Тёмный

அதிசய கிராமத்திற்குள் சாகசப்பயணம் Tengumarahada #culture #village #tribal #nilgiris #elephant #tiger 

Подписаться
Просмотров 66 тыс.
% 1 496

First part video link 👇👇👇
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Nh-NduHNb4Q.htmlsi=RFdvs0mPmaxhT409
Tengumarahada Part 2 This village is part of Nilgiri district and Erode district, there is a river Mayaru running around this village and there are 33 tigers around this village. There are many elephants around this village and this forest is very dangerous and soon all these villages will be vacated and converted into reserve forest.
Tengu Marakada village
Dense forest village life
Hidden forest village
Life in Tengu Marakada
Forest tribes of Tengu Marakada
Nature and wildlife in Tengu Marakada
Tengu Marakada dense jungle
Isolated village lifestyle
Mysterious Tengu Marakada
Tengu Marakada hidden paradise
Secrets of Tengu Marakada
Tengu Marakada untouched by time
Ancient tribes of Tengu Marakada
Legendary village in the jungle
Tengu Marakada nature’s wonder
Mystical life in Tengu Marakada
The enigma of Tengu Marakada
Tengu Marakada unexplored village
#DiscoverTenguMarakada
#TenguMarakadaMystery
#TenguMarakada
#ForestVillageLife
#DenseForestLiving
#TribalVillage
#HiddenVillage
#WildlifeInTenguMarakada
#TribalCulture
#JungleVillageLife

Опубликовано:

 

24 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 249   
@AbimanyaAbi-rj2fl
@AbimanyaAbi-rj2fl 21 день назад
ஓர் குட்டித்தீவின் தனித்துவ பயணத்தில் எம்மையும் இணைத்து கொண்டமைக்கு நன்றி அண்ணா. உண்மையில் இது ஓர் மறக்க முடியாத ஞாபகார்த்த பதிவே.இறுதி பகுதி 👌.தொடரும் உங்கள் பதிவுகளை இன்னும் ஆர்வமாக எதிர்பார்க்கின்றநான் அண்ணா. sl irundhu anbu thangai.
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
எனக்கு மறக்க முடியாத பயணத்தில் இதுவும் ஒன்று
@நலம்நாடிகள்Well-Wishers
சார் நான் ஒரு உயிரியல் ஆசிரியர் உங்களுடன் சேவை புரிய விருப்பப்படுகிறேன் நானும் கோபிசெட்டிபாளையத்தில் பணிபுரிந்தபுரிந்தவர் உங்கள் இமெயில் முகவரி அனுப்பவும் நான் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன் இந்த மக்களுக்கு நாம் கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும்
@HyperTracker-
@HyperTracker- 2 дня назад
@@நலம்நாடிகள்Well-Wishers message to Instagram
@ChrisildaJoseph
@ChrisildaJoseph 22 дня назад
நான் City க்குள்ள இருக்குறதாலா எனக்கு இந்த மாதிரி கிராமங்களை பார்க்கும் போது பிரம்மிப்பாக இருக்கு 😮சூப்பர் சூப்பர் ப்ரோ உங்கள் உழைப்புக்கு மிக்க நன்றி ப்ரோ 🙏🙏🙏 நீங்கள் எந்த இடங்களுக்கு சென்றாலும் பத்திரமாக செல்லுங்கள் வாழ்த்துக்கள் என் அன்பு தம்பி 🎉🎉🎉🎉
@Shree_Navel_Kishori212
@Shree_Navel_Kishori212 22 дня назад
Hii
@HyperTracker-
@HyperTracker- 22 дня назад
மனமார்ந்த நன்றிகள் ❤️ அக்கா
@sikkandarbasha615
@sikkandarbasha615 18 дней назад
❤❤❤
@madhanmadhan9675
@madhanmadhan9675 21 день назад
தம்பி எங்க ஊரு கல்லம்பாளையம் இன்றும் எங்க அப்பா அம்மா அங்க தான் இருக்காங்க எங்க ஊர உங்க வீடியோல பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
☺️ Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@PremSangita
@PremSangita 21 день назад
ஐயா வீரப்பானர் வாழ்த்த அதிகமான இடங்களில் இதுவும் ஒன்று 🙏🙏🙏👍👍👍
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
அப்படியா 😳 ஆனால் ஒரு சில கிராமங்களில் வீரப்பன் பற்றி கேட்டால் அவர்கள் அவரைப் பற்றி பேசுவதற்கு அஞ்சுகிறார்கள்
@PremSangita
@PremSangita 21 день назад
@@HyperTracker- உண்மை நண்பா அதிகாரிகள் வீரப்பானர் தேடுதல் வேட்டையில் அதனை சுற்றி உள்ள மக்கள் அதிகளவு துன்பங்களும் வேதனைக்களும் அடைந்துள்ளார்கள் அதனால் பயம் .. 😔🙏 வீடியோ எடுக்காமல் முயற்சி செய்து பாருங்கள் 🙏👍
@SathishKumar-c8g
@SathishKumar-c8g 21 день назад
அருமை அருமை உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்👌👍🙏
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@ontheway5180
@ontheway5180 21 день назад
இப்பத்தான் 1st part பார்த்து subscriber செய்தேன் உடனே இரண்டாம் பாகமும் வந்து விட்டது அருமை .
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@kavik4339
@kavik4339 21 день назад
மிக அழகிய கிராமம், உங்களால் தான் நாங்களும் ரசிக்க முடிகிறது, வீடுகள் அனைத்தும் எவ்வளவு அழகாக உள்ளது, பாவம் மக்கள் மனம் இல்லாமல் ஊரை விட்டு காலி பண்ணி இருப்பார்கள், மிக மிக அழகிய எழில் கொஞ்சும் கிராமம், thanks lot brother👌👌🙏🙏🙏
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@karthikeyanramasamy8086
@karthikeyanramasamy8086 8 дней назад
1987ல்ஜவுளி வியாபாரம் செய்ய போய் உள்ளேன்,மிகவும் அருமையான ஊர்.அன்னக்கிளி சுஜாதா மீன் சுட்டு சாப்பிட்ட ஆறு மாநாடு.நன்றி.
@karthikeyanramasamy8086
@karthikeyanramasamy8086 8 дней назад
மாற்று சூப்பரா இருக்கும்
@HyperTracker-
@HyperTracker- 8 дней назад
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் 😍
@sethuramanbalasubramanian4136
@sethuramanbalasubramanian4136 22 дня назад
நேரில் பார்த்தது போல் இருந்தது மிகவும் அருமை🙏💕
@HyperTracker-
@HyperTracker- 22 дня назад
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@becca-creationartworks
@becca-creationartworks 16 дней назад
Beautiful village but wildlife is important too. Thank you for sharing this video.
@HyperTracker-
@HyperTracker- 15 дней назад
மனமார்ந்த நன்றிகள் ❤️ Thankyou so much ❤️🤗
@govindaragavansenthamarika2938
@govindaragavansenthamarika2938 22 дня назад
நான் 15 வருடங்களுக்கு முன்னர் சென்று வந்த அனுபவம் தங்கள் வீடியோ பார்த்ததும் எனக்கு மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏
@HyperTracker-
@HyperTracker- 22 дня назад
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@lakshmimadras-y4b
@lakshmimadras-y4b 21 день назад
எங்களால் இங்கெல்லாம் போக முடியாது, உங்கள் வீடியோ மூலம் நாங்களும் போய் பார்த்த போல உள்ளது, சகோ, நன்றி 🎉🎉🎉 முடிவாக bollero பயணம் சூப்பர்
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
மனமார்ந்த நன்றிகள் ❤️ Thankyou so much ❤️
@mohanrao8701
@mohanrao8701 21 день назад
அருமையான பதிவை பார்த்ததில் மிகவும் மகிழ்சி .நன்றிங்க சார்.
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@kannanragupathy
@kannanragupathy 13 дней назад
அருமை அருமை வாழ்த்துக்கள்
@HyperTracker-
@HyperTracker- 13 дней назад
மனமார்ந்த நன்றிகள் ❤️ Thankyou so much ❤️
@muhammedghouse
@muhammedghouse 21 день назад
இந்த கிராமத்தில் சினிமா காட்சிகள் எடுக்கப்பட்டன பாடல் காட்சிகள் உள்ளன இன்று அழிவின் விளிம்பில் நிற்கிறது வேதனையாக தான் இருக்கிறது ஆனால் சிறுத்தை புலி யானை இவைகளுடன் போராடி என்ன பயன் விட்டு செல்ல அவர்கள் கேட்கும் நிலம் வீடு அரசாங்கம் கொடுத்தால் விட்டுச் செல்வதில் தவறில்லை பிறந்த மண்ணை விட்டு அகதிகள் போல் ஓடுவது மிகவும் கடினமான காரியம் தான் கிராமம் அழிவதற்கு முன் காணொளியாக காட்டிய உங்களுக்கு எமது வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@GKDKCVG1980
@GKDKCVG1980 21 день назад
இது பிறந்த மண் இல்லீங்க ........ இரண்டு தலைமுறையாகத்தான் இங்கு உள்ளனர் ...... வேறு இடத்தில இருந்து குடி ஏறியவர்கள்
@vintageclassicscam978
@vintageclassicscam978 14 дней назад
Wonderful video
@HyperTracker-
@HyperTracker- 14 дней назад
Thanks for the visit
@VasanthiHomeRecipe
@VasanthiHomeRecipe День назад
Bro intha place ku epadi porathu, Entry restrictions irukun sonaga,Neega epadi ponainka ,Etha patthi ,Any information sollunga please,Naa romba nalla enga poganumun asai iruku please help me
@HyperTracker-
@HyperTracker- 18 часов назад
No change 😔 brother
@thiyagarajanpushpalingam1621
@thiyagarajanpushpalingam1621 15 дней назад
Nalla pathivu arumaiyana video valthukkal nanba
@HyperTracker-
@HyperTracker- 14 дней назад
Thankyou so much ❤️
@RemyMosesfilmmaker
@RemyMosesfilmmaker 3 дня назад
Anna. How to enter this village without knowing anyone from the village ? Is it possible to get permission from forest department to reach this village ? Whom do we need to request permission ? Please guide me anna.
@HyperTracker-
@HyperTracker- 3 дня назад
No change 😔 brother
@AyyanarAyyanar-dd9rj
@AyyanarAyyanar-dd9rj 22 дня назад
அண்ணா உங்க வீடியோ காக வெயிட் பண்ணிட்டு இருந்த வீடியோ சூப்பர் காட்டுல தங்குற வீடியோ போடுங்க அண்ணா😊❤❤❤
@HyperTracker-
@HyperTracker- 22 дня назад
கூடிய விரைவில்
@Balu-qm4og
@Balu-qm4og 22 дня назад
நம்ம மகேந்திரா மகேந்திரா தான் கிள்ளி வண்டி சூப்பர் brother உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் madrum வாழ்த்துக்கள்.
@HyperTracker-
@HyperTracker- 22 дня назад
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@duraisamyraja3834
@duraisamyraja3834 21 день назад
இந்த கிராமத்தில் வாழ்ந்தவர்கள் இயற்கை தாயுடன் வாழ்ந்துள்ளார்கள்.இந்த மாதிரி கிராமங்களை பார்க்க மிக ஆசையாக உள்ளது நண்பரே.❤❤❤❤.தங்கள் ஒலி ஒளி பதிவுகள் மிக அருமையாக இருந்தது.நேரில் சென்று பாத்தது போல் மனமகிழ்ந்தேன்.நன்றி.
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
மனமார்ந்த நன்றிகள் ❤️ Thankyou so much ❤️
@abdulrahmanabdulrahman8750
@abdulrahmanabdulrahman8750 18 дней назад
Bro ennala vara mudila
@SaguVlogs92
@SaguVlogs92 13 дней назад
I visited this place in april 2019 after I visited kodanad in 2016 I only came to know abt this now that thengumarahada is that village 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ I was still having this dream once atleast I should go to that village I saw from kodanad view point 😂😂😂 but finally im happy now that I have already visited … thank you bro
@HyperTracker-
@HyperTracker- 13 дней назад
🤣🤣 Super
@kalakumar6066
@kalakumar6066 21 день назад
வாழ்க வளமுடன்!! சிறந்த பதிவு . ❤❤🎉🎉🎉
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@naegasdiary8216
@naegasdiary8216 22 дня назад
Am waiting your video brother keep rocking am a second command say hai brother am always command your videos
@HyperTracker-
@HyperTracker- 22 дня назад
Thank you so much 😀
@SELVA-sd8cq
@SELVA-sd8cq 21 день назад
NICE VIDEO BROTHER... VAALTHUKKAL...
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@RamuvinothkumarVinoth-fz2oy
@RamuvinothkumarVinoth-fz2oy 21 день назад
Beautiful village keep it up brother ❤
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
மனமார்ந்த நன்றிகள் ❤️ Thankyou so much ❤️
@balrajlakshmanasamy4477
@balrajlakshmanasamy4477 21 день назад
Super bro. Very thrilling exp. But though we r happy oneway, sad to know that those people should leave a beautiful area. Welldone. Keep it up.
@KarthickKarthick-gw3en
@KarthickKarthick-gw3en 15 дней назад
Nice ooru government support pananum
@ganeshharijan5122
@ganeshharijan5122 22 дня назад
Super thambi ❤
@HyperTracker-
@HyperTracker- 22 дня назад
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@salmaishaq2614
@salmaishaq2614 22 дня назад
2023 Aug u were having 8k subscribes now u r just 8k short for 100k advance congrats for 100k milestone,this Shows clearly your hard work and effort.. ..keep going... Thanks for all your videos....
@HyperTracker-
@HyperTracker- 22 дня назад
Thank you so much 😀
@gopivellaiyan1012
@gopivellaiyan1012 21 день назад
பழங்குடி மக்கள் என்று சொல்லுங்கள். சூப்பர் ❤
@HyperTracker-
@HyperTracker- 18 дней назад
மனமார்ந்த நன்றிகள் நண்பா ❤️
@Ishanf1
@Ishanf1 10 дней назад
Indha river la na Scorpio drive pani ponom bro sema experience 3 days stay panom indha oorula kadaisi veedu en thambi veedu daily night um elephant veetu kita night pathom
@HyperTracker-
@HyperTracker- 9 дней назад
Super 😍
@balajikvkvbalaji8835
@balajikvkvbalaji8835 22 дня назад
super brother....vaalthukkal....
@HyperTracker-
@HyperTracker- 22 дня назад
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@MithunD98
@MithunD98 21 день назад
Super Video Anna 🎉🎉🎉
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@RahimaM-j7t
@RahimaM-j7t 22 дня назад
Good job anna vedio super thannila jeep 👌👌😁😁
@HyperTracker-
@HyperTracker- 22 дня назад
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@harishb6150
@harishb6150 16 дней назад
Hii bro Harish Supar video bro🔥
@HyperTracker-
@HyperTracker- 16 дней назад
Thankyou so much ❤️
@anndathyarulantham8035
@anndathyarulantham8035 22 дня назад
Great.. Tengumarahada.. a peculiar name, and also, this You Tube Blogger@ Michi Outdoor Travels, used to cover these areas.. aa his mother's birth place... anyway, you're doing a great job.. tracking, and, the Residents are forced to moved out by 2048...Unsuitable for Human Habitat.. surrounded by thick vegetation, primary jungle, man eating tigers, leopards, elephants, are total menance here, less employment, zero earnings, human survival getting difficult.. anyway, a Township. had to be emptied, Where does, all these families, looks for alternate living..!? Is the TN State Govt.. going to provide such perks and settlements..
@HyperTracker-
@HyperTracker- 22 дня назад
Super 😍
@reginamaichel3091
@reginamaichel3091 21 день назад
Supar video tambi ❤❤❤
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
மனமார்ந்த நன்றிகள் ❤️ Thankyou so much ❤️
@vijaykarthik-cj5rd
@vijaykarthik-cj5rd 21 день назад
Super bro Keep rocking 🔥🔥
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@sakthivelvaigundhan7264
@sakthivelvaigundhan7264 21 день назад
Nice thank you bro
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
Welcome
@pradi0072
@pradi0072 21 день назад
Good video bro
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@gkdkcvg
@gkdkcvg 22 дня назад
தோழரே வாழ்த்துகள் 🌹🌹🌹
@HyperTracker-
@HyperTracker- 22 дня назад
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@gk94053
@gk94053 21 день назад
Bro nenga epdi poninga??? I’m in sathayamangalam
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
Part 1 videola solliirukkea
@rohitkirthick9816
@rohitkirthick9816 21 день назад
Super bro...❤❤
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
மனமார்ந்த நன்றிகள் ❤️ Thankyou so much ❤️
@KrishnagiriTrekker
@KrishnagiriTrekker 21 день назад
Nice man... let me try once,....
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
மனமார்ந்த நன்றிகள் ❤️ Thankyou so much ❤️
@GKDKCVG1980
@GKDKCVG1980 22 дня назад
வாழ்த்துகள் தோழரே 🌹🌹
@HyperTracker-
@HyperTracker- 22 дня назад
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் தோழரே ❤️
@venkat5216
@venkat5216 21 день назад
எப்படி சென்றீர்கள் எங்கு அனுமதீ பெற வேண்டும் ஏன் என்றால் 2014ல் ஆற்றுப்படுகை வரை சென்ற எனக்கு ஊருக்குள் செல்ல முடியவில்லை விபரம் கூறினில் மிகவும் நன்றாக இருக்கும்
@GKDKCVG1980
@GKDKCVG1980 21 день назад
அந்த ஊர் மக்களில் உறவினர் இருந்தால் அவர்கள் மூலமாக அனுமதி பெறலாம் ...... இல்லையெனில் அரசியல் / வனத்துறை செல்வாக்கு இருந்தால் செல்லலாம் .........
@PremKumar-x6j9v
@PremKumar-x6j9v 22 дня назад
சூப்பர் அண்ணா❤❤❤🎉
@HyperTracker-
@HyperTracker- 22 дня назад
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@rasiprahman4244
@rasiprahman4244 22 дня назад
உங்க வீடியோவுக்கு தான் ப்ரோ காத்துக் கொண்டிருந்தேன்
@HyperTracker-
@HyperTracker- 22 дня назад
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@RahimaM-j7t
@RahimaM-j7t 22 дня назад
Hi siraj anna veeduga yelame super erku
@HyperTracker-
@HyperTracker- 22 дня назад
Yes 👍
@DiyaVlogs-d4v
@DiyaVlogs-d4v 21 день назад
Super brother 🎉🎉❤❤
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
Thanks 🤗
@Jayasili-x3k
@Jayasili-x3k 22 дня назад
Supper pa
@HyperTracker-
@HyperTracker- 22 дня назад
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@barunabaruna9209
@barunabaruna9209 22 дня назад
ஐயே.... இந்த வீடியோகு எத்தன நாள் waiting bro😊😊😊😊
@HyperTracker-
@HyperTracker- 22 дня назад
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️ 😍😍
@BYRUSHKHAN-c6j
@BYRUSHKHAN-c6j 21 день назад
Super bro
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
Thankyou so much ❤️
@UmmuFaleela-o8f
@UmmuFaleela-o8f 21 день назад
❤😊good
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@sudhajayaprakashs549
@sudhajayaprakashs549 21 день назад
Super bro❤
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@NaveenAnita-uz9gg
@NaveenAnita-uz9gg 22 дня назад
Anna, we are thinking you make more videos about Thengumarahada But you're simpley making 2 videos Atleast 3 part video We need 45 min Please ❤❤
@HyperTracker-
@HyperTracker- 22 дня назад
Thengumarahada video end 🙂
@NDeepa-tl1yo
@NDeepa-tl1yo 22 дня назад
Nice vdo bro
@HyperTracker-
@HyperTracker- 22 дня назад
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@ramlarania9257
@ramlarania9257 21 день назад
Good 👍❤
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@joyangeljoy-p5d
@joyangeljoy-p5d 22 дня назад
GOODJOB BRO👋👋👋
@HyperTracker-
@HyperTracker- 22 дня назад
Thank you so much 😀
@thangavelmythra7433
@thangavelmythra7433 18 дней назад
எங்கள் கிராமத்திற்கு அருகில் சுமார் 15 கீமீ ஆனால் இதுவரை சென்றதில்லை இனிமேல் வாய்ப்பு கிடைக்கும் போது போய் பார்க்க வேண்டும்
@rksriders1499
@rksriders1499 21 день назад
Bro நாங்கல் செல்ல என்ன வழி உங்கலுக்கு எப்படி பரமிசன் கெடச்சுது கொஞ்சம் சொல்லுங்க
@GKDKCVG1980
@GKDKCVG1980 21 день назад
அந்த ஊர் மக்களில் உறவினர் இருந்தால் அவர்கள் மூலமாக அனுமதி பெறலாம் ...... இல்லையெனில் அரசியல் / வனத்துறை செல்வாக்கு இருந்தால் செல்லலாம் .........
@logeshs5085
@logeshs5085 21 день назад
Ethavathu contact iruka Ulla porathuku?
@gkdkcvg
@gkdkcvg 21 день назад
​@@logeshs5085 msg to KOVAIVEL
@AppuAppu-xh8hc
@AppuAppu-xh8hc 22 дня назад
அழகிய மலை கிராமம் அழிவில்
@HyperTracker-
@HyperTracker- 22 дня назад
ஆமாம்
@abdulrahmanabdulrahman8750
@abdulrahmanabdulrahman8750 18 дней назад
Ninga pogumbodhu sollunga bro polaam
@Entertainment_130
@Entertainment_130 21 день назад
Assalamu alaikkum brother ❤ video 🎉
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
Walaikum salam 💓
@vijibaskarB
@vijibaskarB 22 дня назад
Very nice vlog💞 by Inbasri💞💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚I like nature 🌱💚
@HyperTracker-
@HyperTracker- 22 дня назад
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@Santhakumar27-xt5oi
@Santhakumar27-xt5oi 22 дня назад
My favourite trip place
@HyperTracker-
@HyperTracker- 22 дня назад
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@HyperTracker-
@HyperTracker- 22 дня назад
Super
@v3_vishnu_Heart_rider
@v3_vishnu_Heart_rider 21 день назад
ஐயே❤இந்த வீடியோ எத்தன நாள் waiting anna❤
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️ ஐயா
@natrayanfzlove4239
@natrayanfzlove4239 21 день назад
Mirchi network Babu anna patti home inga tha irku brother
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
ஓஓஓஓஓ
@crgopinathr
@crgopinathr 21 день назад
Need a strong bridge to cross the river.....
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
மனமார்ந்த நன்றிகள் ❤️ Thankyou so much ❤️
@acreation0126
@acreation0126 21 день назад
My village ❤❤
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
Super
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
அப்படி என்றால் அடுத்த முறை நீங்கள் எங்களை அழைத்துச் செல்வீர்கள் அப்படித்தானே 😀
@nduraimohan6645
@nduraimohan6645 21 день назад
அனைத்து கட்டமைப்பும் உள்ள கிராமத்தை கைவிடுவதென்பது ஒரு சங்கடமானதுதான், வரும் காலங்களில் இந்த கிராமதுதில் கிடைக்கும் விளை பொருட்க்கள் மதிப்பு மிக்கதாய் இருக்கும் கைவிட்டபின் மீண்டும் இந்த இடத்தை புனரமைத்து விவசாயத்திற்க்கு கொண்டுவருவதெனபது பெரிய காரியம் யோசித்துக்கொள்ளுங்கள்
@SanthiMuthu-w8b
@SanthiMuthu-w8b 21 день назад
❤❤❤❤❤
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
Thankyou so much ❤️🤩🤩
@7hills79
@7hills79 16 дней назад
🤝🤝🤝🤝🤝
@HyperTracker-
@HyperTracker- 16 дней назад
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@MARIYALR-d6z
@MARIYALR-d6z 21 день назад
🎉🎉🎉😊😊
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
மனமார்ந்த நன்றிகள் ❤️ Thankyou so much ❤️
@mohamedhasrudeen9336
@mohamedhasrudeen9336 22 дня назад
anna video konjam lag aahuthu please consider this
@HyperTracker-
@HyperTracker- 22 дня назад
Ok
@Buvana_AB
@Buvana_AB 21 день назад
இன்னமும் நல்லா explain பண்ணிருக்கலாம்...
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
எதோ என்னால் முடிந்தது
@crgopinathr
@crgopinathr 21 день назад
Fulla demolish pannitu, forest stay, forest Safari, Jeep Safari, TREKKING etc develop tourism here..... GOOD PLACE.....
@jafferullasheriff1560
@jafferullasheriff1560 22 дня назад
👍
@HyperTracker-
@HyperTracker- 22 дня назад
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@stalinstalin9800
@stalinstalin9800 21 день назад
Amma photo irukku antha malaipaguthila irukkuratha pakkumpothu makizchi🙏🙏🙏🙏🙏
@HyperTracker-
@HyperTracker- 18 дней назад
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@niths7407
@niths7407 22 дня назад
இது Paralympic champion Girish உடைய கிராமம் தானே?
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 19 часов назад
அவரவர் கள் செய்யும் பாவ புண்ணிய ங்களுக்கு ஏற்ற மாதிரி அங்காங்கே பிறவி கள் அமைகிறது
@sakthivelvaigundhan7264
@sakthivelvaigundhan7264 21 день назад
Good place but sad to know the people elimination nature should help them long
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
Yes
@MithunKumar-pj9oh
@MithunKumar-pj9oh 22 дня назад
அண்ணா உங்க வீடியோவுக்காக தான் நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் நான் வீடியோ பார்க்க போறேன் பாய்
@HyperTracker-
@HyperTracker- 22 дня назад
பாய் பாய் வீடியோ பாத்துட்டு கமெண்ட் பண்ணுங்க
@MithunKumar-pj9oh
@MithunKumar-pj9oh 21 день назад
Rompa super anna
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
@@MithunKumar-pj9oh thankyou so much ❤️
@rajasekars9306
@rajasekars9306 21 день назад
மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகள் போர் அடிக்காதீர்கள்.
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@sirajsirajsirajsiraj
@sirajsirajsirajsiraj 17 дней назад
இந்தப் பணியை செய்து பாருங்கள் அப்போது புரியும் இங்கெல்லாம் செல்ல வேண்டுமென்றால் எவ்வளவு சிரமம் என்று தெரியுமா நம்மால் செய்ய இயலாது ஊக்குவிக்க விட்டாலும் பரவாயில்லை இது போல் கமெண்ட் செய்யாதீர்கள் நன்றி
@muthukumar-ck1hm
@muthukumar-ck1hm 22 дня назад
Aathikaruvandrayar Temple patri
@ammanbalaji4293
@ammanbalaji4293 21 день назад
❤🎉❤🎉❤
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@js8121
@js8121 21 день назад
அந்த கிராமத்தில் என்னால் வசிக்க இயலுமா
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
முடியாது
@gkdkcvg
@gkdkcvg 21 день назад
​@@HyperTracker-வனத்துறை அல்லது மின்வாரியத்தில் பணிக்கு சேர்ந்தால் ஒருவேளை வசிக்க வாய்ப்பு கிடைக்குங்க
@davikadava2864
@davikadava2864 21 день назад
தம்பி அங்க படம் எடுத்து இருக்கிறார்களா 😊
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
ஆம்
@VikeyAmuthan
@VikeyAmuthan 17 дней назад
Thank you so much for posting my comment bro…if u want I share the tiger video from ur WhatsApp bro…thank you❤
@HyperTracker-
@HyperTracker- 16 дней назад
புலியை நானே நேராக சந்திக்க வேண்டும் அதுதான் எங்கள் ஆசை
@VikeyAmuthan
@VikeyAmuthan 16 дней назад
@@HyperTracker- கண்டிப்பா கிடைக்கும் bro 😎👍
@jayaramanjaya4889
@jayaramanjaya4889 22 дня назад
சின்னத்தம்பி யானை பத்தி தகவல் போடுங்க
@HyperTracker-
@HyperTracker- 22 дня назад
சின்னத்தம்பி யானையை தான் பிடித்துக்கொண்டு டாப்சிலிப்பில் கும்கிணையாக மாற்றி விட்டார்களே
@jayaramanjaya4889
@jayaramanjaya4889 18 дней назад
@@HyperTracker- தெரியும் பிரதர் இப்போ அது என்ன பண்ணுது அதை வைத்து எத்தனை காட்டு யானைகளை virattinargal என்பது தகவல் போடுங்க bro
@HyperTracker-
@HyperTracker- 18 дней назад
@@jayaramanjaya4889 அனுமதி கிடைப்பது மிகவும் கடினம் அப்படி கிடைத்தால் கூடிய விரைவில் பதிவிடுகிறேன்
@jayaramanjaya4889
@jayaramanjaya4889 17 дней назад
@@HyperTracker- நிறைய பேர் வீடியோ potrukanga
@jayaramanjaya4889
@jayaramanjaya4889 17 дней назад
@@HyperTracker- 👍👍
@thangamsengodan2635
@thangamsengodan2635 22 дня назад
Manasu ரொம்ப வலிக்குது தம்பி😢
@HyperTracker-
@HyperTracker- 22 дня назад
ஆமாம் 🥺
@josephelcin6456
@josephelcin6456 18 дней назад
மனிதர்கள் வாழ தகுதியற்ற இடம் இல்லை என்று சொல்வது தவறு...
@HyperTracker-
@HyperTracker- 18 дней назад
இப்போது அதுதான் உண்மை
@Smmk373
@Smmk373 22 дня назад
யாணை புலி கண்னில் நீங்கள் தான் சிக்கவில்லை 😂😂
@GKDKCVG1980
@GKDKCVG1980 22 дня назад
சிக்கியிருந்தால் மகிழ்ந்து இருப்போம்
@HyperTracker-
@HyperTracker- 22 дня назад
😀😀😀
@rahamathsahara5966
@rahamathsahara5966 22 дня назад
Siraj bai dengumarakada yarum ipdi kattiedu illa mashaallah I am already visit dengumarakada but see in your channel best Experience 👌 🎉🎉❤❤❤❤❤❤❤
@gkdkcvg
@gkdkcvg 22 дня назад
நீங்க பார்க்காத இடமும் உண்டோ ???? தோழரே
@HyperTracker-
@HyperTracker- 22 дня назад
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@rahamathsahara5966
@rahamathsahara5966 21 день назад
@@gkdkcvg My Travel very interesting with your Team Katuvasi
@olichithiram837
@olichithiram837 16 дней назад
Romba thaan puliya pakanumam illa, pathu chicken briyani thara poringala 😂😂
@HyperTracker-
@HyperTracker- 16 дней назад
🤣🤣
@vetrivelmayil
@vetrivelmayil 21 день назад
Virundhu sappittathai kattave illa sago 😂azhagana tribal village yella vasathium irunthal mekavum azhakaga irukum
@HyperTracker-
@HyperTracker- 21 день назад
விருந்து சாப்பிடுவதை காட்டலாம் என்று தான் நினைத்தேன் ஆனால் சரியான லைட்டிங் இல்லாததால் வீடியோ சரியாக விடவில்லை 😥
@vetrivelmayil
@vetrivelmayil 21 день назад
K k sago
@luxmantrivenitriveni4617
@luxmantrivenitriveni4617 10 дней назад
makkalodu uriyadunga
@HyperTracker-
@HyperTracker- 9 дней назад
Please watch part 1