Тёмный

அதிசயங்கள் நிகழும் தாத்தா கோவில் மர்மங்கள் | Live Visit Thatha Kovil | Srimath Venkata Subbananda 

Galatta Divine
Подписаться 549 тыс.
Просмотров 103 тыс.
50% 1

#GalattaDivine #ThathaKovil #ChennaiThathaKovil #Srimath_Venkata_Subbannanda #JeevaSamadhi
அதிசயங்கள் நிகழும் தாத்தா கோவில் மர்மங்கள் | Live Visit Thatha Kovil | Srimath Venkata Subbannanda
➡️Embark on a journey of investment excellence at the Tamil Nadu Global Investor Meet 2024! 🌐✨ Unlock a world of opportunities, innovation, and strategic collaborations. Let's shape the future of business together! 💼🚀 #TNGIM2024 #InvestInTamilNadu #BusinessInnovation #globalinvestment
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
---------------------------------------------------------------------------------------------
Galatta Divine is a Devotional RU-vid channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional RU-vid channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Divine :
ru-vid.com/show-UCBPV...

Наука

Опубликовано:

 

4 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 208   
@baskaranbaskaran9680
@baskaranbaskaran9680 2 месяца назад
எங்களுக்கு குழந்தை வரம் வேண்டி வணங்குகிறேன் தாத்தா 🙏🙏🙏
@kalyani56568
@kalyani56568 2 месяца назад
தாத்தா சுவாமி என் மகளுக்கு குழந்தை பேறு வேண்டி வணங்குகிறேன்🙏
@ganeshvanakkammahalingam4363
@ganeshvanakkammahalingam4363 2 дня назад
Vanakkam valzgavalamudan nandri
@sithrasithra4660
@sithrasithra4660 4 месяца назад
தாத்தா சுவாமி எனக்கு உள்ள பிரச்சனை அனைத்திற்கும் வழி காட்ட வேண்டும் என் இடுப்பு வலி குணமாக வேண்டும் நான் யாரிடமும் கையேந்து பிழைக்க கூடாது நான் நான் பத்து பேரை பார்த்துக் கொள்ளும் அளவிற்கு என்னை உடல் நலத்தை ஆரோக்கியத்தை கொடுக்குமாறு கேட்கிறேன் எங்கள் அம்மாவின் உடம்பையும் சரி பண்ணி தர வேண்டும் எங்கள் குடும்பம் ஒற்றுமையாக வேண்டும் நீங்கள் தான் வழி வகுக்க வேண்டும் தாத்தா சுவாமியே சரணம் சரணம் சரணம் ஓம் நமசிவாய நமசிவாய
@indiragopinathpanapakam5980
@indiragopinathpanapakam5980 2 месяца назад
தாத்தா, எல்லா பிரச்சினைகளையும் நல்லபடியாக உடனே தீர்த்து வைக்க வேண்டுகிறேன். இனிமேலும் பிரச்சனைகள் வேண்டாம். நிம்மதியாக, பரிபூர்ண ஆரோக்கியத்துடன் கடைசிவரை வாழ வேண்டும். என் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டுகிறேன்.
@Funky1z
@Funky1z 4 месяца назад
Today i went to thatha temple....nice experience...i will continue to go to this temple for sure ...
@kumariseshan9326
@kumariseshan9326 2 месяца назад
தாத்தா சாமிபோற்றி போற்றி
@KrishnaVeni-on2ol
@KrishnaVeni-on2ol День назад
Thatha ennudaya kadan pratcnai theerthu vainga thatha on guruve saranam
@ruthran.t6657
@ruthran.t6657 5 месяцев назад
ஓம் குருவே சரணம். ....
@bharathsam5354
@bharathsam5354 2 месяца назад
I have been to thatha Kovil once . Very powerful Siddhar . Lot of problems solved within a week's time . Please visit this siddhar temple and get his blessings. Every one please visit atleast once .you can feel the difference. Trustee Dili Ram is very kind hearted. Divine feeling
@gamemaster9788
@gamemaster9788 10 часов назад
Goosebumps
@user-pb3qk8lu8x
@user-pb3qk8lu8x Месяц назад
Thatha samy en kadan anaithum thira vedum thatha yanaku vara vendiya panamu varanum thatha❤❤❤
@lalithaslalithas5077
@lalithaslalithas5077 3 месяца назад
என் கடன் பிரச்சனை தீர வேண்டும் அதற்கு அனுகிரகம் செய்யுங்க
@elavarasan2088
@elavarasan2088 3 месяца назад
திருவருலும் குருவருலும் அடியேனுக்குகிடைக்கவேண்டும் தாத்தா சுவாமியை வணங்குகிறேன்ஐயா
@ushanandhini2777
@ushanandhini2777 4 месяца назад
Thatha en valkaiku nallathu sainga en ponnoda life nalla amaiyanum health nalla irruka arul sainga 🙏
@SwathiPoorani1
@SwathiPoorani1 4 месяца назад
தாத்தா உங்க பேத்தி எந்த நிலைமையில் இருக்கிறன் என்று உங்களுக்கு தெரியும் என்னுடைய நிலைமை ய மாற்றி கொடுங்க 🙏🏻🙏🏻🙏🏻நான் உங்களை தேடி varen
@rajukattarajuuu2303
@rajukattarajuuu2303 Месяц назад
Enagu. storke. sari Aganum. , AyyaTha Tha. saranam.. 🙏🙏🙏
@mohanasundaramg6553
@mohanasundaramg6553 5 месяцев назад
Om Guruve Saranam 🙏🙏🙏🙏🙏
@user-ld4yv2xw6m
@user-ld4yv2xw6m 5 месяцев назад
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை போஸ்ட் ஆபீஸ் பஸ் ஸ்டாப் இல் இறங்கி எம் ஜி ஆர் சிலை பக்கத்தில் உள்ள தெரு அல்லது HDFC பேங்க் எதிரில் உள்ள சந்து கோதண்டராமன் தெரு வழியாக செல்லலாம் தாத்தா கோயில் வரும். நன்றி!
@manikandan-rw6gc
@manikandan-rw6gc 5 месяцев назад
Thanks u
@kannimuthu1408
@kannimuthu1408 5 месяцев назад
நன்றி சகோ🎉🎉🎉
@jothilakshmi470
@jothilakshmi470 4 месяца назад
சுப்பர்
@manjulajeeva2499
@manjulajeeva2499 4 месяца назад
2:00
@M.PRIYAMANI-ug7sj
@M.PRIYAMANI-ug7sj 4 месяца назад
Super
@ganeshvanakkammahalingam4363
@ganeshvanakkammahalingam4363 2 дня назад
Mani anna nandri
@nagunagu5812
@nagunagu5812 3 месяца назад
தாத்தா சாமி போற்றி போற்றி🙏🙏
@hemahemamalini
@hemahemamalini 5 месяцев назад
🙏🙏🙏🙏
@prabusankar1951
@prabusankar1951 4 месяца назад
Om Guruve saranam
@gopikrishnan9745
@gopikrishnan9745 7 дней назад
ஓம்சிவாயநமஹ ஓம் தாத்தா சாமியே போற்றி என் மகள்கள் இருவருக்கும் நான் பெறாத மகள்கள் இருவருக்குமாக எனது நான்கு பெண்களுக்கும் குழந்தைவரம்தரவேண்டும் உன்னைவேண்டிவணங்கி வேண்டுகிறேன் 15வாரங்களாகதொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன் அருள்புரிய வேண்டும் தாத்தா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இருவருக்கும்
@gomathijayaraman6296
@gomathijayaraman6296 Месяц назад
குருவே சரணம். தாத்தா சுவாமி நான் ரொம்ப தூரத்தில் உள்ளேன். எனக்கு உங்களை உடனே பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கு.எப்படியாவது ஒரு நாள் வருவேன்.என் மகன்களுக்கு விரைவில் கல்யாணம் நடக்க ஆஷிர்வதிக்கும்படி கேட்டு கொள்கிறேன்.உங்க பாதமே சரணம் .
@senthilvasanrajendran4968
@senthilvasanrajendran4968 3 месяца назад
தாத்தா சுவாமி போற்றி போற்றி கஷ்டங்கள் போக்கி காத்து இரட்ச்சிக்க எங்கள் குடும்பம் மனமுவந்து வேண்டுகோள் கற்றேன் 🙏
@jegannisha2014
@jegannisha2014 2 месяца назад
தாத்தா உங்களுடைய பேரன் நம்பிக்கையோடு கேட்கிறேன்.நான் துபாயில் வேலை செய்கிறேன்.எனது கடன் பிரச்சினையை தீர்த்து தாருங்கள்.கால் வலியையும் குறைத்து தாருங்கள்
@warimahes7628
@warimahes7628 2 месяца назад
Kandipa ellam sari agam ❤
@Ramkumar-je2nm
@Ramkumar-je2nm 2 месяца назад
எங்களுக்கும்துபாயில்வேலைஇருந்தால்சொல்லுதம்பி😢😢😢
@user-sm2pd8le1p
@user-sm2pd8le1p Месяц назад
🎉🎉🎉🎉🎉🎉 ஓம் குருவே சரணம் போற்றி தாத்தா போற்றி🎉🎉🎉🎉🎉🎉❤
@shanthirajendhiran1849
@shanthirajendhiran1849 4 месяца назад
🙏🙏🙏
@user-dx7jy4zw1q
@user-dx7jy4zw1q Месяц назад
Thatha ❤ na indha Thursday varen ungala paaka.. enaku continuous so many rejection mail news ah vardhu😪💔😩 kastama eruku thatha... Velai ku pogavenamnu ninaikira alavuku Inga ila so enaku nalla job ah neega than thatha tharranum please 🥺 thatha bless me and give me success, health and wealth thatha.. few days to go☺️
@mohanasundaramg6553
@mohanasundaramg6553 5 месяцев назад
Thatha swamigal Thiruvadi Saranam 🙏🙏🙏🙏🙏
@user-oi1xv2un6m
@user-oi1xv2un6m 5 месяцев назад
🙏
@BanuMathi-ly7yg
@BanuMathi-ly7yg 4 месяца назад
Thathaa swamy thunai🙏🙏🙏
@shrikaarthiksir8315
@shrikaarthiksir8315 3 месяца назад
தாத்தா சாமி சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@praveenapraveena4795
@praveenapraveena4795 4 месяца назад
Thathaa swamy thunai
@GopalaKrishnan-rz9vf
@GopalaKrishnan-rz9vf Месяц назад
சாமியே போற்றி 🙏🏻🙏🏻
@priyamanikandan2523
@priyamanikandan2523 20 дней назад
Thatha swamy Nangal kodutha panam thirumba oru maadhathi varavendum Om thatha swamygal potri
@VssShiva
@VssShiva 2 месяца назад
தாத்தா என் மகளுக்கு கனையத்தில் உள்ள பிரச்சனைய நீக்கி குடுங்க தாத்தா என் மகன் அடி க்கடி உடல் பிரச்சனை வருகிறது பூரண குனமாக்கி குடுங்கதாத்தா என் மகன் நல்லாவளரனும் தாத்தா உங்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கனும்தாத்தா
@KumaraveluM.R.S-ox4ip
@KumaraveluM.R.S-ox4ip Месяц назад
என் பிராத்தனை சீக்கிரம் நிறைவேறி காப்பாற்ற தாத்தா காலை பிடித்துஉள்ளேன்
@anmurugan3892
@anmurugan3892 4 месяца назад
Thatha ennaku seekuram kulanthai porakanum, en udambula irukura prachanai ellame theeranum. Ennaku ungala pakura bakiyatha kodunga thatha.
@loganaganindira9540
@loganaganindira9540 2 месяца назад
Today I went there...I will give honest feedback by coming week...but one I want say while entering I observed 100 % my mind full of peace...
@preethiksha2755
@preethiksha2755 Месяц назад
Any update??
@preethisaravanan3417
@preethisaravanan3417 Месяц назад
Any update
@sekarss5213
@sekarss5213 3 месяца назад
தாத்தா சுவாமி என்னுடைய கடன் பிரச்சினை தீர வேண்டும் என் மகள் பத்தாவது வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் சுவாமி சரணம்
@saravanan-ot4hq
@saravanan-ot4hq 5 месяцев назад
தாத்தா சுவாமிகள் திருவடி சரணம் ஐய்யா.. 🙏🙏
@jayapradham2527
@jayapradham2527 Месяц назад
தாத்தா என் வாழ்கையை காப்பாற்ற வேண்டும் தாத்தா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@sivasankart927
@sivasankart927 2 месяца назад
My dear thaththaa
@ranjeedharmaraj9760
@ranjeedharmaraj9760 2 месяца назад
Thatha enku en Krishna oda thirumanam nadakanum negatha thatha nadathi kudukanum avnga veetla ena venamnu solranga negatha avngalku yellakum ena pudika vaikanum thatha enga rendu peroda mrj life nalla padiya irukanum thatha nega tha enku epovum thonaya irukanum thatha🙏🏼🙏🏼🙏🏼
@PVasanthi
@PVasanthi Месяц назад
Thatha swamy potri porti porti porti porti ❤❤❤❤
@ChandruChandru-ye4wk
@ChandruChandru-ye4wk 4 месяца назад
Om kurivea saranam
@srikrish9851
@srikrish9851 3 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jaibarathramki200jaibarath4
@jaibarathramki200jaibarath4 3 месяца назад
Thaththasamy saranam
@prieethithanigai5696
@prieethithanigai5696 2 месяца назад
🎉🎉🎉
@user-ex2il8xi8v
@user-ex2il8xi8v 2 месяца назад
@Geetha-nt1bm
@Geetha-nt1bm 2 месяца назад
Thatha Sami en pasangalukku entha chikkalum illamey kalyanam nallapadiya nadakkanam thatha.avanga nalla irukkanam.
@sundersunder4956
@sundersunder4956 4 месяца назад
Thaththa kadan muluvethum thiranum veli sollunga thaththa pls
@vigneshgayathri5931
@vigneshgayathri5931 Месяц назад
Thantha swamigaluu kodi namaskaram
@ajantha2276
@ajantha2276 2 месяца назад
தாத்தா என்னை ரொம்ப காலம் என்னிடம் வாங்கிய பணம் தரமால் இருக்கா அவளிடம் இருந்து வாங்கி தாங்க தாத்தா மனமாற வேண்டுகிறேன் என் வேண்டுதல் நிறைவேற்றுங்கள்
@user-py9uw1hw9o
@user-py9uw1hw9o 2 месяца назад
🙏🙏🙏🙏🙏
@vijisam8517
@vijisam8517 4 месяца назад
Ayya en stomach pain theeranum vara vali kununga ayya thatha
@vasanthisekar78
@vasanthisekar78 Месяц назад
தாத்தா என்னையும் என் குடும்பத்தை சேர்ந்தவர் எங்களை அனைவரையும் நீங்கள் பாதுகாத்து வழிநடத்த வேண்டும் ஐயா என் மகன் ராகுல் நல்லபடியாக வேலையில் நிரந்தரமாக பெயர் புகழ் அந்தஸ்து என் மகன் லிங்கேஷ் அவர்களும் நல்லபடியாக படிச்சு என் கணவர் வேலையில் நல்ல முன்னேற்றம் வேண்டும் ஐயா சங்கீதா செல்வராஜுக்கு குழந்தை வரம் வேண்டும் சவிதா சதீஷ்க்கு குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் கஸ்தூரி ஒலிம்பிக் செலக்ட் ஆக வேண்டும் ஐயா என் அப்பா உடல் நலம் ஆரோக்கியம் வேண்டும் என் குடும்பத்தில் அனைவரும் மிக மிக சந்தோஷமாக இருக்க உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் ஐயா❤❤❤🎉
@rajukattarajuuu2303
@rajukattarajuuu2303 Месяц назад
thaTha. ve. saranam. 🙏🙏
@darkinfinitude5976
@darkinfinitude5976 2 месяца назад
Thatha intha varam enaku bank paritchai result varuthu athula naa pass aagi enaku velai kedaikanum thatha ...romba varsham ah velai illama kashta patutu iruken ...ungal arul vendum thatha ...enaku nadathi kudunga thatha...
@user-pr3qq8kf8g
@user-pr3qq8kf8g Месяц назад
Thadha. An. Magal. Kulantha.nalla. padiya. Prakanum. Thadha. Nanri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@MURUGESAPANDIAN-kq9oi
@MURUGESAPANDIAN-kq9oi 3 месяца назад
தாத்தா சுவாமிகள் ஏ சரணம். என் பையன் விமானியாக ஆக வேண்டும் விரைவில்.
@DhivyaChandramohan-qo5lo
@DhivyaChandramohan-qo5lo Месяц назад
Thata swami saranam
@Velmurugan-fr9gn
@Velmurugan-fr9gn 3 месяца назад
தாத்தா நம்ம ரொம்ப தூரத்தில் இருக்கிறேன் கடன் பிரச்சனை தீர்த்து வைங்க தாத்தா என் தொழில் வியாபாரமா நல்லபடியா இருக்கனும் தாத்தா
@revathybalaraman1313
@revathybalaraman1313 4 месяца назад
Thatha ungalujku theriyum enaku enna vendum endruNeengal nadatjuvir endru nambikai iruku enaku
@user-pr3qq8kf8g
@user-pr3qq8kf8g Месяц назад
An. Magal. Nalla. Noramal. Kulandha. Prakkanum. Thadha. Nanri. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. Devipriya. Nalla. Vachikkoma. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@lakshmiandlakshmi7886
@lakshmiandlakshmi7886 4 месяца назад
அய்யா நான் குணமாக வேண்டும் நான் அங்கு வர அருள் புரியுங்கள் என்னையும் எண் அக்காவையும் காப்பாற்றுங்கள் எங்கள் பிரச்சினைகளை தீர்த்து வையுங்கள்
@swathiramesh3957
@swathiramesh3957 4 месяца назад
எனக்கு பேங்க்கில் இந்தவாரம் வேலை கிடைக்க வேண்டும்.
@vijayalakshmiviswanathan7076
@vijayalakshmiviswanathan7076 4 месяца назад
Yesterday I visited this place.
@yadevs5950
@yadevs5950 4 месяца назад
Nanum Nethu afternoon poojaiku poirunthen da but sema crowd peaceful ah dharshanam pannala so again I plan to visit coming Monday
@kalasasis2775
@kalasasis2775 9 дней назад
Thatha enaku udambu romba sari ilama iruku😢😢 enaku yarum Ila. En udambu sariyakanum thatha 😢😢
@ramyakrishnan7046
@ramyakrishnan7046 3 месяца назад
ஐய்யா தாத்தா எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கனும் குருவே சரணம்
@maniaparna5561
@maniaparna5561 4 месяца назад
Thattha en amma gunamaaga vendum.......
@user-py9uw1hw9o
@user-py9uw1hw9o 2 месяца назад
தாத்தா சுவாமி 🙏
@DurgaDevi-qt8do
@DurgaDevi-qt8do Месяц назад
Thatha swamy potri
@jayanthim39
@jayanthim39 2 месяца назад
தாத்தா குழந்தைக்கு எந்த குறையும் இல்லாம ஆரோக்கியமா இருக்கணும் ஒன்னுக்கு என் ஆசி வழங்கி தாத்தா
@nithyasridevi5541
@nithyasridevi5541 2 месяца назад
என் மகள் உடல் நலம் பெற வேண்டும் ஐயா
@SugunadeviT-uo6wp
@SugunadeviT-uo6wp Месяц назад
Epo ponaalum thatha va paakalama...illa timing eruka?
@vidyaramachandran473
@vidyaramachandran473 3 месяца назад
Thatha,vara puthu marunthu nallapadiya en kanavarai konamakkanum side effects ethuvum illama irukkanum.
@malairaju2375
@malairaju2375 3 месяца назад
எனது கஷ்டம் எல்லாம் தீரணும்
@tamilennuyirmoochu1110
@tamilennuyirmoochu1110 Месяц назад
My home that kovil near i conceived 8 months 2nd. Second baby எனக்கு பிடிமானமான உறவுன்னு யாரும் இல்ல அப்போ Wednesday hospital check up போயிட்டு வர வழிதான் 12.30 மணிக்கு சாப்பாடுபோட்ருவாங்க நான் அங்க cross பன்ன 1.30 போல ஆகும் பசிக்கும்ன்னு கேட்கமாட்டன் கோவிலுக்கு போனா சாப்பாடு இருக்கும் சாப்பிடுமா சொல்வாங்க சந்தோஷமா சாப்பிட்டு போவேன் நம்ம கஷ்டத்த வாய் விட்டுச் கேட்கறத விட மனசுல நினைச்சு கஷ்டப்பட்டாளே கண்டிப்பா நடக்கும்
@radheakirushnaradheakirush3589
@radheakirushnaradheakirush3589 4 месяца назад
ஓம் குருவே சரணம்
@lakshmimohansbreeze6763
@lakshmimohansbreeze6763 3 месяца назад
Temple open and close time
@uma6161
@uma6161 4 месяца назад
தாத்தா என் கைவலி இடுப்பு வலி உடம்பு வலி உடம்பில் உள்ள அனைத்து பிரச்சனைதிர்ந்துஎன்குடும்பத்தில்அனைத்துபிரச்சனைதிரவேண்டூம்
@nirmalavn7108
@nirmalavn7108 4 месяца назад
வணக்கம்... ஓரு வாரம் வர முடியலைன்னா.. அடுத்த வாரம் தொடரலாமா..
@krishnahem1134
@krishnahem1134 2 месяца назад
Today first time i went ayya made me to come there was huge crowd i bought 3 lemons gave to ayya while returning one ayya gave 2 lemon back one i ate now other one i kept in my house for protection of life We need gurus protection to live in this life otherwise we will go in wrong path end up in problems to safeguard our family near and friends guru margal blessing we need a lot more
@gopikrishnan9745
@gopikrishnan9745 7 дней назад
என்நான்குமகள்களுக்கும் குழந்தைவரம்கேட்டூதாத்தா சாமியைவேண்டிமனமுருகி வேண்டுகிறேன் ஓம்சிவாயநமஹ தாத்தாவும் பார்த்து வாழியே போற்றி.போற்றி.இதுநாள் வரை15வாரங்களாகதாத்தா அழர்களைவேண்டிவந்து கொண்டிருக்கிறேன் எனக்கு அருள்புரிய வேண்டும் தாத்தாசாமி. ❤❤😂😂😂😂🎉🎉🎉🎉🎉
@nithiananthangn3996
@nithiananthangn3996 17 часов назад
Be sure
@ganeshvijaya9783
@ganeshvijaya9783 2 месяца назад
Location
@ushapappuraj1736
@ushapappuraj1736 2 месяца назад
Thatha venkada subbanandha swamigal thiruvadi saranam
@SriRakshaSriRaksha-ql7iq
@SriRakshaSriRaksha-ql7iq 4 месяца назад
கோயில் மிகவும் அற்புதமான கோவில்❤❤❤❤
@ganeshk2034
@ganeshk2034 3 месяца назад
Sister nenga poitu vandhaingala positive va edhavadhu nadandhadha plz sollunga
@Rekhasrinivasan-lc8pj
@Rekhasrinivasan-lc8pj 3 месяца назад
Enaku kulanthai varamvenu thatha
@maheshwariseshan8003
@maheshwariseshan8003 2 месяца назад
Thatha swami temple has more vibes❤
@kopperundevih634
@kopperundevih634 Месяц назад
My son vimal kumar marriage valai kedikunum thatha samme envenduthalai unka kaladiyel vakkeren tha thasame
@gokulkrishan-xb5fe
@gokulkrishan-xb5fe Месяц назад
Sunday varalama full day opening ya pls msg
@nagarathinam2784
@nagarathinam2784 Месяц назад
Ayya tthaaswamy en maganiku viraivyl marrage nadacanum
@harichandra915
@harichandra915 15 дней назад
Nan viraivilungalidam vara arulpuriyavendum Ennoi gunamagavendum
@anbudanveejay3628
@anbudanveejay3628 3 месяца назад
Thatha Sami kolapakkam idam advance katnum,advance katnadhu sikiram mudiyanum,iniku nilamai mathi kudu thatha sami 🙏🙏🙏
@lakshmidurai3780
@lakshmidurai3780 28 дней назад
தாத்தா உங்க பேத்திகள் மனம் உடைந்து உள்ளது என் பிராத்தனை நிரைவேட்ருங்காள் தாத்தா என் குலத்தை எதிர்காலத்தில் நான் வருவேன் தாத்தா 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@nirmalavn7108
@nirmalavn7108 4 месяца назад
வீட்டில் பிள்ளைகள் தூரம் ஆனால்.. பெரியவர்கள் இங்கு வரலாமா... கொஞ்சம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
@krishnahem1134
@krishnahem1134 2 месяца назад
U can come only ur manasu to be pure
@sankara1268
@sankara1268 4 месяца назад
Vilaku kadai vatchiruka owner valkai seekrama maridum
Далее
ТИПИЧНАЯ БЕРЕМЕННАЯ ЖЕНЩИНА
01:00
ВИPУC НА МАКБУК
0:21
Просмотров 34 тыс.
Купил iPhone 15. Первые эмоции!
0:58
How To Unlock Your iphone With Your Voice
0:34
Просмотров 25 млн