இனிய 2022ம் புத்தாண்டு வாழ்த்துகள்🎉
@johnrobertjayabalan6277
@johnrobertjayabalan6277 2 года назад
This is the first time I am hearing this singer. Beautiful voice. After a long time another great singer. The Indian Instruments and musicians are fantastic. God be with you in all your endeavours in His Kingdom!
@anthoniruban1662
@anthoniruban1662 9 месяцев назад
Praise the Lord Amen 🙏
@jeevaraj9700
@jeevaraj9700 2 года назад
Golden voice shree Nishaaaaaa... god blesss you ma...
@user-fq8qc4qn1w
@user-fq8qc4qn1w Месяц назад
ஆமென் ஆமென் உண்மை ... .
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 года назад
அழகான பாடல் அழகான ஸ்ரீநிஷா
@LavanyaRam-tk8hp
@LavanyaRam-tk8hp 11 месяцев назад
Appa pithavey um naamam parisutha paduvathaga.aandavarey en kanavaruku udal arokiyam peylavinam aaisi kaalam annaithum kutti kodunga thagapaney .avaruku niranthara arasanga velaiya kattailai edunga thagapaney unmai vaalthukirom vanangukirom potrukirom appa.enna pillaigalai asirvaatham seiunga thagapaney .en kanavarin jeevanaium en pillaikalain jeevanaium.ennudaiya jeevanaium paathukaathu vali nadathunga aandavarey.engal vaalvilum athisaiyam seiunga thagapaney.koodana koodi soothiram appa 🙏🙏🙏🙏🙏🙏
@momtagegod4009
@momtagegod4009 5 месяцев назад
Naan En kanavar En pillaikal En kudumbam !!!!!! Pirarukkakavum jabiyumgal Yesu ungal thevaikaleyum poorthi seivaar .
@munirajukhsr1
@munirajukhsr1 8 месяцев назад
Ivargal angayum paaduvargal, ingayum vandu paaduvargal.
@ROBERTGEORGE-bi9wz
@ROBERTGEORGE-bi9wz 10 месяцев назад
Very well all the best super